Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பிரேசில் ரசிகர்களின் கலாய்ப்பு கூச்சலால் தங்கம் இழந்த பிரான்ஸ் வீரர் பதக்க மேடையில் கண்ணீர்! பிரேசில் ரசிகர்களின் கேலிக்கூச்சல் பதக்க மேடை வர தொடர வெடித்து வரும் அழுகையை அடக்க முயலும் பிரான்ஸ் போல்வால்ட் வீரர் ரெனோ லாவினெலி. | படம்: ஏ.எஃப்.பி. ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் கடந்த ஒலிம்பிக் சாம்பியனை பிரேசில் ரசிகர்கள் கடுமையாக அவமானப்படுத்தி அழச்செய்தது சர்ச்சையாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பொதுவாக எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவுக்குரல் எழுவதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு போல்வால்ட் வீரர் ரெனோ லாவிலெனி என்பவரை பிரேசில் ரசிகர்கள் பதக்கமளிப்பு விழா வரை கேலிக்…

  2. எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. 13 ஆவது ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது. இத் தொடரானது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியில் மும்பையில் இடம்பெறும். இந்தியா 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நடத்தியிருந்தது. எனினும் இம்முறை ஏனைய நாடுகளுடன் கைகோர்க்காது தனியாக இத் தொடரை நடத்துவது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60491

    • 0 replies
    • 370 views
  3. சுழற்பந்தை விளையாட முடியவில்லை என்றால் இந்தியா செல்லாதீர்கள்: ஆஸி.க்கு பீட்டர்சன் அறிவுரை சுழற்பந்தை உங்களால் விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யாதீர்கள் என்று ஆஸ்திரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் கெவிட் பீட்டர்சன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அப்போது 338 ரன்கள் குவித்தவர் பீட்டர்சன். இந்த மாதம் 23-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி விளையாட…

  4. முதன்முதலாக ஆஸி.க்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று இந்திய மகளிர் அணி சாதனை 2016 Getty Images இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. | கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் முதல் முதலாக தொடரை வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை புரிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-0 என்று கைப்பற்றியது. மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. மழையால் பாதிக்கப்பட்ட…

  5. ‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா?’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி : கோப்புப்படம் சச்சின் டெண்டுல்கர் இரவில் தூங்கும்போது நடக்கும் நோய் உள்ளவரா என்பது குறித்து அவரின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் இரு வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் கூட, கிரிக்கெட் போட்டிகளில் சிறுவயதில் ஒன்றாகப் பயிற்சி எடுத்தவர்கள். அதுமட்டுமல்லாமல், இந்திய அணிக்குள் இருவரும் தேர்வு செய்யப்பட்டபின் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். உலக அணிகள…

  6. சிறிவர்தன சிறந்ததொரு தெரிவு : மெத்தியூஸ் இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறி­வர்­தன சிறந்­த­தொரு தெரி­வென்று பாராட்­டி­யுள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ். மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­மு­டிந்த 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்­றி­யது. ஏற்­க­னவே பாகிஸ்தான் மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்­தி­ருந்த நிலையில், மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான டெஸ்ட் தொடரை கைப்பற்­றி­யி­ருப்­பது விசேட அம்­ச­மாகும். இந்தத் தொடரின் இரண்டா­வதும் கடை­சி­யு­மான போட்டி கொழும்பு பி.சரா கிரிக்கெட் அரங்கில் நடை­பெற்­றது. இதில் இலங்கை அணி 72 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது. இந்­தப்போ…

  7. பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது ஜெர்மனி சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) கூட்டுறவு கிண்ணத்தை (Fifa confederations cup) வென்ற உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி, பிஃபா வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கூட்டுறவு கிண்ண தொடருக்கு முன்னர் ஜெர்மனி அணி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிலி அணியை வீழ்த்தி முதல் முறை கூட்டுறவுக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி, தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்திற்கு வந்தது. இதனால் பிரேஸில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் முறையே 2 …

  8. அத்தபத்து இராஜினாமா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்வன் அத்தப்பத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அண்மைய சில தொடர்களாக இலங்கையணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காததையடுத்து, அவர் மீதான அழுத்தங்கள் காணப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, அவர் சமர்ப்பித்த இராஜினாமாக் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக சபை ஏற்றுக்கொண்டுள்ளது. http://tamil.wisdensrilanka.lk/article/1930

  9. 500 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்த இலங்கை வீரர் இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கை- வங்கதேச அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 513 ஓட்டங்களுக்கு ஆல் ஆவுட்டானது. இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹெரத் இதில் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை ஹெரத் பெற்றுள்ளார். அவர் மொத்தமாக டெஸ்டில் 408 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 74 விக்கெட்களும், டி20 போட்டிகளில் …

  10. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இலங்கையில் விசாரணை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சுமத்தப்பட்ருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர். இது குறித்துத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல், “கிரிக்கெட்டின் கௌரவத்தைத் தக்க வைத்துக்கொள்வதே இந்தப் பிரிவின் பொறுப்பு. அதற்காக, தேவைகள் ஏற்படின் விசாரணைகளையும் இப்பிரிவு நடத்தும். இலங்கை கிரிக்கெட் அணி குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை ஒரு சிலரிடம் விசாரணைகள் நடத…

  11. தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டில் 4-6 என்ற கணக்கிலும் தோல்வி அடைந்தார். இது இந்த போட்டியை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு சோகத்தை தந்தது. போட்டி தொடங்கியபோது ஆரவாரமாக இருந்த அரங்கம் இதன்பிறகு அமைத…

  12. உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய திலிப் வெங்சர்க்காருக்கு டோனி பதிலடி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருக்கும் டோனியின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டோனி பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று வி்ட்டார். இதனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது. இந்த ஓய்வு நேரத்தில் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடுவதில்லை. இதனால் ஓய்வை கழித…

  13. FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி @Getty Images கரேத் பேல் மாற்று வீரராக வந்து கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் அல் ஜஸீரா அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 14ஆவது கழக உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியிலேயே ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தேர்வான ரியல் மெட்ரிட் அணி புதன்கிழமை (13) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் ஜஸீரா அணியை எதிர்கொண்டது. எனினும், பிரேஸில் முன்கள வீரர் ரொமரின்ஹோ போட்ட கோல…

  14. இலங்கை இரு­பது 20 குழாமில் புது­முகம் தி­க்ஷில (நெவில் அன்­தனி) தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக எதிர்­வரும் 20ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை குழாமில் துடுப்­பாட்ட சக­ல­துறை வீரர் தி­க் ஷில டி சில்வா அறி­முக வீர­ராக இணைக்­கப்­பட்­டுள்ளார். காலி மகிந்த கல்­லூ­ரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிலாபம் மேரியன்ஸ் கழக வீர­ரு­மான தி­க்ஷில இது­வரை எந்­த­வொரு சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­யிலும் விளை­யா­டி­ய­தில்லை. இதே­வேளை, சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அரங்கில் மற்­றொரு அறி­முக வீர­ராக சுழல்­பந்­து­வீச்­சாளர் லக்ஷான் சந்­த­கானும் இலங்கை …

  15. மொனாகோவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் ஆனது பி.எஸ்.ஜி. பிரான்ஸ் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் மொனாகோவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பி.எஸ்.ஜி. பிரான்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் லீக் 1. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும், மொனாகோ அணியும் பலப்பரீட்சை நடத்தின. …

    • 1 reply
    • 370 views
  16. டெஸ்டில் அதிக ரன்கள்: ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை முந்தினார் அலஸ்டைர் குக் மெல்போர்ன் டெஸ்டில் 244 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் குக். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில…

  17. ஸ்விஸ் மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக் விபத்தில் மரணம் சுவிஸ் நாட்டை சேர்ந்த யுலி ஸ்டெக் எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த்தாக நேபாள சுற்றுலா அலுவலகம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைSCHWEIZER FERNSEHEN Image captionயூலி ஸ்டெக் விபத்தில் மரணம் "ஸ்விஸ் மெஷின்" என்று அழைக்கப்படும் ஸ்டெக், எவரெஸ்ட் சிகரத்தை புதிய வழியில், ஆக்ஸிஜன் இல்லாமல் அடைய பயணம் மேற்கொண்ட முயற்சியில் உயிரிழந்தார். நாற்பது வயதான ஸ்டெக், துரிதமாக மலையேறும் திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர். இமயமலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது சடலம் காட்மண்டுவுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. "கீழ் முகாமில் இருந…

  18. பிரித்தானியா செல்லும் கிளிநொச்சி வீரர்! பிரித்தானியா - பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்குபெற்றும் குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள பயணமாகவுள்ளார். இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார். …

    • 0 replies
    • 370 views
  19. பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் கோமிலா விக்டோரியஸ் அணி சம்பியன் December 17, 2015 பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் நுவன் குலசேகரவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோமிலா விக்டோரியஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டி ஷேயா பங்க்ளா மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோமிலா விக்டோரியஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பரிசல் பேர்னர்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களைப் பெற்றது. பெரியால் புல்ஸ் அணியின் சார்பில் மொஹமட் மொஹமதுல்லா 48 ஓட்டங்க…

  20. Published By: VISHNU 18 APR, 2023 | 04:59 PM (நெவில் அன்தனி) மசாசூசெட்ஸில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இவான்ஸ் செபெட்டும் பெண்கள் பிரிவில் ஹெலன் ஒபிரியும் வெற்றிபெற்றனர். பொஸ்டன் மரதன் போட்டியில் கென்யர்கள் இருவர் முதலிடங்களைப் பெற்றது இது மூன்றாவது தொடர்ச்சியான தடவையாகும். 127ஆவது தடவையாக நடைபெற்ற ஆண்களுக்கான பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள் 05 நிமிடங்கள், 54 செக்கன்களில் நிறைவு செய்து இவான்ஸ் செபெட் வெற்றிபெற்றார். பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டி வரலாற்றில் 2006 - 2008க்குப் பின்னர் சம்பியன் பட்டத்தை …

  21.  நமீபியாவுக்கெதிராக ஆப்கானிஸ்தானுக்கு இனிங்ஸ் வெற்றி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவிலுள்ள கிரேட்டர் நொய்டா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நான்கு நாட்களைக் கொண்ட இப்போட்டியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ஆரம்பித்திருந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிக்கி யா பிரான்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றார்.…

  22. இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சந்தீப் பாட்டீல் விண்ணப்பம் அனுராக் தாக்கூருடன், சந்தீப் பாட்டீல் (வலது). | கோப்புப் படம்: பிடிஐ. மேலேறி வந்து டிரைவ் ஆடும் சந்தீப் பாட்டீல். | படம்: இந்து ஆர்கைவ்ஸ். முன்னாள் அதிரடி வீரரும், நடப்பு அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சந்தீப் பாட்டீல், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் பொறுப்பு அவருக்கு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே கென்யா, ஓமன் அணிகளுக்கும் பயிற்சியாளராக சந்தீப் பாட்டீல் இருந்துள்ளார். 199…

  23. ஒருநாள் போட்டி பவுலிங் தரவரிசை: டாப்-10-ல் அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின். | படம்: ஏ.பி. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பவுலிங் பிரிவில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் டாப்-10-ல் நுழைந்தார். அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 10-ம் இடம் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 4-ம் இடத்தில் உள்ளார். ஷிகர் தவண் 7-ம் இடத்திலும் கேப்டன் தோனி 8-ம் இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 2 இடங்கள் முன்னேறி 18-ம் இடத்திற்கு வந்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் டிவில்லியர்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார், அவரை விட 42 புள்ளிகள் குறைவாக உள்ள சங்கக்காரா 2-ம் இடத்தில் உள்ளார். ஆம்லா, விராட் கோலி, தில்ஷன், வில்லியம்சன், ஷிகர் தவண், தோனி, ராஸ் டெய்லர், கிளென்…

  24. ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 2 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர். பெண்கள் நீச்சல்: தங்கப்பதக்கத்தை வென்ற 2 வீராங்கனை ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் சிமோன் மானுவே, கனடா வீராங்கனை பென்னி ஜாலகஸ்கே இருவரும் பந்தய தூரத்தை சரியாக 52.70 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். இதனால் இருவருக்கும் முதல் இடம் வழங்கி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. 2 பேர் தங்கம் வென்றதால் வெள்ளி பதக்கம் வழங்கப்படவில்லை. வெண்கல பதக்கத்தை சுவீடனை சேர்ந்த சாரா ஜோஸ்ரோம் வென்றார். இதேபோல், எப்போதாவது ஒருமுறை தான் ஒலிம்பிக்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://www.s…

  25. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சர்வதேச கிரிக்கெட்டை சீரழிக்கின்றது : அர்ஜுண ரணதுங்க இலங்கை உட்பட பல நாடுகளின் கிரிக்கெட் நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியை அபகரித்து வருகின்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையானது சர்வதேசக் கிரிக்கெட்டை சீரழித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.