Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

  2. தமிழ் ஓசையின் கணக்கீட்டின் படி இன்று வரை இந்தவருடம் மட்டும்(42 நாட்களில்) 1383 பேர் கொலை செய்யப்பட்டும் 4058 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.குறிகாட்டியை பார்க்கவும் நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...1&Itemid=68

    • 3 replies
    • 1.7k views
  3. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர். தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று புதன்கிழமை அதிகாலை 5:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குலை நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 19 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட, 61 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச…

  4. ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் கொள்கைக்கும் பா.ஜ.கவின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தவிரவும், பா.ஜ.க. அகண்ட பாரதக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. ஆளும் சிங்களக் கட்சியின் கொள்கை, அகண்ட இலங்கை. அந்த வகையில், நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் நிறைய ஒற்றுமைகள். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களை அழித்தொழிக்கவே விரும்புவார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்று முழங்கும் பா.ஜ.க.வுக்கும் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களைக் குடியேற்றும் இலங்கை அரசுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன? 3) இந்தியா இதற்கு முன்னால் பலமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடு…

  5. No Name Age Sex Address Incident of Place Type of injury Out Come Type of Blast Date of Injury 1 Subramaniam Sarvananthan 26 Male Sundikulam Pramanthanaru Murasumoddai R/side shoulder Cured Aerial 1-1-09 2 Thuraisingam Prashanthan 23 Male Visvamadhu Murasumoddai R/Thigh and lost R/upper foot level Death Aerial 1-1-09 3 Sinnathurai Nirmalatheepan 20 Male Murasumoddai Murasumoddai Head Injury Cured Aerial 1-1-09 4 Thungammah 60 Female Murasumoddai Murasumoddai Abdomen injury Cured Aerial 1-1-09 5 Arulanantham Nagammah 53 Female Murasumoddai Murasumoddai Lost R/hand Cured Aerial 1-1-09 6 Suppaiah Ravi 30 Male Murasumoddai…

  6. வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவிபுரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:15 நிமிடம் தொடக்கம் 3:15 நிமிடம் வரையான ஒரு மணி நேர கடும் இருட்டு நேரத்தில் சிறிலங்கா படையினர் 250-க்கும் அதிகமான எறிகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். இதன் போது 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இ…

  7. சிறு பிள்ளைகள் மற்றும் பார்க்கும் மக்களுக்கு: இந்த படங்கள் உங்கள் மனதினை ஆழமாக பாதிக்கலாம் வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் நேற்றும் சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளனர். சுதந்திரபுரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர்…

  8. சிறிலங்காப் படைகளினால் கொத்தணிக்குண்டுகளினால் அழிக்கப்பட்ட பொன்னம்பலம் மருத்துவ மனைத் தாக்குதல் காணொளி http://www.tamilsydney.com/SriLankaGenocideVideo/07022009/

  9. இதன் கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/09/cricketsri/ இந்தியாவின் தேசிய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்காக செய்த கவரேஜில் நூற்றில் ஒரு பங்குகூட ஈழத்தின் அவலத்திற்காக ஒதுக்கவில்லை. முல்லைத் தீவில் உயிரிழந்த, படுகாயமுற்ற ஈழத்தமிழ் மக்களின் புள்ளிவிவரங்கள் தினசரிகளின் ஏதோ ஒரு பக்கத்தின் மூலையில் ஒதுங்கி நீர்த்துப்போன செய்தியான போது கொழும்பில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகள் படோபடமாக வெளியிடப்பட்டன. முல்லைத்தீவில் ஓரே நாளில் 300 பேர் படுகொலை! இந்திய கிரிக்கெட் அணி 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வெற்றி ! மனித உயிரிழந்த புள்ளி விவரத்தின் அருகில் ரன்களுக்க…

  10. வாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது. வழிபடத் தயாரென்றால் வாருங்கள், இன்றுமுதல் திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். ஆல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம். முதலில் விநாயக வணக்கம். 1. ஆலடி விநாயகர் ஆலயம் http://geevanathy.blogspot.com/2009/01/2009_23.html#links 2. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் http://geevanathy.blogspot.com/2009/01/2009_28.html#links 3. சனீஸ்வரன் ஆலயம் http://geevanathy.blogspot.com/2008/12/2009.html#links நன்றி மீண்டும் சந்திப்போம்....…

    • 15 replies
    • 4.2k views
  11. வான்படை இலக்குப் பார்த்துச் சொல்ல- தரைப்படை நடத்திய கொலைத் தாக்குதல்:முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில், இதுவரை 72 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 198 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணிவரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இரண்டு மைல் நீள தூரத்துக்கு, மிக நெருக்கமாக, பல்லாயிரக்கணக்கா…

  12. கோத்தபாயா பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம் இங்கே சென்று பார்க்கவும்

    • 0 replies
    • 1.2k views
  13. இலங்கை இராணுவம் அண்மைய நாட்களாக மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும், இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும். இது பலவகைப்படும் அதாவது…

  14. வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீதும் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 155 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு நோயாளர் காவு ஊர்திகளும் மருந்து களஞ்சியமும் முற்றாக சேதமடைந்துள்ளன. சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு ம…

  15. (ஈழத்தமிழர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சில சம்பவங்களின் பதிவாக அமைகிறது இந்தக் கட்டுரை. இது முழுமையான ஒரு வரலாற்றுப் பதிவு இல்லையென்றாலும் சில காலப்பகுதிகளில் நடந்த முக்கிய சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுதந்திரமடைந்த காலப்பகுதியை அண்மித்த காலங்களில் நடந்த சம்பவங்கள்இ நம்பிக்கைத் துரோகங்கள் போன்றவற்றை நினைவூட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம் . இந்தக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள்இ திருத்தங்கள் குறித்த விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன் - மணிவாசகன்) பாராண்ட தமிழர்கள் பயங்கரவாதிகளான கதை ஈழத்தமிழர்களது இருப்பிற்கான போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசும், தமது நலன்களுக்காக சிங்கள அரசிற்கு வக்காலத்து வாங்கும் சில ந…

    • 15 replies
    • 2.6k views
  16. வன்னியில் மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலை மீது இன்றும் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதில் மக்களில் ஆகக்குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இத்தாக்குதல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டிருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர்.. இது இவ்வாரத்தில் குறிப்பிட்ட வைத்தியசாலை மீது நடக்கும் இரண்டாவது தாக்குதல் என்று கூறியிருப்பதுடன்.. இவ்வாறான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே.. புலிகளுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடும்.. மற்றும் செயற்படும் நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேற்றப் போவதாக சிறீலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. S L…

    • 18 replies
    • 2.1k views
  17. இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன. கை கால்களை இழந்து, முடமாகி, படுகாயமுற்று,மருத்துவ வசதிகள் கூட இல்லாமல் வதைபடும் மக்களை பார்த்த வண்ணம் இருக்கிறோம். பாலஸ்தீன் போல உலகநாடுகளின் கவலைக்குரிய பிரச்சினையாக ஈழம் இருக்கவில்லை. இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன. புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்…

  18. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இந்தக் காணொளியை நீங்கள் உங்கள் இனையத்தில் பயன்படுத்த அல்லது தரவிறக்க இந்த சுட்டியை அழுத்தவும் http://wmstreaming.eurotvlive.com/ondemand...e_in_bunker.wmv

  19. ஈழம் அன்றும் இன்றும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="a…

    • 0 replies
    • 1.4k views
  20. பொது வேலை ‌நிறு‌த்த‌ம்: 90 சதவிகித கடைக‌ள் அடை‌ப்பு! இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள அரசு நட‌த்‌தி வரு‌ம் இ‌ன‌ப்படுகொலையை க‌ண்டி‌த்து த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு ஆதரவு தெ‌ரி‌வி‌‌த்து பெ‌ரும்பாலான கடைகள் மாநிலம் முழுவதும் அடைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்காக மக்கள் தாங்களாகவே முன்வந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு சென்னையை விட மாநிலத்தின் மற்ற பகுதிகளில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக ஈரோடு, தூத்துக்குடி, சேலம், கோவை, மதுரை போன்ற நகரங்களில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. சென்னை தலைநகர் என்பதால், இங்கு முழுமையாக காலிப் பேருந்துகளையாவது இயக்கி வேலை …

    • 0 replies
    • 3.8k views
  21. யாழிலிருந்து பதறி, கிழக்கில் துடித்து, கொழும்பில் சிறைபட்டு, அயலகத்தில் சிதறி, வன்னியில் ஒதுங்கி, முல்லைக்கு விரட்டப்பட்டு…. இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே ! கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/04/careel தொடர்புடைய பதிவுகள் - ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் ! ராஜபட்சே - சிவ சங்கர் மேனன் சந்திப்பு - கருத்துப்படம் http://vinavu.wordpress.com/cartoon/ வினவு தளத்திலிருந்து - http://vinavu.wordpress.com/2009/02/04/careel இதன் மறுமொழிகள் - http://vinavu.wordpress.com/2009/02/04/careel/#respond

  22. 2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி 2009 Tamil Ethnic Cleansing Index Last Update: Tuesday, 03 Feb 2009 தயவு செய்து கவனிக்கவும்: கடந்த ஜனவரி 26, 2009, திங்கட்கிழமை அன்று வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் பரவலாக நடாத்திய பல்குழல் பீரங்கி, ஆட்டிலறி மற்றும் குறுந்தூரப் பீரங்கித் தாக்குல்களில் 302 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 985 தமிழர்கள் படுகாயமடைந்தனர். ஆனால், முழுமையான விபரங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கு பெரும் அவலமான நிலை அப்போது இருந்ததால், 64 தமிழர்கள் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்ததை மட்டுமே அப்போது உடனடியாகக உறுதி செய்ய முடிந்தது. இப்போது - கடந்து ஒரு வாரமாகச் சேகரித்துச் சரி பார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்று 302 பேர் கொல்…

    • 2 replies
    • 3k views
  23. நாளாந்தம் 5,000 வரையான பீரங்கிக் குண்டுகள்; புதுவகை எரிகுண்டுகள்; செவ்வாய் மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை "மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் - இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 காயமடைந்துள்ளனர். மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆய…

    • 0 replies
    • 1.6k views
  24. இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்! தி.வழுதி வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக்கப்படும் போரின் மூலம் என்ன?... தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?... அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?... என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி. "புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - ச…

  25. சுதந்திரபுரம் அகதி முகாம் மீது திங்கள் இரவு 10 மணியளவில் கோர தாக்குதல். பலர் பலி. தெருவெங்கும் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல். இன்று மட்டும் ஆயிரகணக்கில் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் வீச்சு. புதுக்குடியிருப்பு தோல்வியை தாங்காத இராணுவம் கைவரிசை. கடந்த காலத்தில் அகோர தாக்குதலான இன்று மட்டும் 5000 ஷெல்கள் தேவிபுரம்,சுதந்திரபுரம்,உடைய ார்கட்டு,புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொட்டியுள்ளது. உடையார்கட்டு,புதுக்குடியிரு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.