Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பிரதேசங்களான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்களின்போது 25 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோர் விபரம்: சுந்தரலிங்கம் தர்சா (வயது 16) காளிமுத்து குமாரதாஸ் (வயது 30) செபமாலை தாஸ் (வயது 25) சீமான் மனோன்மணி (வ…

    • 0 replies
    • 750 views
  2. Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/5/life-of-idps-in-safe-zone

  3. http://www.boycottsrilanka.info/ தளத்தில் இணைப்பதுக்கு உரிய தகவல்கள் தேவைப்படுகின்றன... குறிப்பாக முன்னாட்களில் மற்றய விடுதலை போராட்டங்களில் புறக்கணிப்புக்கள் எப்படி நிகழ்த்த பட்டன... அவர்கள் கையாண்ட வளிமுறைகள்... ஈட்டிய வெற்றியின் அளவுகள்... உதாரணமாக இந்திய விடுதலைக்காக காந்தி செய்த புறக்கணிப்புக்கள், அதனால் வெள்ளையர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், போராட்டம் பெற்ற வெற்றிகள்.. (யாரும் உதவ முன்வரவில்லை எனில் தலைப்பை எல்லோரும் பார்க்கும் வண்ணம் மாற்றி விடுங்கள்)

    • 3 replies
    • 1k views
  4. வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் வான் குண்டுத் தாக்குதல், ஆட்லெறி எறிகணை, பல்குழல் பீரங்கி மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 21 சிறுவர்கள் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 154 பேர் காயமடைந்துள்ளனர்.…

    • 0 replies
    • 1.2k views
  5. ஈழத்தமிழரின் வரலாறு

  6. வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவர்கள் உட்பட 49 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 18 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாத்தளன் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அம்பலவன்பொக்கணையில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறி…

  7. என்ன முழிக்கின்றீர்களா? மா.க என்பது மாற்றுக்கருத்தாளர்கள் மா.க நண்பர்களே உங்களைத்தான். ஈழம் பற்றி எரிகின்றது. தமிழினம் அவலப்பட்டுக்கொண்டிருக்கின

    • 0 replies
    • 673 views
  8. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் உள்ள நோயாளர்களை ஏற்றிச்செல்ல வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மீது சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மாத்தளன் கடற்கரைக்கு இன்று சனிக்கிழமை வந்த 'கிறீன் ஒசன்' கப்பல் மீதே சிறிலங்கா படையினரின் துப்பாக்கி ரவைகள் தாக்கியுள்ளன. இதில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்ரின் உட்பட பணியாளர்கள் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இதேவேளையில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகளை நோக்கி இன்றும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்…

  9. அருமையான இணைப்பு. நீங்களும் பாருங்களேன் http://www.youtube.com/watch?v=NPtY1tORY-o

  10. Started by Thalaivan,

    The UN, backed by the US and Britain, has urged the Sri Lankan government and Tamil Tiger rebels to back a "humanitarian pause" in fighting. A senior UN official said the civilian population trapped in the conflict zone in the north was not being allowed out. Amnesty International said on Friday that thousands of civilians were increasingly at risk in the conflict. Troops have pushed the rebels from most of the territory they held during heavy fighting in the past few weeks. The rebels are now restricted to a small area of jungle and coast in Mullaitivu district. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7967299.stm

    • 4 replies
    • 3.1k views
  11. தாயகத்து சுகந்திரமே எங்கள் கொள்கை பாடல் புதிய தொகுப்புக்கள் உடன் http://www.eelaman.net/thayagathin-sukanth...video-clip.html

    • 0 replies
    • 888 views
  12. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் மேற்கொண்ட எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள், கிராம அலுவலர் ஒருவர் உட்பட 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 96 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீதும் மாத்தளன் மருத்துவமனை மீதும் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று வியாழன் அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். …

    • 4 replies
    • 1.2k views
  13. வணங்காமண் திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கு பிரித்தானியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் நிதி சேகரிப்பதற்கு முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிதி பங்களிப்பினை செய்ய ஆர்வத்துடன் இருப்பவர்கள் அவசரத்தில் எவரிடமும் கொடுத்து எமாறாதீர்கள். தற்போது வேறுநாடுகளில் இருப்பவர்கள் நிதி பங்களிப்பினை Pay Pal ஊடாக நிதியுதவியை இருந்த இடத்திலிருந்தே செய்யலாம். அல்லது 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யலாம். http://www.vannimission.org/ இந்த இணையத்தளத்தில் சென்று வணங்காமண் தொடர்பான செய்திகளை பார்க்கவும்.

  14. வன்னியில் படையினர் வான் மற்றும் எறிகணை தாக்குதல்: இன்று (புதன்) 25 சிறுவர் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை; 210 பேர் காயம் வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் அடங்கலாக 112 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் அடங்கலாக 210 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள இடம்பெயர் மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இப்பகுதிகளை நோக்கி இன்று சுமார் 1000 எறிகணைகள் மற்றும் பல்குழல் பீரங்கிகள் வீசப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்து…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.