Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான கெவின் பீட்டர்சனை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியை வெளியிட்டு ஊடகம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்வீரோ பீட்டர்சன், உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில் பங்களாதேஷை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று அல்வீரோ பீட்டர்சனுக்குப் பதிலாக,இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் படத்தை பிரசுரித்து ச…

  2. கொவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் டோக்கியோ ஒலிம்பிக் (ஜெ.அனோஜன்) நவீன வரலாற்றில் மிகவும் சிக்கலான 2020 ஒலிம்பிக் போட்டிகள் இறுதியாக வெள்ளிக்கிழமை டோக்கியோவில் தொடக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகவுள்ளது. ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் இன்று மாலை ஆரம்பமாகும். தொடக்க விழா 3 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது. ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும். …

  3. கே.எல். ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் - டிராவிட்டின் மனம் திறந்த கருத்தால் அடுத்து என்ன நடக்கும்? 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@KLRAHUL11 இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு இன்னும் மிடில் ஆர்டர் கிடைக்கவில்லை என்று கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அணியின் திறமையை சரியாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மறுபுறம், வீரர்களின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களின் திறமைகளை பயன்படுத்துவதில் சமமின்மை இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆம்…

  4. கே.சி.சி.சி. வெற்றிக் கிண்ணம் ஸ்கந்தாஸ்ரார் அணி வெற்றி கே.சி.சி.சி வெற்றிக் கிண்ண வெள்ளி விழா தொடரின் 4 ஆவது போட்டி 7.04. 2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது ஸ்க ந்தாஸ்ரார் அணி, ஹாட்லி யைற்ஸ் அணியை 5 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லியைற்ஸ் அணி 26.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றனர். சாகித்தியன்-14, மணி மாறன்-33, சதீஸ்-13, பிரசாந்-16, பிரதீப்-28, புருசோத்மன்-17 ஓட்டங்களைப் பெற் றனர். களத்தடுப்பில் ஸ்கந்தா ஸ்ரார் அணிசார்பாக புருசோ த்மன், சோபிதன், தரணிதரன், அஜின் தலா ஒரு இலக்கி னைய…

    • 0 replies
    • 526 views
  5. கேட்ச் பிடிக்க முற்படாத தோனி: நெஹ்ராவின் இரு அனுபவம் ஸ்லிப் திசையிலோ அல்லது லெக் திசையிலோ ஓரளவுக்கு தள்ளி கேட்ச் சென்றால் அதனை பிடிக்க விக்கெட் கீப்பர் தோனி சில காலங்களாக முயற்சி எடுப்பதில்லை. இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான தோனி சில வேளைகளில் அத்தகைய கேட்ச்களை அருமையாக பிடித்த தருணங்களும் உண்டு. ஆனால் சமீப காலங்களில் அவர் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் முதலில் 8-0 என்று இரு அணிகளுக்கு எதிராக உதை வாங்கிய போதும் சரி, அதன் பிறகு சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் 3-1 என்று இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவிய போதும் சரி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடரில் பாதியிலேயே ஓய்வு அறிவித்த தோனி பல கேட்ச்…

  6. கேட்ச் பிடிப்பதில் நாசர் ஹூசைன் கின்னஸ் சாதனை ( வீடியோ ) கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக உயரத்தில் இருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் . ........ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ட்ரோனில் இருந்து 160 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை நாசன் ஹூசேன் கேட்ச் பிடித்து அசத்தினார். இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாம். ஆனால் 400 அடியில் இருந்து வீசப்பட்ட பந்தை பிடிக்க ஹூசேனால் முடியவில்லை. நாசர் ஹூசேன் சென்னையில் பிறந்தவர் .இங்கிலாந்து அணிக்காக 88 ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். http://www.vikatan.com/new…

  7. கேட்ச்சுக்கு முயன்று மோதியதில் விபரீதம்: பெங்கால் இளம் கிரிக்கெட் வீரர் மரணம் வங்காளத்தைச் சேர்ந்த அங்கிட் கேஷ்ரி என்ற வீரர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்தை கேட்ச் பிடிக்கச் சென்ற போது சவுரப் மொண்டால் என்ற வீரருரன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தலையில் பலத்த அடிபட்டு இன்று காலை, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். இவருக்கு வயது 20. மைதானத்தில் மயங்கிச் சரிந்த இவரது மூச்சை மீட்க மற்றொரு வீரர் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்ன்றி இன்று (திங்கட் கிழமை) மாரடைப்பால் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை வங்காள கிரிக்கெட் லீக் டிவிஷன் 1 போட்டியில் கிழக்கு வங்காள அணியும், பவானிப…

  8. கேன் வில்லியம்சனின் சதம் வீண்- 4 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் கடைசி வரை நின்றும், நியூசிலாந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. #NZvENG நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மோர்கன் (48), பென் ஸ்டோக்ஸ் (39), பட்லர் (29), மொயீன் அலி (23) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 234 ரன்கள் எடு…

  9. கேப்டனாக கடைசி போட்டி: அதிரடி காட்டிய தோனி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக தோனி இருக்கிறார். கேப்டனாக கடைசியாக களமிறங்கியுள்ளார் தோனி. மும்பையில் நடந்து வரும் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் எடுத்தார். தோனி 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக எட்டு பவுண்டரிகளும், 2 சிக்சர்களையும் பறக்க விட்டார். யுவராஜ் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். யுவராஜ் ஆறு பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடித்தார். இதையடுத்து 305 ரன் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. http://www.vikatan.com/news/sports/77…

  10. கேப்டனாக கோலி நீண்ட காலம் நீடிப்பார் என்று தோன்றவில்லை: தெ.ஆ. முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கருத்து விராட் கோலி. - படம். | ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவின் வெற்றிகரமான கேப்டனான கிரேம் ஸ்மித், கோலியின் அணுகுமுறை அவரை நீண்ட கேப்டன்சி தெரிவாக வைத்திருக்க முடியுமா என்பதை உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். கோலி அடிக்கடி அணியை மாற்றுவதும், தன் மனம்போன போக்கில் முடிவுகளை எடுப்பதும் பல விமர்சனங்களை தருவித்துள்ளது. கிரிக்கெட் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, பிசிசிஐ-யில் கோலியின் அதிகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். கோலியை எதிர்த்து அவரைக் கண்டித்து அடக்கும் பயிற்சியாளர், நிர…

  11. கேப்டனாக கோஹ்லிக்கு ஆதரவு அதிகரிப்பு: தோனி பதவி பறிபோகுமா டிசம்பர் 14, 2014. புதுடில்லி: அடிலெய்டு டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு ஆதரவு பெருகுகிறது. டெஸ்ட் போட்டிகளில் இவரையே முழுநேர கேப்டனாக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலியாவின் இயான் சாப்பல் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அனுபவ தோனி காயத்தால் அவதிப்பட்டதால், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இளம் விராத் கோஹ்லி தலைமையில் இந்தியா களமிறங்கியது. இதில், வெற்றி நழுவினாலும் கடைசி வரை போராடியது. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார் கோஹ்லி. இது, இவரது துணிச்சலான செயல்பாட்டுக்கு உதாரணமாக அமைந்தது. அறிமுக …

  12. கேப்டனாக தோனியின் கடைசி இன்னிங்ஸா இது? - மூன்று அதிர்ச்சி காரணங்கள் ஏழ்மையானவர்கள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து, தடதடவென சாதனைகளை உடைத்து நொறுக்கி, இந்திய அணியை புரட்டிப்போட்டு , தனது அதிரடி அபார ஃபினிஷிங் மற்றும் அட்டகாசமான கேப்டன்ஷிப் துணை கொண்டு, இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் டி20, ஒருநாள் உலககோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்த்தி , உலகில் எந்தவொரு கிரிக்கெட் கேப்டனும் செய்யாத சாதனைகளை படைத்தவரும், உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் டாப் இடத்தில் இருப்பவருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று கடைசி ஒரு தின போட்டியாக அமையக்கூடும் என தகவல்கள் கசிகின்றன. அதற…

  13. கேப்டனாகவும் வீரராகவும் பங்களிப்பு செய்ய தோனியிடம் இன்னமும் திறமை உள்ளது: மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | கோப்புப் படம். தொடர்ந்து 3-வது ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து தோனியின் கேப்டன்சி பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவரிடம் இன்னமும் அணியை வழிநடத்தவும் வீரராக பங்களிப்பு செய்யவும் திறமை உள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். சிட்னியில் இது குறித்து கிளார்க் கூறும்போது, “தோனியிடம் இன்னமும் நிறைய கிரிக்கெட் திறன் மீதமுள்ளது. அவர் விரும்பினால் கேப்டனாகத் தொடரலாம் ஏனெனில் அதற்கான உரிமையை அவர் வென்றெடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கேப்டன்சியில் சிறந்து விளங்குவதாகவே நான் கருதுகிறேன். இந்திய அணி நீண்ட காலம் வெற்றிப்…

  14. கேப்டன் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே மோதல்? பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் கேப்டன் விராட் கோலி. (கோப்பு படம்) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை திடீரென மாற்றுவதற்கான நடவடிககைகளில் பிசிசிஐ இறங்கியிருப்பதன் பின்னணியில் கேப்டன் கோலிக்கும் கும்ப்ளேவுக்கு இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று தெரிகிறது. அனில் கும்ப்ளேவுக்கு எதிராக விராட் கோலி தண்டத்தை உயர்த்தினாரா என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘மிகப்பெரிய அளவில் ஆமாம்’ என்பதே. இது குறித்து பிசிசிஐ முக்கியஸ்தர்களிடம் விராட் கோலி புகார் எழுப்பியதாகத் தெரிகிறது, அதாவது அணி…

  15. கேப்டன் தோனி அதிக ஸ்டெம்பிங் செய்து உலக சாதனை பதிவு செய்த நேரம்: 2014-08-30 17:17:44 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்து தோனி உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 2 ஸ்டெம்பிங் செய்து தோனி முதலிடம் பிடித்தார். இதுவரை 131 முறை ஸ்டெம்பிங் செய்து விக்கெட் கீப்பர் தோனி முதலிடம் பிடித்துள்ளார். 129 முறை ஸ்டெம்பிங் செய்து இலங்கை வீரர் சங்ககாரா 2-வது இடத்தில் உள்ளார். http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=107294

  16. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வந்த தோனி காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது. இன்று இலங்கைக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தோனியைக் கண்டால்தான் இலங்கை நடுங்கும். அந்த அட்வாண்டேஜ் இல்லாமல் போய்விட்டது தற்போது. அவருக்கு பதிலாக அம்பாட்டி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் முதல் போட்டியில் பேட்டிங்கின் போது தசைப் பிடிப்பு காரணமாக தோனி பீல்டிங்கில் களமிறங்கவில்லை. கோலியே கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்த நிலயீல் தோனி முத்தரப்பு தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அம்பாட்டி ராயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். …

    • 3 replies
    • 879 views
  17. கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு பாதி மொட்டையடித்து வங்கதேசத்தில் விளம்பரம்! டாக்கா : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டையடித்து விட்டது போல, வங்கதேச பத்திரிகை சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதன் முறையாக வங்கதேசம் அணி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணி சந்தித்த இந்த தோல்வியை குறிக்கும் வகையில் ‘புரோதோம் ஆலோ’ என்ற வங்கதேசத்தை சேர்ந்த வாரப்பத்திரிகை, இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வைத்துள்ள பேனரில், இந்த…

  18. கேப்டன் பதவியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்! தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர், வருகிற அக்டோபர் மாதம் முதல் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும், கேப்டனாக யார் நியமிக்கப்பட்டாலும் அவருடைய தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடுவேன் என்பதை தனது ட்விட்டர் கணக்கில் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாம்பினஸ் டிராபி தொடரில் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மோசமான பின்னடைவைச் சந்தித்தது. தவிர, டி வில்…

  19. கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். http://www.vikatan.com/news/india/76889-dhoni-steps-down-as-captain-of-the-indian-cricket-team.art ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி திடீர் விலகல் தோனி. | கோப்புப் படம்: சந்தீப் சக்சேனா. …

  20. கேப்டன் பதவியை திணிக்கக்கூடாது: சுனில் கவாஸ்கர் சுனில் கவாஸ்கர். | கோப்புப் படம். 2019 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தோனி தான் வழிநடத்த வேண்டுமா என்பதை தேர்வுக்குழுவினர் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிக்கும் கோலியை கேப்டனாக நியமிப்பது குறித்து தேர்வுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விராட் கோலியை கேப்டனாக இருக்க சொல்லி நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடாது. கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில…

  21. கேப்டன் பதவியை நிரந்தரமாக இழக்கிறார் தோனி? தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, இந்திய ஒருநாள் போட்டிக்கான அணிக்கும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, துணை கேப்டனாக இருந்த விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில், இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணியின் ஒருநாள் அணிக்கும் விராட் கோலியே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

  22. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? மனம் திறக்கும் தோனி 'உலகக்கோப்பைத் தொடருக்கு அணியைத் தயார்செய்ய விராட் கோலிக்கு தேவையான நேரம் அளிப்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்' என்று தோனி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருந்து சிறப்பான பங்களிப்பை அளித்த மகேந்திரசிங் தோனி, 2017-ம் ஆண்டு ஜனவரியில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் தோனி கலந்துகொண்டார். அப்போது, 'இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதைத் தவறவிட்டது. அதனால்தான், வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக…

  23. கேப்டன் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகல் அப்ரீடி. | கோப்பு படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஷாகித் அப்ரீடி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் டி 20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அப்ரீடி விலகவேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அப்ரீடி நேற்று அறிவி…

  24. கேப்டன் பொறுப்பில் தோனி சற்று அதிக காலம் நீடித்து வருகிறார்: இயன் சாப்பல் தோனி, குர்கீரத் சிங் மான். | படம்: ஏ.எஃப்.பி. இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி முன்பு வலுவான தலைவராக திகழ்ந்தார், இப்போது யோசனைகள், திட்டங்கள் இன்றி தவிக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார். ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது பற்றி கூறும்போது, அலிஸ்டர் குக், மார்க் டெய்லர், கிரெக் சாப்பல் ஆகிய கேப்டன்களின் காலக்கட்டத்தை விரிவாக அலசி தோனி பற்றிய தனது கருத்தை தெரிவித்தார். அலிஸ்டர் குக் தனது பலவீனமான கேப்டன்சி மற்றும் பேட்டிங் என்ற ஒரு காலக்கட்டத்திலிருந்து திறம்பட எழுச்சியுற்ற கேப்டன் என்…

  25. பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார். கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான் ஜூனிகா முழங்கால் மூலம் முதுகில் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதால் உலக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த முதுகெலும்பு முறிவை சரிசெய்வதற்காக நெய்மர் கேரளா செல்லவிருக்கிறார். இது தொடர்பாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியுடன் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=82017321070…

    • 3 replies
    • 894 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.