Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டாடா மோட்டார்ஸ்க்கு லயனல் மெஸ்சி விளம்பர தூதர்! இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ்க்கு பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே கால்பந்து மூலம் அதிக வருவாய் ஈட்டும் வீரர்களில் 2வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா கேப்டனும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்சி, இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கானது. இது குறித்து லயனல் மெஸ்சி கூறுகையில், '' இந்தியா குறித்து பல்வேறு வியக்கத்தகு விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். பெருமை வாய்ந்த அந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருப்பது கவுரவமிக்கது'' என்று குறிப்பிட்டுள்ளார். ht…

  2. 2016 பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயத்தில் 21 சுற்றுகள் 2016ம் ஆண்டுக்கான பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயம் பல்வேறு நாடுகளில் 21 சுற்றுகளாக கொண்டதாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம் உலகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பந்தயத்தில் மெர்சிடெஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 381 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவர் மொத்தம் 10 பந்தயங்களில் முதலிடம் பிடித்திருந்தார். இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயத்தின் போட்டி அட்டவணை வெளி யிடப்பட்டுள்ளது. வழக்கமாக 19 சுற்றுகளாக நடத்தப்படும் இந்த பந்தயத்தில் இம்முறை 21 சுற்றுக்களாக நடத்த தீர்…

  3. தென்னாபிரிக்காவுக்கெதிரான ரெண்டாவது டெச்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்சினாலும் 90 ஓட்டங்களினாலும் படுதோல்வியடைந்தது. மூன்றாம் ஆட்ட முடிவுக்கு 7 ஓவர்கள் மீதமிருக்க இந்தியா தனது ரெண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஓட்ட விபரம், இந்தியா முதலாவது இன்னிங்ச் 76(?!) ஓட்டங்கள். தென்னாபிரிக்கா முதலாவது இன்னிங்ச் 494/7 விக்கெட்டுகள். இந்தியா ரெண்டாவது இன்னிங்ச் 332 ஓட்டங்கள். இது இந்தியா 2001( இலங்கைக்கெதிராக கொழும்பில் இன்னிங்ச் தோல்வி) இற்குப்பின் அடைந்த முதலாவது இன்னிங்ச் தோல்வி, கடந்த 50 ஆண்டுகளில் இந்திய மண்ணில் அடைந்த மிக மோசமான தோல்வி. 3 போட்டிகள் அடங்கிய இத்தொடரில் தென்னாபிரிக்கா 1/0 என்ற வகையில் முன்னணியில் திகழ்கிறது.

  4. இலங்கை அணியில் மீண்டும் சனத் [19 - May - 2008] இலங்கை அணியில் சனத் ஜெயசூரியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 38 வயதான ஜெயசூரியா இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் அவர் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக ஆடி வருவதையடுத்து ஜெயசூரியா மீண்டும் இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக உப்புல் தரங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் 24 ஆம் திகதி பாகிஸ்தானில் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணப் போட்டி தொடங்குகிறது. thinakural.co…

  5. வாக்னர் பவுன்சரில் தலையில் அடிவாங்கி கீழே சரிந்த ஸ்மித் சதமடித்தார்: முன்னிலையை நோக்கி ஆஸி. வாக்னர் பவுன்சரில் பின் தலையில் அடி வாங்கி கீழே சரியும் ஸ்மித். | படம்: ஏ.பி. கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் பர்ன்ஸ் 170 ரன்களையும், ஸ்மித் 138 ரன்களையும் எடுத்தனர். இருவரும் இணைந்து 289 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். பவுன்சரில் சாய்ந்த ஸ்மித்: இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 78 ரன்களில் இருந்த பொது நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் பவுன்சரில் பின் தலையில் அடி வாங்கி…

  6. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்மேனில் தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் கட்டாயத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் நம்பிக்க…

  7. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் டிராவிட் ? இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு, தற்போதைய பயிற்சியாளர் அணில் கும்ளே அணியின் மேலாளராக பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் திகழ்ந்த ராகுல் டிராவிட் மற்றும் அணில் கும்ளே ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் அணியை முன்னேற்றுவதற்கான யோசனைகளை தெரிவித்து வந்தனர். கடந்த ஆண்டில் அணில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக ந…

  8. பார்முலா 1 கார்பந்தயம் நாளை தொடக்கம் பார்முலா 1 கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு 21 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 20 சுற்றுகள் நடக்கிறது. மெல்போர்ன்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டு 21 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் 20 சுற்றுகள் நடக்கிறது. முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்னில் நாளை …

  9. அனித்தா மீண்டும் சாதனை யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கோலூன்றிப் பாய்தலில் பெண்கள் பிரிவில் அனித்தா புதிய சாதனை படைத்தார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை இந்தப் போட்டி நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சாத்வீகா கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 2.82 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து படைத்திருந்த சாதனையை, நடப்பு வருடத்தில் அனித்தா 3.10 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து முறியடித்து தங்கம் வென்றார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஹெரினா 2.80 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், சாத்வீகா 2.70 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.…

  10. இலங்கைக்கு பயிற்சியளிக்க இப்போதைக்கு மஹேலவுக்கு முடியாது இலங்கை அணிக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கு மஹே­ல ஜயவர்தனவால் தற்­போ­தைக்கு முடி­யாது என்றும், தேசிய அணி­யொன்றுக்கு பயிற்­சி­யா­ள­ரா­வ­தற்கு அவ­ருக்கு வயது போதாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்­துள்ளார். அதேபோல் அவ­ருடன் விளை­ய­டிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளை­யாடி வரு­வதால் அவரை உட­ன­டி­யாக பயிற்சியாள­ராக்க முடி­யாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்­சி­யா­ள­ராக இருந்த தென்­னா­பி­ரிக்­காவை சேர்ந்த கிரஹம் போர்ட் அந்த பொறுப்­பி­லி­ருந்து நேற்­று­ம…

  11. மேட்ச் பிக்சிங்: தென்னாப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை! தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடிய வீரர் லோன்வாபோ ட்சோட்சொபே. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒருகாலத்தில் உலகின் நம்பர் 1 பவுலராகவும் திகழ்ந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராம்ஸ்லாம் டி20 சேலஞ்சில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆரம்பத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த ட்சோட்சொபே பின்னர், தனது தவறை ஒப்புக்கொண்டார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்பு அமைப்பின் நீதிபதி பெர்னார்ட் 20 மாத விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு வழங்கியிருக்கிறார். ட்சோட்சொப…

  12. பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் இறுதி அறிக்கை கல்வி அமைச்சரிடம் கையளிப்பு இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் முதற்தடவையாக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் இணைந்துகொண்டனர். பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் நிலவி வருகின்ற குறைபாடுகளை நீக்கி பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட வி…

  13. இணையத்தைக் கலக்கும் இலங்கை பந்துவீச்சாளர்! இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் கெவின் கோத்திகோடா, தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் இன்டர்நெட் சென்சேஷன் ஆகியிருக்கிறார். Photo Credit: Asian Cricket Council கிரிக்கெட் உலகம் வித்தியாசமான பந்துவீச்சு முறைகொண்ட பல்வேறு பந்துவீச்சாளர்களைக் கண்டிருக்கிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் பால் ஆடம்ஸ். சைனா மேன் முறையில் பந்துவீசிய பால் ஆடம்ஸ், தலையைச் சுற்றி பந்துவீசுவது கிரிக்கெட் உலகில் பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான பால் ஆடம்ஸ், தென்னாப்பிரிக்க அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் போட…

  14. விளையாட்டில் ஏன் அரசியலை நாங்களும் கலக்கணும். என்று மதன் முன்மொழிய அதை சுண்டல்,தமிழன் ஆகியோர் அதனை வழிமொழிந்துள்ளார்கள்.ஓரு தேசிய போராட்டத்தை நோக்கி செல்லுகின்ற இனத்துக்கு உங்களுடைய கருத்து சரி வராது.எமது தேசிய போராட்டம் தனியாக அரசியலால் மட்டும் கிடைக்காது.எமது தேசியம் விடுதலை பெற்ற பின்னர் நீங்கள் கூறிய கருத்து சரியாக இருக்கும். இப்பொழுது எமது போராட்டம் சகல விடயங்களிலும் கலக்கதான் வேண்டும்.விளையாட்டு.சமயம்,கல

    • 0 replies
    • 1.5k views
  15. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் ஆனார் வோஸ்னியாக்கி வோஸ்னியாக்கி | படம்: ஏஎப்பி. ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பல முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய வோஸ்னியாக்கி முதல் முறையாகப் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்னில் நடந்து வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்றும் நடந்த இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கியும்,…

  16. சாம்பியன்ஸ் லீகில் இலங்கை அணியைப் புறக்கணித்து மும்பை இந்தியன்ஸ் அணியைத் தேர்வு செய்தார் மலிங்கா செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார். இலங்கை அணியான சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடப்போவதில்லை என்று மலிங்கா அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷந்த ரணதுங்கா இது பற்றிக் கூறும் போது, “நாங்கள் அவர் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணிக்கு விளையாடுவதை விரும்பினோம் ஆனால் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடப்போவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் இடையேயான ஒப்பந்தத…

  17. தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா By VISHNU 29 SEP, 2022 | 01:41 PM (என்.வீ.ஏ.) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியா அமோக வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அர்ஷ்தீப…

  18. நியூஸி. பவுலிங்கை சிதறடித்த ஜானி பேர்ஸ்டோ: காட்டடி சதத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து 58 பந்துகளில் சதம் கண்ட பேர்ஸ்டோ. - படம். | ஏ.எஃப்.பி. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவின் காட்டடி சதம் மற்றும் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 223 ரன்களுக்கு மடிய, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 32.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்குக் 229 ரன்கள் எடுத்து தொடரைக் கைப்பற்றியது. ராஸ் டெய்லர் அணியில் காயம் காரணமாக இடம்பெறாதது நியூசிலாந…

  19. ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக் கோப்பை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களில் ஒன்று 2011ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி. அதன் இறுதிப் பந்தில் நடந்த அதிரடியின் உணர்வுகளை, நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் உண்டாக்கியது. பேட்ஸ்மேனின் கோட்டை தாண்டி, லாங் ஆனில் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்த சிக்சரை அடித்துவிட்டு தோனி நின்றிருந்தார். அதேபோல், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி…

  20. விஸ்டன் விருதுக்கு கோஹ்லி, ராஷித் கான், மிதாலி தேர்வு கிரிக்கெட்டின் பைபிள் என புகழப்படும் விஸ்டன் சஞ்சிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக விராத் கோஹ்லியும், சிறந்த வீராங்கனையாக மிதாலி ராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள T20 வீரருக்கான விருதை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ராஷித் கான் பெற்றுக்கொள்ளவுள்ளார். 1889ஆம் ஆண்டு முதல் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இவ்விருது வழங்கப்படும். இதில், இந்தாண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் க…

  21. அதிக பந்துகள்... ஆனால் ரன் எடுக்காமல் அவுட்: விசித்திர சாதனைகள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆனால் 1 ரன் கூட எடுக்காமல் 0-வில் ஆட்டமிழந்த சில வீரர்கள் இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் அத்தகைய விசித்திர சாதனைகள் செய்த வீரர்கள்: 1 ரன் கூட எடுக்காமல் அதிக பந்துகளை விளையாடி கடைசியில் டக் அவுட் ஆனவர்களில் முதலிடத்தில் இருப்பவர். நியூசி. வீரர் ஜெஃப் ஆலட். இவர் 1999ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 77 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபமாக இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 55 பந்துகள் விளையாடி டக் அவுட் ஆனார். அட! இந்தியாவுக்கு எதிராகவும்…

  22. ராவல்பிண்டி ஆடுகளம் சராசரியை விட தரம் குறைந்தது: எதிர்மறைப் புள்ளி வழங்கப்பட்டது By SETHU 13 DEC, 2022 | 03:02 PM இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி ஆடுகளம் சராசரி தரநிலைக்கு குறைவானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இன்று அறிவித்துள்ளதுடன் அம்மைதானத்துக்கு ஒரு எதிர்மறையைப் புள்ளயையும் வழங்கியுள்ளது. டிசெம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து 74 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்களும், பாகிஸ்தான் அணியின் 3 வீரர்களும் சதம் குவித்தனர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 657 ஓட்டங்களையும் பாகிஸ்தான…

  23. அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து சச்சின் நிகழ்த்தியிருந்த சாதனையை நெருங்கி வரும் விராட் கோலி, அவரது வேறு சில சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபது ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. இருபது ஓவர் தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்ததால் மூன்…

  24. போல் ஒக்டோபஸ்ஸின் ஞாபகார்த்தமாக சிலை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது போல் ஒக்டோபஸ்ஸிற்கு 2 மீற்றர் உயரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சிலை ஜெர்மனியில் Oberhausen என்னுமிடத்திலுள்ள நீர்வாழினக் காட்சியகத்தில் ஞபகார்த்தமாக வைக்கப் பட்டுள்ளது. --- http://www.bbc.co.uk/news/world-europe-12247183 --- Paul the Octopus memorial statue unveiled in Germany A monument to the memory of Paul the Octopus, who correctly predicted the results of matches at the World Cup last summer, has been unveiled at an aquarium in Germany. The Sea Life Centre in Oberhausen, Germany was the home of the psychic octopus who became a global star. The tribute shows a ver…

  25. "கால்பந்து ராஜா" பீலே... ஐசியூவில் அனுமதி! பிரேசிலியா: கால்பந்து ஜாம்பவானும், பிரேசில் அணியின் முன்னாள் கேப்டனுமான பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீலேயின் உண்மையான பெயர் எட்சன் அரண்டெஸ் டோ நசிமென்டோ. பிரேசில் அணியின் முன்னாள் கேப்டனா கோலோச்சியவர். பீலேவுக்கு தற்போது 74 வயது ஆகிறது. கடந்த 13ம் தேதி பீலேவிற்கு சிறுநீரகக் கல் நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பீலேக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக திங்களன்று மீண்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பீலே. இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், பீலே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப் பட்டதா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.