விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
மெஸ்ஸி VS ரொனால்டோ: முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்? “இந்தப் பூமிப்பந்தில் பிறந்தவர்களில் 'பாலன் டி ஓர் விருது' வாங்கியவர்களில் கடைசி ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார் பிரேசில் வீரர் ககா. கால்பந்தின் மிக உயரிய விருதினை கிறிஸ்டியானோ ரொனால்டோவோவும், மெஸ்ஸியும் மாறி மாறி 8 ஆண்டுகளாக வாங்கி வருவதை, ‘அவர்கள் பூமியில் பிறந்தவர்களே அல்ல’ என்று கூறி அவர் பாராட்டியிருந்தார். ஆம், கடந்த சில ஆண்டுகளாக கால்பந்தின் கலா ரசிகனை வியக்க வைத்து வரும் இவ்விரு மாயக்காரர்களைப் போல் இன்னொரு வீரர் இப்போது இல்லைதான். அவ்வளவு ஏன், பல தருணங்களில் பீலே, மாரடோனா போன்றோரையும் மறக்கடித்து விடுகின்றனர் இவ்விருவரும். இந்த …
-
- 0 replies
- 486 views
-
-
வார்தா புயல் பாதிப்பால், ரோட்டில் பயிற்சி எடுத்த ஜோ ரூட் வார்தா புயலால் சேப்பாக்கம் மைதானத்தில் வலைப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போனது. அதைப்பற்றி கவலைப்படாமல் சாலையில் ஜோ ரூட் பயிற்சி எடுத்தார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயராகும் வகையில் வலைப் பயிற்சிக்காக இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்தது. ஆனால், வார்தா புயலால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை கடுமையான பாதித்தது. இதனால் வலைப்பயிற்சி நடைபெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் …
-
- 0 replies
- 338 views
-
-
சமரியை அழைக்கும் இங்கிலாந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சமரி அத்தபத்துவை தங்கள் அணியில் இணைந்து விளையாடுமாறு இங்கிலாந்தின் முன்னணி அணியான யோக் ஷையர் அணி அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள முதல்தர கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கவே சமரிக்கு மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 178 ஓட்டங்களை விளாசினார். சமரியின் இந்த துடுப்பாட்டம் அனைவ…
-
- 0 replies
- 378 views
-
-
சம்பள விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டால்தான் வங்கதேசத் தொடர்: ஆஸி. கேப்டன் ஸ்மித் திட்டவட்டம் ஸ்டீவ் ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் சம்பள விவகாரம் முடிவுக்கு வந்தால்தான் வங்கதேசத் தொடருக்குச் செல்வோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவானால்தான் வங்கதேசத் தொடருக்குச் செல்வோம் என்கிறார் ஸ்மித். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு அவர் கூறும்போது, “நீண்ட நாட்களாக இதைத்தான் கூறிக்கொண்டு வருகிறோம், முத…
-
- 0 replies
- 391 views
-
-
அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி 95-வது ஏடிபி பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்: செக் குடியரசின் இவான் லென்டில் சாதனை முறியடிப்பு சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். - AFP சுவிட்சர்லாந்து உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். பாஸல் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர் இறுதிப் போட்டியில் 6-7, (5—7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் டெல்போட்ரோவை வீழ்த்தினார். சுவிட்சர்லாந்து உள்ளரங்க மைதானத் தொடரில் பெட…
-
- 0 replies
- 257 views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது: ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி கடும் சவால்களைச் சந்திக்கும் என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியாவுக்கு தங்கள் அணி வரும்போது எத்தகைய பிட்ச்களை வழங்கி கடினமாக்கினார்களோ அதே போன்று இங்கு இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் ஷேன் வாட்சன். ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் பிட்ச் தயாரிப்பாளர்கள் நிச்சயம் எங்களுக்குச் சாதகமான பிட்சையே தயாரிப்பார்கள் என்று நம்பலாம், இந்தியாவில் எப்படி அந்த அணிக்குச் சாதகமாக பிட்ச் தயாரிக்கப்படுகிறதோ அப்படி, ஆகவே இந்திய அணிக்குக் கடும் சவால்கள் காத்திருக்கின்றன.…
-
- 0 replies
- 339 views
-
-
உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! PSG வெளியிட்ட பதிவு!! ஸ்பெயின் அணியின் ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செர்ஜியோ ராமோஸ் ஸ்பெயின் அணியின் 36 வயது ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ். தனது அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள ராமோஸ் 23 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் ஸ்பெயினுக்கு உலகக்கோப்பை மற்றும் இரண்டு ஐரோப்பிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு 469 போட்டிகளில் 72 கோல்கள் அடித்த ராமோஸ், 2021ஆம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்…
-
- 0 replies
- 482 views
-
-
ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து திருப்தியடைகின்றேன்: – குமார் சங்கக்கார 2014-12-15 09:54:48 ''இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரானது இலங்கையில் எனது கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் என்பது நிச்சயம். உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சிந்திப்பேன்'' என இலங்கையின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரும் முன்னாள் அணித் தலைவருமான குமார் சங்கக்கார குறிப்பிட்டார். இங்கிலாந்துக்கு எதிராக கண்டி பல்லேகலையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆறாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சங்கக்கார 112 ஓட்டங்களைக் குவித்ததன் பலனாக 90 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. இந்தப் போட்டி முடிவடைந்த …
-
- 0 replies
- 455 views
-
-
வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 66 போட்டிகள், பிரமாண்டமான பரிசுத் தொகை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் 'IBC தமிழ்' நிறுவனத்தினால் நடாத்தப்படும் வடக்கு ,கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மே மாதம் வெகு விமரிசையாக ஆரம்பாமாகி யாழ்ப்பாணத்தில் நடபெற்று வருகின்றது. ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மொத்தமாக 12 அணிகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 279 views
-
-
கோலி, பெய்ன் மீண்டும் மோதல்: ஷமி அபாரம்; ஆஸி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு பி.டி.ஐபெர்த், பிடிஐ ஆஸி. கேப்டன் பெய்ன், கோலி இடையே வாக்குவாதம் நடந்த போது நடுவர் சமாதானம் செய்த காட்சி : படம் உதவி ட்விட்டர் ஆஸி. கேப்டன் பெய்ன், கோலி இடையே வாக்குவாதம் நடந்த போது நடுவர் சமாதானம் செய்த காட்சி : படம் உதவி ட்விட்டர் பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்திய அணியின் விராட் கோலியும், ஆஸி.கேப்டன் டிம் பெய்னும் ஏற்கெனவே நேற்று வார்த்தையில் மோதிக்கொண்ட நிலையில், இன்றும் இருவருக்குமிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. நண்பகல் உணவு இடையே…
-
- 0 replies
- 540 views
-
-
கிந்திய கிரிக்கெட் அணிக்கு இனிமே “காவி” உடை..! தேர்தல் “முடிவு”க்குப் பின் வெளியே வந்த பூனைக்குட்டி..! லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதிக ஆரஞ்சு நிறம் கலந்த ஆடை அணிந்து விளையாட உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ( ஆரஞ்சுன்னா இப்போதைக்கு அது அந்த நிறம் தானேப்பா ? ) சரியாக தேர்தல் முடிவு வரும் வரை மறைத்து வைக்கபட்டு, பின்னர் திட்டமிடப்பட்டு இந்த செய்தி வெளியாகி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது இந்த ஆடை விவகாரம். நம்பிய ரசிகர்கள் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடை என எப்போதும் இந்தியா அணியும் நீல நிற ஆடை ஒன்றை ஐபிஎல் தொடருக்கு முன் அறிமுகம் செய்தனர். எல்லா இந்திய ரசிகர்களும் அதுதான் இந்திய அணியின் ஆடை என நம்பி இருந்தனர். …
-
- 0 replies
- 959 views
-
-
கென்ய வீரருக்கு பயிற்சியாளரான யூடியூப்: உலகத் தடகளத்தில் தங்கம் வென்றார்! யூடியூப் வீடியோக்களின் பயன் பற்றி விளக்கத் தேவையில்லை. ஆனால் தற்போது பயிற்சியாளர் எவரும் இல்லாமல் யூடியூப் வீடியோ காட்சிகளை பார்த்து பயிற்சியில் ஈடுபட்டு, உலகத் தடகளத்தில் வீரர் ஒருவர் தங்க பதக்கம் வென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளப் போட்டியில் கென்யா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தது. கென்ய வீரர் ஜுலியஸ் எகோ, ஈட்டி எறிதல் போட்டியில் 92. 72 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஜுலியஸ் தனக்கென்று தனியாக எந்த பயிற்சியாளரையும் வைத்துக் கொள்ளவில்லை. யூடியூப்பில் மற்ற வீரர்களின் சாதனைகளை பார…
-
- 0 replies
- 319 views
-
-
மேற்கிந்தியாவுடனான ஒருநாள் போட்டி தென் ஆபிரிக்கா 6 விக்கெட்டால் வெற்றி [23 - January - 2008] [Font Size - A - A - A] மேற்கிந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. தென் ஆபிரிக்கா -மேற்கிந்திய அணிகளிடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது. இதனால், ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணி, மேற்கிந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய அணி, தென் ஆபிரிக்க வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாம…
-
- 0 replies
- 690 views
-
-
கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைனுக்கு எதிராக சித்ரவதை குற்றப் பத்திரிகை தயார் வங்கதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷஹாதத் ஹுசைன் மற்றும் அவர் மனைவி ஜாஸ்மின் ஜஹான் ஆகியோர் தமது வீட்டில் வேலை செய்த பதினொரு வயது சிறுமியை சித்ரவதை செய்ததாக அவர்களுக்கு எதிராக முறைப்படி குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. இக்குற்றம் உறுதிசெய்யப்படுமானால், இருவருக்கும் ஏழு முதல் பதினான்கு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மஹ்ஃபூஸா அக்தர் என்ற அச்சிறுமி கடந்த செப்டம்பரில், உடலில் பல காயங்களுடனும் கால் உடைந்த நிலையிலும் வீதியில் கைவிடப்பட்டிருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும் சிறையிலிருந்து இம்மாதத்தின் முற்பகுதியில் பிணையில…
-
- 0 replies
- 616 views
-
-
சனத்தின் சாதனையை முறியடித்தார் டில்ஷான் January 02, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்ஷான் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நெல்சனில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதில் டில்ஷான் 91 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கடந்த 2001ம் ஆண்டு சனத் ஜெயசூரியா எடுத்த 1202 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. இவர் 33 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை எடுத்தார். ஆனால் டில்ஷான் 24 இன்னிங்சிலே 1207 ஓட்டங்கள் எடுத்து அவ…
-
- 0 replies
- 543 views
-
-
விராட் கோலி தலை வணங்கியதற்கான காரணம் வெளியானது..! ஐசிசி இருபது - 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டம் மூலம் வெற்றியை இந்திய வசமாக்கி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தார். பாகிஸ்தான் முதலில் நிர்ணயம் செய்த 119 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா 10 ஓடடங்களுடனும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரெய்னா ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து விராட் கோலியும், யுவராஜ்சிங்கும் கைகோர்த்து அணியை சரிவில் இரு…
-
- 0 replies
- 616 views
-
-
சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், முய் தாய் (Muay Thai) எனும் குத்துச்சண்டைப் போட்டியின் போது மரணமடைந்தமை இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் 32 வயதான பிரதீப் சுப்ரமணியம் கலந்துகொண்டார். இந்நிலையில், குறித்த போட்டியில் 41 வயது ஸ்டீவன் லிம்முடன் போட்டியிட்டார். போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற வைத்தியப் பரிசோதனைகளில் பிரதீப்பின் உடல்நிலை சீராக இருந்தது, அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர். அத்துடன், தமக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, பிரதீப் போட்டியில் கலந…
-
- 0 replies
- 1k views
-
-
அடுத்த முறை இங்கிலாந்து பந்துவீச்சை கோலி நிச்சயம் பதம் பார்ப்பார்: பயிற்சியாளர் நம்பிக்கை விராட் கோலி. | படம்: கே.பாக்யபிரகாஷ். விராட் கோலியின் பேட்டிங் ‘அடுத்த கட்டத்திற்கு’ முன்னேறியுள்ளதாகக் கூறும் அவரது ஆரம்பகால பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா சச்சின் சாதனைகளை கோலியால் முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலியை தனது செல்லப்பிள்ளையாக்கி சொல்லி, சொல்லி வீழ்த்திக் கொண்டேயிருந்தார், இதனால் ஒரு அரைசதம் கூட 5 டெஸ்ட் போட்டிகளில் கோலியால் எடுக்க முடியவில்லை, இது பற்றி அவரது பயிற்சியாளர் கூறும்போது, அடுத்த முறை இங்கிலாந்தில் நிச்சயம் பந்து வீச்சை…
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் தாக்கு வங்காள தேச அணிக்கெதிரான டெஸ்டில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் இலங்கை அணியை தாக்கியுள்ளது. வங்காள தேச கிரிக்கெட் அணி இலங்கையில் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றது. கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. வங்காள தேசம் அணி தனது 100-வது டெஸ்டில் வெற்றி பெற்று சரித்திர சாதனைப் படைத்தது. அத்துடன் இலங்கைக்கு எதிராக தனது மு…
-
- 0 replies
- 391 views
-
-
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரைஇறுதியின் முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் அபார வெற்றி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ‘ஹாட்ரிக்’ கோலால் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட்: ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் மொனாக்கோ எப்.சி. (மொனாக்கோ), யுவென்டஸ் (இத்தாலி), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)…
-
- 0 replies
- 455 views
-
-
டீன் எல்கர் பொறுப்பான துடுப்பாட்டம்: இந்தியாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்டில் வெற்றி! இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது. ஜோகனஸ்பர்க்கில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 50 ஓட்டங்களையும் அஸ்வின் 46 ஓ…
-
- 0 replies
- 215 views
-
-
http://www.smh.com.au/sport/cricket/refugees-form-a-successful-cricket-team-on-and-off-the-field-20140212-32i43.html Refugees form a successful cricket team, on and off the field Peter FitzSimons Columnist View more articles from Peter FitzSimons Follow Peter on Twitter Support from the general public has helped a group of asylum seekers pave their way in Australian society. inShare submit to reddit Email article Print Reprints & permissions Having a lash: One of the Ocean 12 batsmen in action. Yes, yes, I know, it is a guaranteed vote winner and a potentially huge boost in talkback ratings if you can demonise asylum seekers as fil…
-
- 0 replies
- 753 views
-
-
ஜூடோவில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி சௌந்தர்யா - தடைகளைத் தகர்த்து சாதித்தது எப்படி? 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஏற்காட்டில் உள்ள குண்டூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மாணவி சௌந்தர்யா. இவர் இந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவரது தந்தை சிவனேசன், தாய் மலர்க்கொடி. இவர்கள் ஏற்காட்டில் கூலி வேலை செய்து வருகிறார்கள். செளந்தர்யாவுக்கு கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை. அதனால் அவர் சேலம் அயோத்தியா பட்டினம் பகுதியில்உள்ள தமிழக விழி இழந்தோர் சங்கத்தினர் நடத்தும் தங்கும் விடுதியில் தங்கி உடையாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஜூடோ விளையாட்டில் ஆ…
-
- 0 replies
- 667 views
- 1 follower
-
-
யாழில்.புறா பந்தயத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிப்பு உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம் ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) வின் ஏற்பாட்டில் குறித்த பந்தய போட்டி நடைபெற்றது. முதல் முறையாக 125 கிலோ மீற்றர் தூரத்துக்கான பந்தயம் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் உள்ள விடுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் பிரபல மருத்துவ நிபுணரும் நீண்ட காலமாகப் புறா ஆர்வலராக இருந…
-
- 0 replies
- 662 views
-
-
-
- 0 replies
- 954 views
-