விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 16வயதில் இந்திய அணிக்காக "பேட்' பிடித்த இவர், 36 வயதிலும் அசைக்க முடியாத "ஹீரோவாக' ஜொலிக் கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை விளாசிய இவர், தனது ஆட்டத்தில் இன்னும் இளமை மாறவில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்தார். மிக நீண்ட காலமாக அசத்தி வரும் இவரது சாதனை பயணத்தை பார்ப்போம். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இளம் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். அண்ணன் அஜித் ஊக்கம் அளிக்க, உள்ளூர் போட்டிகளில் தூள் கிளப்பினார். முதலில் பள்ளி அளவிலான "ஹாரிஸ் ஷீல்டு' போட்டியில் …
-
- 4 replies
- 2.1k views
-
-
விளையாட்டுலகம் எங்கே செல்கிறது? http://www.youtube.com/watch?v=RDbdCbo-LNE&feature=related
-
- 1 reply
- 1.2k views
-
-
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அன்ட்ரே அகாஸி ஒப்புக் கொண்டுள்ளார்‐ 29 October 09 04:52 pm (BST) உலகின் மிகப் பிரபலமான டென்னிஸ் நட்சத்திரங்களில் ஒருவராக போற்றப்படும் அமெரிக்காவின் முன்ளாள் டென்னிஸ் நட்சத்திரம் அன்ட்ரே அகாஸி ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார். 39 வயதான அன்ட்ரே அகாஸி, கிறிஸ்டல் மெதமடமைன் எனப்படும் மருந்தினைப் பயன்படுத்தி ஊக்க மருந்து சோதனைகளிலிருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்டுள்ள தமது வாழ்க்கைச் சரிதத்தில் இந்த இரகசியங்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அன்ட்ரே அகாஸி, மொத்தமாக எட்டு தடவைகள் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று நடந்த Champions League Twenty20 விளையாட்டில் தமிழகத்தை சேந்த தினேஸ் கார்த்திக் Mendisண் பந்தை ஒரு கை பாத்தார் Mendis போட்ட ஒரு ஒவரில் SIX SIX SIX அடிச்சு அசத்தினார்
-
- 3 replies
- 4.5k views
-
-
என்னுடன் படிக்கும் ஒரு இத்தாலி நபர் மூலமாக எனக்கு இத்தகவல் கிடைத்தது. இத்தாலியில் US Palermo U-20 என்ற அணியில் விளையாடி தற்பொழுது US Vibonese (www.usvibonese.com) என்ற அணிக்கு விளையாடி வருகிறார். இவரின் வயது 18! நிச்சயமாக இது போன்ற வீரர்கள் எதிர்காலத்திலும் வரவேண்டும் என்று வாழ்த்துத்துவோம். Panushant Kulenthiran
-
- 7 replies
- 3.4k views
-
-
-
கிறைஸ்ட்சர்ச் : பந்தை எறிவது தொடர்பான சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் முரளிதரன். இவர், அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அணியின் "சுழல் மன்னன்' முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(777) வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு தொடர்பாக 1995 முதல் சர்ச்சை நீடிக்கிறது. ஐ.சி.சி., மீது தவறு: தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத முரளிதரன் வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந் துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட அபாரமாக பந்து வீசினார். இந்தச் சூழலில் இவர் மீது மீண்டும் பந்தை எறிவதா…
-
- 6 replies
- 1.9k views
-
-
இங்கிலாந்து-ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க 'ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின. இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களும், ஆஸ்ட்ரேலியா 160 ரன்களும் எடுத்தன. பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 …
-
- 2 replies
- 884 views
-
-
பேர்லினில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகில உலக மெய்வல்லுனர் போட்டியில் , ஜமெய்க்காவை சேர்ந்த யுசைன் போல்ட் உலகின் அதி வேக மனிதன் என்னும் பட்டத்தை தனதாக்கி கொண்டார் . 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் , 41 கால் தடங்களை பதித்து ....... 9.58 வினாடிகளில் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. .
-
- 1 reply
- 1.2k views
-
-
சுனில் கவாஸ்கர் 60 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகள் புரிந்த சுனில் கவாஸ்கர் இன்று 60 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த சாதனையாளர் பற்றிய சில குறிப்புகள். பெயர்: சுனில் மனோகர் கவாஸ்கர் பிறந்த தேதி, இடம்: மும்பை, 10.07.1949 செல்லப் பெயர்:சன்னி பேட்டிங்: வலதுகை ஆட்டக்காரர் பெளலிங்: வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர் களமிறங்கும் இடம்: துவக்க ஆட்டக்காரர் முதல் போட்டி: வாசிர் சுல்தான் கோல்ட்ஸ் அணிக்காக, துர்காபுர் அணிக்கு எதிராக மொய்ன் உத் தெளலத் கோல்ட் கோப்பைப் போட்டிக்காக 17 வயதில் (1966). கடைசி போட்டி: உலக அணிக்காக, எம்.சி.சி.க்கு எதிராக 1988 இல் லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கினார். அதிகபட்ச ரன்: பாம்பே…
-
- 1 reply
- 1.6k views
-
-
20-20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான் இருபது ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாக்ஸ்தான் அணி இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக இந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. முதலில் ஆடிய இலங்கை அணி தனது இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை எடுத்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இலங்கை அணி முதல் சில ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய அழுத்ததை ஏற்படுத்தியது. இலங்கை அணியின் சார்பில் அதன் தலைவர் குமார் சங்கக்கா…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 11 replies
- 3.4k views
-
-
Ronaldinho வின் பத்து அதிசயிக்க வைக்கும் கோல்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 2.4k views
-
-
Usain Bolt - 9.77sec ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> நேர்காணல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை அணியின் சுழற் பந்து வீரரான முத்தையா முரளிதரன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 500 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 2 விக்கட்டுகளை கைப்பற்றினால் வசிம் அக்ரம் சாதனையை முறியடித்து விடுவார்.ஒரு நாள் போட்டியை பொறுத்த வரை அதிகவிக்கெட்டுகளை கைப் பற்றிய வீரர்களில் முரளிதரன் தற்போது 2ம் இடத்தில் உள்ளார். வாழ்த்துகள் முரளி.
-
- 16 replies
- 5k views
- 1 follower
-
-
-
தற்போது 18 வயதான இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகத்துக்கு உரியது. எந்த உதவியும் இல்லாமல் கடின உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி இருந்த அவருக்கு இன்று வெற்றி தேவதையி்ன் கருணை பார்வை கிடைத்துள்ளது. http://vethuveettu.blogspot.com/2009/04/blog-post_7792.html
-
- 0 replies
- 5.7k views
-
-
நான் கடவுளில்லை; ரசிகர்கள் எனது காலில் விழுவது வருத்தமளிக்கும் செயல் என்கிறார் டெண்டுல்கர் [21 - February - 2009] தன்னைக் கடவுளாக நினைத்து ரசிகர்கள் காலில் விழுந்து வணங்கும் போது தர்மசங்கடமான நிலை ஏற்படுவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் கிரிகெட் அரங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இவர் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை, அனுபவங்கள், எதிர்காலத்திட்டம் குறித்தும் சச்சின் அளித்த பேட்டி; கிரிக்கெட் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஒரு சில சமயங்களில் ரசிகர்களின் செயல் வருத்தமளிப்பதாக உள்ளது. சிலர் நீ…
-
- 2 replies
- 1.3k views
-
-
டெனிஸ் போட்டிகளை மறந்துவிட்டு காதலில் சிக்கித் தவிக்கிறார் ஷரபோவா [13 - February - 2009] டெனிஸை மறந்துவிட்டு ரஜ்ய வீராங்கனை ஷரபோவா காதல் மோகத்தில் தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் நம்பர்வன் வீராங்கனையாகத் திகழ்ந்த இவர், சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை. இதனால், தரவரிசையில் 16 ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டார். டெனிஸ் வீராங்கனைகளில் ஷரபோவா மிகவும் அழகானவர். கவர்ச்சி ஆடை அணிந்து ஆடும் அவரின் அழகை இரசிப்பதற்கென்றே ஏராளமான இரசிகர்கள் திரள்வதுண்டு. தற்போது ஷரபோவா சரியாக ஆடாதது இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் ஏன் சரியாக ஆடவில்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ஷரபோவா ஒருவரைக் காதலித்து வருகிறார். அவருடனேயே எப்போதும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.பி.எல்., அணி நிர்வாகத்தில் மீண்டும் ஒரு பாலிவுட் ஸ்டார் நுழைந்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையில் 12 சதவீத பங்கினை வாங்கி இருக்கிறார் ஷில்பா ஷெட்டி. ஷாருக்கான் (கோல் கட்டா நைட் ரைடர்ஸ்), பிரீத்தி ஜிந்தா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) என இருவரை அடுத்து ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது பாலிவுட் நட்சத்திரமாக ஷில்பா ஷெட்டி நுழைந்து இருக்கிறார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) “ரூவென்டி-20′ தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் வீரர்கள்பரிமாற்றம் தற்போது நடந்து வருகிறது.ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித், ஆல்ரவுண்டர் வாட்சன் உட்பட பல…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிரடி ஆட்டத்திற்கு ஆப்கானும் தயார் [04 - February - 2009] உலக அரங்கில் போர் பதற்றமான பகுதியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தலிபான் தீவிரவாதிகளால் கிரிக்கெட் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையிலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க கடுமையாகப் போராடி வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்கள், பொருளாதார பின்னடைவு இவற்றின் மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மோகம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் அந்நாட்டில் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வருகிறது. 19 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. 1990 களில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு அகதிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
ஒரு பந்திற்கு 7 ஓட்டங்கள். no six, no no ball. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.9k views
-
-
சொந்த மண்ணில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி [31 - December - 2008] * தென்னாபிரிக்கா அபாரவெற்றி மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாபிரிக்க அணி. 16 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா தொடரை இழந்துள்ளது. தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அபார வெற்றிபெற்றது. 2 ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர் கேட்டிச் …
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பு: இந்திய அணி வர மறுத்து விட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வருமாறு அழைக்கப்பட்டுள்ள இலங்கை அணியும், தனது கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்று்பயணம் செய்து ஒரு நாள், டெஸ்ட் மற்றும் 20 - 20 போட்டிகளில் விளையாடவிருந்தது. ஆனால் மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் போகக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய அணி தனது கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்து விட்டது. இதையடுத்து இலங்கை அணியை கிரிக்கெட் ஆட வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்தது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரனதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் இதை ஏற்றுக் கொண…
-
- 2 replies
- 1.7k views
-