Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 23 தங்கம் வென்ற பெல்ப்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு மைக்கேல் பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆடவர் 4x100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையிலான அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது. 31 வயதாகும் பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் இந்தப் ஒலிம்பிக் போட்டியோடு 23 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி உள்ளார். 2004-ல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடங்கி இதுவரையில் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளார் பெல்ப்ஸ். இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்துள்…

  2. இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து உலகக் கிண்ண போட்டித்தொடரின் இறுதி 8 அணிகளுக்குள் இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டமையையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்கைப் மூலம் இலங்கை அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உட்பட இலங்கை அணியினர் மற்றும் பயிற்சியாளர்களுடன் நேற்றைய தினம் ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, 2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு தனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதேவேளை, உலகக் கிண்ண போட்டித் தொடரில் பல உலக சாதனைகள் படைத்து இலங்கைக்கு பெருமை தேடித்தந்த நட்சத்திரவீரர் குமார் சங்கக்காரவுக்கு ஜனாதிபதி தனது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://ww…

  3. மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 7 ஆண்டு சிறைத்தண்டனை: நியூசிலாந்தில் புதிய சட்ட மசோதா அறிமுகம் வெலிங்டன், ஜூலை 31- நியூசிலாந்தில் விளையாட்டு வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. மேட்ச் பிக்சிங் மசோதா பாராளுமன்றத்தில் இன்று அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக முன்னதாக இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. ‘மேட்ச் பிக்சிங் சர்வதேச அளவில் வளர்…

  4. இலங்கை – பங்களாதேஷ் இளையோர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – யாழ் வீரருக்கும் வாய்ப்பு! இலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் 02 டெஸ்ட் மற்றும் 05 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் மோதவுள்ளன. இந்தநிலையில் குறித்த தொடருக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு என்.சி.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான இலங்கை குழாமில் யாழ் மத்தியக்கல்லூரியின் விஜயகாந்த் வியாஷ்காந் பெயரிடப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இந்திய இளையோர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி தமது திறமையை நிரூபித்திருந்தார். இதனிடையே கொழும்பு சாஹிரா கல்லூரியின் துடுப்பாட…

  5. சூதாட்ட வீரர்கள் 10 பேரின் பெயரை வெளியிடும் கிரிக்கெட் வாரியம். ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குழு தனது அறிக்கையை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் சமர்பித்து இருந்தது. இதில் நிர்வாகிகள், வீரர்கள் என மொத்தம் 13 பேரது பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இதில் 3 பேரது பெயர் மட்டுமே வெளியிடப்பட்டன. முத்கல் கமிட்டியின் அறிக்கையில் உள்ள 10 வீரர்களின் பெயர் விவரத்தை சுப்ரீம் கோர்ட்டு இதுவரை வெளியிடாமல் இருந்தது. இந்த 10 வீரர்களின் பெயர் விவரத்தை வெளியிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது. லோதா…

  6. சாம்பியன்ஸ் லீக் காலிறுதி அட்டவணை வெளியீடு: பார்சிலோனா- யுவான்டஸ்; ரி.மா.- பேயர்ன் முனிச் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான காலிறுதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பார்சிலோனா யுவாண்டசையும், ரியல் மாட்ரிட் பேயர்ன் முனிச் அணியையும் எதிர்கொள்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கிடையில் நடைபெறும் பெரிய கால்பந்து தொடர் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக். இந்த தொடரில் யுவான்டஸ், பார்சிலோனா, டோர்ட்மண்ட், மொனாகோ, அட்லெடிகோ மாட்ரிட், லெய்செஸ்டர் சிட்டி, ரியல் மாட்ரிட், பேயர்ன் முனிச் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்…

  7. யாரென்று தெரிகிறதா இவர் ‘தீ’ என்று புரிகிறதா...! இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பை வென்று தந்த தோனி சமீப காலமாக தடுமாறினார். உடனே ‘டுவென்டி–20’, ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து இவரை துாக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதை கேட்டு ‘கூலா’க இருந்த தோனி, நேற்று ‘பேட்’ மூலம் பதிலடி தந்தார். 126 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியை, தனது அசத்தலான பேட்டிங்கினால் மீட்டு எடுத்தார். எதிரணிக்கு ‘நெருப்பாக’ மாறிய இவர், 86 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி சேர்த்து 92 ரன்கள் குவித்தார். அதிகமான விமர்சனங்கள் காரணமாக வழக்கத்துக்கு மாறாக உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தனது ‘கேட்ச்’ மூலம் தென் ஆப்ரிக்க வீரர்கள் அவுட்டான போதெல்லாம் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்த…

  8. என்னை ஏன் ஹெட்மாஸ்டர் என்று அழைத்தார்கள் என்பதை சிலர் புரிந்து கொள்வார்கள்: அனில் கும்ப்ளே புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் அனில் கும்ப்ளே, மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. - படம். | பிடிஐ. விராட் கோலியுடன் கருத்து வேறுபாடு தோன்றி பயிற்சியாளர் பொறுப்பை உதறிய அனில் கும்ப்ளே தனக்கு ஏன் ஹெட்மாஸ்டர் என்ற பெயர் வந்தது என்பது பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெல்லாவுடன் உரையாடிய போது அனில் கும்ப்ளே கூறியதாவது: தன்னம்பிக்கை என்பது நாம் வளர்த்துக்கொள்ளும் மதிப்பீடுகளிலிருந்து வருகிறது. நம் பெற்றோர், பாட்டி, தாத்தா ஆகியோரைப் பார்த்து …

  9. ஆட்டநாயகனாக தோனி: ‘வாட்டர் பாயாக’ மாறி சகவீரர்களுக்கு தண்ணீர், கிட்களை சுமந்து நெகிழ்ச்சி அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் போது, வாட்டர் பாயாக வந்த தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு தண்ணீர், குளிர்பானம் கொடுத்தார். அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஓய்வில் இருந்த தோனி வாட்டர் பாயாக மாறி, சகவீரர்களுக்கு குளிர்பானம், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தும், அவர்களின் கிட் பேக்கை சுமந்து சென்று ரசிகர்கள் முன் நாயகனாக வலம் வந்தார். மூத்த வீரர் என்ற எந்த விதமான கவுரமும் பார்க்காமல், இந்தப் பணியை தோனி இறங்கிச் செய்தது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. இங்கிலாந்து சென்ற இந்திய அ…

  10. சந்திமால் நீக்கப்பட்டமைக்கு ஜயசூரியவை விமர்சித்த அர்ஜுன ரணதுங்க ஜிம்பாப்வேயுடனான முதல் மூன்று போட்டிகளுக்குமான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டமை குறித்து, உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்று தந்த முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவை விமர்சித்துள்ளார். முதல் இரு ஒரு நாள் போட்டிகளுக்குமான அணியில் இடம் கிடைக்காத சந்திமாலுக்கு முன்றாவது போட்டியில் இருந்து வாய்ப்பு வழங்குவதற்கு தேர்வாளர்கள் உறுதி அளித்தபோதும் அது நிகழவில்லை. இது குறித்து கிரிக்பஸ் செய்தித் தளத்திற்கு பேட்டி அளித்த அர்ஜுன ரணதுங்க, ‘மஹேல (ஜயவர்தன) மற்றும் குமார் (சங்கக…

  11. தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வர நிறைவில் தாம் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை லா லிகா சுற்றுப் போட்டியின் நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி நடைபெற்று முடிந்த ஜந்தாவது வாரப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியுற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மலாகா மற்றும் வெலன்ஸியா கழகங்களு…

  12. ஸ்டீவ் ஸ்மித் ஆடும் புதிய ஷாட்டுக்குப் பெயர் ‘ட்வீனர்’ ஸ்டிவ் ஸ்மித் மோர்னி மோர்கெலுக்கு எதிராக ஆடிய ‘ட்வீனர்’ ஷாட். படம்: ஏ.எஃப்.பி. ஆஷஸ் தொடர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 215 ரன்களையும் 2-வது இன்னிங்சில் 58 ரன்களையும் விளாசி இங்கிலாந்தை படுத்தி எடுத்த ஸ்டீவ் ஸ்மித் புதிய ஷாட் ஒன்றை பயன்படுத்தினார். ஆஃப் திசையில் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டு தனது இருகால்களுக்கும் இடையே பந்தை லெக் திசையில் அடிக்கும் கடினமான ஒரு ஷாட்டை ஸ்மித் பயன்படுத்தி வருகிறார். இந்த ஷாட் ‘ட்வீனர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது in-between என்பதை குறிக்க ட்வீனர் (tweener) என்று அழைக்கின்றனர். அதாவது இந்த ஷாட் கிரிக்கெட்டுக்குப் புதிது ஆனால் டென்னிஸ், கூடைப்பந்து ஆகியவற்றில் இந்த வ…

  13. டெஸ்ட் பந்­து­வீச்­சாளர் தர­நி­லையில் மீண்டும் முத­லா­மி­டத்தில் அஷ்வின் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக அன்­டி­கு­வாவில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 83 ஓட்­டங்­க­ளுக்கு 7 விக்­கெட்­டுகளை வீழ்த்­திய இந்­திய சுழல்­பந்­து­வீச்­சாளர் ரவிச்­சந்­திரன் அஷ்வின் ஐ. சி. சி. பந்­து­வீச்­சாளர் தர­நி­லையில் மீண்டும் முதலாம் இடத்தைப் பிடித்­துள்ளார். இங்­கி­லாந்­துக்கு எதி­ரான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்­டியில் 10 விக்கெட் குவி­யலைப் பதிவு செய்­ததன் மூலம் முதலாம் இடத்தை முதல் தட­வை­யாக அடைந்த பாகிஸ்­தானின் யாசிர் ஷா ஐந்தாம் இடத்­திற்கு பின்­தள்­ளப்­பட்டுள்ளார். அவர் ஓல்ட் ட்ரஃபோர்டில் நடை­பெற்ற இ…

  14. யாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் தரம் 3 தரம் 4 மாணவர்கள் தேசிய நிலை செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்ற தேசிய நிலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட கல்லூரியின் தரம் 3 தரம் 4 மாணவர்கள் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். https://newuthayan.com/story/13/சாவகச்சேரி-மகளிர்-கல்லூ-2.html

  15. சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மனு... களம் இறங்கும் சுப்பிரமணியசாமி.. Mail டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதித்துள்ள இரண்டாண்டு தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்போவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் லோதா குழுவின் அறிக்கையில் கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணிக்கான தடையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... ஐ.பி.எல். முறைகேடு வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா த…

  16. ஹெராத் ஓய்வு எப்போது கொழும்பு: ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்,’’ என, இலங்கை அணியின் ஹெராத் தெரிவித்தார். இலங்கை அணியின் ‘சுழல்’ வீரர் ஹெராத், 37. இதுவரை 63 டெஸ்ட் (278 விக்.,), 71 ஒரு நாள் (74), 9 ‘டுவென்டி–20’ (12) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு என்னிடம் தற்போது இல்லை. காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், உடற்தகுதியை சிறப்பாக பராமரிக்க முடியவில்லை. பவுலிங் பற்றி எவ்வித உத்தரவாதமும் என்னால் தர முடியாது. இன்னும் எவ்வளவு காலம் அணியில் நீடிப…

  17. கபடி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு தடை கபடி உலகக்கோப்பை அதிகாரபூர்வ லோகோ. | பிடிஐ. 12 நாடுகள் பங்கேற்கும் கபடி உலகக் கோப்பை போட்டிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இருநாட்டு உறவுகளில் பதற்றம் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகளும் ஈரான் அணி புதிய அணியான அமெரிக்க அணியுடனும் மோதுகின்றன. பாகிஸ்தான் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது குறித்து சர்வதேச கபடி கூட்டமைப்பு தலைவர் தியோராஜ் சதுர்வேதி கூறும்போது, “இர…

  18. அவுஸி சார்ப்பாக விம்பில்டனில் விளையாடி வரும் Nick Kyrgios (வயது 20,மலேசிய தமிழ் வழி தாய்க்கும் கிரேக்க தந்தைக்கும் பிறந்தவர்.) அசிங்கமான நிறவெறி தாக்குதலுக்கு இலக்காகி மனவேதனை அடைந்துள்ளார். அவுஸ்திரேலியா சார்ப்பாக சிறுவனாகவே ரெனிஸில் ஆட ஆரம்பித்து இன்று உலக தர டெனிஸில் விளையாடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் இவர் மீது மோசமான நிறவெறித் தாக்குதலும் புறக்கணிப்பும் நிகழ்ந்து வருகிறது. விம்பில்டனில் 2015 தொடரில் இவர் அடைந்த தோல்வியை அடுத்து இன்னும் அதிகம் நிறவெறி பொழியப்பட்டுள்ளது இவர் மீது. இவர் உலக தர வரிசையில் 29 வது இடத்தில் இருந்தாலும் இள வயதினர் என்ற வகையில் விரைந்து டெனிஸில் முன்னேறி வர வழி இருக்கும் நிலையில் அவரை ஊக்குவிப்பதற்குப் பதில்.. அவர் மீது நிறவெறியைக் காட்டி …

  19. காமன்வெல்த் 2022: எங்கு எப்போது நடைபெறுகிறது? இந்திய வீரர்கள் யார்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இந்த ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இடம்பெறுகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. …

  20. Highlights | West Indies v Australia | 1st Test Day 1 14 Wickets Fall On Day 1 Watch highlights of the 1st Test Day 1 between West Indies and Australia at Kensington Oval, Bridgetown

  21. பங்களாதேஷ் தொடரிலிருந்து பற் கம்மின்ஸ் வெளியேற்றம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு பயணமாகும் அவுஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பற் கம்மின்ஸ் விலகியுள்ளார். மறுபடியும் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் காரணமாகவே இவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜேம்ஸ் போக்னர் அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார். போக்னர் இதுவரையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிதாக ஏற்பட்டுள்ள காயம் கம்மின்சுக்கு பாரிய பின்னடைவாக காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக 18 வயதில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டபோதும், அதன் பின் முதுகு மற்றும் கால் காயங்களால் அவதிப்படும் கம்மின்ஸ் அதற்கு பி…

  22. பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை! கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு இம்மாதம் 27ஆம் திகதி சிலை ஒன்றை வழங்கி உள்ளது தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு. இந்த சிலை CONMEBOL-ன் அருங்காட்சியகத்தில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு பக்கத்தில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றிருந்தது. இந்த நிலையில், மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஆர்ஜென்டினா அணி ஜெர்சி அணிந…

  23. இந்தியா vs பாகிஸ்தான் - தொடரும் வரலாறு! சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் எதிரும் புதிருமாகவே இருக்கிறது. உடன்பாட்டை மீறி நம் நாட்டின் எல்லைக்குள் நுழைவது, மக்களைத் துன்புறுத்துவது போன்ற கொடூர செயல்களைக் காலம்காலமாக செய்து வருவதோடு, தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கிறது பாகிஸ்தான். என்னதான் இந்தியாவைத் தோற்கடிக்க பலமுறை முயற்சித்தாலும், இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில், 1992 முதல் வெற்றியை இந்தியா மட்டுமே உரித்தாக்குகிறது. இந்த ஆண்டும் அவ்வாறு நடந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மேலும், ஈடன் கார்டனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 4 ஆட்டத்திலும், தொடர்ந்து வெற்றியைத் தனதாக்கியிருந்தது பாகிஸ்தான். அந்த சாதனையும் தற…

  24. மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சிட்னியில் நடைபெற்ற குருப் ஏ பிரிவு அணிகள் இடையேயான முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அதிகப்பட்சமாக தொடக்க வீராங்கனை ஆலிசா ஹீலி (Alyssa Healy) 51 ரன்களும், ஆஸ்லிக் கார்ட்னர் (Ashleigh Gardner) 34 ரன்களும் சேர்த்தனர். 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் சாய…

  25. ஒரே நாளில் 271 ரன்கள், பிறகு முச்சதம்; பிரஷாந்த் சோப்ரா சாதனை: இமாச்சல் அணி 729 ரன்கள் குவிப்பு ரஞ்சி சாதனை நாயகன் பிரஷாந்த் சோப்ரா. தரம்சலாவில் நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இமாச்சல் அணி தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா 338 ரன்களை விளாசினார், இமாச்சல் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 729 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வலது கை வீரரான 25 வயது பிரஷாந்த் சோப்ரா 338 ரன்கள் எடுக்கும் முன்பாக நேற்று ஒரேநாளில் 271 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் அதிக ரன்கள் எடுத்த வகையில் பாவ்சாஹேப் நிம்பால்கர் 277 ரன்களை ஒரே ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.