Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் 2-வது இடம்; முதலிடத்தை இழந்த டிவில்லியர்ஸ் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறிய அஸ்வின். | கோப்புப் படம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அருமையாக வீசி விக்கெட்டுகளை அள்ளி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆனால், பேட்டிங் தரவரிசையில் முதலிடம் வகித்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தை இழந்தார். முதலிடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா…

  2. டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி அதிரடி முன்னேற்றம் By Akeel Shihab - தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க மண்ணில் வைத்து கைப்பற்றிய இங்கிலாந்து அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க மண்ணுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகை…

    • 0 replies
    • 456 views
  3. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: ஒரு வருடத்திற்கு யாரும் அசைக்க முடியாது! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, நம்பர் 1 இடத்தையும் இழந்தது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. தோனி தலைமையிலான இந்திய அணி முதலிடத்தில் 2011ம் ஆண்டு இருந்தது. அதன் பின் அந்த இடத்தை தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி பிடித்துள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட மிக குறைந்த டெசிமல் புள்ளிகள் வித்தியாசத்தில் வேறுபட்டுள்ளது. ஆனாலும் இந்திய அணியால் ஒரு வருடத்துக்கு இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் எப்படி தெரியுமா? ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது உள்ள அட்டவணைப…

  4. டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் 3-வது இடம் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் நேற்று 3-வது இடத்துக்கு அதிரடியாக முன்னேறியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் பாகிஸ்தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் 3-வது இடத்தைப் பிடித்ததால் இங்கி லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் ஓரிடம் பின்தங்கிவிட்டன. இங்கிலாந்து 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கும், இலங்கை 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கும், இந்தியா 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கும் சென்றுவிட்டது. தென்னாப்பிரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொடரை இழந்தபோதிலும் ஆஸ்திரேலியா 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன…

  5. டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பெற தகுதியானதே: மிஸ்பா உல் ஹக் Updated: August 15, 2016 17:17 IST | ஏ.எஃப்.பி கோப்புப் படம்: ஏ.பி. ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை அபாரமாக வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-2 என்று பாகிஸ்தான் சமன் செய்ததையடுத்து தன் அணி முதலிடம் பெற தகுதி வாய்ந்ததே என்று பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவை இலங்கை 2-0 என்று வீழ்த்துவதும், மே.இ.தீவுகள் இந்தியாவுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியை டிரா செய்வதும் நிகழ்ந்தால் பாகிஸ்தான் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும். இதுவரை 2-ம் இடமே அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி பிடித்துள்ளது. இந்நில…

  6. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் சங்கா ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டிவிலியர்ஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு குமார் சங்கக்காரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். காலியில் பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் சங்கக்கார 211 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பாக வழங்கியிருந்தார். இது 2014ஆம் ஆண்டில் அவரது 4ஆவது சதமாகும். இதுவரை இந்த ஆண்டில் அவர் 1350 ஓட்டங்களை பெற்று 84.37 என்ற சராசரி எடுத்துள்ளார். பங்களாதேஷ_க்கு எதிராக ஒரு முச்சதம் மற்றும் ஒரு சதம் எடுத்ததோடு லோட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமான முறையில் 147 ஓட்டங்களைப் பெற்றார். 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிவிலியர்ஸ் டெஸ்ட் தரவரிசையில் முதல…

  7. டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து அலஸ்டெயார் குக் இராஜினாமா! இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்டெயார் குக் தனது அணித்தலைமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையடுத்து குக்கின் தலைமையின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த காரணத்தால் இவர் அணித்தலைமையிலிருந்து இராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இங்கிலாந்து அணி சார்பாக 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள குக் அதில் 24 போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார். இதில் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரசித்திபெற்ற ஏசஷ் தொடரையும் இங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். அதுமாத்திரமின்றி 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய…

  8. டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் சங்ககார முதலிடத்தில் [02 - January - 2008] [Font Size - A - A - A] டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை வீரர் குமார் சங்ககார மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் முதலிடத்திலிருந்து வந்தார். தென்னாபிரிக்க வீரர் கலிஸ் 2 ஆவது இடத்திலும், குமார் சங்ககாரா 3 ஆவது இடத்திலுமிருந்தனர். நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐ.சி.சி.தரவரிசைப் பட்டியலில் மீண்டும் குமார் சங்ககார (933 புள்ளிகள்) முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முடிவில் முதலிடம் பிடித்த சங்ககார பின்னர் அதனை இழந்தார். இந்தியாவுக்கு எதிரான முத…

    • 0 replies
    • 1.7k views
  9. தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ மற்றும் 137 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. மயங்க் அகர்வால் 108 ஓட்டத்தையும் ரவீந்திர ஜடேஜா 91 ஓட்டத்தையும் எடுத்தனர். விராட் கோலி 254 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் 326 ஓட்ட…

    • 0 replies
    • 861 views
  10. (பாகிஸ்தான், கராச்சியிலிருந்து நெவில் அன்தனி) தமது சொந்த மண்ணில் பத்து வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியினர் வெற்றியீட்டி தமது தேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இலங்கைக்கு எதிராக கராச்சியில் இன்று நிறைவுபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 263 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. வல்லவர் தொடர்களை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக் கொண்டது. போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 212 ஒட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 16 பந்துகளில் மேலதிக ஓட்டம் எதுவும் பெறாமல் தனது எஞ்சிய 3 விக்கெட்களை இழந்து தோல்வ…

    • 0 replies
    • 471 views
  11. நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த மூன்றாம் திகதி சிட்னியில் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 454 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 256 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் 198 ஓட்டம் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 2 விக்கெ…

    • 0 replies
    • 564 views
  12. டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா? விருந்தினர்களாக இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வைட்வொஷினை பரிசளித்த இலங்கை அணி, “யாரையும் எளியோர் என்று எண்ணிவிடாதே” என்ற முதுமொழியை உண்மைப்படுத்தியிருக்கின்றது. கிரிக்கெட்டின் நீண்ட ஓவர்கள் கொண்ட வகைப் போட்டிகளில் இப்படியாக மிகவும் திறமையாக இருக்கும் கிரிக்கெட் அணியொன்றை தோற்கடித்த இலங்கை அணிக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் தமது திறமையை நிரூபிக்க தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடர் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்தவகையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ…

  13. டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை குறைவாக எடை போடவேண்டாம்: மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை வைத்து இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் குறைவாக எடைபோட வேண்டாம் என்று மற்ற அணிகளை மைக் ஹஸ்ஸி எச்சரித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்திய அணி தங்கள் சாம்பியன் தகுதியை தக்க வைக்க கடுமையாக விளையாடும் என்பதை மறந்து விட வேண்டாம் என்று கூறுகிறார் ஹஸ்ஸி. "இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் 2 மாதங்களாக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்கள் இங்குள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். அதாவது பிட்ச்களின் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு அந்…

  14. டெஸ்ட் பந்­து­வீச்­சாளர் தர­நி­லையில் மீண்டும் முத­லா­மி­டத்தில் அஷ்வின் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக அன்­டி­கு­வாவில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 83 ஓட்­டங்­க­ளுக்கு 7 விக்­கெட்­டுகளை வீழ்த்­திய இந்­திய சுழல்­பந்­து­வீச்­சாளர் ரவிச்­சந்­திரன் அஷ்வின் ஐ. சி. சி. பந்­து­வீச்­சாளர் தர­நி­லையில் மீண்டும் முதலாம் இடத்தைப் பிடித்­துள்ளார். இங்­கி­லாந்­துக்கு எதி­ரான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்­டியில் 10 விக்கெட் குவி­யலைப் பதிவு செய்­ததன் மூலம் முதலாம் இடத்தை முதல் தட­வை­யாக அடைந்த பாகிஸ்­தானின் யாசிர் ஷா ஐந்தாம் இடத்­திற்கு பின்­தள்­ளப்­பட்டுள்ளார். அவர் ஓல்ட் ட்ரஃபோர்டில் நடை­பெற்ற இ…

  15. ஆடுகளம்: டெஸ்ட் போட்டி வடிவத்தைப் பாதுகாப்பது எப்படி? ஆர். அபிலாஷ் இந்த கேள்வியைக் கேட்டுப் புலம்புவதே முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் இன்றும் குவிகிறார்கள். ஆனால், மற்ற நாடுகளில் ஈயடிக்கிறது. ஆனால் இந்த மூன்று நாடுகளிலும்கூட டெஸ்ட் ஆட்டம் நிலைக்குமா என்பது ஐயமே. டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வரவேற்பு டெஸ்டுக்கு இருப்பதில்லை. காரணங்கள் இவை: டெஸ்ட் ஆட்டம் நம் காலத்துக்கு ஒவ்வாதது. வேகம், பரபரப்பு குறைவு. “இக்குறையை” சரி செய்ய இயலாது, ஆமையை குதிரை ஆக்க இயலாது என்றாலும் இது எனது தீர்வு: போனஸ் புள்ளிகள் …

  16. டெஸ்ட் போட்டி வரலாற்றில் இன்று முக்கியமான நாள்! டி-20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளூர் அளவில் தற்போது டி10 போட்டிகள் நடைபெறும் அளவுக்கு கிரிக்கெட் போட்டிகள் மாற்றம் அடைந்துள்ளன. ஆனால், டி20 போட்டிகளின் வரவு டெஸ்ட் போட்டிகளை அழித்து விடும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளைக் காண மைதானங்களுக்கு மிக குறைந்த அளவிலே மக்கள் வருகிறார்கள். இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம்குறித்து பல்வேறு பரிந்துரைகள் வந்தது. அதில் முக்கியமான ஒரு பரிந்துரை, 4 நாள்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு அனுமதி வழங்குவது. ஐ.சி.சி-யும் இதுகுறித்து ஆலோசித்து சோதனை அடிப்படையில் ந…

  17. டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவேண்டும் மலிங்க -கிரஹம் போர்ட் வலியுறுத்து டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கையி்ன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் சேவை அவசியம் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் தெரிவித்துள்ள துடன் , இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் எனவும் கோரியு ள்ளார். உபாதை காரணமாக ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் மலிங்க வின் வருகை வரையறுக்கப்பட்ட ஒவர் கி…

  18. டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்கள்: மெக்கல்லம் சாதனை பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள். | கோப்புப் படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக டியுனெடின் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தனது 100-வது டெஸ்ட் சிக்சரை அடித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்கு 405 ரன்கள்; ஆனால் இலங்கை 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து போட்டியைக் காப்பாற்ற போராடி வருகிறது. …

  19. டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் 2 ஆவது இடத்திற்கு முன்னேறினார் பொண்டிங் [29 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான அடிலெய்ட் டெஸ்ட் மூலம் அதிக சதமடித்த 2 ஆவது வீரர் என்ற நிலைக்கு அவுஸ்திரேலிய அணிக் கப்டன் ரிக்கிபொண்டிங் உயர்ந்துள்ளார். காவஸ்கர் சாதனை சமன் டெஸ்ட் போட்டிகளில் நேற்று முன்தினம் 34 ஆவது சதம் அடித்தார். அவுஸ்திரேலியக் கப்டன் ரிக்கிபொண்டிங். இதன் மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் கவாஸ்கர் (34) மேற்கிந்தியாவின் லாராவுடன் (34) பொண்டிங் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டார். முதல் இடத்தில் சச்சின் (39) உள்ளார். * அடிலெய்ட் மைதானத்தில் 5 ஆவது சதம் அடித்துப் புதிய சாதனை படைத்தார் பொண்டிங். இதற…

    • 3 replies
    • 1.2k views
  20. டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை நாட்-அவுட்: சந்தர்பாலின் சாதனை சந்தர்பாலின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சாதித்தது என்னவெனில் சீரான முறையில் ரன்களை எடுத்திருந்ததே. 115 டெஸ்ட்களில் 28 சதங்கள் என்பது குறைந்தது 4 டெஸ்ட்களுக்கு சதம் என்ற அளவில் சீரான முறையில் அமைந்துள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரால் வீழ்த்த முடியாமல் அதிக முறை நாட் அவுட்டாக இருந்திருக்கிறார் சந்தர்பால். மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 49 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்து முதலிடம் வகிக்கிறார் சந்தர்பால். சந்தர்பாலின் நாட் அவுட் சாதனை வித்தியாசமானது ஏனெனில் அவர் சக பேட்ஸ்மென்களின் துணையில்லாமல் தனி நபராக ஒரு முனையில் போராடியது மிகவும் அதிகம். உதாரணத்துக்கு ஒரு …

  21. டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகள்: பாக். பவுலர் யாசிர் ஷா சாதனை யாசிர் ஷா பந்து வீசும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகளுக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் பிங்க் நிறப்பந்தில் ஆடப்படும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சாதனை படைத்துள்ளார். இவர் தனது 17-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகளுக்கான 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்து வீச்சாளராகவும் யாசிர் ஷா திகழ்கிறார். இதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலிடத்தில் ஜி.ஏ.லோமான் என…

  22. மிர்பூர் டெஸ்டில் பங்களாதேஷ் அணியை இனிங்ஸாலும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தனது அதிகூடிய வெற்றி வித்தியாசத்தை நேற்று முன்தினம் பதிவு செய்தது. இதற்கு முன் 1997 - 98 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இனிங்ஸாலும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. சிட்டகாங் மற்றும் மிர்பூரில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய `மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 254 ஓட்டங்கள் தவிர, 3 விக்கெட் மற்றும் 4 கட்சுகளும் சச்சினுக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தன. இது, டெஸ்ட் போட்டிகளில் சச்சின் கைப்பற்றும் நான்காவது தொடர் நாயகன் விருது. மிர்பூர் டெஸ்டின் இரண்டு இனிங்ஸிலும் ச…

    • 6 replies
    • 1.4k views
  23. டெஸ்ட் போட்டிகளில் இருந்து மஹேல ஓய்வு தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளை அடுத்து தான் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன அறிவித்துள்ளார். இது எவராலும் நிர்ப்பந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என மஹேல ஐயவர்தன இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/07/14/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B…

  24. டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடும் இலங்கை அணி, தனது 250 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 1981/82 பருவகாலங்களில் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடத் தொடங்கிய இலங்கை அணி, அண்ணளவாக 35 வருடங்களாக தனது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய வீரர்கள், மற்றும் இலங்கை அணி செய்த சாதனைகளை இந்த கட்டுரை இயம்பவுள்ளது. இதுவரை இலங்கை அணி விளையாடிய போட்டிகளில் 76 வெற்றிகளையும், 81 சமநிலைகளையும், 92 தோல்விகளையும் கடந்துள்ளது. இந்திய அணிக்கெதிராக பிரேமதாச மைதானத்தில் 97/98 பருவகாலத்தில், இனிங…

  25. டெஸ்ட் போட்டிகளில் எனக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கவில்லை: சுரேஷ் ரெய்னா ஆதங்கம் 2011 இங்கிலாந்து தொடரில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கிரேம் ஸ்வான் பந்தில் எல்.பி.ஆகி டக் அடித்த சுரேஷ் ரெய்னா. | படம்: ராய்ட்டர்ஸ். ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுன்சருக்கு கண்களை மூடிக் கொண்டு எம்பிக் குதிக்கும் சுரேஷ் ரெய்னா. | படம்: ஏ.எஃப்.பி. தான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் தனக்கு வழங்கப்படவில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் இது குறித்து அளித்த பேட்டியில் கூறும்போது, “ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சீரான முறையில் ரன்களை எடுத்து வருகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் கூட ரன்கள் எடுத்தேன். ஆனால், 2012-ம் ஆண்டு 3 டெஸ்ட் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.