Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்: என்.சீனிவாசன் நம்பிக்கை கோப்புப் படம்.| ஆர்.ரகு. சென்னை விளம்பர கிளப் நடத்திய விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவர், என்.சீனிவாசன், மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த கடும் ஊழல் புகார்கள் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிகப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய என்.சீனிவாசன் கூறியதாவது: அப்போது ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடி இந்திய சிமெண்ட்ஸ் அணியை வாங்கி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க அழைப்ப…

  2. மீண்டும் படுதோல்வியடைந்த மே.இ. அணி: மன்ரோவின் உலக சாதனையால் தொடரை வென்ற நியூஸிலாந்து! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. நியூஸி. தொடக்க வீரர் காலின் மன்ரோ அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதமடித்தார். நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் கப்திலும் மன்ரோவும் மே.இ. அணியின் பந்துவீச்சை ஒரு கை பார்த்தார்கள். முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தார்கள். பவர்பிளே முடிந்தபிறகும் இருவருடைய அதிரடி ஆட்டம் நிற்கவில்லை. தொடர்ந்து சிக்ஸும் பவுண்டரிகளுமாக அடித்து ரன் ரேட்…

  3. 35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. 183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அதன்படி பாகர் சமான் 6 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 3 ஓட்டத்துடனும், அகமட் ஷெஜாத் 13 ஓட்…

    • 1 reply
    • 517 views
  4. மீண்டும் பில் சிமன்ஸ் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்திய தீவுகளின் குழாம் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறித்து, தனது மகிழ்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தியதன் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பில் சிமன்ஸ், மீண்டும் மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளராக மேற்கிந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் பில் சிமோன்ஸ் பொது வெளியில் தெரிவித்த முறையற்ற கருத்துகளுக்கு, அவருக்கு வழங்கப்பட எச்சரிக்கையுடன் கூடிய கடிதம், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடமும் அவரால் குற்றஞ்சாசாட்டப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்க…

  5. மீண்டும் பீட்டர்சன் சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஆனால் இங்கிலாந்திற்கு இல்லை இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரான கெவின் பீட்டர்சன் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட தீர்மாணித்துள்ளார். இங்கிலாந்து அணியின் வெளியேற்றப்பட்ட கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் எதிர்காலத்தில் தனது சொந்த நாடான தென் ஆப்ரிக்காவிற்காக விளையாட நினைத்து வருவதாக தெரிவித்துள்ளார். ஐசிசி விதிகளின் படி, ஒரு வீரர் ஒரு நாட்டிற்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே வேறு ஒரு அணியை பிரதிநிதித்துவம் செய்ய முடியும். அதனடைப்படையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் பீட்டர்சன் சர்வதேச ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொண்டார்.இதுவே இவர் கலந…

  6. மீண்டும் மலிங்க? இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்­து­ வீச்­சாளர் லசித் மலிங்க எமது அவ­தா­னிப்­பில்தான் இருக்­கிறார் என்று இலங்கையின் துடுப்­பாட்டப் பயிற்­சி­யாளர் திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர் எதிர்­வரும் போட்­டி­களில் விளை­யா­டு­வாரா, இல்­லையா என்­பதை நான் தீர்­மா­னிக்க முடி­யாது என்றும் அநே­க­மாக தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 போட்­டியில் லசித் மலிங்க கள­மி­றங்க வாய்ப்­புள்­ள­தா­கவும் திலான் சம­ர­வீர குறிப்­பிட்டார். நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க அணி­யி­லி­ருந்து கடந்த சில கால­ங்களாக ஓரம் ­கட்­டப்­பட்டே வரு­கிறார். ஆனாலும் அவரும் சளைக்­காமல் தன் திற­மை­க…

  7. மீண்டும் மெத்தியுஸ் ; ஒருநாள் தொடருக்கான குழாம் அறிவிப்பு தென்னாபிரிக்க அணியுடனா ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியை தெரிவுக்குழுவினர் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். இதன்படி இந்த அணிக்கு அஞ்சலோ மெத்தியுஸ் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகின்றது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி…

  8. மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ! ©ICC அயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முன்னணி சகலதுறை வீரர் டுவைன் பிராவோ இணைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிராவோ, தனது ஓய்விலிருந்து மீண்டும் சர்வதேச T20I போட்டிகளில் விளையாடவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பின்படி பிராவோ, மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார். பிராவோ கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் இறுதியாக விளையாடியிருந்தார். இதன் பின்னர், 2018ம் ஆண்டு ஓய்வை அறிவித்த இவர், கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண…

    • 0 replies
    • 427 views
  9. மீண்டும் வருகிறார் முஸ்தபிஸுர் பங்­க­ளாதேஷ் அணியின் முன்­னணி இடது கை வேகப்­பந்து வீச்­சாளர் முஸ்­த­பிஸுர் ரஹ்மான் 9 மாதங்­க­ளுக்குப் பின் மீண்டும் சர்­வ­தேச போட்­டிக்கு திரும்ப உள்ளார். இவர் தன்­னு­டைய இடது கை வேகப்­பந்து வீச்சால் எதிர் அணி­க­ளுக்கு கடும் நெருக்­கடி கொடுத்தார். இதனால் விரைவில் உல­க­ளவில் புகழ்­பெற்றார். இந்­தி­யாவில் நடை­பெற்ற உலகக் கிண்­ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் கடை­சி­யாக விளை­யா­டினார். அதன்பின் ஐ.பி.எல். தொடரில் விளை­யா­டும்­போது அவ­ருக்கு காயம் ஏற்­பட்­டது. காயம் குண­ம­டைந்­த­வுடன் இங்­கி­லாந்தில் உள்ள உள்ளூர் அணிக்­காக விளை­யா­டினார். அப்­போது அவரின் தோள்­பட்­டையில் காயம் ஏற்­பட்­டது. இதனால் அறுவை …

  10. மீள்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்: தென் ஆப்பிரிக்க கேப்டன் ஜேபி டுமினி கருத்து ஜேபி டுமினி - AFP இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. அதிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வீழ்ச்சி கண்டிருந்தனர். இந்நிலையில் தென் ஆப்பிக்க அணியின் தோல்வி தருணங்கள் தற்போது டி 20 தொடருக்கும் வியாபிக்கத் தொடங்கி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி கண்டது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் அந்த அணியின் கேப்டன் ஜேபி…

  11. முகமட் அலியை வென்ற முதல் வீரர் ஜோ விறேஸர் அண்மையில் நுரையீரல் கான்சரால் காலமானார்.அவர்களது குத்துச்சண்டை காட்சிகள் சில .... http://www.youtube.com/watch?v=QzG1WsCzXJk&feature=related

    • 3 replies
    • 1.2k views
  12. முகமது அலி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்தது ஏன்? எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது சுயசரிதைப் புத்தகத்துடன் முகமது அலி சொந்த நாட்டில் வசிக்கும் கறுப்பின மக்களை இழிவாக நடத்தும் அமெரிக்கா, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியட்நாமுக்கு சென்று யாரைக் காப்பாற்றப் போகிறது என்று கேள்வி எழுப்பியவர் குத்துச் சண்டை வீரர் முகமது அலி. வெள்ளை இனத்தவர்தான் எம்முடைய எதிரிகள், விடுதலையும் சமத்துவமும் கேட்டபோது எம்மை அவர்கள்தான் எதிர்த்தார்கள் என்று நேரிடையாகப் பேசியவர் …

  13. முகமது சாலா : அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் "எகிப்திய மன்னர்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES லிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா (மோ சாலா என்றும் அழைக்கப்படுகிறார்), தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை எகிப்தைச் சேர்ந்த சமூக வலைத்தள பயனர்கள் பெருமையுடன் உற்சாக…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “தலைவிதியில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். இன்று என் தலைவிதியில் எழுதியிருக்கிறது என்னுடைய நாளாக மாறிவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லை” எந்தவிதமான அலட்டலும், கர்வமும் இல்லாமல், தற்பெருமையின் வாசனை கூட இல்லாமல் வந்த இந்த வார்த்தை, இந்திய அணி 8-வதுமுறையாக ஆசியக் கோப்பையை வெற்றி பெற காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பேசியதாகும். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தை ஒரு தரப்பாக மாற்றி, இலங்கை அணியை தனது பந்து…

  15. முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்திய நோபால் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசிய நோ-பால் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. #SAvIND இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கீட்டதால், அந்த அணியின் வெற்றிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர…

  16. முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள.. ரஷ்யாவிற்கு தடை அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து முக்கிய விளையாட்டுப் போட்டிகளிலும் ரஷ்யா கலந்து கொள்ள, உலக ஊக்க மருந்து எதிர்ப்பு அமைப்பால் தடை விதித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ரோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருத்து எதிர்ப்பு அமைப்பின் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது…

  17. முக்கியக் கட்டத்தில் தவறு செய்த ஆனந்த் மீண்டும் கார்ல்சனிடம் தோல்வி ஜெர்மனியில் நடைபெறும் கிரென்கா கிளாசிக் செஸ் போட்டித் தொடர் 4-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார். வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் இந்தத் தோல்வியினால் 6-வது இடத்தில் உள்ளார். இதனால் மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஆனந்த். இந்த முறை கார்ல்சன், ஆனந்தின் உத்திகளை முன்னமேயே கணித்து விட்டது போலவே இருந்தது. ஆனந்தின் காய்கள் உள்ளே நுழையாதவாறு கல்கோட்டைத் தடுப்பணை அமைத்தார். தொடக்கத்தில் ஆனந்துக்கு அனுகூலமான நிலைமைகள் இருந்தது. செஸ் போர்டின் மையப்பகுதி காய்கள் நகர முடியாதவாறு இறுக்கமாக அமைந்தது. ஆன…

  18. முக்கோண கிரிக்கெட் அட்டவணை [27 - January - 2008] [Font Size - A - A - A] இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதி பிறிஸ்பேர்னில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி பற்றிய அட்டவணை வருமாறு: திகதி, அணிகள் , இடம் 03.02.08 , அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, பிறிஸ்பேர்ன் 05.02.08 , இந்தியா எதிர் இலங்கை, பிறிஸ்பேர்ன் 08.02.08, அவுஸ்திரேலியா எதிர் இலங்கை, சிட்னி 10.02.08, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, மெல்பேர்ன் 12.02.08 , இந்தியா எதிர் இலங்கை, ஹன்பரா 15.02.08 , அவுஸ்திரேலியா எதிர் இலங்கை, பெர்த் 17.02.08, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, அடிலெய்ட் 19.02.08 …

  19. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அந்தக் கனவை தான் ஆண்டுதோறும் நனவாக்கி வந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனது 11 ஆவது வயதில் இருந்து கிரிக்கெட்டைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும், கிரிக்கெட் இல்லாமல் என்ன செய்வது என்பதை நினைக்…

  20. முடிவுக்கு வந்தது சாதனை நாயகர்களின் சகாப்தம் இலங்கையின் கிரிக்கெட் அணியின் சாதனை நாயகர்களும் நட்சத்திர வீரர்களுமான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். குமார்சங்கக்கார மற்றும் ஜயவர்தன இருவரும் இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இலங்கை அணி தனது காலிறுதி போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றனர். இலங்கை அணியில் இவர்கள் இணைந்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது ஜோடி இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது. குமார் சங்கக்கார இடது கை ஆட்டக்காரரான இவர் இதுவரை 403 ஒரு…

  21. முதன்­மு­றை­யாக பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் இலங்கை இலங்கை கிரிக்கெட் அணி தற்­போது இந்­திய அணி­யுடன் விளை­யாடி வரு­கி­றது. இவ்­விரு அணி­களும் மோதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடி­வ­டைந்­துள்ள நிலையில் ஒரே­ஒரு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தத் தொடர் நிறை­வ­டைந்­த­வுடன் இலங்கை அணி பாகிஸ்­தா­னுடன் மோத­வுள்­ளது. இந்தத் தொடர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் இம்­மாத இறு­தியில் ஆரம்­ப­மா­கின்­றது. அனைத்து சர்­வ­தேச அணிகளும் பாது­காப்பு கார­ண­ங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளை­யாட மறுத்து வரு­கின்­றன. இதனால் பாகிஸ்தான் தனது போட்­டி­களை ஐக்­கிய அரபு எம…

  22. முதன்முதலாக ஆஸி.க்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று இந்திய மகளிர் அணி சாதனை 2016 Getty Images இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. | கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் முதல் முதலாக தொடரை வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை புரிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-0 என்று கைப்பற்றியது. மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. மழையால் பாதிக்கப்பட்ட…

  23. முதன்மை வீராங்கனையாக யாழ். மாணவி - கே.கண்ணன் இலங்கையின் கனிஷ்ட பிரிவில், முதன்மை வீராங்கனையாக, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சிறந்த வீர, வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது. இதில், கனிஷ்ட பிரிவில், இலங்கையின் முதன்மை வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டதோடு, இவரின் பயிற்றுநர் விஜயபாஸ்கர், சிறந்த கனிஷ்ட பிரிவினருக்கான பயிற்றுநராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வி.ஆசிகா, மலேஷியாவில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு …

  24. முதற்தடவையாக இருபதுக்கு 20 ஆசியக்கிண்ணம் ஆசியக் கிண்ண இரு­ப­துக்கு 20 தொட ரும், அதனைத் தொடர்ந்து இரு­ப­துக்கு 20 உல­கக் கிண்ணத் தொடரும் அடுத்த மாதம் நடை­பெற இருக்­கி­றது. இதற்கு தயா­ராகும் வகையில் இந்­திய– இலங்கை அணிகள் மூன்று போட்­டிகள் கொண்ட இ20 தொடரில் விளை­யாட முடிவு செய்­துள்ளன. இந்த மூன்று போட்­டிகள் நடை­பெறும் திகதி மற்றும் இடங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி முதல் போட்டி பெப்­ர­வரி மாதம் 9ஆம் திகதி புனேவில் தொடங்­கு­கி­றது. பெப்­ர­வரி 12ஆம் திகதி டெல்­லியில் 2ஆவது போட்­டியும், பெப்­ர­வரி 14ஆம் திகதி விசா­கப்­பட்­டி­னத்தில் 3ஆ-வது மற்றும் கடைசி போட்­டியும் நடக்­கி­றது. 2014 ஆம் ஆண்டு நடை­பெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறு­திப்…

  25. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் July 14, 2019 இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் களமிறங்கவுள்ளன. கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாக இங்கிலாந்து புகழப்பட்டாலும் , 44 வருட உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒருமுறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்கவில்லை. அதிக சந்தர்ப்பங்களில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியாக பதிவாகியுள்ள இங்கிலாந்து, 27 வருடங்களின் பின்னர் இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேவேளை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.