Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளர் நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் திங்கட்கிழமை(07) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருக்காகவே ஜெரோம் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/153612/இலங-க-அண-க-க-இட-க-க-ல-பய-ற-ற-வ-ப-ப-ளர-ந-யமனம-#sthash.eONVxbBP.dpuf

  2. இலங்கை அணிக்கு இரு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை உப்புல் சந்தன இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/

  3. இலங்கை அணிக்கு உதவ ஜெரெமி ஸ்னேப் நியமிப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க ளில் விளை­யா­ட­வுள்ள இலங்கை அணி­யி­னரை ஊக்­கு­விக்கும் பொருட்டு உள­வியல் ஆலோ­ச­க­ராக ஜெரெமி ஸ்னேப் நிய­மிக்­கப் ­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ னம் அறி­வித்­துள்­ளது. இப்பத­வியில் அவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது இது இரண்­டா­வது தட­வை­யாகும். இங்­கி­லாந்­துக்கு எதி­ரான தொட­ரின்­போதும் இலங்­கையின் உள­வியல் ஆலோ­ச­க­ராக ஜெரெமி செயற்­பட்­டி­ருந்­த­துடன் அந்தத் தொடரை இலங்கை கைப்­பற்­றி­யி­ருந்­தது. ஜெரெமி ஸ்னேப் இம் மாதம் 24ஆம் திக­தி­ முதல் மார்ச் 9 ஆம் திக­தி­ வரை 14 நாட்­க­ளுக்கு இலங்கை அணி­யி­ன­ருடன் இணைந்து செயற்­ப­ட­வுள்ளார். உலகக் கிண்­ணத்தை மனத்தில் நிறுத்தி இலங்கை வீர…

  4. இலங்கை அணிக்கு எதிரான உளவியல் யுத்தத்தை ஆரம்பித்தார் டுபிளசீஸ் பந்தைசேதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு எதிராக ஐசிசி கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தென்னாபிரிக்க அணித்தலைவர் பவ் டுபிளசீஸ் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக உளவியல் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். பந்தை சேதப்படுத்துவதற்கான அல்லது பந்தின் தோற்றத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் அடிக்கடி நடைபெறுகின்றன இதன் காரணமாக ஐசிசி மிகவிரைவில் கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஐசிசி இது தொடர்பாக ஆராய்ந்துள்ள போதிலும் அவர்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள டுப்பிளசிஸ் ஐசிசி இன்னமும் பழைய விதிமுறைகளை …

  5. இலங்கை அணிக்கு எந்த விதமான போட்டியாக இருந்தாலும் ஒரு தலைவர்தான் இனி­வரும் அனைத்து விதமான போட்­டி­க­ளுக்கும் இலங்கை அணிக்கு ஒரு தலைவர் முறைமை கடைப்­பி­டிக்­கப்­ப­டவுள்­ளது. அதே­நேரம் தலை­வராக அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸும் உப தலை­வ­ராக தினேஷ் சந்­தி­மாலும் நீடிப்பர் என இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார். இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 என 3 வகை­யான போட்­டி­க­ளிலும் இனி ஒரே தலைவர் தான் செயற்­ப­டு வார். இதுதான் எமக்கு சரி­யாக இருக்கும் என்று நம்­பு­கிறேன். இலங்கை அணியின் தலைவர் மற்றும் உப தலை­வர்­களை எடுத்து பார்த்தால் அவர்­க­ளிடம் சிறந்­த…

  6. இலங்கை அணிக்கு தொடரும் ஏமாற்றம் : இருபதுக்கு-20 தொடரில் முக்கிய இரு வீரர்கள் இல்லை! இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலும் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. நிரோஷன் டிக்வெல்ல கையில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இவர் பங்களாதேஷ் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடமாட்டார் எனவும், இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/18543

  7. இலங்கை அணிக்கு பயிற்சியளிக்க வருகிறார் அலன் டொனால்ட் இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்­பந்து வீச்சு பயிற்சியாளராக தென்­னா­பி­ரிக்க அணியின் முன்னாள் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான அலன் டொனால்ட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இந்த அறி­வித்­தலை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நேற்று உத்­தி­யோ­கபூர்­வ­மாக அறி­வித்­தது. எதிர்­வரும் ஜுன் மாதம் இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரையே அலன் டொனால்ட் இலங்கை அணிக்கு ஆலோ­ச­க­ராக செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது 50 வய­தா­கும் அலன் டொனால்ட் தென்­னா­பி­ரிக்க அணியில் 1992ஆம் ஆண்டு மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட…

  8. இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி! மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றினார். இந்நிலையில் மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநா…

  9. இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி! இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மார்டின் கப்டில் 138 ஓட்டங்களையும், கேன் வில்லியன்சன் 76 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 54 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஸம் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க, நுவான் பிரதீப், திசர பெரேரா ஆகியோர் தலா…

  10. தென்கொரியாவில் மே மாதம் நடைபெறஉள்ள 19வயது கால்பந்தாட்ட போட்டிக்கு இலங்கை அணிசார்பாக தெரிவு செய்யப்பட்ட யாழ்மத்தியகல்லூரி வீரர்கள் விதுசன்,சயந்தன் முகநூல் யாழ் மத்திய கல்லூரி

  11. இலங்கை அணித் தலைவர்களாக சந்திமல், தரங்க இலங்கை கிரிக்டெ் அணியின் டெ்ஸ்ட் தலைவராக டினேஸ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் சிம்பாப்வே அணிக்கொதிரான ஒருநாள் தோடரில் 3-2 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில் அணித்தலைவர் பதிவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக அஞ்சலோ மெத்தியூஸ் அறிவித்திருந்்த நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இவ்வாறான மாற்றம் ஏற்றபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/21788

  12. இலங்கை அணியினை, இலக்கு வைத்து.. மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்? இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதம அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதமர் அலுவலகம், விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபைக்கு அ…

  13. இலங்கை அணியின் T 20 பாடல் February 18, 2016 இந்தியாவில் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வீரர்களை வைத்து டி20 உலகக்கிண்ணப் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிங்கள பாடலில் சந்திமால், கபுகெடரா, சிறிவர்த்தனே, துஷ்மந்த சமீரா, சனாய்க, டிக்வெல்ல உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் நடித்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=9475

  14. இலங்கை அணியின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் – ரசல் ஆர்னல்ட் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியால், ஏன் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளை வீழ்த்த முடியவில்லை. அதுமாத்திரமின்றி T20I உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் மொழியில் விளக்கும் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் http://www.thepapare.com/video-russel-arnold-on-sri-lanka-performance-in-india-2020-tamil/

    • 0 replies
    • 561 views
  15. இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்? இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை அணிக்கு தகுதியான சுழற்பந்து பயிற்சியாளர் ஒருவரினை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரக் கிண்ண T20 தொடரினை அடுத்து இலங்கை அணியுடனான தனது முதல் பயிற்சி அவத்தையினை முடித்துக்கொண்டு தற்போது விடுமுறைக்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கும், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க கொழும்பு வந்தடைந்த பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. விடயங்கள் இவ்வாறு இருக்க ThePapare.com ஆனது, இலங்கை அணிக்கு அட…

  16. இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை இலங்­கை அணியின் புதிய பயிற்­சி­யா­ள­ர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்­சு­வார்த்தை நடத்தப்பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அதன்­படி பங்­க­ளாதேஷ் பயிற்­சி­யா­ள­ரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வி­டமும், நியூ­ஸி­லாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிள­மிங்­கு­டனும், அவுஸ்­தி­ரே­லிய வீரர் டொம் மூடி­யுடனும் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி­யு­ட­னான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே­யொரு டெஸ்ட் போட்­டி­யிலும் இலங்கை அணி விளை­யா­…

  17. பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரக்கெட் அணியுடன் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60629

    • 0 replies
    • 534 views
  18. இலங்கை அணி அயர்லந்து அணியுடன் 2 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றுகிறது. அதன் பின்னர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணதில் உள்ளூர் அணிகளான எஸ்செக்ஸ்,கென்ட், சச்செக்ஸ் அணிகளுடன் ஒரு நாள் பயிற்சி போட்டிகளிலும், இங்கிலாந்து அணியுடன் ஒரு T20 போட்டியிலும், 5 ஒரு நாள் போட்டியிலும் பங்கு பற்றுகிறது.

  19. இலங்கை அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராக மைக்கல் மெயின் இலங்கை கிரிக்கெட் அணிக்கு உடற்­ப­யிற்சி வழங்கும் பயிற்­று­விப்­பா­ள­ராக இங்­கி­லாந்தைச் சேர்ந்த மைக்கல் மெயின் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்­றுத்­தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர், தனது கட­மை­களை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹம்ப்ஷியர் கிரிக்கெட் அணியின் வீரர்­க­ளுக்கு பயிற்­று­விப்­பா­ள­ராக செயற்­பட்­டுள்ளார். இவர்இ வீரர்­களை வலு­வூட்­டுதல் பற்­றியும்இ விளை­யாட்டு கற்­கைகள் பற்­றியும் பல்­க­லைக்­க­ழக பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8…

  20. இலங்கை அணியின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் மாலிங்க இலங்கை -பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (26) நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியுடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த லசித் மலிங்க இதுவரை 226 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணி சார்பில் தனது இறுதிப் போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க பங்களாதேஷ் அணியின் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.…

    • 0 replies
    • 409 views
  21. இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் 07 NOV, 2022 | 10:01 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார். இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை…

  22. இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ஜொன்டி றோட்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்­த­டுப்பு பயிற்­று­ந­ராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டி றோட்ஸ் குறு­கிய காலத்­திற்கு பதவி வகிக்க­வுள்ளார். இவர் நேற்று இரவு இலங்­கையை வந்­த­டையத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இடைக்­கால நிரு­வாக சபைத் தலைவர் சிதத் வெத்­த­மு­னியின் முயற்­சியின் பய­னா­கவே ஜொன்டி றோட்ஸின் வருகை அமைந்­துள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்­திலும் நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது இலங்கை அணி­யி­னரின் களத்­த­டுப்பு தரம் குன்­றி­யி­ருந்­ததை அடுத்தே ஜொன்டி றோட்ஸ் அழைக்­கப்­பட்­டுள்ளார். நடந்து முடிந்த எட்­டா­வது இண்­டியன் …

  23. இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய காலங்களில் கிரிக்கெட் உலகில் விரும்பப்படாத ஒரு பொறுப்பாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த 7 வருடங்களில் (அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து) இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டிய பயிற்சியாளர்கள் 10 பேர்கள் வரையில் மாற்றப்பட்டுள்ளனர். பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏன் மாற்றப்படுகின்றனர் என்கிற கேள்வியோடு இலங்கை அணியின் போராடும் தன்மையும் இப்போதைய நாட்களில் குறைந்து வருவதை பார்க்கலாம். இவ்வாறான நிலைமைகளை மாற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பய…

  24. இலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார! பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தலைமை பொறுப்பேற்று, குறித்த தொடரை இலங்கைக்கு வென்றுக்கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் இவர் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார முதல் தடைவையாக இலங்கை தேசிய டெஸ்ட் அணிக்குழாமுக்குள் அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை ஏ அணிக்காக விளையாடிவரும் புஷ்பகுமார இங்கிலாந்து ஏ அணியுடனான தொடரில் விளையாடி வருகின்றார்.…

  25. இலங்கை அணியின் துடுப்பாட்டம் குறித்து திக்வெல ஏமாற்றம் Share இருபத்தியொரு ஓவர் போட்டியில் 150 ஓட்டங்களை பெறுவதன் மூலம் அணியொன்று வெற்றி பெற முடியாது என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல தெரிவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை அணி சிறப்பாக ஆரம்பித்தது ஆனால் நாங்கள் 25 -30 ஓட்டங்கள் குறைவாக பெற்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த நாங்கள் தீடீர் என மேலும் இரண்டு விக்கெட்களை இழந்தோம் என தெரிவித்துள்ள நிரோசன் திக்வெல இதுவே முக்கிய திருப்…

    • 0 replies
    • 475 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.