விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
போல் நிலை: மைக்கேல் ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன் பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான தகுதிச் சுற்று முடிவில் லெவிஸ் ஹாமில்டன் போல் நிலையை அடைந்து ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். ஜெர்மனியின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஷூமாக்கர் பார்முலா 1 கார்பந்தயத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். பனிச் சறுக்கின்போது காயம் ஏற்பட்டதால் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உண்மையான உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இவர் பந்தயத்தில் கலந்து கொண்ட காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதில் ஒன்று போல் நிலையை அடைதல். ஷூமாக்கர…
-
- 0 replies
- 244 views
-
-
கும்ப்ளே இந்திய அணியின் பௌலர் மட்டும்தானா?: பி.சி.சி.ஐ-க்கு எதிராகக் கொந்தளித்த நெட்டிசன்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே இன்று, தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். Photo: BCCI இதையடுத்து சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் போனிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், அரசியல், திரையுலகப் பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கும்ப்ளே, இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தவர். ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியா…
-
- 0 replies
- 264 views
-
-
ஒருநாள் போட்டியில் 7 சிக்சர், 27 பவுண்டரியுடன் 490 ரன்கள் எடுத்து சாதனை: தென் ஆப்ரிக்கா வீரருக்கு குவியும் பாராட்டு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நார்த்வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில்…
-
- 0 replies
- 407 views
-
-
தென் கொரியாவுக்கு எதிராக இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய ஐந்து நாடுகள் (ஏஷியன் ஃபைவ் நேஷன்ஸ்) பிரதான பிரிவு றக்பி போட்டியில் பங்குபற்றும் பொருட்டு இலங்கை றக்பி அணி நேற்றிரவு அங்கு புறப்பட்டுச் சென்றது. ஆசிய றக்பி தரப்படுத்தலில் முதல் ஐந்து இடங்களை வகிக்கும் ஜப்பான், ஹொங் கொங், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய நாடுகள் இப் போட்டியில் லீக் அடிப்படையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். இப் போட்டிகளை முன்னிட்டு இலங்கை றக்பி தெரிவுக் குழுவினரால் 23 வீரர்கள் அடங்கிய இலங்கை றக்பி குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற செரெண்டிப் மும்முனை சர்வதேச றக்பி போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணிக்கு தலைவராக விளையாடிய நாமல் ராஜபக்ஷ, தற்போத…
-
- 0 replies
- 516 views
-
-
அருமையான ஒரு பாடல்
-
- 0 replies
- 735 views
-
-
இதற்கு முன்னால் தோற்றதேயில்லையா? ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீர் ஏன்?- கூறு போடும் பீட்டர்சன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக முதன்முதலாக டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணியினரிடத்தில் ஆழ்ந்த மகிழ்ச்சியின்மை இருக்கிறது என்கிறார் கெவின் பீட்டர்சன். லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், எரங்காவின் ஷாட் பிட்ச் பவுன்சரில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் அவரது கண்களில் கண்ணீர். இதற்கு முன் தோற்றபோதெல்லாம் கூட ஜேம்ஸ் ஆண்டர்சன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதில்லை. இங்கிலாந்தின் மனோநிலை குறித்து பீட்டர்சன் தனது டெய்லி டெலிகிராப் பத்தியில் எழுதுகையில், “இலங்கைகு எதிராக 2 போட்டிகளிலும் வெற்றி பெறும் நிலையிலிருந்தனர். ஆனால் கோட்டைவிட்டனர். சீனியர் வீரர…
-
- 0 replies
- 331 views
-
-
என்னை மன்னித்து விடுங்கள் ; பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சூதாட்டப் புகாரை ஒத்துக்கொண்டார் Share கடந்த 6 ஆண்டுகளாகத் தான் எந்தவிதமான சூதாட்டத்திலும் தான் ஈடுபடவில்லை என தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டினேஷ் கனேரியா, திடீரென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி அணியில் இணைந்து பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டினேஷ் கனேரியா விளையாடினார். அப்போது அனு பாட் என்ற சூதாட்ட தரகருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட எசெக்ஸ் அணி வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட், கனேரியாவும் அணி…
-
- 0 replies
- 439 views
-
-
06 JUL, 2024 | 02:32 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் பங்குபற்றும் மெய்வல்லுநர் (ஆண்கள்) என்ற அரிய சாதனை 16 வயதான குவின்சி வில்சனுக்கு சொந்தமாகிறது. ஒரிகொன், இயூஜினில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், அதீத ஆற்றலை வெளிப்படுத்தி சாதனைமிகு நேரப்பெறுதியைப் பதிவுசெய்ததன் மூலம் பாரிஸ் செல்லும் அமெரிக்க ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆண்களுக்கான 400 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக்கில் தனிநபராக பங்குபற்ற தகுதிபெறவில்லை. ஆனால், இ…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
போதிய ஆதாரங்கள் இன்மையால் நெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது! பிரேசிலைச் சேர்ந்த பிரபல காற்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோக வழக்கு போதிய ஆதாரங்கள் இன்மையால் கைவிடப்படுவதாக பிரேசில் பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர். பிரேசில் காற்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மீது பிரேசிலைச் சேர்ந்த நஜிலா ட்ரின்டேட் என்ற 26 வயதான மொடல் அழகி பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டை சுமத்தினார். நெய்மருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் அழைப்பின் பேரில் பரிஸில் உள்ள நட்சத்திர விருந்தகத்தில் சந்தித்த போது ஆக்ரோஷமாக நடந்து கொண்ட நெய்மர் பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். …
-
- 0 replies
- 491 views
-
-
ரஷ்யாவின் உலகக்கிண்ண வாய்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டது 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடாக, வாக்கெடுப்புக்கு முன்னரே ரஷ்யா தெரிவுசெய்யப்பட்டதாக, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இடைநிறுத்தப்பட்டுள்ள தலைவரான செப் பிளட்டர் தெரிவித்துள்ளார். 2018, 2022ஆம் ஆண்டுகளின் உலகக் கிண்ணங்களை முறையே ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் வழங்குவதற்கு எடுத்த முடிவு, பலத்த சந்தேகங்களை முன்னர் எழுப்பியிருந்த நிலையில், பிளட்டரின் இக்கருத்துக்கள், அவற்றின் மீது மேலும் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. '2010ஆம் ஆண்டில் நாமொரு கலந்துரையாடலை நடாத்தினோம். அதில், இரண்டு முடிவுகளை எடுத்தோம். அதன்படி, உலகக் கிண்ணத்துக்காக ரஷ்யாவைத் தெரிவுசெய்வதென முடிவெடுத்தோம், ஏனெனில்…
-
- 0 replies
- 191 views
-
-
உலகில் அதிக எடையுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மேற்கிந்தி தீவுகளின் புதிய சகலதுறை வீரர் ரகீம் கோர்ன்வோல் பதிவாகியுள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ரகீம் கோர்ன்வோல் களமிறக்கப்பட்டுள்ளார். சகலதுறை வீரரான கோர்ன்வோல் தனது முதல் ஆட்டத்திலேயே புஜாராவை ஆட்டமிழக்கச் செய்தார். புதிய வீரரான கோர்ன்வோல் 6.5 அடி உயரம் கொண்டவர். அவரது மொத்த எடை 140 கிலோ ஆகும். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் வார்விக் ஆம்ஸ்ட்ரோங் 133–139 கிலோ எடையுடன் ஆடினார். அவரது எடையை…
-
- 0 replies
- 712 views
-
-
கிளப் உலகக் கோப்பை பார்சிலோனா சாம்பியன்; பேயர்னில் இருந்து பெப் விலகல் ! கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 3- 0 என்ற கோல் கணக்கில் ரிவர் பிளேட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஜெர்மனி ஜாம்பவான் பேயர்ன் மியூனிச் அணியின் பயிற்சியாளராக இருந்த பெப் கார்டியாலா விலகுகிறார். அவருக்கு பதிலாக ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பார்சிலோனாவுடன் தென்அமெரிக்க சாம்பியன் ரிவர் பிளேட் அணி மோதியது. இந்த போட்டியில் காயம் காரணமாக களம் இறங்கமாட்டார் என்று கூறப்பட்ட, லயனல் மெஸ்சியும் விளையாடினார். முத…
-
- 0 replies
- 592 views
-
-
2010 ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா இழக்க நேரிடலாம் - சர்வதேச ஹாக்கி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அளித்த இந்திய ஹாக்கி மேம்பாட்டுத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தவறினால் டெல்லியில் வரும் 2010ஆம் ஆண்டு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா இழக்க நேரிடலாம் என்று சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லாஸ்ஸின் நகரில் மார்ச் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பின் மேம்படுத்துதல் திட்டம் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத
-
- 0 replies
- 928 views
-
-
தெற்காசிய விளையாட்டு கோலாகலமாக நிறைவு: இலங்கைக்கு 186 பதக்கங்கள் குஹாத்தியிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் 12 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன. அத்தோடு13ஆவது தெற்காசியப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை நேபாளம் பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 5ஆம் திகதி ஆரம்பமாகி 12 நாட்களாக நடைபெற்றிருந்தது. இதில் எட்டு நாடுகளையும் சேர்ந்த மொத்தம் 3500இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 23 போட்டி வகைகளைக் கொண்ட இவ்விளையாட்டு விழா…
-
- 0 replies
- 590 views
-
-
மெல்பர்ணில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் இஸ்லாத்துக்கு எதிரான பதாதை ஒன்றைக் காண்பித்த ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஆஸ்திரேலிய கால்பந்து லீகும் கண்டனம் தெரிவித்துள்ளன.அதிதீவிர வலதுசாரி எதிர்ப்புக் குழுவான ஐக்கிய தேசப்பற்றாளர் முன்னணியினர் " பள்ளிவாசல்களை நிறுத்தவும்" என தமது முத்திரையுடன் எழுத்தப்பட்டிருந்த பதாதையை அவர்கள் காண்பித்திருந்தனர். அந்தப் பதாதை கூறப்பட்டிருந்தது எந்த வகையிலும் "மேலும் விவாதங்களுக்கு வழி வகுக்காது" என ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ஜுலி பிஷப் கூறியுள்ளார்.விரும்பத்தாக இந்தச் சம்பத்துக்கு பொறுப்பானவர்களை தாம் தடைசெய்வோம் என ஆஸ்திரேலிய கால்பந்து லீக் தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=154727&category=W…
-
- 0 replies
- 283 views
-
-
பான்பாசிபிக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது சானியா ஜோடி டோக்கியோ: பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக். குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் சீனாவின் சென் லியாங் - ஜாவ்ஸுவான் யங் ஜோடியை எதிர்கொண்ட சானியா ஜோடி, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சானியா-பர்போரா ஜோடி கனடாவின் கேபிரில்லா டேப்ரோஸ்கி-ஸ்பெயினின் மரியா …
-
- 0 replies
- 254 views
-
-
இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்! 1022 by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/115693419_gettyimages-1212038213-1-720x450.jpg இந்திய அணிக்கெதிரான ரி-20 தொடரிலிருந்து அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் விலகியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வோர்னருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் எதிர்வரும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலிருந்து விலகினார். இதற்கு பதிலாக டார்சி ஷோர்ட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். எனினும், வோர்னர் எதிர்வரும் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என கிரிக்கெட்…
-
- 0 replies
- 521 views
-
-
சமநிலையில் குரோஷியா – ஆர்மேனியா போட்டி ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான முன்னோட்டமான, குரோஷியாவில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்மேனியாவுக்கும் இடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் பெரிசிச் பெற்றதோடு, ஆர்மேனியா சார்பாகப் பெறப்பட்ட கோலை வெபேமர் அங்குலோ பெற்றிருந்தார். இதேவேளை, போலந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ரஷ்யாவுக்குமிடையிலான சிநேகபூர்வ போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜகுப் ஸ்வியெர்ஸ்ஸொக் பெற்றதோடு, ரஷ்யா …
-
- 0 replies
- 468 views
-
-
கோலியை விமர்சனம் செய்தே ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதும்: மைக்கேல் கிளார்க் 2012-ம் ஆண்டு புகைப்படம். அடிலெய்ட் டெஸ்ட். விராட் கோலி, பேட்ஸ்மன் மைக்கேல் கிளார்க். - படம். | ராய்ட்டர்ஸ். இந்திய கேப்டன் விராட் கோலியிடம் நிறைய ‘ஆஸ்திரேலிய உணர்வு’ (ஸ்பிரிட், மனநிலை, அணுகுமுறை) இருப்பதாகவும் ஆனால் இதற்காக ஆஸ்திரேலிய ஊடகம் விராட் கோலியை ஒருபோதும் புகழ்ந்து எழுதாது என்றும் கூறினார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். ஆஸ்திரேலியச் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகாக புனே வந்திருந்த மைக்கேல் கிளார்க் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு அதிக ரசிகர…
-
- 0 replies
- 327 views
-
-
கராச்சி அல்ல... ராஞ்சி... - நகைச்சுவை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட தோனி தனது கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப காலங்களில் தனது ஊர் ராஞ்சி என்றால் மக்களுக்கு அது பற்றி புரியவில்லை, அதனை கராச்சி என்றே கருதி வந்ததாகவும், தற்போது கிரிக்கெட் மூலம் ராஞ்சி சர்வதேசப் புகழை எட்டியுள்ளது என்று கூறினார் தோனி. ஜே.எஸ்.சி.ஏ. ஸ்டேடியத்தில் கண்ட்ரி கிரிக்கெட் கிளப் தொடக்க விழா நிகழ்ச்சியில் தோனி பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது: எனது முதல் போட்டிக்கு முன்பாக நான் கென்யாவில் இருந்தேன், நான் அங்கு ஒரு சதம் எடுத்தவுடன் ரசிகர்கள் என்னிடம் நான் எந்த ஊர் என்று கேட்டனர், நான் ராஞ்சி என்றேன், உடனே நாடு பிரிக்கப்பட்டப் பிறகு என் பெற்றோர்கள் இங்கு வந்து விட்டன…
-
- 0 replies
- 429 views
-
-
14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் சேர்பிய வீரர் நொவாக் ஜொகோவிக் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை சேர்பியாவைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிக் வென்றெடுத்தார். ஆர்ஜன்டீன வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்ட்டோவிற்கு எதிராக அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவிலும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையிலும் நிறைவடைந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 6ற்கு 3 ; 7ற்கு 6 ; 6ற்கு 3 என நேர் செட்களில் வெற்றியீட்டினார் நொவாக் ஜொகோவிக். இந்த வெற்றி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் அவர் ஈட்டிய மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்துள்ள அதேவேளை ஒட்டுமொத்தமாக அவர் வென்றெடுத்துள்ள கிராண்ட்ஸ்லாம் பட்…
-
- 0 replies
- 572 views
-
-
ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் ஆடி வரும் 1990 காலகட்ட கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் 1990 காலகட்டத்தில் அறிமுகமான 4 வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜென்டில்மேன் ஆட்டம் எனப்படும் கிரிக்கெட் உலகம் முழுவதும் சொற்ப நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வருகிறது. டெஸ்ட், 50 ஓவர் ஒரு நாள் ஆட்டம் போன்றவை மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட டி 20 ஆட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக பெரிய அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டங்களைத் தவிர ஏனைய ஆட்டங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில்…
-
- 0 replies
- 482 views
-
-
சந்திமால், திரிமான மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஜனித் போன்ற திறமையான வீரர்கள் இல்லாமல் இலங்கை எவ்வாறு கிண்ணத்தை வெல்லும்?: அர்ஜுன ஆதங்கம் இலங்கை அணியில் சந்திமால், திரிமான, கருணாரத்ன போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்கள் சரியாக விளையாட வாய்ப்புகள் வழங்கவில்லை. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டி தன்மையை மாற்ற கூடிய ஜனித் பெரேரா போன்ற திறமை வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என பாரக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை அணி தொடர்பில் இன்று அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணியானது…
-
- 0 replies
- 357 views
-
-
உலக கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கான இலங்கைக் குழாம்: முதலாம் கட்டத் தெரிவில் வட மாகாணத்திலிருந்து 12 வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றுவதற்கு இலங்கையும் தகுதிபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை வலைப்பந்தாட்ட உத்தேச குழாமுக்கு வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் முதலாம் கட்டத் தேர்வுகள் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றபோது அப்பிரதேசத்திலிருந்து 12 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். இத் தேர்வுகள் யாழ். மாவட்டத்தில் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும். யாழ். வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி மைதானத்தில் கட…
-
- 0 replies
- 361 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. கோப்பையை வெல்லாவிடினும், இந்தியா தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டித் தொடர் ஆடுகளத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வலிமையை வெளிப்படுத்திய அதே சமயம், கிரிக்கெட் குடும்பத்திற்குள் உள்ள சில முறிவுகளையும் உரசல்களையும் வெளியே கொண்டுவந்திருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்வதெனில், இந்திய கிரிக்கெட் வாரியம் பல விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. இதனால் ஒரு கேள்வி எழுகிறது: இந்தியாவின் அண்டை நாடுகள…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-