Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. நவீன உலகின் காந்தி.. திலீபன் அண்ணாவின் நினைவாக... திலீபன் அண்ணாவின் இறுதிப் பயணத்தின் 12 நாட்களும். அனுபவங்களைப் பகர்கின்றார் அவரின் நண்பர். காணொளி வடிவில் யாழிலும்... http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry347124

  2. கிழக்கில் உதித்த தேசியசுடர் லெப்டினட் பரமதேவா. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 23 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ மறவன் - நெருடலுக்காக.. தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால்த்தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 23 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமத…

  3. வணக்கம் கள உறவுகளே.... எம்மில் பலருக்கும் தனிதேசம் ஒன்று எமக்காக மலரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம் அந்த வகையில் மலரப்போகும்எமது தேசத்தினுடைய கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கும் போன்ற உங்கள் என்னங்களை பகிர்ந்து கொள்ளுகளேன்..குறிப்பாக நல்லூர் முருகன் கோவில் பகுதியில் ஒரு கண்காட்சி நடைபெற்றிருந்தது..அதில் அமது தேசத்தின் கட்டமைப்புகள் எப்படி இருக்கும் என்று காட்டி இருந்தார்கள் அதில் யாரவது கலந்து கொண்டிருந்தால் அதைப்பற்றியும் கூறலாhம்.... உங்கள் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவுகளை கூறுங்கள்....

  4. திலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987. ஜ சனிக்கிழமைஇ 15 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி ! "வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார்.... எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம்; அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்.! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் க…

    • 17 replies
    • 3.5k views
  5. ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள். ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்ட…

  6. கொக்கட்டிச்சோலைப் படுகொலை தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் க…

  7. இந்தச் செய்தி உண்மையா? சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் சில அப்பாவி இளைஞர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான விசாரணைகள் (கண்துடைப்பு) நடந்து வருவதும் பலரும் அறிந்ததே. ஆனால் அந்தச் சம்பவத்தில் இறந்த இளைஞர்களின் உறவினர்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு செய்தி சொல்கிறது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய விரும்பகிறேன். செய்தி உண்மையாயின் பல கேள்விகள் எழும். அதனால் தாயகத்தில் குறிப்பாக திருகோணமலையில் உள்ள உறவுகள் யாராவது இது தோடர்பான மேலதிக தகவல்களை தந்துவ முடியுமா?

    • 2 replies
    • 1.4k views
  8. Started by Manivasahan,

    அவமான அரசியல் சுயமரியாதை, தன்மானம் என்பவற்றிற்காகப் பதவியைத் தூக்கி எறிகின்ற அரசியல் வாதிகளையோ கொள்கை மக்கள் நலன் என்பவற்றை முதன்மைப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளையோ சிறிலங்கா அரசியலில் காண்பது மிகவும் கடினமானது என்றாலும் அரசியல் பதவிகளுக்காக தன்மானத்தையும் சுயமரியாதையையும் தூக்கி வீசுகின்ற அரசியல் வாதிகளுக்கு பல உதாரணங்களைக் காட்டலாம். அந்த வகையில் உடனடியாக ஞாபகம் வருகின்ற அரசியல் கட்சிகள் என்றால் அது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுமாகத் தானிருக்கும்.. யார் ஆட்சியில் இருந்தாலும் அமைச்சர் கதிரைகளை அலங்கரிப்பது என்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டு மலையக மக்களின் அறியாமையைத் தமது பெரும் ஆயுதமாகக் கொண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் செயல்…

  9. கிழக்கில் விரைவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலையும் மகாண சபைத் தேர்தலையும் நடத்தவதற்கு சிறிலங்கா அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மகாண சபை தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட முடியாதை நிலை நிலவுகிறது. அதனால் கருணா குழுவே அதிக இடங்களை கைப்பற்றக் கூடிய நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது. தமிழினத்திற்கு துரோகம் இழைக்கின்ற கருணா குழுவிற்கு கிழக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்ற ஆச்சரியாமான கேள்வி எழலாம். வாக்களிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு என்பதுதான் அதற்கு பதில். அதற்கு காரணம் கிழக்கில் தமிழர்களு…

    • 15 replies
    • 2.8k views
  10. செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை படுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர் குருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது... அழுது... ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை' சிறுமி…

  11. 14-08-2006 அன்று செஞ்சோலை வளாகத்தில் ஓடித்திரிந்துகொண்டிருந்த சிறுவர்களின் மீது திட்டமிட்டு சிறிலங்கா விமாணப்படையால் குண்டு வீசப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த கொடுரமான சம்பவத்தின் போது 51 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் 129க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓராண்டு நிறைவை முண்ணிட்டு தமிழர் புணர்வாழ்வு கழகம் www.august14memorial.com என்ற ஏழு மொழிகளினான இணையத்தளத்தை வெளியிட்டுள்ளது. தாக்குதல் இடம்பெற்று சில நிமிடங்களில் மீட்பு பணியில் ஈடுபெற்ற தமிழர் புணர்வாழ்வு கழகத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஆற்றிய பணிகளும் இவ் இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இங்கே அழுத்தவும் >>> www.august14memorial.com

  12. 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.வென்றார் என்று சென்ற கட்டுரையில் கண்டோம். அப்போதைய 22 மாவட்டங்களில், தேர்தலில் ஜே.ஆருக்கு முதலிடம் அளிக்காத மாவட்டம் யாழ். மாவட்டமே. ஆகக் குறைந்த மக்கட் தொகை (44 சத விகிதம்) வாக்களித்ததும் அந்த மாவட்டத்திலேயே. ஜீ.ஜீ.யின் மகன் குமார் பொன்னம்பலம் யாழ். மாவட்டத்தில் முதன்மை நிலை பெற்றார். இரண்டாவதாக வந்தவர் ஸ்ரீமாவோவின் இடத்தில் இருந்து அவர் குடியுரிமை பறிபோனநிலையில் அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கொஃபைக்கடுவ அவர்களே. பதினொரு யாழ்.மாவட்டத் தொகுதிகளில் ஐந்து தேர்தல் தொகுதிகள் கொஃபைக்கடுவவிற்கு முதல் இடத்தைப் பெற்றுக்கொடுத்தன. பற்றில்லாத பரமசாது போல் பேசினாலும் பழிவாங்கும் பண்பு கொண்டவர் ஜே.ஆர்.வடதமிழர்கள் தம்மை அவமதித்து விட்டார்கள்…

  13. தமிழீழ வரலாற்றில் இதுவரை எத்தனை எட்டப்பன்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்? வணக்கம் உறவுகளே :::::::::::: இப்போது ஒரு தலைப்பில் கருத்து எழுதும் போது சில எட்டப்பர்கள் பெயர்கள் ஞாபகத்தில் வந்து போனது அதில் இருந்து ஒரு சின்ன ஆசை வந்து விட்டது( சின்ன ஆசையா என்று கேக்க வேண்டாம்) இதுவரை வந்து போன எட்டப்பர்கள்( அதுக்காக உண்மையாக போராட வெளிக்கிட்டு தவறான தலைமை. இந்திய ரோ;வின் சதிகளால் முரன்பட்டு அழிந்து போன நல்ல தலைவர்களை தவிருங்கள் அது வீண் பிரச்சனையை யாழ்களத்தில் ஏற்ப்படுத்திவிடும்) அப்படி நீங்கள் எட்டப்பன் பட்டம் கொடுக்கும் தலைவர்களை ஏன் என்ன காரணத்துக்காக எட்டப்பர்கள் என்றும் தமிழீழத்துக்கு எதிரானவர்கள் என்று விளக்கம் கொட…

  14. பா.செயப்பிரகாசத்தின் ஈழக் கதவுகள் பட்டுத் தெறித்த சில குறிப்புக்கள் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது ஈழம். வியட்நாம் அழைத்ததா? நாம் போனோம். க்யூபா கூப்பிட்டதா? நாம் போனோம், பாலஸ்தீனம் அழைத்ததா போனோம். பூமிப் பரப்பில் கொடூரம் விதைக்கப்படும் எந்த மண்ணும் அழைக்காமலே, மானுடநேயராய் குரல் தந்தோம். கூப்பிடாத குரலுக்கு நாமொரு சாட்சியாக நடந்தோம். ஈழம் அழுது அழுது கூப்பிட்டபோதும் கேட்காத காதுகள், இரக்கமில்லா இதயத்துடன் நின்றோம். போய் இறங்கிய போது கூட, ஆப்பம் பகிர்ந்து கொடுத்த அடாவடிக் குரங்காய் நடந்து கொண்டது இந்தியா. (ஈழக்கதவுகள் - ப.ம் - 9) 01. தோழர் பா.செயப்பிரகாசம் இப்படியொரு நூலை எழுதப்போவது பற்றி முன்னரே என்னிடம் கூறியிருந்தார். பின்னர் ஒரு முறை கதைக்கும…

  15. கறுப்பு யூலை மீளும் ஒரு நினைவு. வீர யூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி.... தமிழ்வெப்றேடியோ.கொம்

    • 0 replies
    • 885 views
  16. தமிழீழ விடுதலை போராட்டதினதும் இந்திய சுதந்திரபோராட்டத்தினதும் ஒற்றுமை வேற்றுமைகள் பகுதி-1 விடுதலை போராட்டம் என்பது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கி ஆள முனையும் போது உருவாகின்றது அந்த வழியிலேயே இந்திய விடுதலை போராட்டம் அங்கிலேயர்களால் அடக்கி அரசாள முனையும் போதே உருவானது இந்திய போராட்டத்தை இரு வகைப்படுத்தலாம் ஒன்று அகிம்சை போராட்டம் மற்றயது நேதாஜியின் ஆயுத போராட்டம்.இதே போன்றதே தமிழீழ போராட்டமும் தமிழீழ மக்களை அடக்கி அடிமைகளாக நடத்த முனைந்த போதே தமிழீழ இளைஞர்கள் வீறுகொண்டெழுந்தனர்.ஆயுதம் ஏந்தினர் என்பது உங்களுக்கு தெரியும்.அகிம்சை வழியில் தந்தை செல்வா போன்றோர் எமது உரிமையை பெற முனைந்தனர் ஆனால் அவருக்கும் அவரை பின்பற்றியவர்களுக்கும் கிடைத்ததோ அடியும் உதை…

  17. "தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத சோகங்கள்!" வரலாறு காணாத இடப்பெயர்வைத் தந்த இந்த வருடத்திலேயே நவாலிப் படுகொலையும் சிங்கள அரச படைகளால் அரங்கேற்றப்பட்டது. 1995 யூலை 09ம் நாள் யாழ் மண்ணில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள். அன்று நவாலி சென் பீற்றர்ஸ் மற்றும், சின்னக்கதிர்காமம் என அழைக்கப்பட்ட முருகமூர்த்தி ஆலயம் என்பன அழிக்கப்பட்டு அப்பாவியாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்களைக் காவுகொண்ட நாளாகும். சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் விமானப் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் இனப் படுகொலையாகும். வரலாற்றில் இந்த கறைபடிந்த நாட்களை தமிழினம் என்றும் …

  18. Started by வானவில்,

    • 2 replies
    • 1.3k views
  19. அன்புள்ள அனைத்துலகத்தழிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வணக்கங்கள் தழிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் ஒரு தார்மீக கடைமை இருக்கிறது. இன்று இலங்கையில் என்ன தான் நடக்கிறது என்று யாருக்குமே தெரியாத நிலையில் அங்குள்ள அனைத்து தழிழ் மக்களும் தம் உயிருக்காக போராடி போராடி இறந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களைப்பற்றி அதாவது எம் சொந்த இரத்தங்களைப்பற்றி தான் நாம் என்னேரமும் நினைத்துக்கொண்டு இருந்தாலும் எம்மையறியாமல் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் மிகவும் பெரிய அளவில் எம் இரத்த உறவுகளை பாதிக்கின்;றதை நாம் சிறிதும் நினைத்துப்பார்ப்பதில்லை. இன்று இலங்கைப் பொருளாதாரம் எவராலும் காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தாலும் அப்பாவியான வெளிநாட்டு தழிழ்…

    • 0 replies
    • 1.7k views
  20. வருடத்தின் ஒவ்வொரு நாளும் கூட ஏதோ ஒரு வகையிலே விசேடமானதாக இருக்கலாம். அவற்றிலே இருந்து இது வித்தியாசமான நாள். இறப்பையே சிறப்பாக்கியவர்களுக்கான நாள். இவர்களுக்காக எடுக்கப்படும் இன் நாளை நினைவுகூரும் நேரத்திலே உன் பெயரை சத்தமாக உச்சரிக்க முடியவில்லையே என்ற எண்ணம் மனதை உறுத்துகிறது. ஆனாலும் சகோதரியே! உரிமை மறுக்கப்பட்ட உள்ளங்கள் உன் பெயரை நிச்சயமாகவே உச்சரிப்பார்கள். அது சிலவேளை உதடுகளுக்கும் கூட கேட்காததாக இருக்கலாம். ஆனாலும் உச்சரிப்பார்கள். நாளை எந்த ஒரு தமிழனும் உரிமை கோரப்படாத அநாதைப் பிணமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே உனது சாவைக் கூட உரிமை கோரப்படாத ஒன்றாக ஆக்கினாய். சாவோடு ஒப்பந்தம் செய்யவும் வாழ்க்கையின் முழுமையினை தாரை வார்க்கவும் யாருக்கத்த…

  21. யாழ்ப்பாணத்து மனோகரா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 3 காட்சிகள் ஓடுகிறது. இதை படித்து விட்டு அரசின் சதி திட்டமிட்ட செயல் எனவெல்லாம் கருத்தெழுதுவீர்கள். ஆனால் உறுதிப்படுத்தப் பட்ட செய்திகளின் படி வன்னியின் மினி சினிமா கொட்டகைகளிலும் சிவாஜி சனத் திரளுடன் ஓடுகிறது. வன்னியில் திரைப்படங்களுக்குத் தடை கிடையாதென்பதும் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் வெளியிடப் படுகின்றன என்பதும் நீங்ககள் அறிந்ததே.. வன்னியில் ஓடும் சினிமாக்களால் பெருமளவு பொருளாதாரம் தமிழக சினிமாவிற்கு கிடைக்காது. எனினும் கொள்கை ரீதியாக புறக்கணித்தல் என்பது இங்கே அடிபட்டுப் போகிறதே.. எனக்கென்னமோ அவர்கள் தெளிவாக இருப்பது போலத் தெரிகிறது..

  22. வெல்க தமிழ் நிகழ்வில் Survival of Tamil civilians at Stake PEACE IN SRI LANKA : Dr. Brian Seneviratne

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.