Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மக்கள் அவலங்களின் காணொளி பகுதி ஒன்று - புதிய சேர்க்கை காயபட்டோர் கப்பலில் செல்லும் காட்சி,மண்தரை வைத்தியசாலை, விமான தாக்குதல் நன்றி www.tamilnational.com

  2. இராஜீவ் கொலையில் சந்தேகங்கள் -திருச்சி வேலுச்சாமி ( குமுதம் காணொளி) http://puliamarathinnai.blogspot.com/2009_02_01_archive.html

  3. வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர். "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொரடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன. தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்க…

  4. அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?... [திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 07:57 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்தது, இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும், உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும், படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்". ஜனவரி 18, 2009 அன்பானவர்களே! அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி. எம்மைச் சுற…

    • 6 replies
    • 3k views
  5. ஸ்ரீ லங்கா அரசு தமிழ் மக்கள் மீது எரி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. விமானமூலம் மற்றும் ஆடிலரி பல்குழல் பீரங்கி கொண்டும் இதே வகையான பெற்றோலிய எரி குண்டுகளை வீசி தமிழ் மக்களை உயிருடன் எரித்து கொல்கிறது. உடையர்கட்டு வைத்தியசாலை மீதான இவ்வகையான குண்டுத்தாக்குதலின் வீடியோ காட்சி இந்த கோர தாக்குதலின் மக்கள் அழிவுகள் மன்னிக்கவும் எரிவுகள் இங்கே

  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர். புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை …

    • 3 replies
    • 1.9k views
  7. அனைத்து தமிழர்களும் கண்டிப்பாக ஒரு முறையாவது தயவுசெய்து பாருங்கள் இதனை பிற மொழி நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு அனுப்புங்கள் http://truth.tamilnational.com/ www? War Without Witness Thanks www.tamilnational.com

  8. கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு: தமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு [ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009, 07:23 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். தனது உயிராபத்தைக் கருத்தில் கொண்டு தனது பெயரை வெளியிட வேண்டாம் என வேண்டிக்கொண்ட - வவுனியா மருத்துவமனையில் உயர் பொறுப்பு வகிக்கும் மருத்துவ அதிகாரி ஒருவர், இந்த அதிர்ச்சித் தகவலை நேற…

    • 0 replies
    • 1.9k views
  9. ஸ்ரீ லங்கா இனவெறி அரசின் கொடூர தாண்டவம் படங்களின் தொகுப்பு 2009 மட்டும்

  10. googleலில் முதற்பக்கத்தில் வந்துள்ள செய்தி, தயவு செய்து மொழிபெயர்த்து தரவும். தோழர்களே தீக்குளிக்காமல் அமைதியான போரட்டங்களில் ஈடுபட்டு நாம் சாதிக்கலாம், ஆதலால் தீக்குளிக்க வேண்டவே வேண்டாம். http://www.tdg.ch/geneve/actu/immole-feu-p...ions-2009-02-13

  11. சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர். "அன்புச்சோலை மூதாளர் பேணலக"த்தின் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 4 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது வேவு பார்த்து தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றயல் பகுதிகளில் இன்று சிறிலங்கா வான் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துட…

  12. Barbed wire villages raise fears of refugee concentration camps Sri Lanka was accused yesterday of planning concentration camps to hold 200,000 ethnic Tamil refugees from its northeastern conflict zone for up to three years — and seeking funding for the project from Britain. The Sri Lankan Government says that it will open five “welfare villages” to house Tamils fleeing the 67 sq mile patch of jungle where the army has pinned down the Tamil Tiger rebels. The ministry in charge says that the camps, in Vavuniya and Mannar districts, will have schools, banks, parks and vocational centres to help to rehabilitate up to 200,000 displaced Tamils after a 25-year ci…

  13. Started by மொழி,

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=52498 வணக்கம் உறவுகளே 11.02.2009ல்.வல்லிபுனத்தில் உயிர்நீத்த,காயமடைந்த எம்முறவுகளின் பெயர்விபரங்கள் இருந்தால் தயவுசெய்து அறியத்தருவீர்களா?

  14. சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த புதிய "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீதும் மற்றும் பிற பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 27 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் 60-க்கும் அதிகமான ஆட்லெறி எறிகணைகளை செறிவாக வீசி தாக்குதலை நடத்தினர்.இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

  15. பயங்கரவாத சிறிலங்காஅரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் கடந்த 31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். என் தமிழ் உறவுகளே சிங்கள இனவெறி அரசாங்கம் கடைசி தமிழனுக்கும் சடங்கு செய்து தான் முடிப்பான்.இல்லை சடங்கு செய்ய பிணமும் மிஞ்சாமல் எரித்து கொல்கின்றான். தமிழன் உடல்களிலே உடல்கள் ஊறி எரிகின்றன விறகுகளுக்கு பதிலாக. நானே தீ குளித்தால் என்ன என்று சிந்தித்து விட்டு வேண்டாம் சாகும் வரை விடுதலைக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்ற வைராக்கியத்துடன் தான் இதனை தொடர்கிறேன். கீழ் உள்ள வரிகள் தான் என்னை தெம்புபடுத…

    • 2 replies
    • 4.3k views
  16. வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது! குமார் ரூபசிங்கவின் சிங்கள அமைப்பிடமிருந்து வந்தது.

    • 5 replies
    • 4.8k views
  17. வன்னியில் உள்ள தேவிபுரம் மக்கள் காப்பு வலயம் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர். நேற்று முழு நாளும் அதிகாலை தொடக்கம் மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 2 replies
    • 1.7k views
  18. அடுத்த பிரதமர் யார்? நீரஜா செளத்ரி மக்களவைக்குத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் யார் பிரதமர் என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பாக உணர்த்தியுள்ளார். காங்கிரஸ் ஆதரவு ஏடான "சந்தே'ஷில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மன்மோகன் சிங் சிறப்பாக வழிநடத்திச் செல்வதாகக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார் இந்த ஆண்டு (2009) சுதந்திர தினத்தன்று மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைப்பாரா என்று சோனியாவிடம் கேட்டதற்கு, ஏன் ஏற்றக்கூடாது? என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டார் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சோனியாவுடன் உறவுமுறை சுமுகமாக இருக்கிறதுநேரு-காந்தி குடும்பத்தினரை அனுசரித்துச் செயல்படுகிறார். இதய அறுவ…

  19. இலங்கை அரசு பிரித்தானிய விசேட பிரதிநிதியை ஏற்றுக்கொள்ள மறுப்புத்தெரிவித்துள்ளது. http://www.google.com/hostednews/afp/artic...SPDimXXZfq2yX7Q

    • 0 replies
    • 1.8k views
  20. கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

  21. தமிழ் ஓசையின் கணக்கீட்டின் படி இன்று வரை இந்தவருடம் மட்டும்(42 நாட்களில்) 1383 பேர் கொலை செய்யப்பட்டும் 4058 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.குறிகாட்டியை பார்க்கவும் நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...1&Itemid=68

    • 3 replies
    • 1.7k views
  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர். தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று புதன்கிழமை அதிகாலை 5:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குலை நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 19 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட, 61 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச…

  23. ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் கொள்கைக்கும் பா.ஜ.கவின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தவிரவும், பா.ஜ.க. அகண்ட பாரதக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. ஆளும் சிங்களக் கட்சியின் கொள்கை, அகண்ட இலங்கை. அந்த வகையில், நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் நிறைய ஒற்றுமைகள். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களை அழித்தொழிக்கவே விரும்புவார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்று முழங்கும் பா.ஜ.க.வுக்கும் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களைக் குடியேற்றும் இலங்கை அரசுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன? 3) இந்தியா இதற்கு முன்னால் பலமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.