Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிரிக்கெட் வரலாற்றில் அதிசயமான முறையில் ஓட்டங்களை குவித்த மகளிர் அணி தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 19 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் வரலாறு காணாத சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. டி20 போட்டியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் உள்ளூர் கிரிக்கெட் அணியான புமலங்கா அணியைச் சேர்ந்த சானியா லீ சுவார்ட் என்ற பெண் வீராங்கனை தனியொரு ஆளாக நின்று 84 பந்துகளில் 160 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவருடன் களமிறங்கிய அனைவரும் ஒரு ஓட்டத்தைக்கூட பெறாமல் டக்கவுட் ஆகிய நிலையில் தனியாளாக நின்று 160 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த போட்டியில் குறித்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை…

    • 2 replies
    • 370 views
  2. கிரிக்கெட் வரலாற்றில் பார்த்திடாத முறையில் அவுட்..! சொந்த அணி வீரரால் ஆட்டமிழந்த வீரர் வைரலாகும் வீடியோ இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத…

    • 4 replies
    • 440 views
  3. கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆறு சென்னை டெஸ்ட் போட்டிகள் என்ன தெரியுமா? எப்போதும் பிரியாதது எதுவென கேட்டால் சென்னையும் கிரிக்கெட்டும் என உடனடியாக சொல்லிவிட முடியும் . கிரிக்கெட்டுக்கு எப்போதும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது சென்னை தான். அது சென்னை சூப்பர் கிங்ஸோ, சென்னை 600028 திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்திய அணிக்காகட்டும், சச்சின், ஷேவாக், தோனி போன்ற நட்சத்திர வீரர்களாகட்டும் எல்லோருக்கும் திருப்பம் தருவது சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் தான். ஆஸ்திரேலியாவிற்கு சிட்னியை போல, இந்தியாவிற்கு சென்னை மைதானத்தை குறிப்பிட முடியும். உலகம் முழுவதும் கிரிக்கெட் ஆடும் வீரர்கள் அனைவருக்குமே சென்னையில், கிரிக்கெட்டை நேசிக்க…

  4. கிரிக்கெட் வளர்ச்சிக்கு நிலையான கட்டமைப்பு அவசியம் - மஹேல ‘‘இலங்­கையில் கிரிக்கெட் விளையாட்டு உய­ரிய நிலையை அடை­வ­தற்கு நிலை­யா­னதும் காத்­தி­ர­மா­ன­து­மான கட்­ட­மைப்பு ஒன்று அவ­சியம். நிரு­வாகம் மாறும்­போது கிரிக்கெட் விளையாட்டின் கட்டமைப்பு மாறக்கூடாது. அவ்­வாறு மாறும்­போது அது வீழ்ச்­சியை நோக்கி செல்லும்’’ என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் இடைக்கால கிரிக்கட் நிருவாகசபையின் கௌரவ ஆலோசகருமான மஹேல ஜய­வர்­தன தெரிவித்தார். சிதத் வெத்­த­முனி தலை­மை­யி­லான லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்­கால நிர்­வாக சபை அதன் திட்­டங்கள் குறித்து கிரிக்கட் தலை­மை­யக கேட்­போர்­ கூ­டத்தில் ஊடகங்களுக்கு நேற்று விளக்­கி­ய­போது மஹேல ஜயவர்­தன மேற்­கண்­ட­வாறு கூறி…

  5. கிரிக்கெட் வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ நீக்கம் டேரன் பிராவோ. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்ததத்தில் சி-பிரிவு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதையடுத்து வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரபு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மே.இ.தீவுகள் அணியிலிருந்து டேரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். டேரன் பிராவோவின் ஃபார்ம் அவருக்கு ஏ-கிரேடு ஒப்பந்தம் வழங்குவதைத் தடுப்பதாக மே.இ.தீவுகள் வாரிய தலைவர் டேவ் கேமரூன், டேரன் பிராவோவுக்கு சி-கிரேடு ஒப்பந்தம் வழங்கினார். இது குறித்து தனது ட்விட்டரில் டேரன் பிராவோ…

  6. கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது... என்ன செய்யப் போகிறார் யுவராஜ் சிங்? பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், யூவீகேன் வென்ச்சர்ஸ் என்னும் புதிய நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். முதலீட்டு நிறுவனமான இதன் மூலம் ஆன்லைனில் நிதி திரட்ட யுவராஜ்சிங் திட்டமிட்டுள்ளார். தனது புதிய நிறுவனத்தில் ரூ. 50 கோடி ரூபாயை யுவராஜ்சிங் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் 80 சதவீதம் இவருடைய பங்காகவும் மீதி 20 சதவீதம் யுவியின் நண்பரும் நிறுவனத்தின் துணை நிறுவனருமான நிஷாந்த் சிங்காலின் பங்காகவும் உள்ளது. தனது நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங்காலின் அறிவுரைப்படியே இந்த நிறுவனத்தை யுவராஜ் சிங் தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் 300 கோடி ரூபாய் அளவுக்க…

  7. கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்து, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 15 வருடாக கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து வரும் கம்பீருக்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்புகள் கை நழுவிப் போன காரணத்தினாலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 37 வயதாகும் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் 104 இன்னிங்ஸுக்களை எதிர்கொண்டு 4154 ஓட்டங்களையும் 9 சதங்களையும், 22 அரை சதங்களையும் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளை பொற…

  8. கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் ஆரம்பதுடுப்பாட்ட வீரருமான திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார். இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ஷான், 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492 ஓட்டங்களையும் 39 விக்கெட்டுகளையு…

  9. கிரிக்கெட் வாழ்வின் முடிவை நெருங்கும் ஹேரத் ரங்கன ஹேரத்தின் கடந்த ஒரு தசாப்த கால சாகச கதை முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களுக்கும் அச்சுறுத்தல் கொடுத்த பந்துவீச்சாளராகவே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது கடைசி தொடருக்கு முந்திய போட்டிகளிலும் கூட அவரது அச்சுறுத்தல் பந்துவீச்சு தொடர்கிறது. இந்த ஆண்டு கடைசியில் இங்கிலாந்துடனான போட்டிகளோடு அவர் ஓய்வு பெறுவதற்கு காத்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்றதன் பின்னர் ரங்கன ஹேரத் இலங்கையின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக பொறுப்பேற்றது ரோலர் கொஸ்டரில் செல்வது போல சவால் மிக்கதாக இருந்தது. …

  10. கிரிக்கெட் விதிகளில் மாற்றம் கிரிக்கெட்டில் களத்தடுப்புச் சம்பந்தமான விதியொன்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ள , கிரிக்கெட் விதிகளுக்குப் பொறுப்பான அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, துடுப்பாட்ட வீரரொருவர் தான் பந்தை அடிக்கப் போகும் திசை குறித்துத் தெளிவான சமிக்ஞைகளை மேற்கொண்டால், விக்கெட் காப்பாளர் தவிர்ந்த ஏனைய களத்தடுப்பாளர்கள், பந்துசெல்லவுள்ள திசையை நோக்கிக் கணிசமானளவு நகர முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பாவட் அலாமின் பிடியொன்றைப் பிடித்த போது, இது தொடர்பான விவாதம் ஏற்பட்டு, சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நடைமுறைகளில் இம்மாற்றம் ஏற்பட்டது. அதுவே, தற்…

  11. கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ஹேரத், அசேலவுக்கு அதிக கௌரவம் இலங்கை கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை கௌரவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் 2016ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதற்தடவையாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான ரங்கன ஹேரத் பெற்றுக்கொண்டார். இதன்படி, கடந்த 3 வருடங்களாக வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெற்றுவந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சைப் பின்தள்ளி இவ்விருதைத் தட்டிச் சென்ற ஹ…

  12. கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தப்போகின்றேன்- ஹேரத் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியை வெல்வதும் அந்த அணியுடனான தொடரை வெல்வதும் சிறப்பான விடயம் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசினார்கள் என தெரிவித்துள்ள ஹே…

  13. கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கம் தொடர்பான செயலி ஒன்றினை வெளியிட்டுள்ள ஐ.சி.சி சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ஐ.சி.சி.) கிரிக்கெட் விளையாட்டின் நேர்மை தன்மையை பேணுவதற்கும், கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தை காப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஐ.சி.சி. ஆனது கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்க கோவைகள் மற்றும் ஊக்கமருந்து பாவனை தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய செயலி (App) ஒன்றினை வெளியிட்டுள்ளது. “ICC Integrity” என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளிலும், டப்களிலும் (Tab) பயன்படுத்த முடியுமாக இருக்கின்ற இதே தருணத்தில் கிரிக்கெட் விளைய…

  14. Over = வீச்சலகு Pitch = வீசுகளம் Out = ஆட்டமிழப்பு Wicket = முக்குச்சி Middle Stump = நடுக்குச்சி Out Swinger = வெளிநாட்ட வீச்சு Inswinger = உள்நாட்ட வீச்சு Maiden Over = வெற்றலகு Wicket Maiden = வீழ்வெற்றலகு Leg Side = கால்புறம் Off Side = எதிர்ப்புறம் Wicket Keeper = முக்குச்சிக்காரன் Boundary = எல்லை One Step Forward = முன்கால்வைப்பு Square Cut = செந்திருப்பு Run = ஓட்டம் Bowler = பந்தாள் Batsman = மட்டையாள் All Rounder = முழுவல்லார் Fielder = களத்தர் Bouncer = எகிறன் Hook Shot = கொக்கியடி Sweep Shot = துடுப்பு வலிப்படி Pull Shot = இழுப்படி Straight Drive = நேர்செலுத்தடி Yorker = நேர்க்கூர் எறி Leg Spin = வெளிவிலகுச் சுழல் Off Spin = உள்விலகு…

    • 3 replies
    • 1.2k views
  15. கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார By Mohamed Azarudeen - இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்திருக்கின்றது. கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகம், கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) சம்பிரதாய கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. நான்கு நாட்கள் …

    • 0 replies
    • 571 views
  16. கிரிக்கெட் வீரர் குசல் மென்டிஸ் அதிரடி கைது! இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – பாணந்துறை, ஹொரேத்துட்டுவ பகுதியில் இன்று அதிகாலை மென்டிஸ் பயணித்த கார் – சைக்கிளுடன் மாேதிய விபத்தில் ஒருவர் பலியானமை தாெடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் பலியானமை முறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/கிரிக்கெட்-வீரர்-குசல்-ம/

  17. கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம்! (படங்கள்) சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்– ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக காதலித்து வந்தனர் காதலர்களாக வலம் வந்தவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து விளையாட்டு பங்கேற்கும் சூழல் இருந்ததால் அவர்கள் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது இந்நிலையில், தினேஷ் கார்த்திக்–தீபிகா பல்லிக்கல் திருமணம் …

  18. கிரிக்கெட் வீரர் பயிற்சியின் போது பலி இளம் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரொருவர் பயிற்சியின்போது கீழே விழுந்து உயிரிழந்த துன்பியல் சம்பவமொன்று கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லுகன்யா டஸ்கி என்ற 22 வயது நிரம்பிய இளம் வீரரே இதயக்கோளாரறு காரணமாக திடீரென மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தவராவார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கட் அக்கடமியொன்றை நடத்தி வருகிறார். குறித்த கிரிக்கெட் அக்கடமியில் உடற்தகுதி தேர்வுகள் இடம்பெற்று வந்தன. வழமையாக குறித்த தினம் அக்கடமியில் பயிற்சி இடம்பெற்றவேளையில் லுகான்யா ட…

  19. கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக்கைதி! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும், அவரது தந்தைக்கும் சிறைக்கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மீரட்டில் இவரது குடும்பம் வசிக்கிறது. இவரது தந்தை கிரண்பால் சிங், நிலம் வாங்க 80 லட்ச ரூபாயை ரன்வீர் சிங் என்பவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்துள்ளார். பணம் இன்டர்நெட் வழியாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணத்தை வாங்கிய ரன்வீர் சிங், நிலத்தை தராமல் இழுத்தடித்துள்ளார். பணத்தையும் திருப்பித் தரவில்லை.இது தொடர்பாக கிரண்பால் சிங்குக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.…

  20. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனிக்கு, இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. #PadmaAwards #dhoni #Padmabushan புதுடெல்லி: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்…

  21. கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25) பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவர் 8000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/21/%E0%AE%95%E0…

  22. கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் மீது லாரி மோதியது முகமது ஷமி: கோப்புப் படம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்தவிபத்தில் முகமது ஷமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கடந்த ஒரு மாதமாகவே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாகிஸ்தான் நாட்டுப் பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார், தன்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று அவரின் மனைவி ஜகான் அடுக்கடுக்கான புகார்களை சமீபத…

  23. கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது! October 18, 2021 ஹரியாணா காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து யுவரான் சிங் தனது ட்விட்டரில் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் கூறுகையில் ‘‘நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி வி…

  24. கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார்.! தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பழமையான கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் (97) பிலோம்போண்டின் நகரில் நேற்று காலமானார். 1947 ஆம் ஆண்டு முதல் 1949 வரை தென் ஆப்பிரிக்கா அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடப்பட்டது. லிண்ட்சே தன்னுடைய காலத்தில் தென் ஆப்பிரிக்கா அணியின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 1947 ஆம் ஆண்டு நாட்டிங்காமில் நடைபெற்ற போட்டியில் டக்கேட் அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 37 ஓவர்கள் வீசி 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்னுடைய மொத்த சர்…

  25. கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்! பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஷகிப் அல் ஹசன், கடந்த ஆண்டு இடம்பெற்ற அரசுக்கு எதிரான மாணவர்களின் கிளர்ச்சியின் போது, கனடாவில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி ஐ.ஐ.எப்.சி., வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உட்பட நால்வர் மீது 3 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ் வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவரது சொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.