Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நாட்டிங்காம்: உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தொடர்ந்து 6 சிக்சர் விளாசி சாதனை படைத்தார். இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதன் லீக் போட்டியில் நாட்டிங்காம்ஷயர், வார்விக் ஷயர் அணிகள் மோதின. வருண் சோப்ரா 80 ரன்கள் விளாச, வார்விக் ஷயர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹேல்ஸ் அபாரம்: பின் களமிறங்கிய நாட்டிங்காம்ஷயர் அணிக்கு வெசல்ஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஹேல்ஸ், ரான்கின் வீசிய 11வது ஓவரின் கடைசி 3 பந்தில் சிக்சர் விளாசினார். பின் ஜாவித் வீசிய அடுத்த ஓவரில் தான் சந்தித்த 3 பந்திலும் வரிசையாக சிக்சர் அடித்தார்…

  2. டிவில்லியர்ஸ் ஆடும் சில ஷாட்களை என்னால் கனவிலும் ஆட முடியாது: ராகுல் திராவிட் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸின் நூதனமான அதிரடி பேட்டிங் பற்றி ராகுல் திராவிட் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் விளையாடும் சில நூதன ஷாட்கள் பற்றி ராகுல் திராவிட் கூறும் போது, “அவர் விளையாடுவதைப் பார்க்கும் போது, என்னால் அவர் விளையாடுவது போன்ற ஷாட்களை எனது கனவிலும் நான் ஆட முடியாது, அப்படிப் பட்ட ஷாட்களை ஆடுவது போல கனவு கூட கண்டது கிடையாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், அப்படிப்பட்ட ஷாட்களை ஆடும் தைரியம் என்னிடம் இல்லை” என்றார். இளம் வீரர்கள், டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது பேட்டிங்கைப் பார்த்து பழகுவது சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு பதில் …

  3. மெத்யூஸ், மலிங்கவிடம் மீண்டும் தலைமைப் பொறுப்புகள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தலை­வ­ராக ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்­தானின் இலங்­கைக்­கான கிரிக்கெட் விஜயம் முதல் அடுத்த வருடம் இங்­கி­லாந்­துக்­கான இலங்கை கிரிக்கெட் விஜயம் வரை ஏஞ்­சலோ மெத்யூஸ் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது. இதே­வேளை, இலங்­கையின் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக் கெட் அணித் தலைவர் பதவி மீண்டும் லசித் மாலிங்­க­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பங்­க­ளா­தேஷில் நடை ­பெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்­டி­களில் இலங்­கையை சம்­பி­ய­னாக்­கிய …

  4. சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் ‘அவுட்’ மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட் அணி இழந்தது. ஜுவென்டஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அணிகள் மோதின. இத்தாலியில் நடந்த அரையிறுதியின் முதல் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த 2வது போட்டி, ஆட்டநேர முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. ரியல் மாட்ரிட் சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (23வது நிமிடம…

  5. இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ஜொன்டி ரோட்ஸை நியமிப்பதற்கான பேச்சுக்களில் இலங்கை கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான ஜொன்டி ரோட்ஸ் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுநராக பணியாற்றுகிறார். இலங்கை அணியின் பயிற்றுநர்கள் விலகிய நிலையில் வரும் ஜுன் 8 ஆம் திகதி 3 டெஸ்ட், 5 ஒருநாள், 2 ருவென்ரி-20 போடடிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கை வருகிறது. இந்நிலையிலேயே இலங்கை அணியினருக்குப் பயிற்சிகளை வழங்க ஜொன்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் சபை கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. http://www.malarum.com/article/tam/2015/05/12/10033/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%…

    • 0 replies
    • 2.2k views
  6. 326 ரன்கள் விளாசியும் கெவின் பீட்டர்சனுக்கு இங்கிலாந்து வாய்ப்பு மறுப்பு ஓவல் மைதானத்தில் லீசெஸ்டர் அணிக்கு எதிராக சர்ரே அணிக்கு ஆடிய பீட்டர்சன் 326 ரன்கள் குவித்தார். ஆனால் இங்கிலாந்து அணியில் மீண்டும் வாய்ப்பு தரப்படமாட்டாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய இயக்குநராக முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கெவின் பீட்டர்சனும், தனது ஐபிஎல் வாய்ப்பை விடுத்து இங்கிலாந்து சர்ரே அணிக்காக விளையாடி நேற்று 2-ம் நாள் ஆட்ட முடிவில் 326 ரன்கள் குவித்து நாட் அ…

  7. ஆடவர் கிரிக்கெட் லீக் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய பெண் இங்கிலாந்தில் நடைபெற்றுரும் ஆண்களுக்கான சென்ட்ரல் லன்காஷயர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஹேவுட் அணியில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை கேட் (கெத்ரின்) லோரா குரொஸ் 47 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களைக் கைப்பற்றி பலத்த பாராட்டைப் பெற்றுள்ளார். அன்ஸ்வேர்த் அணிக்கு எதிரான போட்டியில் இவர் வீழ்த்திய 8 விக்கெட்களின் உதவியுடன் ஹேவூட் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. சென்ட்ரல் லன்காஷயர் லீக் கிரிக்கெட்டின் 123 வருட வரலாற்றில் முதலாவது பெண்ணாக விளையாடியவர் என்ற பெருமையை 23 வயதான கேட் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் பெண்கள் அணியிலும் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.…

  8. இந்தியா – பாகிஸ்தான் தொடர் ஐ.அரபு இராச்சியத்தில் இந்­தியா – -பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெ­ற­வுள்­ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்­யார்கான், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்­மோகன் டால்­மி­யாவை சந்­தித்து பேசினார். இந்த சந்­திப்­புக்கு பின், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்­மோகன் டால்­மியா முன்­னி­லையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்­யார்கான் கூறு­கையில், "எதிர்­வரும் டிசம்பர் மாதம் இந்­தி­யா-–­பா­கிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யே­யான கிரிக்கெட் தொடரை பொது­நாட்டில் வைத்து நடத்த திட்­ட­மிட்­டுள்ளோம். அதன்­படி, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் இந்த தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 இரு­பது ஓவர் போட்­டி­கள…

  9. ஜூன் மாதம் இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மைதான ஒழுங்குகளில் மாத்திரம் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிகள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி காலியியும், இரண்டாவது போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்திலும், மூன்றாவது போட்…

  10. சங்கக்கார - மஹேல மோதல்! இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் பிராந்­தி யப் போட்­டியில் சசெக்ஸ் பிராந்­திய அணிக் ­காக இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீர­ரான மஹேல ஜய­வர்­தன விளை­யா­ட­வு ள்ளார். அண்­மையில் நடை­பெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொட­ரோடு சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இங்­கி­லாந்­தி­லுள்ள உள்ளூர் அணி­யொன்­றான சசெக்ஸ் பிராந்­திய அணியில் விளை­யாட ஒப்­பந்தம் செய்­யப்­ப ட்டார். இதன்­படி அந்த அணிக்­காகக் கள­மி­றங்­க­வுள்ளார். ஏற்­க­னவே இலங்கை அணியின் சக­வீ­ர­ரான குமார் சங்­கக்­கார சரே பிராந்­திய அணி சார்பில் விளை­யாடி வரு­கின்றார். இதனால் சங்­கக்­காரா விளை­யாடும் அணிக்கு எதி­ராக ஜய­வர்­தன விளை­யா­ட­வு…

  11. இங்கிலாந்து பயிற்சியாளர் நீக்கம் லண்டன்: இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்டு முன்னாள் வீரர் ஸ்டிராஸ், ‘இயக்குனர்’ ஆனார். இந்திய அணி பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இருக்கும் போதே ‘இயக்குனர்’ என்ற பெயரில் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்த வழியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு இறங்கியது. சமீபத்திய உலக கோப்பை தொடரில் சொதப்பிய இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ‘டிரா’ செய்தது. இதையடுத்து, கடந்த 2007–09க்குப் பின் இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பீட்டர் மூர்ஸ், 52, அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்குப் பதில் ‘தேசிய கிர…

  12. குமார் சங்கக்கார லண்டன் விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தொந்தரவு இலங்கை வீரர் குமார் சங்கக்கார லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு விரும்பத்தகாத அனுபவதை எதிர் கொண்டார். Kumar Sangakkara ✔ @KumarSanga2 Back in London last night. Had a horrendous experience with a rude, patronising and extremely discourteous UK immigration officer. 2:12 PM - 9 May 2015 http://www.cricketcountry.com/news/kumar-sangakkara-harassed-by-immigration-officials-at-london-airport-285294

    • 56 replies
    • 5.2k views
  13.  இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி கைவிடப்பட்டது இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையில் டப்ளினில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டி 18 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் கடும் மழை காரணமாக கைவிடப்பட்டது. ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் டெய்லர் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அந்த அணி விளையாடிய முதலாவது போட்டி இதுவாகும். அத்தோடு 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து அணியில் ஐந்து அறிமுக வீரர்கள் ஒரே போட்டியில் இடம்பிடித்த சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. போட்டி ஆரம்பித்த நேரம் முதலே மழைபெய்துகொண்டிருந்தாலும் விளையாடக்கூடிய நிலைமை காணப்பட்ட…

  14. விராட் கோலி தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வெல்லும்: சவுரவ் கங்குலி நம்பிக்கை விராட் கோலி ரன்கள் குவிக்கும் வரையில் அவரது சொந்த நடத்தையைப் பற்றி பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டால்மியா, விராட் கோலியின் நடத்தை நெருக்கமாக கண்காணிக்கப்படும் என்றும், மீறல் தொடர்ந்தால் வாரியம் தலையிடும் என்ற ரீதியில் தெரிவித்திருந்தது பற்றி சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, “விராட் கோலி பற்றி அவர் என்ன கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் விராட் ஒரு அபாரமான கிரிக்கெட் வீரர். நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் இளம் வீரர். 26 வயதுதான் …

  15. கோபத்தில் ஸ்டீவ் வாஹ்-ஐ தாக்கச் சென்றேன்: சுயசரிதையில் கர்ட்லி ஆம்ப்ரோஸ் மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் 'Curtly Ambrose - Time to Talk' என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார். 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் தனக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹிற்கும் ஏற்பட்ட தகராறு பற்றி எழுதியுள்ளார். கைகலப்பு அளவுக்கு சென்றது அந்த வாக்குவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சி ரிச்சர்ட்ஸன் மட்டும் தடுக்கவில்லை என்றால் அன்று ஸ்டீவ் வாஹ்-ஐ ஆம்ப்ரோஸ் தாக்கியிருப்பார். ஸ்டீவ் வாஹ் எதிரணி வீரர்களை தனது வார்த்தைகளால் முடக்கும் வாய் சாதுரியம்…

    • 2 replies
    • 421 views
  16. இலங்கை அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராக மைக்கல் மெயின் இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்­ப­யிற்சி வழங்கும் பயிற்­று­விப்­பா­ள­ராக இங்­கி­லாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்­றுத்­தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர், தனது கட­மை­களை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹம்ப்ஷியர் கிரிக்கெட் அணியின் வீரர்­க­ளுக்கு பயிற்­று­விப்­பா­ள­ராக செயற்­பட்­டுள்ளார். இவர்இ வீரர்­களை வலு­வூட்­டுதல் பற்­றியும்இ விளை­யாட்டு கற்­கைகள் பற்­றியும் பல்­க­லைக்­க­ழக பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8…

  17. என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது உண்மையான பெயர் சண்முகநாதன் சாருஜன். ஆனால் எல்லோரும் அவரை " Little Sanga" என்றுதான் அழைக்கிறார்கள். காரணத்தை நீங்களும் பாருங்கள் !

    • 6 replies
    • 562 views
  18. உண்மைதான்..! உலகக்கோப்பையில் ஸ்டம்பை பறிகொடுத்த பலரும் இதில் வெளுத்து வாங்குகிறார்கள்..!!

  19. ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஐரோப்­பிய நாடுகள் பொது­வாக கால்­பந்­தாட்டம் அல்­லது றக்பி விளையாட்டுக்­களில் அதிக ஈடு­பாடு காட்­டு­வதை நாம் கண்­ணுற்­றுள்ளோம். ஆனால் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மான பின்னர் ஐரோப்­பிய நாடு­களில் கிரிக்கெட் ஆர்வம் அதி­க­ரித்­துள்­ள­துடன் பல நாடுகள் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் இணை உறுப்பு நாடு­க­ளா­கவும் அங்­கத்­துவம் பெற்­றுள்­ளன. இதனை அடுத்து அந் நாடுகள் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான முன்­னோடி தகு­திகாண் சுற்றில் விளை­யா­ட­வுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். ஜேர்சி நாட்டில் இம் மாதம் 9ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச இரு­பது20 கிரிக்கெட் முன்­னோடி தகு­திகாண் போ…

  20. ஐ.சி.சி.,க்கு எதிராக புது அமைப்பு * கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி புதுடில்லி: ஐ.சி.சி.,க்கு போட்டியாக புதிய கிரிக்கெட் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இதன் சார்பில் ‘டுவென்டி–20’ தொடர் ஒன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அமைப்பை நிர்வாகம் செய்வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). இதன் விதிமுறை, அட்டவணைப்படி தான் போட்டிகள் நடக்கும். இதன் அங்கீகாரம் இல்லாமல் 2007ல் கபில் தேவ் தலைமையில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பு உருவானது. இதன் சார்பில் நடந்த ‘டுவென்டி–20’ போட்டிகளில் பல வீரர்கள் பங்கேற்றனர். உடனடியாக விழித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்…

  21. பாகிஸ்தான் செல்வது ஆபத்து சிம்பாப்வேயை எச்சரிக்கிறது சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்­தா­னுக்கு செல்­வது ஆபத்­தா­னது என்றும் அங்கு போதி­ய­ளவு பாது­காப்பு இல்லை என்றும் சிம்­பாப்வே அணிக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது சர்­வ­தேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் சென்று விளை­யாட சிம்­பாப்வே அணி அண்­மையில் ஒப்­புதல் கொடுத்­தது. ஆனால், இந்த ஒப்­பு­தலை மீள் பரி­சீ­லனை செய்­யுங்கள் என்று சிம்­பாப்­வேக்கு ஆலோ­சனை தெரி­வித்­துள்­ளது சர்வதேச கிரிக்கெட் சங்கம். பாகிஸ்தான் லாகூரில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் தாக்­குதல் நடத்­தினர். இந்த சம்­ப­வத்­துக்குப் பிறகு அனைத்து நாட்டு கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தான் சென்று விளை­யாட தயக்கம்…

  22. Hobart Hurricanes அணியில் விளையாடும் சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குமார் சங்கக்கார ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் இரண்டு வருடங்கள் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/06/hobart-hurricanes-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%A…

  23. தொடர்ந்து ஏமாற்றம்: வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 பூஜ்ஜியங்களுடன் 72 ரன்களை மட்டுமே டிராட் எடுத்தார். இதனால் அவர் கடும் ஏமாற்றமடைந்தார். பொதுவாக 3-ம் நிலையில் களமிறங்கி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிக் கொடுத்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரரான ஜொனாதன் டிராட், ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னரின் முதிர்ச்சியற்ற மோசமான விமர்சனத்தினால் மனமுடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவர…

  24. இந்தியா-வங்கதேசம் போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி ஜூன் 7-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்படுகிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10-ம் தேதி ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. 9 ஆண்டுளுக்குப் பிறகு ஃபதுல்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால் ஒருநாள் போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி தடைபடுமானால் அடுத்த நாளில் நடத…

  25. எனக்கு கொல்கத்தா அணியே போதும்: வாசிம் அக்ரம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டால் என்ன செய்வார் என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம், 'எனக்கு கொல்கத்தாவே போதும்' என்று சற்றே நகைச்சுவையுடன் பதிலளித்தார். கொல்கத்தாவில் செய்தி நிறுவனத்திடம் வாசிம் அக்ரம் பேசும்போது, அவருக்கு முன்னால் இந்திய முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் அமர்ந்திருந்தார். வாசிம் அக்ரமிடம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வந்தால் என்ன செய்வார் என்று கேட்கப்பட்டது. அப்போது வெங்சர்க்கார் குறுக்கிட்டு, “இது ஒரு அருமையான யோசனை. வாசிம் அக்ரம் தன்னம்பிக்கையையும் நேர்மறை அணுகுமுறையையும் வீர்ர்களிடத்தில் வளர்த்தெடுப்பார். இன்றைய கிரிக்கெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.