Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 'மிக முக்கியமானவர் சங்கக்கார' + View all இலங்­கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும்இ நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான குமார் சங்­கக்­கார பற்றி வி.வி.எஸ். லட்­சுமண் மனம் திறந்து பேசி­யுள்ளார். கோலி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் பங்­கேற்­கி­றது. இந்­தி­யா­வுக்கு எதி­ரான இந்த டெஸ்ட் தொடர் சங்­கக்­கா­ர­விற்கு கடைசி தொட­ராக அமையும். அவர் ஏற்­க­னவே இந்த தொட­ரோடு டெஸ்ட் போட்­டி­களில் இருந்து ஓய்வு பெறப் போவ­தாக தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் சங்­கக்­கார பற்றி இந்­திய அணியின் முன்னாள் துடுப்­பாட்­டக்­கா­ர­ரான வி.வி.எஸ். லட்­சுமண் ஒரு நிகழ்ச்­சியில் கூறு­கையில்இ இலங்கை மண்…

  2. 'முடி கொட்டியதால் சரியாக விளையாட முடியவில்லை!' அச்சச்சோ மோஹித் சர்மா ஆடுகளம் சரியாக அமையவில்லை, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது, வெளிச்சம் குறைவு என்று பல காரணங்களை கிரிக்கெட் வீரர்கள் சரியாக விளையாடாததற்கு கூறியுள்ளார்கள். இந்த வரிசையில் இப்போது புது விதமான காரணத்துடன் மோஹித் சர்மா இணைந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோஹித். எட்டு போட்டிகளில் பதிமூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சச்சினின் கடைசி ரஞ்சி போட்டியில் அவரின் விக்கெட்டை வீழ்த்தியவர் மோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த வருடம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் அணியில் இருந்து கூட ஒரு போட்டியில் …

  3. 'மூவேந்தர்களின்' இறுதிப் போட்டி எதிர்­வரும் 16ஆம் திகதி கொழும்பு ஆர். பிரே­ம­தாச மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்ள தொடரின் 7ஆவது போட்­டி­யா­னது இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வீரர்­க­ளான மஹேல ஜய­வர்­தன, குமார் சங்­கக்­கார மற்றும் தில­க­ரட்ண டில்ஷான் ஆகியோர் இலங்கை மண்ணில் விளையாடப் போகும் கடைசி ஒருநாள் போட்டியாகும். இப்­போட்டி இலங்கை கிரிக்கெட் வர­லாற்றில் மிக முக்­கியப் போட்­டி­யாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை. உலகக் கிண்ணத் தொடர் அடுத்­த­வ­ருடம் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்து ஆகிய நாடு­களில் நடை­பெறவுள்­ள­ன. இதனால் உலகக் கிண்ணத் தொட­ருடன் மஹேல, சங்கா, டில்ஷான் ஆகிய மூவரும் ஒருநாள் தொட­ரி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்­ளனர். இதற்கு முன்னர் நியூ­ஸி­லாந்து…

  4. 'மெஸ்சி வித் ரசிகர்' நெகிழ வைக்கும் புகைப்படம் கால்பந்து போட்டிகள் முடிந்தவுடன் ரசிகர்கள் பாதுகாவலர்களை மீறி மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை கட்டிபிடித்து கொள்வது உண்டு. பொதுவாக கால்பந்து வீரர்களுக்கு ரசிகர்களை மதிக்கும் குணம் உண்டு.முடிந்தவரை ரசிகர்களை அவமதிக்கும்விதத்தில் நடந்து கொள்வதில்லை. ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஒலிவர் கானிடம் ரசிகர் ஒருவர் நிர்வாணமாக ஓடி வந்து கை கொடுத்தார். பரபரப்புக்காக அந்த ரசிகர் இப்படி செய்தாலும் ஓலிவர் கான் கோபத்தை காட்டவில்லை. மரியாதைக்காக அந்த ரசிகருக்கு கை கொடுத்து விட்டு சென்றார். அதே போல் யூரோ கால்பந்து தொடரில், ஆஸ்திரிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ரொனால்டோ பெனால்டியை மிஸ் செய்த நிலைய…

  5. 'மேட்ச் பிக்சிங் ' வங்கதேச கேப்டனுடன் இணைந்து விளையாடிய பிரவீன் தாம்பேவுக்கு சிக்கல் ! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லுடன் இணைந்து, டி20 போட்டியில் விளையாடியதாக ராஜஸ்தான் அணியின் பிரவீன தாம்பே மீது புகார் எழுந்துள்ளது. லிவர்பூல் லீக்கில் பங்கேற்று விளையாடிய பிரவின் தாம்பே, பின்னர் ஜுலை 23 முதல் 31ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருந்துள்ளார். நியூயார்க் நகரில் ஜுலை 26ஆம் தேதி ஹால்ம்டால் கிரிக்கெட் அணிக்காக அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இதே போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் தடைக்குள்ளான வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸ்ரபுல்லும் விளையாடியது தற்போது தெரிய வந்துள்ளது.…

  6. 'மோசடி' கேட்சை எடுத்து லாராவை வீழ்த்தியதில் பெருமிதம் தேவையா? - ஸ்டீவ் வாஹ் மீது ரிச்சர்ட்ஸ் பாய்ச்சல் 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிகழ்ந்தன. முதலில் ஆம்புரோஸ், ஸ்டீவ் வாஹ் நடத்தை மீது தனது விமர்சனத்தை பகிரங்கமாக தனது சுயசரிதையில் எழுதினார். தற்போது ஆஸ்திரேலிய அணி, மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து பழைய சர்ச்சைகள் கிளம்புகின்றன என்றாலும் ஸ்டீவ் வாஹ் பிடித்த ‘மோசடி’ கேட்சிற்கு பிரையன் லாரா வெளியேறியது உலக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் மோசடிகளில் புகழ்பெற்றது. 1995-ம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவு…

  7. 'யூரோவை ரத்து செய்தால், தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும்'- ஃபிரான்ஸ் கருத்து ஃபிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றியாகி விடும் என்று போட்டியை நடத்தும் குழு கருத்து தெரிவித்துள்ளது. ஃபிரான்ஸில் அடுத்த ஜுன் 10 முதல் ஜுலை 10-ம் தேதி வரை, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டிக்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் பாரிஸில் உள்ள ஸ்டேட் டி ஃபிரான்ஸ், பார்க் டி பிரின்ஸஸ் , மைதானங்களிலும் மார்செலி, லில்லி,போர்டியாக்ஸ், லியோன், நீஸ், லென்ஸ் உள்ளிட்ட நகரங்களில் என ம…

  8. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக ட்விட்டர் சமூக வலையமைப்பில் வதந்தியொன்று வெளியாகியுள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் இலங்கை அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் ரங்கன ஹேரத் இலங்கை அணி சார்பில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. 'சிட்னி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரங்கன ஹேரத் உயிரிழந்ததாகவும் இலங்கையின் முன்னாள் பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் காயமடைந்துள்ளார்' என்று மேற்படி ட்விட்டர் சமூக வலையமைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தியைத் தொடர…

  9. 'வடக்கின் போர்' நாளை ஆரம்பம் 'வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நாளைய தினமான 7ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 3 நாள்கள் நடைபெறுகின்றது. 113ஆவது இன்னிங்ஸ் போட்டியான இது இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுபோதை அல்லது போதைப் பொருள்கள் பாவனையுள்ள எவரும் போட்டியைப் பார்க்க அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதோடு, போதையில் அடாவடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளதோடு, இப் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்தி…

  10. 'வீரர்களின் போர்', வெள்ளிக்கிழமை ஆரம்பம் வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கும் இடையிலான 15ஆவது பெரும் துடுப்பாட்டப் போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை(27) காலை 8.30 மணிக்கு ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஆண்டு, பெரும் துடுப்பாட்ட போட்டிக்கு இலக்கணமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொன் அணிகள் போர், கொலையிலும் வடக்கின் மாபெரும் போர் குழப்பத்திலும் முடிவடைந்தன. ஆனால் வீரர்களின் போர் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இரு அணிகளைப் பொறுத்த வரையிலும் ஒரு அணி மற்றைய அணிக்கு சளைத்தவர்கள் இல்லையென்ற நிலைமை காணப்பட்டாலும் கூட, பயிற்சிகள், ஆட்டங்கள் ரீதியாக ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி சற…

  11. 'ஸ்பெஷல் ஒன் ' அதிரடி நீக்கம் : செல்சியில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் மொரின்ஹோ! பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான செல்சி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து, நேற்று ஜோஸ் மொரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியான தோல்விகள் மோரின்ஹோ நீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. நடப்பு சாம்பியனான செல்சி, தற்போது புள்ளிகள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது. யார் இந்த மொரின்ஹோ ? உலகின் முன்னணி கால்பந்து பயிற்சியாளர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் தன்னைத் தானே ‘ஸ்பெஷல் ஒன்’ என்று கூறிக்கொள்வார். போர்ச்சுகலைச் சேர்ந்த இந்த மொரின்ஹோ கால்பந்தை நேசிக்கும் அளவிற்கு வேறு யாரும் நேசித்திருப்பார்களா? என்றால் அது சந்தேகம்தான். அம்பியாய் இருக்கும் அணிகளை அந்நியனாக…

  12. 'ஸ்லெட்ஜிங்' செய்வது ஒருநாள் கைகலப்பில் போய் முடியும்: ஹோல்டிங் எச்சரிக்கை எதிரணி வீரர்களை தனிப்பட்ட முறையில் வசை பாடும் ‘ஸ்லெட்ஜிங்’ போக்கினால் என்றாவது ஒருநாள் மைதானத்திலேயே கைகலப்பு நடக்கப் போகிறது என்று மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் எச்சரித்துள்ளார். "நான் விளையாடும் காலக்கட்டங்களில் ஸ்லெட்ஜிங் கிடையாது. ஒரு சில வீரர்கள் சிலர் பற்றி ஓரிரு வார்த்தைகளை நகைச்சுவையாகக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நான் பார்ப்பதெல்லாம் என்னவெனில் பெவிலியனுக்குச் செல்லும் போது ஒருவர் முகத்துக்கு நேராக ஒருவர் சில வசைகளை பொழிவதையே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சமீபத்தில் டேவிட் வார்னர், ரோஹித் சர்மாவிடையே நடந்த…

  13. ‘‘இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் முறையாக கவனிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டால் சிறந்த குழு கிடைத்துவிடும்’’ - கிறஹம் ஃபோர்ட் 2016-06-07 11:10:17 இலங்­கையில் வேகப்­பந்­து­வீச்சில் பிர­கா­சிக்­கக்­கூ­டிய இளம் வீரர்கள் இருப்­ப­தா­கவும் அவர்கள் உரி­ய­மு­றையில் கவ­னிக்­கப்­பட்டால் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­களைக் கொண்ட ஒரு குழாம் உரு­வாகும் எனவும் கிரிக்கெட் தலைமைப் பயிற்­றுநர் கிறஹம் ஃபோர்ட் தெரி­வித்­துள்ளார். இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் விஜ­யத்­தின்­போது இரண்டு வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் உபா­தைக்­குள்­ளாகி நாடு திரும்­பிய நிலையில் மேலும் ஒரு பந்­து­வீச்­சா­ள­ரது பந்­து­வீச்சுப் பாணி குறித்து எழுப்­பப்­பட்­டுள்ள சந்­தேகம் ஆகி­ய­வற…

  14. ‘‘துணிச்சலான அணுகுமுறையுடன் இங்கிலாந்தை எதிர்கொள்வோம்’’– ஏஞ்சலோ மெத்யூஸ் (நெவில் அன்­தனி) இங்­கி­லாந்­துக்கு எதி­ரான தொடர்கள் அனைத்­திலும் துணிச்சல் மிக்க அணு­கு­மு­றை­க­ளுடன் விளை­யாட சகல வீரர்­களும் தயா­ராக இருப்­ப­தா­கவும் அவர்கள் அனை­வரும் நம்­பிக்­கை­யுடன் தொடரை எதிர்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார். இங்­கி­லாந்­துக்கு கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்ள அணி எந்­த­ளவு நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்­றது என அவ­ரிடம் கேட்­ட­போதே அவர் இந்தப் பதிலை வெளி­யிட்டார். இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் பய­ணத்தை ஆ…

  15. ‘‘போடு மாமா அடுத்த மூணு பாலையும்... அப்படியே போடு’’ - பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக் பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக…

  16. ‘‘யார் என்ன கூறினாலும் டென்னிஸை தொடர்வேன்’’ சானியா மிர்சா ‘‘யார் என்ன கூறு­கின்­றார்கள் என்­பதைப் பற்றி எனக்கு அக்­கறை இல்லை. டென்னிஸ் விளை­யாட்டை நான் தொடர்வேன்’’ என இவ் வருடம் ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க மக ளிர் இரட்­டையர் சம்­பியன் பட்­டத்தை வென்­றெ­டுத்த இந்­தி­யாவின் சானியா மிர்ஸா கூறி­யுள்ளார். இந்த வெற்­றி­யுடன் மகளிர் இரட்­டை­ய­ருக்­கான உலக டென்னிஸ் தரப்­ப­டுத்தல் நிலை யில் முதலாம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ள சானியா மிர்ஸா, அரங்­குக்கு வெளியே அநா­வ­சிய சர்ச்­சை­களை எதிர்­கொண்டார். ஐக்­கிய அமெ­ரிக்க மகளிர் இரட்­டையர் பட்­டத்தை வெல்­வ­தற்கு சில வாரங்­க­ளுக்கு முன்னர், சானியா மிர்­ஸா­வுக்கு இந்­தி­யா வின் அதி உயர் விரு­தான கேல் ரத்னா விருது வழங்­கப்­ப­டு­வ…

  17. ‘‘வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை’’ – பயிற்றுநர் கிரஹம் போர்ட் 2016-09-09 10:09:55 (நெவில் அன்­தனி) அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட்டில் என்ன விலை கொடுத்­தேனும் வெற்­றி­பெற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இலங்கை அணி இருப்­ப­தாக தலைமைப் பயிற்­றுநர் க்ரஹம் போர்ட் தெரி­விக்­கின்றார். அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இலங்­கைக் கும் இடை­யி­லான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக் கெட் போட்டி கெத்­தா­ராம விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்கு முன்­னோ­டி­யாக நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர்…

  18. ‘‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால சபை அவசியமில்லை’’ – அமைச்சர் தயாசிறி ஜயசேகர (நெவில் அன்­தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிரு­வாக சபையைக் கலைத்து இடைக்­கால நிரு­வாக சபையை நிய­மிக்க வேண்­டிய அவ­சி­யமே இல்லை என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பா­லவை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஏற்­றுக்­கொண்டு அவரை நிரு­வாக சபைக்குள் அனு­ம­தித்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார். சர்­வ­தேச அரங்கில் பிர­கா­சித்த ஆடவர் ஹொக்கி அணி­யி­ன­ரையும் .மகளிர் கூடைப்­பந்­தாட்ட அணி­யி­ன­ரையும் பாராட்டிக் கௌர­விக்கும் நிகழ்வில் கலந்து­ கொண்ட …

  19. ‘ஃபினிஷிங்’ பல்கலைக் கழகத்தில் தோனி முதலிடம் நான் இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்: தினேஷ் கார்த்திக் பேட்டி 2009-ல் தென் ஆப்பிரிக்கா தொடரின் போது கேப்டன் தோனியும் தினேஷ் கார்த்திக்கும். - படம். | ஏ.எஃப்.பி. முத்தரப்பு டி20 தொடரின் நாயகனாகவே ஆகிவிட்ட தினேஷ் கார்த்திக் சென்னையில் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது தன்னையும் தோனியையும் ஒப்பிடுவது நியாயமற்றது என்று கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: தோனியைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் முதலிடம் வகிக்கும் (சிறந்த பினிஷிங்) பல்கலைக் கழகத்தில் நான் இன்னும் படித்த…

  20. ‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’ அரசியல்வாதிகள் இலங்கை கிரிக்கெட் துறை அழிக்கப்படுவதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஒருவருடத்திற்குள் மாத்திரம் இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் “ த எக்கொனமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்…

  21. ‘அழகிய’ ஆபத்து நவம்பர் 23, 2014. கால்பந்து களத்தில் பிரபல ‘மாடல்’ கிளாடியா, நடுவராக களமிறங்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பெண் நடுவர்கள் இல்லை. இருப்பினும், சியான் மேசே–எல்லிஸ், 29, என்பவர், நீண்ட நாட்களாக ‘லைன்’ நடுவராக செயல்பட்டு வருகிறார். ஆண்கள் கால்பந்து போட்டிகளில் முதன் முறையாக நடுவராக களமிறங்கிய பெருமை, ஜெர்மனியின் பிபியானா ஸ்டெயின்ஹாஸ், 35, என்பவருக்கு உண்டு. சமீபத்தில் பேயர்ன் முனிக், மான்சென்கிளாடுபேக் அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. அப்போது கூடுதல் நேரம் வழங்குவதில் நடுவர் பிபியானாவுடன் மோதலில் ஈடுபட்டார் பேயர்ன் அணி மானேஜர் குவார்டியலோ. அப்போது, பெண் தானே என…

  22. ‘அவுட் ஆவார் போல் தெரியவில்லை’: ரோஹித் ட்வீட்டும், சச்சின் சாதனையை முறியடித்த ஸ்மித்தும் பெர்த்தில் இரட்டைச் சதம் விளாசிய ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். பெர்த் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று தனது 22-வது டெஸ்ட் சதத்தை எடுத்ததில் ஸ்மித், மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது சச்சின் டெண்டுல்கர் 114 இன்னிங்ஸ்களில் 22 டெஸ்ட் சதங்களை எடுத்தார், ஸ்மித் 108-வது இன்னிங்ஸில் 22-வது சதத்தை எடுத்து முறியடித்தார். முதலிடத்தில் 58 இன்னிங்ஸ்களீல் 22 சதங்களை எடுத்த டான் பிராட்மேனும், 101 இன்னிங்ஸ்களில் எடுத்த சுனில் கவாஸ்கர் 2-ம் இடத்திலும் உள்ளனர். ‘அருமையான …

  23. ‘ஆகாயம் முழுவதும் சிங்கள இரத்தம்’-இலங்கை கிரிக்கட் துவேச பாடலுக்கு கண்டனம். இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் கெத்தாராம பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 5வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி பெரும் வெற்றியீட்டியது. தொடரை 3-1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இழந்த போதும் வெற்றியை அடுத்து இலங்கை அணி ஒரு பாடலை அதன் கிரிக்கட் கீதமாக அறிமுகப்படுத்தியது. இலங்கை அணி வெற்றிபெறும் போதெல்லாம் இந்தப்பாடலைப்பாடவுள்ளதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஆரம்பவீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஆரம்பத்தில் உரையாற்றியதை அடுத்து இந்தப்பாடலைப்பாடியிருந்தனர். இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் க…

  24. ‘இங்கிலாந்துக்கான சாதனை என்பது கனவு நனவானது போலாகும்’’ இங்­கி­லாந்து அணிக்­கான சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் அதிக கோல்­களைப் போட்­டவர் என்ற சாத­னைக்கு தற்­போ­தைய அணித் தலைவர் வெய்னி றூனி சொந்­தக்­கா­ர­ரானார். சுவிட்­ஸர்­லாந்­துக்கு எதி­ராக நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற யூரோ கிண்ண 2016 தகு­திகாண் போட்­டியில் பெனல்டி கோல் ஒன்றைப் போட்­டதன் மூலம் தனது 50ஆவது சர்­வ­தேச கோலை றூனி பதிவு செய்து சேர் பொபி சார்ள்­டனின் 49 கோல்கள் என்ற சாத­னையை முறி­ய­டித்தார். சுவிட்­ஸர்­லாந்­துக்கு எதி­ரான போட்­டியில் இங்­கி­லாந்து 2 க்கு 0 என்ற கோல் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றி­ருந்­தது. வெம்ப்ளி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற இப் போட்­டியின் 82ஆவது நிமி­டத்தில் இங்­கி­…

  25. ‘உன் வழியில் செய், அவர்கள் வழியில் செய்யாதே’- ஸ்லெட்ஜிங் குறித்து தோனியின் அணுகுமுறை படம். | ஏ.பி. கேப்டன் கூல் தோனி அவ்வளவு கூல் அல்ல என்பதற்கு மேலும் ஓரு உதாரணமாகவும், எதையும் தனித்துவமாகச் செய்வதில் தோனியின் பாணி கவனத்துக்குரியதும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதுமானது என்பதை பரத் சுந்தரேசன் என்பவர் தனது புதிய புத்தகமான The Dhoni Touch என்பதில் விவரித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்துள்ள சுவையான தகவல்கள் சில: 2008-ல் காமன்வெல்த் பேங்க் ஒருநாள் தொடரில் பாண்டிங் தலைமை ஆஸ்திரேலியா 159 ரன்களுக்கு மடிந்தது, இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு எனும்போது வெற்றி பெற இன்னும் 10 ரன்கள் உள்ள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.