Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சேத்தன் ஷர்மா ஸ்டிங் ஆபேரேஷன்: இந்தியக் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அவரை விரட்டிய ஃபுல்டாஸ் ஆதேஷ்குமார் குப்தா விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஒரு தனியார் சேனலின் ஸ்டிங் நடவடிக்கையில் சேத்தன் ஷர்மா, விராட் கோலி மற்றும் செளரவ் கங்குலி இடையேயான உறவு மற்றும் வேறு பல விஷயங்களைப் பற்றி பேசுவதைக் காண முடிந்தது. கடைசியில் எதிர்பார்த்தது நடந்தது. இந்திய கிரிக்கெட் …

  2. அக்சர் படேல் டெஸ்ட் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் அல்ல: சுனில் கவாஸ்கர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல். | கோப்புப் படம். சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். என்.டி.டிவி-யில் சுனில் கவாஸ்கர் பேட்டியளித்த போது, “இந்திய அணி எதிர்பார்க்கும் அடுத்த பெரிய ஸ்பின்னர் என்று அக்சர் படேலைக் கூற முடியாது. அவர் பந்தை சும்மா உருட்டுகிறார், அவரிடம் பிளைட் இல்லை, அவரது பந்துகள் எளிதில் கணித்துவிடக் கூடியதாகவே உள்ளது. பிட்ச் உதவி செய்தாலே தவிர அவரால் பந்துகளை திருப்பவே முடியவில்லை. ஒரு மிதவேகப்பந்து வீச்சாளரை விட மெதுவாக வீசுகிறார் அவ்வளவே. ஆம்! அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித…

  3. உலகக்கிண்ணத்திற்கு நேபாளம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி! இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கும். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தை தவிர்த்து முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஐசிசி தரவரிசையில் இடம் பிடித்திருக்கும் முன்னணி அணியான மேற்கிந்திய தீவுகள் உள்பட ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் நேரடியாக தகுதி பெறவில்லை. இந்த அணிகள் தகுத் சுற்றில் விளையாட வேண்டும். இவற்றுடன் 2015 முதல் 2017 வரை நடைபெற்ற உலகக் கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப்…

  4. ஜூன் மாதம் இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மைதான ஒழுங்குகளில் மாத்திரம் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிகள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி காலியியும், இரண்டாவது போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்திலும், மூன்றாவது போட்…

  5. தரவரிசையில் முதலிடம் என்ற தகுதியுடன் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த உலகக்கோப்பை சாம்பியன் இந்தியாவைக்காட்டிலும் 6 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 7 புள்ளிகளும் ஆஸ்திரேலியா அதிகம் பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பொறுப்புடன் விளையாடி 95 ரன்களையும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆஸி. ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் தரவரிசையில் 19 இடங்கள் தாவி தரவரிசையில் 17-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய பேட்ஸ்மென்களில் விராட் கோலி, ஷிகர் தவன் ஆகியோர் ஒரு இடம் பின்னடைவு கண்டு முறையே 3…

  6. தனது முதல் டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது ஆப்கானிஸ்தான்! ஒருநாள், டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு கடந்த ஜூன் மாதம் டெஸ்ட் அங்கீகாரம் அளித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இரு அணிகளும் தங்களுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடும் முனைப்பில் இருக்க, முதல் அணியாகத் தனது தொடரை அறிவித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த வருடத்தின் இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட…

  7. ஸ்டோக்ஸ் பவுன்சரில் கீழே விழுந்த முஷ்பிகுர்; தமிம் சதத்திற்கு பிறகு சரிந்த வங்கதேசம் ஸ்டோக்ஸ் பவுன்சரில் தலையில் வாங்கி கீழே விழுந்த முஷ்பிகுர் ரஹிம் எழுந்து நிற்க முயல்கிறார். | படம்: ஏ.எஃப்.பி. 2-வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த தமிம் இக்பால். | படம்: ஏ.பி. டாக்காவில் இன்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்ட முடிவில் இங்கிலாந்து குக் (14), டக்கெட் (7), பாலன்ஸ் (…

  8. இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும்: ஆஸி. வீரர்களுக்கு ஸ்மித் எச்சரிக்கை இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ம…

  9. ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் – லுயிஸ் ஹமில்டன் சம்பியன் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியின்; ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton ) சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். ஓவ்வாரு வருடமும் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டி 21 சுற்றுக்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றையதினம் 12-வது சுற்று ஹங்கேரியில் நடைபெற்றது. இதில் ஹமில்டன் முதலிடத்தினை பெற்று சம்பியன் கிணத்தினை கைப்பற்றியுள்ள அதேவேளை பெர்ராரி வீரர் செபாஸ்டியன் விட்டல் 2-வது இடமும், மற்றொரு பெர்ராரி வீரர் கிமி 3-வது இடமும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூ…

  10. தோனிதான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என்கிறார் லான்ஸ் குளூஸ்னர் தோனி. | படம்: சஞ்ஜய் கோஷ். முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிரடி ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னர், கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர் தோனிதான் என்று கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் கிரிக்கெட் பயணம் மேற்கொள்வதையடுத்து ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் கூறும் போது இதனை தெரிவித்தார். "ஆல்-ரவுண்டர்கள் இருக்கின்றனர், இல்லையென்று கூறவில்லை. ஆனால் நீண்ட ஆண்டுகள் என்ற அளவில் அவர்கள் நிரூபிக்க முடியவில்லை. ஜாக் காலீஸ், ஷான் போலாக் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென்களையும் சேர்க்க வேண்டும். தோனி, கில்கிறிஸ்ட் ஆகியோர் மதிப்பு மிக்க ஆல் ரவுண்டர்கள். ஆனாலும் கடந்த சில ஆண்டு…

  11. ரி-20யில் சதம் விளாசினார் கெவின் பீற்றர்சன் November 06, 2015 தென்னாபிரிக்காவின் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் டொல்பின்ஸ் அணியைப் பிரதிநிதித்துவம் செய்து களமிறங்கிய கெவின் பீற்றர்சன் தனது அதிரடி சதத்தின் மூலம் அணியை நெருக்கடியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது அணிக்கு வெற்றிதேடியும் கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் கெவின் பீற்றர்சன். அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்த இவருக்கு சில ஆண்டுகளாக, தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ஐ.பி.எல், கரீபியன் லீக் போன்ற கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தென்னாபிரிக்காவில் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பீற்றர…

  12. SAG கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு வெண்கலம்! தங்கம் வென்றது இந்தியா! By A.Pradhap - நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. அதேநேரம், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளின் தங்கப் பதக்கங்களை இந்தியா சுவீகரித்துக்கொண்டது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் அணி என்ற 3-1 என்ற செட்கள் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளது. இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி 23-25 என இழந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் தொடர்ச்சியாக வெற…

    • 0 replies
    • 331 views
  13. கால்பந்தாட்டம், கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் பாகிஸ்தான் யுவதி டயனா பெய்க் விளை­யாட்­டுத்­து­றையில் பெண்கள் சளைத்­த­வர்­க­ளல்லர் என்­பதை அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு நாடு­களில் பலர் நிரூ­பித்து வரு­கின்­றனர். எனினும் அவர்­களில் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்­களே இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட தேசிய அணி­களில் இடம்­பெ­று­வதைக் கண்­டுள்ளோம். பாகிஸ்­தானைச் சேர்ந்த டயனா பெய்க் எனும் யுவதி, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி­யிலும் தேசிய கால்­பந்­தாட்ட அணி­யிலும் இடம்­பெற்­றுள்ளார். அண்­மையில் கழக மட்ட கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் தனது அணியை சம்­பி­ய­னாக வழி­ந­டத்­திய டயனா பெய்க், பரி­ச­…

  14. 41 வயது மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற இந்தியாதான் வழி காட்டனும்...! தற்போது 41 வயதாகியும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஒரு வழியா ஓய்வு முடிவுக்கு வந்துட்டாரு. ஆனா இந்தியாவுக்கு எதிரா டெஸ்ட் போட்டி நடந்தா அதுல விளையாடிட்டுதுதான் ஓய்வு பெறுவாராம். பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் மிஸ்பா உல்-ஹக், ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். '' நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக சில டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆசைப்படுகிறேன்.இன்னும…

  15. டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆரோன் பின்ச் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை படைத்துள்ளார். துபாய் : டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரும், டி20 போட்டிகளின் கேப்டனுமான ஆரோன் பின்ச் படைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற தொடரின் ம…

  16. மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாஸ் மற்றும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். மாலிங்க பற்றி பேசியிருந்த போத்தாஸ், இந்த வருடம் அவரின் பந்து வீச்சு மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்த 9 பிடியெடுப்புக்கள்த வறவிடப்பட்டிருந்ததையும், அவர் ஒரு நாள் அணிக்கு நீண்ட கால ஓய்வின் பின்னர் திரும்பி 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியிருந்த…

  17. முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்றாலும் தயார்: முரளி விஜய் முரளி விஜய். | கோப்புப் படம். டெஸ்ட் போட்டிகளில் வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ள முரளி விஜய், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முரளி விஜய், ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதள பேட்டியில் கூறும் போது, “அந்தந்த கிரிக்கெட் வடிவத்துக்குத் தக்கவாறு என்னை வெளிப்படுத்திக் கொள்ள போகிறேன், டெஸ்ட் போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று ஏன் கூறினேன் என்றால், அங்கு எதிரணியினருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. சீரான முறையில் ரன்களை எடுக்க வேண்டும் என்பதே டெஸ்டில் குறிக்கோள். அதற்காக எனது இயல்பான ஆட்டத…

  18. 2022 டி-20 உலகக் கிண்ணத்துக்கான விவரங்களை அறிவித்தது ஐ.சி.சி 2021 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் நிறைவடைந்துள்ள நிலையில் 2022 டி-20 உலகக் கிண்ணம் தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2022 ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடங்கும், இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் திகதி அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சமீபத்திய டி-20 சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா, 2022 டி-20 உலகக் கிண்ணத்திலும் சொந்த மண்ணில் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும். போட்டிகள் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 16 முதல் ந…

  19. டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்பு: சேவாக் கருத்து சேவாக். | படம்: பிடிஐ. உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் சேர்க்கையாக இந்திய அணி இருப்பதால் வரவிருக்கும் உலகக் கோப்பை டி20 போட்டியில் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே சாதக சூழ்நிலைகள் உள்ளன என்று அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். 92.7 பிக் கிரிக்கெட் ஹெட்குவாட்டர் அறிமுக விழாவின் போது சேவாக் இதனைத் தெரிவித்தார். உலகக்கோப்பை டி20 போட்டிகளின் போது இவர் நேயர்களின் கிரிக்கெட் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். “நான் ஒரு கிரிக்கெட் நிபுணர் இப்போது. மைதானத்தில் நடப்பதை நேயர்களுக்கு விளக்கப்போகிறேன். வீரர்களின் காலைவாருவதும் நடக்கும்” என்று அவர் சற்றே நகைச்சுவை ததும்ப தெரிவித்தார்…

  20. இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் பட மூலாதாரம்,HOCKEY INDIA கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூலை 2023 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்…

  21. கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கைஅணி வீரர்களுடன் கைகுலுக்கப்போவதில்லை என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இரண்டு டெஸ்ட் தொடரிற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னதாக ஜோ ரூட்டிடம் கொரோனா வைரஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி வீரர்களுடன் இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது எங்கள் வீரர்கள் பலர் உடல்நலப்பாதிப்பிற்குள்ளானதை கருத்தில்கொள்ளும்போது உடல்ரீதீயான தொடுகையை குறைந்தளவிற்கே வைத்துக்கொள்வதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 330 views
  22. தோனியின் கேப்டன் பொறுப்பை பறிக்க பலமுறை விவாதித்தோம்: மனம் திறக்கும் சந்தீப் பாட்டீல் தோனி, பாட்டீல். | கோப்புப் படம். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி திடீரென ஓய்வு அறிவித்ததால் அவரது ஒருநாள் கிரிக்கட் வாழ்வு பற்றியும் கேப்டன்சி பற்றியும் விவாதித்து அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கவும் சில வேளைகளில் ஆலோசனை நடத்தியுள்ளதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலியா தொடரின் நடுவில் தோனி திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இது பெரிய ‘அதிர்ச்சி’ அலைகளை ஏற்படுத்தியதாகக் கூறிய சந்தீப் பாட்டீல், “உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு அறிவித்ததால் தோனியின் ஒருநாள் அணி கேப்டன் பொ…

  23. கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்துபசாரம் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­காக இலங்­கைக்கு வந்­துள்ள பாகிஸ்தான் அணி­யினர் மற்றும் இலங்கை அணி­யி­ன­ருக்­கான விருந்­து­பசார நிகழ்வொன்று, இலங்­கைக்­கான பாகிஸ்தான் தூது­வ­ரா­ல­யத்தின் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷெய்யித் ஸக்கீல் தலை­மையில் கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் உள்ள போல் ரூமில் நேற்று முன்­தினம் இரவு நடைபெற்­றது. இந்­நி­கழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரி­க்கெட் வீரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன அதி­கா­ரிகள், வெளி­நாட்டு தூது­வர்கள், அவற்றின் பிரதிநிதிகள், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்பினர் பைஸர் முஸ்­தபா, பாகிஸ்தான் தூது­வ­ரா­லய அதி­கா­ரிகள், கிரிக்கெட…

  24. “சுதந்திரக் கிண்ணம் ” கிரிக்கெட் தொடரை நடத்த தீர்மானம் : இலங்கை கிரிக்கெட் நிறுவனம் “சுதந்திரக் கிண்ணம்” ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுசெய்து வருகின்றது. எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் “சுதந்திரக் கிண்ணம் ” என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது. இத் தொடர் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும். இத் தொடரில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்…

  25. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுக்கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி பிரான்சின் பாரீஸ் புறநகரில் நேற்று நடைபெற்றுள்ளது. தேசத்தின் குரலின் நினைவாக இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் விளையாட்டுப்போட்டியில் பாரிசில் உள்ள விளையாட்டு கழகத்தினை சேர்ந்த பல கழகங்கள் விளையாடி தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு வீரர்களை மேலும் உற்சாக படுத்தியுள்ளது. http://www.sankathi24.com/news/29242/64//d,fullart.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.