Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் 32 ஆவது போட்டி நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமானது. ஜப்பான் இதற்கு முன்னம் 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஒரே விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்தான். இத்தனைக்கும் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நாடில்லாமல் அகதிகளாக இருக்கும் வீர வீராங்க…

  2. டோக்யோ ஒலிம்பிக்: பதக்கங்களை குவிக்கும் சீனா, அதற்காக ஏங்கும் இந்தியா - இந்த நிலை ஏன்? - விரிவான அலசல் பட மூலாதாரம்,FANG DONGXU/VCG VIA GETTY IMAGES இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். இரண்டுமே அளவில் பெரியவை மற்றும் பெரிய மக்கள் தொகை கொண்டவை. இரண்டு நாடுகளுமே வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் ஒலிம்பிக் போட்டி என்று வரும்போது, சீனாவுடன் ஒப்பிடுவது இந்தியர்களுக்கு தலைகுனிவான விஷயமாக உள்ளது. டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை காணப்படும் போக்கு முந்தைய ஒலிம்பிக்கைப் போலவே இருக்கிறது. பதக்கப் பட்டியலில் சீனா முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கும் அதேநேரம் இந்தியா , பட்டியலி…

  3. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க பந்தை வீசி எறிவதாக சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் குறித்த போட்டியின் மத்தியஸ்த்தரான ஜெவ் குரோவிடம் இந்த முறையீட்டை செய்துள்ளனர். சசித்திர சேனநாயக்க வீசும் சில பந்து வீச்சுக்கள் விதி முறையை மீறியுள்ளதாக நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதனடிப்படையில் 21 நாட்களுக்குள் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பரிசோதனைக்கு சசித்திர சேனநாயக்க செல்ல வேண்டும். அதில் அவரின் பந்துவீச்சு பற்றி முடிவு எடுக்கப்படும். அதுவ…

    • 0 replies
    • 556 views
  4. சிங்கள கிரிக்கெட்டு வீரர்களின் அசத்தலான ஆட்டங்கள்... அரவிந்த டி சில்வா ரொம்ப பிடிக்கும்.... எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது 50 கிந்திய கூட்டமைப்பு சுந்திர தின கோப்பை அன்று அதன் பிறகு நடந்த ஆசிய கோப்பை என அனைத்திலும் வெளுத்து வாங்கினார் சுருக்கமாம சொன்னால் இவர் இன்னோரு நங்கூரம் அதாவது டிராவிட்.... ஏனோ அந்த காணோளிகள் கிடைக்கவில்லை... கிடைத்தவுடன் இணைப்பேன்... அவர் ஆப் சைடில் இரு கால்களையும் உள்ளே வாங்கி அடிக்கும் விதமே தனி அழகு....

  5. மைக்கல் கிளார்க் ஓய்வுபெறவேண்டும் : அலன் போடர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் 33 வயதான மைக்கல் கிளார்க் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையிலேயே அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மைக்கல் கிளார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் 2015 ஆம் ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட வேண்டு…

  6. ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து தல டோனி அசத்தல் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் தல டோனி இரண்டு உலக சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். #WorldCup2018 இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலின் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 8-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் …

  7. இன்னும் ஓராண்டில் இந்த இந்திய அணி திறமைகளை எங்கும் நிரூபிக்கும்: ரவி சாஸ்திரி இந்த இளம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த ஓராண்டில் பலமாக எழுச்சியுறும் என்று அணி இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது: ”2-0 என்று தொடரை இழந்தது பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அணி வெளிப்படுத்திய ஆட்டத்திறமைதான். கடந்த காலங்களில் நாம் வீழ்ந்திருக்கிறோம், நெருக்கடியில் எந்த வித சவாலையும் அளிக்காமல் தோற்றிருக்கிறோம். ஆனால் தற்போது எதிரணியினரிடம் தாக்குதல் ஆட்டத்தை கொண்டு சென்றுள்ளோம். இந்த அணி வீரர்களின் சராசரி வயது 26. ஆனால், இது தோல்விக்கான சாக்குபோக்கு அல்ல. இந்த அணிக்கு நான் முன்னமே கூறியது போல் இன்னும் 12 மாதங்கள் கொடுங்கள்,…

  8. ஃபோர்ப்ஸ் பட்டியலில் தோனி: பணக்கட்டுகள் மேல் உறங்கும் விளையாட்டு வீரர்! கடந்த 12மாதங்களில் விளையாட்டு முலம் அதிகம் சம்பாத்துள்ள 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேனி பேக்கியோ300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் முதலிடம் பிடித்தார். அண்மையில் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மேனி பேக்கியோவை வீழ்த்தியதால் மட்டும் 1200 கோடி ரூபாயை மேவெதர் சம்பாதித்திருந்தது. குறிப்பிடத்தக்கது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மேவெதர் தற்போது படுக்கையில் பணக்கட்டுகளை போட்டு அதன் மேல் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டவர். ஒரு விமானம் மற்றும் 8 விலை உயர்ந்த கார்களை மேவெதர் வைத்துள்ளார்.…

  9. பயிற்சியைப் புறக்கணித்த உமர் அக்மல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி சிக்கலில் உமர் அக்மல். | படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மென் உமர் அக்மல் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. காரணம், அவர் பயிற்சிக்கு அழைப்பு விடுத்திருந்தும் புறக்கணித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தேர்வாளர் ஹரூன் ரஷீத் பிடிஐ-யிடம் தெரிவிக்கும் போது, “இலங்கைக்கு எதிரான ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்படவிருந்த வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராகுமாறு கூறியிருந்தோம். ஆனால் உமர் அக்மல் வரவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் முகமது அக்ரமிடம் உமர் அக்மல் …

  10. உலகக் கிண்ண தொடரை வெற்றிக் கொள்ளும் அணிக்கு அதிர வைக்கும் பரிசுத் தொகை இங்கிலாந்து மற்றும் வெல்ஸில் இவ் வருடம் நடைபெறவுள்ள பத்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படும் மொத்தப் பணப்பரிசுத் தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (ஒரு அமெரிக்க டொலர் இலங்கை நாணயப்படி 175.95 ரூபா) சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்றைய தினம் (வெள்ளி) பணப்பரிசு விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் அரங்கில் எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி உலக சம்பியனாகும் அணிக்கு உலகக் கிண்ணத்துடன் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாகக் கிடைக்கும். 46 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இதுவே சம்பியன் அணிக்கு வழங்கப்…

  11. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ஷேன் வாட்சன் டெஸ் கிரிக்கெட்டுக்கு குட்-பை கூறிய ஷேன் வாட்சன். | படம்: ராய்ட்டர்ஸ். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டரில் நேற்று இரவு பதிவிட்டிருந்தது. ஷேன் வாட்சன், பாகிஸ்தானுக்கு எதிராக 2005-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிட்னியில் அறிமுகமானார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3731 ரன்களை 35 ரன்கள் என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 176. 75 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 3 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 45 கேட்ச்களை பிடித்துள்ளார்.…

  12. ஸ்டீவ் வாக் மகனுக்கு ரோல் மாடல் விராட் கோலி! இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி போல விளையாட வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது, விராட் கோலியின் ஆட்டம் மட்டுமே ஸ்டீவ் வாக்கை கவர்ந்துள்ளது. விராட் கோலி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில், '' ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானத் தொடரில் விராட் கோலியின் சரசாரி ஒவ்வொரு இன்னிங்சிலும் 86 ரன்கள். களத்தில் விராட் கோலியின் ஆவேசமான செயல்பாடு எனக்கு பிடிக்கும்.தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான். சில சமயங்களில் ஆவேசப் போக்கிலும் கட்டுப்பாடு அவசியம். எனக்கு தற்போது 16 வயது மகன் இருக்கிறார். விராட் கோ…

  13. சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அப்போது அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்…

  14. முதலாவது டெஸ்ட்: இந்தியாவை 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 134 ஓட்டங்களால் முன்னிலை (நெவில் அன்தனி) பெங்களூரு, எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் வெறும் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 134 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 1936இல் பெற்ற 36 ஓட்டங்கள், இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸி…

  15. ரஞ்சி கிரிக்கெட் போட்டி... திண்டுக்கல் மைதானத்தில் பந்து தாக்கியதால் மயங்கி விழுந்த ஆஸி. நடுவர் திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நாடு முழுவதும் பல மைதானங்களில் நடைபெறுகின்றன. இதில் தமிழகம்- பஞ்சாப் இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் பல்விந…

  16. நியூசிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த பகலிரவு டெஸ்டில் 296 ஓட்ட வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்டில் 247 ஓட்ட வித்தியாசத்திலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பேர்ன்ஸ் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். …

    • 0 replies
    • 619 views
  17. யாழ்ப்பாணம் St. John’s College எதிர் Piliyandala Central College – Highlights சிங்கர் நிறுவனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்திய இரண்டு நாட்கள் கிரிக்கெட் தொடரில், கடந்த பெப்ரவரி மாதம் 6&7 ஆம் திகதிகளில் மத்தேகொட சப்பர் மைதானத்தில் வைத்து யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணியும், பிலியந்தலை மத்திய கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. http://www.thepapare.com/videos-singer-divison-ii-piliyandala-central-vs-st-johns-college-match-highlights/

  18. இந்­தி­யாவின் இரு­பது 20 கிரிக்கெட் ஆட்ட முறை­பற்றி மீளாய்வு செய்­வது அவ­சியம் - அணித்­த­லைவர் எம்.எஸ். தோனி 2016-04-04 10:19:39 தளர்ந்து போயுள்ள தனது இரு­பது 20 கிரிக்கெட் விளை­யாட்டை துடி­து­டிப்பு மிக்­க­தாக்­கு­வ­தற்கு ஆழ­மாக சிந்­திக்க வேண்­டிய நிலையில் இந்­தியா இருக்­கின்­றது. இண்­டியன் ப்ரீமியர் லீக் மூலம் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் விறு­வி­றுப்­பையும் பர­ப­ரப்­பையும் உச்ச நிலைக்கு இட்டுச் சென்­றுள்ள இந்­தி­யாவால் சர்­வ­தேச அரங்கில் துணிச்­ச­லுடன் விளை­யாட முடி­யாமல் போனதை நேற்­றுடன் நிறைவு பெற்ற ஆறா­வது உலக இரு­பது 20 கிரிக்கெட் அத்­தி­யாயம் எடுத்­துக்­காட்­டி­யது. மேற்­கிந்­தியத் தீவு­க­ளு…

  19. தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் சிவராஜனுக்கு வெண்கலப் பதக்கம் By Mohammed Rishad விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடுசெய்துள்ள 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதல் தடவையாக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். கடந்த வருடத்தைப் போல இம்முறையும் தேசிய நகவர்ல ஓட்டப் போட்டிகள் இன்று (15) காலை நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது. எனினும், கடந்த மாதம் …

    • 0 replies
    • 552 views
  20. தோனி அணி சொதப்ப யார் காரணம்? இந்திய அணியின் கேப்டன், தென்னாபிரிக்க அணியின் கேப்டன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர், ஐ.பி.எல்லின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் என நட்சத்திர அந்தஸ்துடன், இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் முக்கியமான அணி என எல்லோராலும் கருதப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் வரிசையாக பல வீரர்கள், காயத்தால் தொடரில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். 2008 முதல் 2015 வரை எட்டு சீசனிலும் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து அரையிறுதிக்கு வழிநடத்திய தோனிதான் புனே அணிக்கும் கேப்டன் என அறிவிக்கப்பட்ட போது ரசிகர்கள் உற்சாகமானார்கள்.…

  21. தாமதமாக வந்தால் 50 டாலர் அபராதம் - கும்ப்ளே அதிரடி! அணியின் பேருந்தை தவறவிட்டால், வீரர்களுக்கு 50 டாலர் அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி காட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜுலை 14ம் தேதி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. தொடர்ச்சியான போட்டிகளுக்கு…

  22. சிங்கப்பூரில் சாதித்து பதக்கம் வென்ற இலங்கை கராத்தே வீரர்கள் கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கையைச் சேரந்த சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கராத்தே தோ யூனியன் சிங்கப்பூர் சம்மேளனத்தின் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2016 சிங்கப்பூர் பெடோக் (Bedok ) உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெஷனல் கழக மாணவர்களான எஸ்.அமித்தேஷா குமித்தேவில் வெண்கலம், காட்டாவில் வெள்ளிப் பதக்கங்களையும் எஸ்.ஆதேஷா குமித்தேயில் வெள்ளிப் பதக்கத்தையும் காட…

  23. ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ போட்டியின்போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் உள்துறை மந்திரி நிசார் அலிகான் உத்தரவிட்டுள்ளார். லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த ‌ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட்…

  24. நம்ப முடிகிறதா!!! 4 பந்தில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்த வங்காளதேச பந்து வீச்சாளர் மோசமான தீர்ப்புகளை வழங்கிய நடுவர்களை பழிவாங்குவதற்காக வங்காள தேச பந்து வீச்சாளர் 4 பந்தில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார். வங்காள தேசத்தில் டாக்கா 2-வது டிவிசன் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு போட்டியில் ஆக்சியோம் - லால்மதியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லால்மதியா அணி 14 ஓவரில் 88 ரன்களில் சுருண்டது. ஆனால், நடுவர்கள் மோசமான தீர்ப்பு வழங்கியதால்தான் நாங்கள் 88 ரன்னில் சுருண்டோம் என்று அந்த அணி …

  25. டோக்யோ ஒலிம்பிக்: அமெரிக்க வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் 'எக்ஸ்' வடிவில் கைகளை உயர்த்திக் காட்டியது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரேவன் சாண்டர்ஸ், அமெரிக்க வீராங்கனை டோக்யோ ஒலிம்பிக்கில் குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் தான் வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தைப் பெறும்போது கைகளை எக்ஸ் வடிவில் காட்டினார். இந்தக் குறியீட்டுக்கு என்ன பொருள்? அதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? 25 வயதான ரேவன் சாண்டர்ஸ் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். ஓரினைச் சேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்தவர். மனநலம் சார்ந்த பிரச்னைகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.