Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டோக்யோ ஒலிம்பிக்கில் பிகினி அணிய மறுத்த ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள்: காரணம் என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜெர்மனி பாவ்லின் உடலை வளைத்து ஆடும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் பெண்களின் உடலை பாலியல் ரீதியில் காட்டும் கண்காட்சியாக மாறிவிட்டது என்று கலகக் குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள். ஜிம்னாஸ்டிக் போட்டிகள் தங்களது திறனைக் காட்டுவதற்காகத்தானே தவிர தங்களது உடல் வனப்பைக் காட்டுவதற்கு அல்ல என்று தீர்க்கமாக முடிவெடுத்த அவர்கள் முதல் கட்டமாக தங்களது உடை மூலமாக எதிர்ப…

  2. அமெரிக்காவின் அடிமை வாணிகத்தை தடை செய்த மாபெரும் தலைவர் யார்? என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர். சார், அடிமை வாணிகம்னா என்ன சார்? என்று கேட்டான். உட்காரு, அதாவது மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக சந்தையில் நிறுத்தி அவர்களை காய்கறிகளைப் போல ஆடுமாடுகளைப் போல விலைக்கு விற்பார்கள். காசு வைத்திருப்போர் ஏலத்தில் இவர்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கிய மனிதர்கள் எஜமானர்கள் என்றும், வாங்கப்பட்ட மனிதர்கள் அடிமைகள் என்றும் அழைக்கப்பட்டனர். இப்படி விற்கப்படும் மனிதர்களில் நல்ல திடகாத்திரமும் நன்கு உழைக்கும் திறனும் பெற்ற அடிமைகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இப்படி வளர்க்கப்பட்ட அடிமைகள் தங்கள் ஆயுள் முடியும் வரைக்கும் எஜமானனுக்கு உழைக்க வேண்டும். அடி…

  3. டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. . ராஞ்சி: உலக கோப்பை வெல்ல முடியாத விரக்தி, யுவராஜ்சிங்கின் தந்தை வசைமாறி என மாறிமாறி காயப்பட்டுவரும், இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி, அதையெல்லாம் சட்டை செய்யாமல், தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தில் ஈடுபட்டுள்ளார். 60 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு டிவிட்டருக்கு தற்காலிக பிரேக் விட்டார் கேப்டன் கூல், டோணி. இந்நிலையில், இன்றுதான் மீண்டும் டிவிட்டருக்கு வந்தார் டோணி. டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது.. . அதுவும், ஒரு புதிரோடுதான் ரீ-என்ட்ரி கொடுத்தார். பல மாத வெயிட்டிங்கிற்கு இப்போதுதான் முடிவு கிடைத்துள்ளது. இருந்தாலும், இன்ன…

  4. டோணியை பிடிக்காவிட்டால்... உங்களுக்கு மருத்துவர் தேவைப்படுகிறார் என அர்த்தம்... ரசிகர்கள் கலக்கல் டெல்லி: டோணி யின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை உருவாக்கி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே தோனியை அவமதிக்கும் நோக்கில் கருத்து பதிவிட்ட புனே அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்காவுக்கு தோனியின் மனைவி சாக்ஷி பதிலடி கொடுத்த நிலையில் தற்போது தோனி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ளனர். புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோணி அண்மையில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸமித், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் ஆட்டத்தில் புனே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் …

  5. டோனி 2019 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும்: பிளமிங் விரும்புகிறார் இந்திய அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த டோனி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று ஸ்டீபன் பிளமிங் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று பெயரெடுத்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் பணியை மட்டுமே செய்து வருகிறார். டோனியின் பேட்டிங் திறமை குறைந்து வருகிறது. அவரது இடத்திற்கு வருவதற்காக ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் போன்…

  6. டோனி அனைத்தும் அறிவார் November 21, 2015 கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது க்கு தெரியும் என்று முன்னாள் கிரிகெட் வீரர் ஜி.ஆர் விஸ்வநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது தனிப்பட்ட அந்த வீரரை பொறுத்தது. பிறர் அதை வலியுறுத்த கூடாது. டோனி இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உழைத்துள்ளார். அவருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்கு தெரியும். பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள், ஒரு வீரருக்கு தேவைப்படும் அளவுக்கு, சிக்னல்களை கொடுத்து விடுகிறார்கள். எனவே அந்த வீரர் வெளியேற்றத்திற்கு அவராகவே தயாராகிவிடுவார். முன்பெல்லாம் இப்படி கிடையாது. திடீரென வீரர்களை நீக்கி விடுவார்கள்.…

  7. டோனி சம்பளம் குறித்து பேசிய பாகிஸ்தான் வீரருக்கு டோஸ் கொடுத்த டுவிட்டர்வாசிகள் இந்திய நட்சத்திர கேப்டன் டோனியின் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜாவிற்கு டுவிட்டர் வாசிகள் டோஸ் கொடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் ராசியான கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையா…

  8. டோனி நேரம் முடிந்தது-இயான் சாப்பல் சிட்னி: ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, தோற்றது. இருப்பினும், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற விராத் ஹோக்லி, இரண்டு இன்னிங்ஸ்லும் சதம் அடித்து, அசத்தினார். இந்நிலையி்ல், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் ஒரு பேட்டியில் கூறுகையில், '.டெஸ்ட் போட்டிகளுக்கு டோனி தலைமையேற்கும் நேரம் முடிவுக்கு வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு விராத் ஹோக்லி தலைமையேற்று நடத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்,' என்று கூறி ள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1137886

  9. டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. அதாவது பவுலர்களுக்கு பதிலாக பந்துவீசும் எந்திரம் மூலம் பந்துகள் வீசப்படும். ஒவ்வொருவருக்கும் 6 பந்துகள் வீசப்படும…

  10. Started by nunavilan,

    டோனி பாய்ச்சல் . Monday, 25 February, 2008 10:59 AM . சிட்னி, பிப்.25: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு முன்னணி ஆட்டக்காரர்கள் சரியாக ஆடாததே காரணம் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். . சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அந்த அணி முதலில் ஆடி 317 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 299 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. காம்பீர் அதிரடியாக ஆடி 113 ரன்களை குவித்தார். உத்தப்பா அரை சதம் அடித்தார். இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட் எனும் நிலையில் தடுமாறிய நிலையில் இந்த வீரர்கள் அபாரமாக ஆடி வெற்றிக்காக போராடினர். …

  11. டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 299 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு கடைசி கட்டத்தில், டோனி தனது பணியை செவ்வனே செய்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். …

    • 0 replies
    • 793 views
  12. டோனி வயதாகி வரும் ஒரு குத்துச் சண்டை வீரர் January 24, 2016 இந்திய அணிக்காக டோனி, கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணம், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ணம், 2013ல் மினி உலகக்கிண்ணம் என வென்று கொடுத்தாலும், சமீப காலமாக ஒரு வெற்றி கூட பெற முடியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தொடர் தோல்வி டோனியின் பதவி விலகல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பலரும் அவரது ஆட்டம் மற்றும் அணித்தலைவர் பதவி குறித்து விமர்சித்து வருகின்ற நிலையில், டோனி மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது ட்விட்டர் பதிவில், “டோனி வயதாகி வரும் ஒரு குத்துச் சண்டை வீரர், அவருக்கு வழிமுறைகள் தெர…

  13. டோனி, யுவராஜ் இடம் குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும்: எம்.எஸ்.கே. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் டோனி, யுவராஜ் இடம் குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும் என்று தேர்வாளர் கூறியுள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அடுத்து விளையாடக்கூடிய பெரிய தொடர் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்தான். இந்த தொடருக்கான இந்திய அணியை தற்போதில் இருந்தே உருவாக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் தொடர்வார்களா? இல்லையா? என்பதுதான் மில…

  14. டோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள் - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை இந்திய ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இன்று 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #MSDhoni #HappyBirthdayMSDhoni ராஞ்சி : இந்திய ஒருநாள் அணி விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண…

  15. டோனிக்கு ரூ.6 கோடி Wednesday, 20 February, 2008 02:24 PM . மும்பை, பிப்.20: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் சென்னை அணியின் சார்பில் விளையாட மகேந்திர சிங் டோனி ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். இலங்கை வீரர் முத்தையா முரளீதரனும் சென்னை அணி சார்பில் வாங்கப்பட்டுள்ளார். . கொல்கத்தா அணி சார்பில் ஷோயிப் அக்தர், ஜெய்ப்பூர் அணி சார்பில் ஷேன்வார்னே, மொகாலி அணி சார்பில் ஜெயவர்த்தனே ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ள இந்தியன் பிரிமியர் லீக்கில் இடம் பெற்றுள்ள அணி களில் விளையாட உள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஏலத்திற்கு பிறகு இந்திய வீரர் மற்றும் ஒருநாள் அணியின…

    • 3 replies
    • 1.6k views
  16. டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ஜிம்பாப்வே பயிற்சியாளர்: வைரலாகும் புகைப்படம் 10 hours agoகிரிக்கெட் 755 SHARES PrintReport us0 Comments தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளருமான மகாயா நிடினி, இந்திய அணித்தலைவர் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கியது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பின் கிரி…

  17. டோனியின் 70 ரன் வீண்: பெங்காலிடம் தோல்வியடைந்து இறுதி வாய்ப்பை இழந்தது ஜார்க்கண்ட் விஜய் ஹசாரே தொடரில் மகேந்திர சிங் டோனி 70 ரன்கள் எடுத்தும் ஜார்க்கண்ட் அணி தோல்வியடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்துள்ளது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே அரையிறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி பெங்கால் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணியின…

  18. டோனியின் அனுபவம் குறித்து ரவி சாஸ்திரி அசத்தல் டுவிட் அனுபவத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது என டோனி தனது அனுபவத்தை நிரூபித்துள்ளார் என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 36 வயதாகும் டோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக மற்றும் பணியாற்றி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் எழும்பி வருகிறது. டோனியின் பினிஷிங் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற விமர்சனம் இருந்து வருகிறது. பல்வேறு விமர்சனங்க…

  19. டோனியின் உபாதை புதன்கிழமை, 12 நவம்பர் 2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைர் மகேந்திர சிங் டோனியின் வலது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதையே அவர் இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடாமைக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனது விருப்பத்தின் பெயரில் அவர் தனக்கு ஓய்வு தேவை என்ற நிலையில் ஓய்வினை எடுத்துக்கொண்டார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதற்ப் போட்டியில் உபாதை காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. உபாதை குணமடையும் வாய்ப்புக்கள் உள்ள போதும் உலகக்கிண்ணத்தை குறி வைத்து அவரை மேலும் உபாதையடையாமல் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய கிர…

  20. டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தலைவர் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றி விட்டு விராட் கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து முன்னாள் தலைவர் அசாருதீனிடம் கருத்து கேட்ட போது, ‘அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன். எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும். அந்த வாய்ப்பு வழங்ககப்படுவதற்கு டோனி தகுதியானவர். டோனி சிறந்த தலைவராக விளங்கி வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் வென்று இருப்பதுடன், இந்தியா ம…

    • 1 reply
    • 252 views
  21. டோனியின் ஓய்வு மிகப்பெரிய நான்கு பேரின் ஓய்வு போன்றது: கில்கிறிஸ்ட் சொல்கிறார் டோனி ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடம் இந்திய அணிக்கு பெரிய வெற்றிடமாகும். அதை நிரப்ப நீண்ட காலமாகும் என்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேடஸ்மேன் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். இந்திய அணியில் இருந்து டோனி ஓய்வு பெறும்போது அந்த இடம் மிகப்பெரிய வெற்றிடமாக திகழும். அந்த இடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘டோனி 3-வது இடத்தில் இருந்து 7-வது…

  22. டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி! ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று (சனிக்கிழமை) முறியடித்தார். அந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். டோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. அதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 66 …

  23. டோனியின் தந்திரம் அம்பலம்! வெற்றிக் கிண்ணங்களை இளம் வீரர்களிடம் கையளித்ததன் பின்னணியில் உள்ள இரகசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி வெளியிட்டுள்ளார். பிரபல இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆடுகளத்திலும், ஆடுகளத்துக்கு வெளியிலும் தனது செயல்களால் இரசிகர்களையும் இரசிகரல்லாதோரையும் கவர்ந்திருப்பவர் டோனி. அணித் தலைவராகப் பதவியேற்றபின், தாம் விளையாடிய போட்டிகளிலும் போட்டித் தொடர்களிலும் வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களில், வெற்றிக் கிண்ணத்தை இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு, ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டவர் டோனி. “அது ஒரு விளையாட்டுத் தந்திரம்” என்று தனது செயலுக்கு விளக்கமளி…

  24. டோனியின் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணித்தலைவர் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். மேலும்இ இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. சுரேஷ் ரெய்னாவின் விளம்பரம் தொடர்பான அனைத்தையும் இந்த நிறுவனம் தான் கவனித்து வந்தது. இந்த நிலையில் ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய ரெய்னா, தற்போது ஐ.ஒ.எஸ். ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த நிறுவனம் ரெய்னாவை 3 ஆண்டுக்கு ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத…

  25. டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தானம்.! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு யாழில் இரத்த தனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு இன்று 39 வது பிறந்தநாள். இதனை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தின் சார்பில் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூலை-7) காலையில் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும், கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் கொண்டாடியுள்ளனர். தமிழர் தாயகப்பரப்பில் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுக்கு ரசிகர் மன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.