Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 'வீரர்களின் போர்', வெள்ளிக்கிழமை ஆரம்பம் வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கும் இடையிலான 15ஆவது பெரும் துடுப்பாட்டப் போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை(27) காலை 8.30 மணிக்கு ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஆண்டு, பெரும் துடுப்பாட்ட போட்டிக்கு இலக்கணமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொன் அணிகள் போர், கொலையிலும் வடக்கின் மாபெரும் போர் குழப்பத்திலும் முடிவடைந்தன. ஆனால் வீரர்களின் போர் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இரு அணிகளைப் பொறுத்த வரையிலும் ஒரு அணி மற்றைய அணிக்கு சளைத்தவர்கள் இல்லையென்ற நிலைமை காணப்பட்டாலும் கூட, பயிற்சிகள், ஆட்டங்கள் ரீதியாக ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி சற…

  2. [size=4]டெல்லியில் இடம்பெறவுள்ள Formula 1 மோட்டார்க்கார் ஓட்டப் பந்தத் தடத்திற்கு, கட்டாக்காலி நாய்களும், ஏனைய கால்நடைகளும் செல்வதைத் தடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். நாய்கள் அந்த தடத்தினுள் செல்வதற்கு இருந்த வழிகளை அடைத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்தார்கள். கடந்த ஆண்டு போட்டிகளின் முதற் பயிற்சியின்போது, போட்டித் தடத்தினுள் நாய்கள் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டு அடுக்குகளாக வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாக நாய்களைப் பிடிக்கும் பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி குறொன் பிறீ போட்டி இடம்பெறவுள்ளது.[/size] http://thamilfm.com/thamilfm/NewClients/NewsD…

    • 0 replies
    • 612 views
  3. பிராட்மேனுக்கு எதிரான 'பாடி-லைன்' உத்தியுடன் கோலியின் உத்தியை ஒப்பிட்டு பேடி காட்டம் நாக்பூர் பிட்ச் விவாதம் இன்னும் முடிந்துவிடவில்லை, ஏற்கெனவே எரியும் நெருப்பில் முன்னாள் கேப்டன், சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பேடி எண்ணெய் வார்த்துள்ளார். மும்பை, மிட் டே பத்திரிகைக்கு அவர் கூறும்போது, “வெள்ளைச் சீருடையைக் கழற்றி விட்டு மல்யுத்த உடைகளை அணிந்து கொண்டு ஆடுங்கள் இந்தக் குழியில். உள்நாட்டில் விளையாடுவதன் அனுகூலம் இதுதான் என்று என்னை நம்பச் சொல்கிறீர்களா? முதல் நாளே திரும்புவதற்கானதல்ல ஆடுகளம் என்பது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான கடினமான, பவுன்ஸ் பிட்ச் அமைக்க குறிப்பிட்ட மண் தன்மை பற்றிய அறிதல் அவசியம். ஆனால் இங்கு எதுவுமே தே…

  4. 2015: 'தி கார்டியன்' சிறந்த டெஸ்ட் அணியில் அஸ்வின் அஸ்வின். | கோப்புப் படம். 2015-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை 'தி கார்டியன்' ஊடகத்தின் கிரிக்கெட் எழுத்தாளர்களான மைக் செல்வே, விக் மார்க்ஸ், ராப் ஸ்மித் உள்ளிட்டோர் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் ஒரே இந்திய வீரராக அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு அலிஸ்டர் குக் கேப்டன். அவர் 2015-ல் 1364 ரன்களை 54.56 என்ற சராசரியில் எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 263 ரன்களை இவர் ஒரு இன்னிங்சில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் தொடக்க வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 1,517 ரன்களை 54.87 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் நியூஸிலாந்துக்கு எத…

  5. 'மெஸ்சி வித் ரசிகர்' நெகிழ வைக்கும் புகைப்படம் கால்பந்து போட்டிகள் முடிந்தவுடன் ரசிகர்கள் பாதுகாவலர்களை மீறி மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை கட்டிபிடித்து கொள்வது உண்டு. பொதுவாக கால்பந்து வீரர்களுக்கு ரசிகர்களை மதிக்கும் குணம் உண்டு.முடிந்தவரை ரசிகர்களை அவமதிக்கும்விதத்தில் நடந்து கொள்வதில்லை. ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஒலிவர் கானிடம் ரசிகர் ஒருவர் நிர்வாணமாக ஓடி வந்து கை கொடுத்தார். பரபரப்புக்காக அந்த ரசிகர் இப்படி செய்தாலும் ஓலிவர் கான் கோபத்தை காட்டவில்லை. மரியாதைக்காக அந்த ரசிகருக்கு கை கொடுத்து விட்டு சென்றார். அதே போல் யூரோ கால்பந்து தொடரில், ஆஸ்திரிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ரொனால்டோ பெனால்டியை மிஸ் செய்த நிலைய…

  6. செய்தித் துளிகள்: விராட் கோலிக்கு ஓய்வு விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் டெல்லி-பரோடா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஷிகர் தவண், இஷாந்த் சர்மா ஆகியோர் டெல்லி அணிக்காக விளையாடுவார்கள் என்றும் காம்பீருடன் இணைந்து தொடக்க வீரராக ஷிகர் தவண் களமிறங்குவார் எனவும் அணியின் பயிற்சியாளர் விஜய் தாகியா தெரிவித்துள்ளார். ---------------------------------------------------------------------- சர்ச்சையில் ஷிகர் தவண் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் பகுதி நேர பந்து வீச்சாளராக இந்தியாவின் ஷிகர் தவண் 3 ஓவர்கள் வீசினார். இந்நிலையில் அவரது பந்து வீச்சு விதிமுறை…

  7. உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந் நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்ததுள்ளது. ஜோசன் ஹோல்டர் தலைமையிலான இந்த அணிக் குழாமில் பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிரித்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த அணிக் குழாமில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிட…

  8. ஆமை வேகத்தில் அரைசதம்: 108 பந்தில் அடித்து மோசமான சாதனையை பதிவு செய்தார் டோனி டோனி 108 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார். ஆன்டிகுவா, இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) இந்தியா இரண்டில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், நேற்று 4-வது போட்டியில் களமிறங்கியது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற …

  9. நுவான் குலசேகர கைது (UPDATE) இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர, கடுவலையில் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் செலுத்திய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார். கண்டி -கொழும்பு பிரதான வீதியில் கடுவலை ரன்முத்துகல பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த 28 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளதுடன் நுவான் குலசேகரவும் கொழும்பு நோக்கி பயணித்தபோதே அந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். …

  10. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை; டொன் ப்றட்மன், சுனில் கவாஸ்கரினாலும் கூடாமல் போனது Published By: VISHNU 26 SEP, 2024 | 07:49 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட்டின் 147 வருட வரலாற்றில் இலங்கையின் 'குட்டி ப்றட்மன்' கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனை படைத்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (26) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரைச் சதம் குவித்ததன் மூலமே 25 வயதான கமிந்து மெண்டிஸ் புதிய உலக சாதனையை படைத்தார். …

  11. நெய்மார் முதல் டெம்பல்லே வரை... இவ்ளோ விலைக்கு இவர்கள் வொர்த்தா? #Football #SummerTransfer ஒவ்வொரு வருடமும் கால்பந்து உலகில் போட்டிகளே இல்லாவிட்டாலும், பரபரப்பாக இருக்கும் மாதங்களில் ஆகஸ்ட் மாதமும் ஒன்று. காரணம், சம்மர் டிரான்ஸ்ஃபர். அதாவது அடுத்த சீஸனுக்காக புதிய வீரர்களைக் கால்பந்து க்ளப்புகள் ஒப்பந்தம் செய்ய, அந்த மாதம்தான் கடைசி. சீஸன் முடிந்தவுடன் ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்தே டிரான்ஸ்ஃபர் நடைபெறும் என்றாலும், ஆகஸ்ட் மாதத்தில்தான் புதிய ஒப்பந்தங்கள் வெகுஜோராக நடைபெறும். ஏனெனில், ஐரோப்பாவில் செப்டம்பர் 1 வரைதான் சம்மர் டிரான்ஸ்ஃபர் விண்டோ உயிர்ப்புடன் இருக்கும். (இதேபோல் வருடம்தோறும் ஜனவரி மாதமும் டிரான்ஸ்ஃபர்கள் நடைபெறும். அதற்கு `வின்டர் டிர…

  12. உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த் – எதில் தெரியுமா? December 10, 2018 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டத்தைவிட, பந்துவீச்சு மற்றும் களத்;தடுப்பில் மிகச்சிறப்பாகச் செயற்;பட்டது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ர…

  13. அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அடிலெய்ட் ஓவலில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக…

  14. எனக்கு எதிரான பாரபட்சம்; வெளியிட்டே தீருவேன்: சையத் கிர்மானி பரபரப்பு சையத் கிர்மானி. | படம்: தி இந்து ஆர்கைவ்ஸ். சி.கே.நாயுடு வாழ்நாள் கிரிக்கெட் சாதனை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தன் விளையாடிய காலத்தில் தனக்கு எதிராக பாரபட்சம் காட்டப்பட்டதை தனது சுயசரிதை நூலில் வெளிப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். அதாவது சக வீரர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டது பற்றி வெளிப்படுத்தியே தீருவேன், எத்தனை காலம்தான் வாயைத் திறக்காமல் இருப்பது என்று அவர் கேட்டுள்ளார். 2011 உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்த சுயசரிதை நூலை அவர் வெளியிட இருந்ததாகவும் ஆனால் வெளியிட வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக் கொள்ளப…

  15. 'சர்வதேச இருபது-20, ஓய்வுக்கான காலம் நெருக்குகின்றது" மஹேலவும் ஓய்வு இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார ஓய்வை அறிவித்துள்ள நிலையில் மஹேல ஜயவர்தனவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபது-20 உலகக் கிண்ணத் தொடருன் ஓய்வு பெறுவதாக அவரும் குறிப்பிட்டுள்ளார். ஐசிசி. யின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்திலேயே மஹேல ஜயவர்தனவின் ஓய்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் இருபது-20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் ஜேர்சியுடன் ஜோடிய…

  16. பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை பிரதீப் குமார் பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2021, 03:42 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIPIN KUMAR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES) இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்கள் 65 கிலோ உடல் எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய பஜ்ரங் புனியா இன்று கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெளலத் நியாஸ்பெகொவ்வை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சில …

  17. ஐபிஎல் 2016: அணிகளிலிருந்து யுவராஜ், மேத்யூஸ், கார்த்திக், சேவாக் விடுவிப்பு கோப்புப் படம். யுவராஜ் சிங், ஆஞ்சேலோ மேத்யூஸ், தினேஷ் கார்த்திக், டேல் ஸ்டெய்ன், கெவின் பீட்டர்சன், இசாந்த் சர்மா, சேவாக் உள்ளிட்ட வீரர்களை சம்பந்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளனர். இதனால் இந்த வீரர்கள் வரும் ஏலத்தில் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். ஐபில் கிரிக்கெட்டின் 6 அணிகள் மொத்தம் 101 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு 61 வீரர்களை தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளது. அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் முழு விவரம்: டெல்லி டேர் டெவில்ஸ் தக்கவைக்கபட்ட வீரர்கள்: அமித் மிஸ்ரா, ஜெ…

  18. ஐ.எஸ்.எல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சச்சின் அணி #KeralaBlasters இரண்டு மாத ஐ.எஸ்.எல் கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்றைய தினம் கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இதையடுத்து இன்றைய தினம் கேரளா - டெல்லி அணிகளிடையேயான அரையிறுதி போட்டியின் இரண்டாவது சுற்று நடந்தது . ஐ.எஸ்.எல் லீக்கை பொறுத்தவரையில் ஒரு அணி இரண்டு சுற்று போட்டிகள் விளையாட வேண்டியிருக்கும். ஒரு போட்டி சொந்த ஊரிலும், இன்னொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாட வேண்டியதிருக்கும். இரண்டு சுற்றிலும் சேர்த்து எந்த அணி அதிக கோல் அடித்திருக்கிறது. எதிரணியின் ஊரில் விளையாடும்போது எவ்வளவு கோல்களை ஒரு அணி அடித்திருக்கிறது என…

  19. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்! #WorldCup ரொனால்டோ..? மெஸ்ஸி..? நெய்மர்..? யாருமே இல்ல இவர்தான் இந்த உலகக் கோப்பையின் சூப்பர் ஸ்டார். 19 வயதுதான். ஆனால், தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார் கிலியன் எம்பாப்பே 'ஃபிஃபாவின் உலகக் கோப்பை லெவன்' என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. பாலினியோ, லோவ்ரன், ஆஷ்லி யங், நெய்மர் என ஏகப்பட்ட சர்ச்சையான தேர்வுகள். இது ஒருபுறமிருக்க, 'கோல்டன் பூட் ஜெயிச்ச ஹேரி கேன் எங்க' எனக் கதறுகிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். கோல்டன் பூட் வாங்கிய அவரும் இல்லை, கோல்டன் க்ளவ் வாங்கிய கோர்ட்வாவும் இல்லை. ஆனால், 'இந்த லெவன் ஃபிஃபாவின் வலைதளத்தில் பதிவிடப்படவே…

  20. ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பு உலகக் கிண்ண இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வரலாற்று வெற்றிகொண்டு தாயகம் திரும்பிய ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆப்கான் ரசிகர்கள் வீதியிலிறங்கி நாட்டுக் கொடிகளை ஏந்தியவாறு நடனமாடி தமது வரவேற்பை வீரர்களுக்கு அளித்தனர். http://www.virakesari.lk/article/4720

  21. மலையக மண் பெற்றெடுத்த பிரபல கால் பந்தாட்ட வீரர் மோகன் ராம் https://www.facebook.com/nadarajah.kuruparan.33/videos/451620016240627

  22. ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் நட்பு குறித்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? என்று அங்கலாய்த்துள்ளார். இது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமானதா? எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் இருவரும் ஒரே நகரைச…

  23. இலங்கை அணி கர்ஜிக்குமா? பதுங்குமா?- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2) நாள்- ஏப்ரல் 6, 2014 இடம்- வங்கதேச நாட்டின் மிர்பூரில் உள்ள ஷீர் பங்களா நேஷனல் ஸ்டேடியம் சம்பவம் - 2014 உலககோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், செம ஸ்ட்ராங்காக ஃபைனல் வந்த இந்திய அணியை அசால்ட்டாக தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது மலிங்கா தலைமையிலான இலங்கை அணி. அந்த நாள் தான் இலங்கை அணி கடைசியாக சிறந்த பெர்பார்மென்சை வெளிப்படுத்திய நாள். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இறங்கு முகம் தான். ஜெயவர்த்தனே மற்றும் சங்கக்காரா ஆகிய இருவரும் ஓய்வு பெற்றபிறகு பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல வளைய வருகிறது இலங்கை அணி. புதிதாக அணிக்குள் வந்துள்ள இளைஞர்கள் நம்பிக்கை தரு…

  24. Pyrros Dimas: பளுதூக்குதல் விளையாட்டின் டான்ஸிங் ரோஸ், வயது மூப்பு, காயங்களை தாண்டி சரித்திரம் படைத்த சூரன் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒலிம்பிக் ஐவண்ண வலையங்கள் ஒரு ஒலிம்பிக் பதக்கத்துக்கே தசாப்த கால முயற்சியும் பயிற்சியும் தேவையாக இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு மனிதர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பளு தூக்குதல் போட்டியில் கிரேக்க கடவுளாக இருந்து வசீகரித்திருக்கிறார். கிரீஸ் அவரது தாய் நாடு அல்ல. தன் சொந்த நாட்டின் அரசியல் சூழலால் தாய் நாட்டை விட்டு, கிரீஸுல் குடியேறி, அந்நாட…

  25. ஷாய் ஹோப்பின் அதிரடியில் ஆப்கானை வைட்வொஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள் By Mohammed Rishad - 11/11/2019 Afghanistan Cricket Board‏ ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று (11) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப் சதமடித்து அசத்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகள் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஒருநாள் போட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.