Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வலுவான அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை, திசர பெரேரா மீது அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் அந்த போட்டிக்கு இன்னும் 18 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், சகலதுறை வீரரான அவர் போட்டிகளை வெற்றிபெறச் செய்பவராக வருவார் என்ற நம்பிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் திசர பெரேராவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டபோது அது குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தவறாக இருந்தது. அப்போது அணியில் அவரது இடம் பற்றி கேள்வி எழுந்…

  2. நேசத்துடன் இந்தியா செல்கிறோம்: லாகூர் லயன்ஸ் கேப்டன் மொகமது ஹபீஸ் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது. இதனையடுத்து கேப்டன் மொகமது ஹபீஸ் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடும் உமர் அக்மல், அகமது ஷேஜாத், வஹாப் ரியாஸ், நசீர் ஜாம்ஷேட் ஆகியோர் உள்ளனர். மேலும் அய்ஜாஸ் சீமா என்ற வீரரும் உள்ளார். விசா கிடைத்தது பற்றிய மகிழ்ச்சியைத் தெரிவித்த மொகமது ஹபீஸ், “நாங்கள் நேசம் என்ற செய்தியுடன் இந்தியா செல்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அங்கு எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். பாகிஸ்தான் நாட்டின் தூதர்களாக நாங்கள் அங்கு செல்ல…

  3. நேமார் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட்டனர் ஸ்பானிய அதிகாரிகள் By DIGITAL DESK 3 01 NOV, 2022 | 05:38 PM பிரேஸில் கால்பந்தாட்ட நட்சத்திரமான நேமார், பார்சிலோனா கழகத்தில் இணைந்தமை தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மோசடி குற்றச்சாட்டுகளை ஸ்பானிய அதிகாரிகள் கைவிட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், 30 வயதான நேமார், அவரின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு எதிராக ஸ்பெய்னின் பார்சிலோனா நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை மற்றும் 10 மில்லியன் யூரோ அபராதம் ஆகியன விதிக்கப்பட வேண்டும் என ஸ்பானிய அதிகாரிகள் முன்னர் கோரியிருந்தனர். எனினும் வியப்பளிக்கும் வக…

  4. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்றைய உலகக்கிண்ண போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் மற்றும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இங்கிலாந்தின் பேர்மிங்காம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சென்றிருந்தார். அப்போது போட்டி வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினை, சுந்தர் பிச்சை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. https://www.virakesari.l…

    • 0 replies
    • 771 views
  5. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சம்பியன் பட்டத்தை வென்றது போர்த்துக்கல் அணி! யு.இ.ஏ.எப். நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி போர்த்துக்கல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், போர்த்துக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது. 2018-2019ஆம் ஆண்டு பருவக்காலத்திற்காக முதல் முறையாக ஆரம்பமான இத்தொடரிலேயே போர்த்துக்கல் அணி சாதித்துள்ளது. 55 நாட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், போர்த்துக்கல் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. போர்த்துக்கலின் எஸ்டாடியோ டூ ட்ராகோ விளையாடட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளு…

  6. நைஜல் லோங் நீக்கம் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நடுவர் பொறுப்பிலிருந்து, நைஜல் லோங் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அண்மையில் இட்பெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில், நேதன் லையன் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய முடிவை வழங்கிய நிலையிலேயே, அவர் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் அவர், கள நடுவராகப் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/160902/%E0%AE%A8-%E0%AE%9C%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%99-%E0…

  7. நைரோபி மாரத்தான் ஓட்டத்தில் கடைசி நேரத்தில் நுழைந்து ஏமாற்றிய வீரர் கைது கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நைரோபி மாராத்தான் ஓட்டம். | படம்: ராய்ட்டர்ஸ். கென்யாவில் நடைபெற்ற நைரோபி சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்று வேலை தொடர்பான வழக்குகள் தொடரப்படலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28-வயது ஜூலியஸ் நஜோகு என்ற வீரர் 42 கிமீ தூரம் ஓடாமல், கடைசி நேரத்தில் ஓட்டத்தின் இடையே புகுந்து 2-வதாக வந்தார். இந்த இடத்துக்கான பரிசுத் தொகை 7,000 டாலர்கள் ஆகும். ஆனால் அவர் செய்த மோசடி அம்பலமாக, கைது செய்யப்பட்டார். 42 கிமீ ஓடியதற்கான…

  8. நொந்து போன ‘கீப்பர்’ நுாயர் ஜனவரி 14, 2015. ஜூரிச்:‘‘உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது, எங்களைப் போன்ற கோல் கீப்பர்களுக்கு கிடைப்பது சிரமம்,’’ என, மானுவல் நுாயர் தெரிவித்தார். சர்­வ­தேச கால்­பந்து கூட்­ட­மைப்பு (‘பிபா’) சார்பில், ஒவ்­வொரு ஆண்டும் சிறந்த கால்­பந்து வீர­ருக்­கான விருது வழங்­கப்­ப­டு­கி­றது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது இறுதி பட்டியலில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணி கோல்கீப்பர் மானுவல் நுாயர் என, 3 பேர் இடம் பெற்றனர். இதில் ரொனால்டோ முதலிடம் (37.66 சதவீதம்) பெற்று விருதை தட்டிச் சென்றார். மெஸ்சி (15.76), நுாயர் (15.72) அடுத்த இரு இடங்கள் பெற்றனர். இதுகுறித்து நுாயர் வேதனையுடன் கூ…

  9. நோர்வே தமிழ் விளையாட்டு கழகத்தினரால் நாடாத்தப்பட்டுக் கொண்டிரிக்கின்ற ஐவருக்கான கரைப்பந்தாட்ட சுற்றுபோட்டில்யில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் சில விளையாட்டு வீரர்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம். எனது நண்பர் ஒருவர் ஈ மைல் மூலம் அனுப்பியுள்ள படங்களைத்தான் இங்கே இணைத்துள்ளேன். படங்களின் ஒளித்தரம் சற்று தெளிவின்றி உள்ளது. வரும்காலங்களில் ஒளித்தரம் கூடிய படங்களை தந்துதவுவார் எனும் நம்பிக்கையுடன். உங்கள் பார்வைக்கு விளையாட்டு வீரர்களின் அபார விளையாட்டில் இருந்து சில படங்கள்.

    • 4 replies
    • 2.2k views
  10. நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; கொரோனா தடுப்பூசி போடாததால் வெளியேற்றப்படுவார் 16 ஜனவரி 2022, 07:12 GMT பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நோவாக் ஜோகோவிச் ஆண்கள் தரவரிசையில் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான அவர் நாளை திட்டமிட்டபடி விளையாட முடியாது. 34 வயது ஜோகோவிச் டென்னிஸில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால…

  11. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இங்கே நிலைத்திருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து நிலைத்திருக்குமென, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்தே அவர், இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். மென் சிவப்புப் பந்தால் விளையாடப்பட்ட இப்போட்டி, மூன்று நாட்கள் மாத்திரமே நீடித்திருந்த போதிலும், 123,736 இரசிகர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். தொலைக்காட்சி தரப்படுத்தலிலும், மிக உயர்ந்த எண்ணிக்கையானோர் பார்வையிட்டதாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கலம், 'இதுவொ…

  12. பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 'பிங்க்' வர்ண பந்து! ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தவும் ரசிகர்களை மைதானத்திற்கு இழுக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி. நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டியில் முதன் முதலாக ரோஜா நிறத்திலான கிரிக்கெட் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. விளக்குகளின் வெளிச்சத்தில் 'பிங்க்' வர்ணத்திலான பந்து தெள்ளத் தெளிவா தெரியும் என்பதால் பகலிரவு டெஸ்ட் போட்டிளில் இந்த ரக பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன.அதுபோல் மங்கலான வெளிச்சத்திலும் இந்த ரக பந்துகளை எளிதாக காண முடியும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்…

  13. பகலிரவு டெஸ்ட் போட்டிக்குச் சம்மதித்தது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்க அணி, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்குச் சம்மதித்துள்ளது. நீண்ட இழுபறியின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பித்து, இந்தப் போட்டி அடிலெய்டில் இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்தப் பருவகாலத்தில், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்தது. அதிலொன்று பாகிஸ்தானுக்கெதிராகவும் மற்றையது தென்னாபிரிக்காவுக்கெதிராகவும் அமையவிருந்தது. எனினும், போதிய பயிற்சிகளின்றி, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு, தென்னாபிரிக்க வீரர்கள் பலர் தயக்கத்தை …

  14. பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். பகலிரவு போட்டிகளுக்கு தயாராகும் தம்புள்ள மைதானம். தம்புள்ள கிரிக்கட் மைதானம் பகலிரவு போட்டிகளை நடாத்தும் மைதானமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் , அவுஸ்திரேலிய அணியோடு அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் போட்டிகளை மையமாகக் கொண்டு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை மேம்படுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் இறுதியாக 2010ஆம் ஆண்டு பகலிரவு ஒருநாள் போட்டி இடம்பெற்றிருந்தது.அதன் பின் மின் விளக்குகளில் பற்றாக் குறை காரணமாக அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. இதைவிடவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளின் படி பகல…

  15. பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம் 2016-04-21 11:16:56 அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் அடிலெய்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடை­பெ­று­வது இன்னும் உறு­தி­ செய்யப்பட­வில்லை. இளஞ்சிவப்பு நிற பந்தில் விளை­யா­டு­வ­தற்கு போதிய அனு­ப­வ­மில்லை என தென் ஆபி­ரிக்க வீரர்கள் தெரி­விப்­ப­துடன், அவ்­வாறு விளை­யா­டினால் அது தங்­க­ளது அணிக்கு பாதிப்­பாக அமையும் எனவும் தெரி­வித்­துள்­ளனர். எனினும், அடி­லெய்டில் பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தென் ஆபி­ரிக்­காவை விளை­யாட வைப்­பதில் கிரிக்கெட் ஒஸ்ட்­ரே­லியா …

  16. பகல்- இரவு டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 202 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் இன்றைய நாள் மிக முக்கியமானதாகும். இன்றுதான் இளஞ்சிகப்பு பந்தில் விளையாடும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியது. இதில், அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி குப்…

  17. பக்ரைன் பார்முலா1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 33 நிமிடம் 53.374 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடத்திற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். சகிர் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 3-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி சகிர் ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. பந்தய தூரம் 308.238 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்ன…

  18. பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஐந்து இலங்கையர்கள் By Mohamed Azarudeen - Tweet on Twitter இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) T20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றிருந்தது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஏற்பாடு செய்து நடாத்தும் இந்த பங்கபந்து பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் 7 அணிகள் பங்குபெறுகின்றன. பங்கபந்து பி.பி.எல் T20 தொடர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்கனவே நடாத்திய பி.பி.எல் T20 கிரிக்கெட் தொடர்களை விட வித்தியாசமான முறையில் நடைபெறவிருக…

  19. பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் பங்களதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் அணியின் தலைவராக ஹேரத் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸ் உபாதைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17065

  20. பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க நீடிப்பு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஷந்திக ஹத்துருசிங்கவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை தக்கவைத்துகொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க செயற்பட்டு வருவதோடு பங்களாதேஷ் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7783

  21. . இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல்நாள் முடிவில் இலங்கை அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. காலியில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய நாள் ஆட்டம் மழை காரணமாக 4.3 ஓவர்கள் முன்னதாகவே நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இலங்கை அணி 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவின் முழங்கையில் பந்து பட்டதன் காரணமாக அவர் வெளியேற, டில்ஷானுடன் இணைந்து குமார் சங்கக்கார…

  22. பங்களாதேஷுக்கு எதிரான வெற்றி அலையை இங்கிலாந்து அணியினால் தொடர முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் 2016-10-20 09:46:03 பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்­வ­தற்கு இங்­கி­லாந்து உறுதி பூண்­டுள்­ளது. ஆனால் அது இல­கு­வாக அமையும் என்று கூறு­வ­தற்­கில்லை. பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக 2003 முதல் 2010 வரை விளை­யா­டிய 8 போட்­டி­க­ளிலும் இங்­கி­லாந்து வெற்­றி­பெற்­றுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யா­வை­விட பங்­க­ளா­தே­ஷு­ட­னான டெஸ்ட் போட்­டிகள் அனைத்­திலும் வெற்­றி­பெற்ற இரண்­டா­வது நாடு இங்­கி­லாந்து ஆகும். எனினும் பங்­க­ளா­தேஷின் அண்­மைக்­கால ஆற்­றல்…

  23. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ராவல்பின்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை இனிங்ஸால் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் பங்களாதேஷ்: 233/10 (துடுப்பாட்டம்: மொஹமட் மிதுன் 63, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 44, லிட்டன் தாஸ் 33. மொமினுல் ஹக் 30, மகமதுல்லா 25, தஜியுல் இஸ்லாம் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/53, மொஹமட் அப்பாஸ் 2/19, ஹரீஸ் சொஹைல் 2/11, நசீம் ஷா 1/61) பாகிஸ்தான்: 445/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 143, ஷண் மசூட் 100, ஹரீஸ் சொஹைல் 75, அசட் ஷஃபிக் 65, அஸார் அலி 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: அபு ஜயெட் 3/86, ருபெல் ஹொஸைன் 3/113, தஜியுல் இஸ்லாம் 2/139, எபடட் ஹொஸைன் 1/97)…

    • 0 replies
    • 450 views
  24. தீபக் சஹாரின் ஹெட்ரிக் மற்றும் அசத்தலான பந்து வீச்சுக் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றியும் பெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரை கிண்ணத்தை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப் போட்டி நாகபூ…

    • 0 replies
    • 689 views
  25. Published By: VISHNU 27 MAY, 2024 | 07:58 PM (நெவில் அன்தனி) டெக்சாஸில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்iகை பங்களாதேஷைவிட அமெரிக்க அணிக்கு இருந்ததாக அணியின் தலைமைப் பயிற்றுநர் ஸ்டுவர்ட் லோ தெரிவித்துள்ளார். முதல் தடவையாக ஐசிசி முழு உறுப்பு நாடொன்றின் அணிக்கு எதிராக இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, முதல் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷை வெற்றிகொண்டு தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் ஐக்கிய அமெரிக்கா முறையே 5 விக்கெட்களாலும் 6 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது. எனினும் கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அபாரமாக விளையாடி 10 விக்கெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.