Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய அணிக் கப்டன் தோனிக்கு சிறந்த எதிர்காலமுள்ளதென்கிறார் சப்பல் [03 - October - 2007] [Font Size - A - A - A] இந்திய அணிக்கப்டன் தோனிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சப்பல் உலகக் கிண்ணப் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் இந்திய அணிக்கு பயிற்சியாளர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. இராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் பியூச்சர் கிரிக்கெட் அக்கடமியின் ஆலோசகராக கிரேக் சப்பல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஜெய்ப்பூர் வந்தார். அப்போது கிரேக் சப்பல் நிருபர்கள…

    • 2 replies
    • 1.3k views
  2. கொச்சினில் இன்று நடந்த 50 ஓவர்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியா 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தங்கள் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. 20-20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்தியா விளையாடி முழுமையடைந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நிலை பரிதாபகரமாக அமைந்திருந்தது. ஏலவே இரண்டு போட்டிகள் மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தன. ஸ்கோர் விபரம்.. அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 306 ஓட்டங்கள். இந்தியா 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இந்திய அணியின் சரிவுக்கு இடைநிலைப் பந்துவீச்சாளர்களும்.. துடுப்பாட்டக் காரர்களின் பொறுமையின்மையுமே முக்கிய காரணமாக இருந்தது. ஏலவே இந்தியா…

    • 7 replies
    • 2.3k views
  3. ஒரு நாள் போட்டியில் புதிய விதிகள் [01 - October - 2007] [Font Size - A - A - A] ஒரு நாள் போட்டிக்கு ஐ.சி.சி. அறிவித்த புதிய விதிகள் நேற்று முன்தினம் இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமானது. * `கிரீசை'த் தாண்டி நோ போல் வீசினால் அடுத்த பந்து எதிரணிக்கு பிரி- ஹிட்டாக வழங்கப்படும். இதில் ரன்- அவுட் மூலம் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்ய முடியும். * முதல் `பவர் பிளே தவிர அடுத்த இரண்டு பவர்- பிளே' ஓவர்களில் 90 அடி சுற்றளவுக்கு வெளியே மூன்று களத்தடுப்பாளர்கள் நிற்கலாம். இதற்கு முன் மூன்று `பவர் பிளே' ஓவர்களிலும் 2 களத்தடுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. * ஒவ்வொரு அணி பந்து வீசும் போதும் 35 ஓவர்களுக்கு…

    • 3 replies
    • 1.4k views
  4. உண்மையான உலக சாம்பியன்கள் யார்? பொண்டிங்கின் கூற்றால் புதிய சர்ச்சை [29 - September - 2007] [Font Size - A - A - A] முதலாவது `ருவென்ரி-20' உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது பழைய கதை. இன்று தொடங்கவுள்ள ஏழு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நிஜ சாம்பியனை அடையாளம் காட்டும், என்று கூறி இந்தியாவை சீண்டிப் பார்க்கிறார் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங். இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று பெங்களூரில் நடக்கவுள்ளது. இந்திய வீரர்கள் `ருவென்ரி - 20' உலகக் கிண்ணத்தை வென்ற உற்சாகத்தில் உள்ளனர். இவர்கள் சொந்த மண்ணிலும் சாதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அவுஸ்தி…

    • 8 replies
    • 2.4k views
  5. Started by Manivasahan,

  6. அமெரிக்காவில் அனைத்து உதவிகளையும் எதிர்வீரசிங்கமே செய்து தருகின்றார் -சுசந்திகா [09 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] `சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு விளையாட்டுத்துறை மூலம் புகழ்தேடித்தந்த வீரர்கள் வரிசையில் சுசந்திகா ஜெயசிங்கவே முதலிடத்தில் இருக்கின்றார். இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்' இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜப்பானின் ஒசாக்கா மாநிலத்தில் நடைபெற்ற 11 ஆவது உலகமெய்வல்லுநர் சாம்பியன் போட்டியில் பெண்களுக்கான 200 மீற்றர் ஒட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்ற சுசந்திகாவுக்கு விளையாட்டு அமைச்சரின் தலைமையில் விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் அமைச்சர் காமினி லொக்குகே…

    • 0 replies
    • 1.1k views
  7. 20 - 20 உலகக்கிண்ணச் செய்திகள். வணக்கம் கள உறவுகளே. செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக இருக்கும் 20 - 20 உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான செய்திகளையும் ஓட்ட விபரங்களையும் இந்தப் பகுதியில் பேசிக் கொள்வோமா?

  8. மிகப்பெரிய இலக்கை விரட்டிச் சென்று கடைசி ஓவரில் வெற்றிபெற்ற இந்திய அணி [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] நெஞ்சம் படபடத்த ஓவல் ஒருநாள் போட்டியில் பதற்றப்படாமல் ஆடிய உத்தப்பா இந்திய அணிக்கு திரில் வெற்றியை தேடிக் கொடுத்தார். கடைசி ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து 3௨ என்ற முன்னிலையிலிருக்க மிக முக்கியமான 6 ஆவது போட்டி நேற்று முன்தினம் ஓவலில் நடந்தது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரொபின் உத்தப்பா வாய்ப்புப் …

    • 0 replies
    • 1.2k views
  9. 72 பந்துகளில் 277 ஓட்டங்களைக் குவித்து லண்டன் பிராந்திய அணியில் இலங்கையர் சாதனை [07 - September - 2007] 20/20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கையின் முதல்தர ஆட்டக்காரர் ஒருவர் 72 பந்துகளில் 277 ஓட்டங்களை குவித்து வியக்க வைத்திருக்கிறார். தனுகா பத்திரன என்ற இலங்கையரே இந்தச் சாதனையைப்படைத்துள்ளார்.இங்க

  10. ஒரு நாள் தரவரிசையில் திராவிட் 5 வது இடம் புதன், 29 ஆகஸ்ட் 2007( 20:50 ஈஸ்T ) ஒரு நாள் சர்வதேச ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் ராகுல் திராவிட் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு வந்துள்ளார். அணியின் துணைத் தலைவராகவும், இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணித் தலைவராகவும் உயர்ந்த மகேந்திர சிங் தோனி 5வது இடத்திலிருந்து 15வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒரு நாள் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் முறையே திராவிட் 46, 92 (நாட் அவுட்) மற்றும் 56 என்று சீரான முறையில் ரன்கள் எடுத்து வருவதால் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு உயர்ந்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக நடப்பு ஒரு நாள் தொடரில் அபாரமா…

  11. வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது இந்தியா 4 ஆவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி [01 -september- 2007] நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கைக்கு எட்டிய வெற்றியை பரிதாபமாக கோட்டை விட்டது. கடைசிக் கட்டத்தில் போபரா மற்றும் பிராட் அபாரமாக ஆட, இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 3௧ என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. மிக முக்கியமான நான்காவது போட்டி நேற்று முன்தினம் மன்செஸ்டரில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய கப்டன் டிராவிட் சற்றும் தயங்காமல் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். முனாப் பட்டேலுக்குப் பதிலாக, அகார்கர் வாய்ப்புப் பெற்றார். கா…

  12. ஜகார்த்தா நீச்சல் போட்டியில் தமிழக வீரர் தங்கப் பதக்கம் வென்றார் [31 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஜகார்த்தாவில் நடந்துவரும் ஆசிய ஏஜ் குறூப் நீச்சல் போட்டியில் தமிழக வீரர் அக்னீஷ்வர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய ஏஜ் குறூப் நீச்சல் போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த 700 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் 4ஆவது நாளான நேற்றுமுன் தினம் நடந்த 50 மீற்றர் பிரஸ்ட்ஸ்டிரோக் போட்டியில் இந்தியா சார்பில் பங்ககேற்ற தமிழக சர்வதேச வீரர் ஜெ.அக்னீஷ்வர் 30.39 விநாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் மசாருகாயமா வெள்ளிப் பதக்கமும் 30.74 வினாடிகளில் தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 30.64 வினாடி…

    • 0 replies
    • 957 views
  13. முரளிதரன் பற்றி பிஷன் சிங் பேடி கூறுவது நியாயமா? சனி, 18 ஆகஸ்ட் 2007( 17:20 ஈஸ்T ) Wஎப்டுனிஅ இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சைப் பற்றி நம் பிஷன் சிங் பேடி அடிக்கடி தாறுமாறாகவும் கேலியாகவும் ஏதாவது கூறுவது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது போன்று தொடர்ந்து முரளிதரனை ஒரு கேலிக்குரிய வகையிலும் நியாயமற்ற முறையிலும் பிஷன் சிங் பேடி பேசி வருவதால், முரளிதரனின் வழக்கறிஞர்கள் பேடியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றனர்! முரளிதரனின் பந்து வீச்சை ஈட்டி எறிவது போல் இருக்கிறது என்றார் பேடி. பிறகு, ஷாட்புட் எறிவது போல் உள்ளது என்றார். அனைத்திற்கும் மேலாக அவர் 1000 விக்கெட்டுகள் எடுத்தாலும் அனைத்தும் ரன் அவுட்க…

    • 2 replies
    • 1.5k views
  14. இரண்டு மாதங்களில் ஐந்து முறை சதமடிக்கும் வாய்ப்பையிழந்த சச்சின் [27 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த இரு மாதங்களுக்குள் ஐந்து முறை சதமடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இதில் 3 முறை நடுவர்களின் தவறான தீர்ப்பால் இந்த வாய்ப்பை இழந்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் பிரிஸ்டலில் மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 99 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, நடுவரின் அவசர முடிவால் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட சச்சின். சிரித்துக் கொண்டே பெவிலியன் திரும்பினார். இது குறித்து சச்சின் கூறுகையில்; கடந்த இரண்டு மாதங்களுக்குள் நா…

    • 0 replies
    • 900 views
  15. கபில்தேவின் புதிய சவாலைச் சமாளிப்பதற்கு கவாஸ்கரை களமிறக்குகிறது இந்திய கிரிக்கெட் சபை [25 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) விழித்துக் கொண்டுள்ளது. கபில்தேவ் தலைவராக உள்ள ஐ.சி.எல். அமைப்பின் சவாலை சமாளிக்க கவாஸ்கரை களமிறக்குகிறது . கவாஸ்கர் தலைமையில்` புரபொசனல் கிரிக்கெட் லீக்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் சார்பில் உள்ளூரில் ருவென்ரி - 20 தொடரை நடத்த பி.சி.சி.ஐ. அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இரு கிரிக்கெட் அமைப்புகளுக்கும் இடையே வலுவான போட்டி உருவாகியிருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. உலகக் கிண்ணத் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் சபைக்குச் சவாலாக ஜீ.ரீ.வி. சார்பில் இந்தியன…

    • 0 replies
    • 964 views
  16. இந்திய முன்னாள் கப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடிக்கு எதிராக 750 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ள அதேநேரம், முரளிதரனை நீதிமன்றில் சந்திக்கத் தயாரென பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். முரளியின் பந்துவீச்சு முறை குறித்து பிஷன் சிங் பேடி அவ்வப்போது குறைகூறி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரென்ற சாதனையை அடுத்த இரு மாதங்களில் முரளிதரன் முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகையில் முரளியின் பந்துவீச்சு முறையை பேடி மிக மோசமாகக் குறைகூறியுள்ளார். முரளி பந்தை எறிவதாகவும் அவரது பந்துவீச்சு முறையானது ஈட்டி எறிவது போன்றும் குண்டெறிவது போன்றுமிரு…

    • 2 replies
    • 1.4k views
  17. ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்ட்டிங் பெயர் : ரிக்கி பாண்ட்டிங் பிறந்த தேதி : 19 - 12 - 1974 பிறந்த இடம் : தாஸ்மனியா டெஸ்ட் போட்டி போட்டிகள் - 110 சதம் - 33 ரன்கள் - 9,368 விக்கெட் - 05 ஒரு நாள் போட்டி போட்டிகள் - 280 சதம் - 23 ரன்கள் - 10,395 விக்கெட் - 03

    • 0 replies
    • 1.1k views
  18. முரளியின் பந்துவீச்சை மீண்டும் குறை கூறுகிறார் பிஷன்சிங்பேடி [09 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிவதாக, பிஷன்சிங் பேடி கடுமையாக தாக்கியிருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 1100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருப்பவர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவ்வப்போது அவரது பந்து வீச்சு, சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. இந்த நிலையில், அவரது பந்து வீச்சை இந்திய அணியின் முன்னாள் கப்டன் பிஷன்சிங் பேடி மீண்டும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். பேடி அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது; "முரளிதரன் பந்து வீசுவது, குண்டு எறிவது போலவும், ஈட்டி எறிவது…

  19. கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கும் எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகள் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் எல்.பி.டபிள்யூ., கேட்ச் ஆகியவற்றை துல்லியமாக அறிய தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது! கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் அறிவிப்பு இது. சமீப காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நடுவர்கள் வழங்கிய நேரடித் தீர்ப்புகள் பல சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. நடுவர்கள் மனிதர்களுக்கே உரித்தான "தவறும் தன்மையினால்" கிரிக்கெட் ஆட்டம் மிகவும் தடுமாறியது. பல சிறந்த ஆட்டக்காரர்கள் நடுவர்களின் தவறான முடிவுகளால் வெறுத்துப்போய் மட்டையை மைதானத்தில் ஓங்கி அடித்து த…

  20. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்ஸ் கேம் என்ற நிலை மாறி முரடர்களின் ஆட்டமாக மாறி வருகிறதோ என்று கருதும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தரம் தாழ்ந்து வருகிறது. எந்த இரு அணிகள் மோதினாலும், கிரிக்கெட் மட்டைகளும் பந்தும் பேசுவது போய், வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவது, பேட்ஸ்மென்கள் மீது எதிரணியினர் வசை மாறிப் பொழிவது என்பதெல்லாம் மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆஸ்திரேலிய அணியினரே இம்மாதிரியான முரண்பட்ட நடத்தைக்கு வித்திட்டனர் என்று சுனில் கவாஸ்கர், டோனி கிரேக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவிற்கு இந்த வசைபாடல் (ஸ்லெட்ஜிங்) வளர்ந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாஹ் இதுபோன்ற வசைமொழிகளை பயன்…

    • 1 reply
    • 1.2k views
  21. ஆசிய கிண்ண உதைபந்தாட்டம் இறுதியாட்டத்தில் ஈராக் - சவூதி அணிகள் இன்று மோதுகின்றன ஆசிய நாடுகளின் உதைபந்தாட்ட அணிகளிடையே நடத்தப்பட்டு வரும் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈராக் சவூதி அரேபிய அணிகளிடையே நடைபெறவுள்ளது. ஈராக்- தென்கொரியா அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஈராக் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆரம்பத்தில் கொரிய அணியே வெற்றிபெறுமென்று அவதானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். போட்டி ஆரம்பமாகி இடைவேளை வரை இரு அணிகளும் கோல்கள் எதனையும் போடவில்லை. இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பமானதும் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றபோதிலும், இரு அணிகளும் பல கோல்கள் போடும் கட்டங்களை அடுத்தடுத்து தவறவ…

  22. சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய டெனிஸ் அணியில் ஷரபோவா இல்லை? [25 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் டெனிஸ் அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று மரியா ஷரபோவா கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால், ரஷ்ய டெனிஸ் அணித் தலைவர் ஷமீல் தர்பிஷசேவ் விடுத்துள்ள எச்சரிக்கையைப் பார்க்கும்போது அது சாத்தியம் இல்லையென்ற சந்தேகம் ஏற்படுகிறது. இத்தாலியை எதிர்த்து செப்டெம்பர் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் விளையாடவுள்ள பெடரேஷன் கிண்ண டெனிஸ் அணியில் மரியா ஷரபோவா இடம்பெறுவது சந்தேகமே என்று கூறிவிட்டார் அணித் தலைவர் தர்பிஷசேவ். கடந்தவாரம் அமெரிக்காவுக்கு எதிராக அரையிறுதி டெனிஸ் போட்டி தொடங்குவதற்கு ம…

    • 0 replies
    • 843 views
  23. கிரிக்கெட் ஆட்டக்களமும் அறிவுரைகளும் முன்பை விட தற்போது, கிரிக்கெட்டில் ஆட்டகளம் பற்றிய பிரச்சனைகள் அதிகம் அலசப்படுகின்றன. தெ.ஆ. துவக்க ஆட்டக்காரரும், தற்போதைய வர்ணனையாளருமான பேரி ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் நாயகனான சச்சின் டெண்டுல்கரை, துணைக் கண்ட செத்தகள ஆட்டக்காரர் என வர்ணித்தது நினைவிருக்கலாம். ஆனால் டெண்டுல்கர் அடித்த சதங்களில் சரிபாதி சதங்கள் அவர் வர்ணிக்கும் மேலெழும்பும் ஆட்டக்களத்தில் அடித்ததே என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்பொழுதும் இல்லாமல் இந்த செத்தகளம், நல்லகளம் என்ற பேச்சும், அறிவுரைகளும் அதிகமாக இப்பொழுது வழங்கப்படுகிறது. ஏன்? 1960-களில் இங்கிலாந்தில் உள்ள ஆட்டகளம் எல்லாமே மிக மோசமான மண் கலவையால் மிருதுவாகவும், பந்துகள் மிகத…

    • 0 replies
    • 1.3k views
  24. சர்வதேச கால்பந்து தரவரிசை பிரேசில் அணி மீண்டும் முதலிடத்தில் [20 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதலிடத்திலுள்ளது. கோபா- அமெரிக்க வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரேசில் அணி 6 மாதத்துக்குப் பின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆர்ஜன்ரீனா 2 ஆம் இடத்திலும் இத்தாலி 3 ஆம் இடத்திலுமுள்ளன. தெற்காசியாவை பொறுத்தவரை மாலைதீவு அணி முதலிடத்திலுள்ளது. இதற்கடுத்ததாக இலங்கை அணி உள்ளது. இந்த உலகத் தரவரிசையில் ஓரிடம் பின்னடைவு பெற்று 162 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்தியா. கடந்த மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 3 இடங்கள் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய…

    • 0 replies
    • 929 views
  25. கோபா- அமெரிக்க கால்பந்து இறுதியாட்டம் சாம்பியன் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றியது [17 - July - 2007] கோபா அமெரிக்க கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் பிரேசில் அணி ஆர்ஜென்ரீனாவை தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது. கோபா- அமெரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டி வெனிசுலாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இதில் தற்போது சாம்பியனான பிரேசில் - ஆர்ஜென்ரீனா ஆணிகள் மோதின. பிரேசில் வீரர்களின் அபாரமான ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் ஆர்ஜென்ரீனா வீரர்கள் திணறினார்கள். ஆட்டம் தொடங்கிய 4 ஆவது நிமிடத்தில் பிரேஸில் முதல் கோலைப் போட்டது. கனிஷ்ட வீரர் பாப்டிஸ்டா இந்தக் கோலை அடித்தார். 40 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனா …

    • 0 replies
    • 970 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.