எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
"கரை சேர்த்த கல்வி" "அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு" - [குறள் 841] அறிவு இல்லாத நிலையே இல்லாமையிலும் இல்லாமை. மற்றபடி வேறு பல இல்லாமையை பொருட்டாக உலகம் கருதாது. ஆகவே அந்த அறிவு , அந்த கல்வி தான் எல்லாத்தையும் இழந்த முல்லைமலரை கரை சேர்த்தது மட்டுமல்ல, அவளை வாடிய நொந்த மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக, ஒரு விடிவெள்ளியாக மாற்றியது! அவளின் கதைதான் "கரை சேர்த்த கல்வி"!! போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கிராமத்தில், முல்லைமலர் என்ற தமிழ்க் குடும்பம் ஒரு காலத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தது. பரம்பரை பரம்பரையாக உழவர்கள் மண்ணை உழுது வந்த அவர்களது பூர்வீக நிலம் அவர்களின் இருப்பின் இதயமாக இருந்தது. ஆனால் இலங்கையின் உள்நாட்டுப் …
-
- 0 replies
- 415 views
-
-
என்ர ஒரு கை எங்கயம்மா ? ஆயிசா வீட்டு படலையை தாண்டுகையில், “காயப்பட்ட வேறயும் யாரும் பிள்ளையள் இங்கால இருக்கினமோ” என்றேன். “ஓம். இந்த சந்தியால திரும்பினவுடன் முதலாவதா வாற மண் வீட்டில ஒரு பிள்ளை இருக்கிறா. கஸ்ரப்பட்ட பிள்ளை..“ அவாவும் பாவம்..” என்றாள் ஆயிசா. ஆயிசா சொன்ன மண்வீட்டின் முற்றத்தில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 80 வயதைத் தாண்டிய அம்மா ஒருவர் எட்டிப்பார்க்கிறார். அவரிடம் தான் போகிறேன் என்பதையறிந்து, என்னிடம் வருகிறார். அறிமுகம் பெறுகிறார். “இண்டையோட 7 வயசு முடியுது. நாளைக்கு 8 வயசு. ஆள் பள்ளிக்கூடத்தால வந்ததில இருந்து ஒரே கோவம். வகுப்பு பிள்ளையளுக்கு நாளைக்கு குடுக்க கண்டோசுப் பெட்டி வேணும் எண்டாள். நானும் ஒரு பெட்டி வாங்…
-
- 0 replies
- 415 views
-
-
வணக்கம் தாய்நாடு.... உடுப்பிட்டி வீரபத்திரர் ஆலயம்
-
- 0 replies
- 414 views
-
-
வடமராட்சி செல்லும் பாதையில் என்ன பார்க்கலாம்?
-
- 0 replies
- 414 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QBR5s08ASrc#!
-
- 0 replies
- 414 views
-
-
தமிழர்கள் வாழும் ‘சாமகம்மான’ எனும் கிராமம்… படம் | கட்டுரையாளர் “ஓகொல்லங்கே லமய்ன்ட மொனவத்ம தன்னே நெஹ. இகென கன்னேம நெஹ, நம விதரக் லியன்ன இகென கத்தனம் எதி. ஏக தியாகன ஹம்பகரன்ன புலுவன்னே” என சிங்களத்தில் அந்த ஆசிரியர் சொல்ல பெற்றோர் விளங்கியும் விளங்காமலும் ஒவ்வொருவரின் முகங்களையும் பார்க்கின்றனர். சிங்களம் ஓரளவு தெரிந்த ஒருவர் அங்கிருந்த பெற்றோர்களுக்கு விளங்கப்படுத்தினார், “உங்க பிள்ளைகளுக்கு ஒன்டும் தெரியல்ல, படிக்குறாங்களே இல்ல, அவங்களுக்கு பேர் எழுத தெறிஞ்சா போதும், அத வச்சிகிட்டு சம்பாச்சிக்கலாம்” என்டு டீச்சர் சொல்றாங்க, அவர் மொழிபெயர்த்து கூறினார். கொஞ்சம் சிங்களத்திலும், இடையில் தமிழும் சொறுகிக் கொள்ள, கை பாஷையிலும் ஆசிரியருக்கு பதில் அளித்துவிட்டு, பிள்ளைகளின…
-
- 0 replies
- 414 views
-
-
சுதந்திரத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/அன்னை பூமியில்/0 கருத்து சுதந்திரத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் திருப்புமுனை ஒன்றில் நிற்கின்றது. மண் மீட்பிற்கான வழிகள் தெளிவாக திறக்கப்பட்டுவிட்டது. எமது தேசம் விடுதாளி நோக்கி விரைந்து முன்னேறும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. ஓயாத அலைகள் 03ன் வெற்றி, அறிவுப்புகளுக்கான அடிப்படையாகும். அதாவது சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முறியடித்து, தமிழீழ தேசம் மீட்கப்படும் என்பதை இந் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர். …
-
- 1 reply
- 414 views
-
-
வணக்கம் தாய்நாடு.... பூநகரி, கீரிகுளம்
-
- 2 replies
- 413 views
-
-
-
-
ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள்…
-
- 0 replies
- 412 views
-
-
வணக்கம் தாய்நாடு | அளவெட்டி - யாழ்பாணம் |
-
- 0 replies
- 411 views
-
-
1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது. 48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை …
-
- 0 replies
- 410 views
-
-
வணக்கம் தாய்நாடு.... யாழ் பொது நூலகம் எரிப்பு |
-
- 0 replies
- 409 views
-
-
வணக்கம் தாய்நாடு.... தோப்புக்காடு, காரைநகர்
-
- 0 replies
- 409 views
-
-
-
வெள்ளவத்தைப் பகுதியில் ஒரு முன்னோட்டம்
-
- 0 replies
- 409 views
-
-
INFLUENCE OF SANGAM IN EELAM STRUGLE. -V.I.S.JAYAPALAN ஈழப் போராட்டமும் சங்க பாடல்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் கடந்த ஆறேழு பதின்மங்களாக (decades) ஈழத் தமிழர்களை அதிகம் பாதித்த கதைகளுள் பாரி மன்னனின் கதை முக்கியமானதாகும். பாடல்களில் எங்களை அதிகம் பாதித்தது ஐந்தாம் வகுப்பில் படித்த “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” என்ன ஆரம்பிக்கும் வீரத் தாய் பற்றிய பாடலென இலகுவாகச் சொல்லிவிடலாம். அப்பாடலில் போர்க் கழத்தில் வீழ்ந்த தன் பாலகனின் முதுகில் வேல்பாய்திருந்தால் அவனுக்கு பால்தந்த முலைகளை அறுத்தெறிவேன் என வீரத் தாயொருத்தி சபதம் செய்கிறாள். பெரும்பாலான சங்ககாலப் புறப்பாடல்கள் கிழக்கு மற்றும் தென்மேற்க்குக் கரையோரப் பட்டினங்களில் இருந்து உள்நோக்கி விரிவடைந்து வந்த நிலப்…
-
- 3 replies
- 409 views
-
-
-
முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அத…
-
- 0 replies
- 406 views
-
-
சர்வதேச தரத்திலான பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை யாழிலேயே !! சத்திர சிகிச்சை நிபுணர் தகவல்
-
- 0 replies
- 406 views
-
-
மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும் மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும் எம்மவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக உருவாகிவரும் எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும் தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதியை மேம்படுத்துவதற்கு செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக பலருடன் கலந்துரையாடல்களை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டுவருகின்றது. இதன் பயனாகச் செயற்படுத்தப்பட வேண்டிய பத்து விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்ட…
-
- 0 replies
- 406 views
-
-
"கனகம்மா" அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது. கி…
-
- 0 replies
- 406 views
-
-
-
வணக்கம் தாய்நாடு ..... நெடுந்தீவு அந்தோனியார் தேவாலயம் நவநாள் வழிபாடுகள்!!!
-
- 0 replies
- 405 views
-