Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இனத்தைக் காக்க எழுந்த இளையோரே! உங்கள் கைகளில் இருக்கிறது அனைத்தும். புதிய சரிதத்தை எழுதப்போகும் ஒரு புதிய தலைமுறையாய் தோற்றம் பெற்றுள்ளீர்கள். உங்கள் பின்னால் எங்கள் இனமே திரளும். ஒட்டாவா பாராளுமன்றின் முன்பாக முழங்காலிட்டு மன்றாடும் இளையோர்

  2. மனிதபேரவலம் காணொளி - 9 பாகங்கள் 20.04.2009 அன்று... சிறீலங்கா அரச படையினர் வன்னியில் அரங்கேற்றியிருக்கும் தமிழ் மக்கள்மீதான மனிதப்பேரவலத்தின் காட்சிகள்... பாகம் -01 Get Flash to see this player. பாகம் -02 Get Flash to see this player. பாகம் -03 Get Flash to see this player. பாகம் -04 Get Flash to see this player. பாகம் -05 Get Flash to see this player. பாகம் -06 Get Flash to see this player. பாகம் -07 Get Flash to see this player. பாகம் -08 Get Flash to see this player. பாகம் -09 Get Flash to see this player. http://www.vakthaa…

  3. சிறிலங்கா படையினரின் இன்றைய தாக்குதலில் 324 தமிழர்கள் பலி; ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் உட்பட 423 பேர் படுகாயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் படுகாயமடைந்துள்ளார். சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமையும் அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் மக்கள் வாழ்விடங்கள் மீது செறிவான ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்களில் 324 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேவாலய வளாகத்தில் மட்டும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் …

    • 0 replies
    • 904 views
  4. ஒன்றை விளங்கோணும் மக்களே, நீங்க இதோட ஒரு முடிவு காணாவிட்டால் நாளை 5000 , 10000 பேரின் சாவுக்கு நாமும் பாத்திரவாளிகள்

    • 3 replies
    • 2.9k views
  5. Started by NMa,

    ஆங்கிலத்தில்: யேர்மன் மொழியில்:

    • 0 replies
    • 878 views
  6. சிறிலங்கா படையினர் இன்றும் தாக்குதல்: மருத்துவர் உட்பட 473 தமிழா்கள் பலி; 722 பேர் படுகாயம் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்றும் பாரிய படை நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வலைஞர்மடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலிலேயே உளநல மருத்துவர் சிவா மனோகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தளன் பகுதியில் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் சிக்கிய மக்களை முன்னிறுத்தி இன்று பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத…

    • 0 replies
    • 1.4k views
  7. Started by sums,

    Sri Lanka army 'killed civilians' http://news.bbc.co.uk/2/hi/south_asia/8009459.stm

  8. எச்சரிக்கை: பல காட்சிகள் கோரமானவை. இதய பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் ஆகியோருக்கு காட்சிகள் உகந்ததல்ல Warning: Viewer discretion is advised Get Flash to see this player.

  9. வன்னியில் சிறீலங்காப் படையினருக்கும் அவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் பயந்து முல்லைத்தீவுக் கிழக்குக் கரையில் ஒதுங்கி இருக்கும் மக்கள் மீது அதி உச்ச சுடுவலுவைப் பயன்படுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையால் 20,000 மக்கள் வரை இன்று அதிகாலை சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இராணுவம் சிறைபிடித்த மக்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 17 அப்பாவி மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று வழமை போல இராணுவம் பிளேட்டை மாற்றி போட்டுள்ளது. வன்னிக்குள் சிறீலங்கா இராணுவம் நகர்வது மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் என்று இந்த உலகைப் பார்த்துக் கத்தியும் எவரும் அதற்கு செவிமடுக்காத நிலையில் விடுதலைப்புலிகளாலும் இ…

    • 1 reply
    • 3.8k views
  10. Chaos and carnage as SLA enters 'safety zone' [TamilNet, Monday, 20 April 2009, 06:19 GMT] Several hundreds of civilians are feared killed and injured and total chaos prevails among civilians as Sri Lanka Army (SLA) advanced into the so-called 'safety zone' in Pokka'nai Monday morning 11:00 a.m., according to latest reports from Vanni. Heavy fighting was reported along the bunds of the lagoon and patients in the Puthumaaththa'lan makeshift hospital were forced to run away as Rocket Propelled Grenades launched by the SLA hit the hospital. A few medical staff remaining in the hospital are hiding in bunkers. People were seen running in panic as dead and injured were seen…

  11. வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.6k views
  12. Started by Muhil,

    http://www.ustream.tv/channel/tamil-protests

    • 1 reply
    • 2.3k views
  13. பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. உண்மையான காட்சிகள் இதை விடக் கொடுமையானது எனவும் அதை ஒளிபரப்ப முடியாதெனவும் அது தெரிவித்துள்ளது. Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது. http://www.nankooram.com/channel-4-news-vanni-killings

    • 0 replies
    • 4.4k views
  14. 20/04/2009, 04:53 [ வன்னி செய்தியாளர் செந்தமிழ்] வன்னி “பாதுகாப்பு வலயம்” மீது இன்று அதிகாலை முதல் கடும் தாக்குதல் வன்னியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சிறீலங்கா படையினர் தரை வழியாக முன்னேறும் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளதால், பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஏக காலத்தில் மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது கடுமையான எறிகணை, மற்றும் உந்துகணைத் தாக்குதலையும் படையினர் ஆரம்பித்துள்ளனர். பாதுகாப்பு வலயம் மீது இடைவிடாத …

  15. 19/04/2009, 10:40 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] படையினரின் அகோர தாக்குதலில் 310 தமிழர்கள் பலி: 544 பேர் காயம் சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 310 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 542 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை முல்லைத்தீவு ‘பாதுகாப்பு வலயப்பகுதிகளான’ முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், மற்றும் வலைஞர் மடம் ஆகிய பகுதிகள் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து சிறீலங்கா படையினர் ஆட்டிலெறி, ஆட்டிலறி கொத்துக்குண்டு, பல்குழல் வெடிகணை பீரங்கி மற்று கனரக துப்பாக்கி தாக்குதல்களை கண்மூடித்தனமாக மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதல்களிலே…

  16. வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களை அவலப்படுத்த சிறிலங்கா படையினர் இரவு இரவாக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்நாள் சனிக்கிழமை பின்னிரவில் தொடங்கிய தொடர் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் குறிசூட்டு தாக்குதல்கள் இன்று காலை வரை சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினர் மேற்படி தாக்குதல்களை அகோரமாக நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களால் மக்கள் தொடர்ந்து இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். நேற…

    • 0 replies
    • 581 views
  17. இலங்கை வாழ் தமிழருக்காக போராடும் இளையோர் உடல் ஊனமுற்றாலும் உள்ளத்தில் நம்பிக்கை (வீடியோ) http://www.tivi.de/fernsehen/logo/video/28...1&play.y=10 (சுவிஸ் ஜெர்மன் )

    • 2 replies
    • 901 views
  18. இந்த காணொளி தமிழக மக்களிடம் பெரியார் திராவிட கழக முயற்சியால் உலாவுகிறது. கீற்றில் கிடைக்கிறது நீங்கள் சென்றால் கிட்டும். இதை மென்மேலும் பல படி எடுத்து பரவச்செய்யுங்கள். நம் தமிழகத்தில் ஈழ விரோத கட்சிகளுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டவேண்டும்.எல்லோரும் ஓடி ஓழியட்டும். http://www.keetru.com/video/pdk_congress/ini_enna_seyya_pogirom.php

    • 4 replies
    • 3.8k views
  19. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று காலை நடத்திய தாக்குதல்களில் 178-க்கும் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் கொத்துக்குண்டு ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். குறுகிய இடைவெளியில் மக்கள் மீது இன்று காலை 6:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்கள…

  20. வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 04:07.36 PM GMT +05:30 ] முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்த…

  21. இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன். (இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது) உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.