எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3793 topics in this forum
-
ஈழத்து இலக்கியவாதி – ஆரையம்பதி சபாரெத்தினம் பிரபல எழுத்தாளராக, மண்பற்றாளராக நம்மோடு உறவாடிய ஆரையம்பதி க. சபாரெத்தினம் அவர்களின் மறைவு ஈடுயிணையற்றது என்பது அன்னாரின் படைப்புக்களை ருசித்தவர்கள் மட்டுமல்லாமல் அவரோடு அறிமுகமாகியிருந்த அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். அன்னாரைப்பற்றிய சிறு குறிப்புகள் மட்டுமே இங்கு பதியப்படுகின்றன. மட்டக்களப்பு நவீன இலக்கிய வளர்ச்சியில் ஆரையம்பதி பிரதேசத்திற்கு முக்கியமானதொரு இடமுள்ளது. மட்டக்களப்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய “நவம்”, ஈழத்தவருக்கு வெளிப்படுத்திய “அன்புமணி” என ஆரையம்பதியில் பலருள்ளனர். இவா்களில் பலரை நான் அறிந்திருந்தேன். பலரோடு நட்பிருந்தது. எனினும…
-
- 0 replies
- 351 views
-
-
-
- 1 reply
- 350 views
-
-
வணக்கம் தாய்நாடு... சித்திரை புத்தாண்டு
-
- 0 replies
- 350 views
-
-
வாழ்க்கைக்கான நெடும் பயணத்தில் நெடுந்தீவு எல்லை கடந்து மீன்பிடிக்க முயன்ற தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என அவ்வப் போது செய்திகளில் அடிபடும் சின்னஞ்சிறிய தீவு நெடுந்தீவு. யாழ்ப்பாணத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பூங்குடுதீவில் இருந்து நெடுந்தீவுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். பாக் ஜலசந்தியில் அமைந்திருக் கும் இந்த தீவில் சுமார் 4,000 பேர் வாழ்கிறார்கள். ‘‘காலை 7 மணிக்கு வந்தால், இங்கிருந்து நான் உங்களுக்கு ராமேஸ்வரத்தை காட்டுவேன். தெளிவாகத் தெரியும்’’ என்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், ஆட்டோ ஓட்டுநருமான சுப்ரமணியம் நடராசா. நாம் அங்கு சென்றபோது உச்சி வெயில் தகதகத்து கொண்டிருந்த…
-
- 0 replies
- 350 views
-
-
வணக்கம் தாய்நாடு....சங்குபிட்டி, பூநகரி
-
- 2 replies
- 350 views
-
-
"கணவனை இன்னும் தேடுகிறாள்" இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமானோர்…
-
- 0 replies
- 349 views
-
-
-
சம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும் அலை ஆடும் கடலோரம் நீர் சுமந்த தென்றலும் ஊர் நனைத்து வனம் புகும் காரும் இங்கே எங்கள் தலை துவட்டி செல்லும். காடும் மெல்ல பசுமை தந்திடும் பல பல அதிசயங்கள் நிறைந்த பூமி சம்பூரணம். இயற்கை துறைமுக மின்னொளியில் அலை எழுந்து சம்பூர் கரையோரத்தை மெல்ல முத்தமிடும் அழகை காணின் கொள்ளை போகாத உளம் உண்டோ!கடல் கரைபுரண்டு ஆர்பரித்தாலும் அங்காங்கே எழுந்திருக்கும் மலையன்னையால் வேகமும் தணிந்து அலையாத்தி காடுகளால் அலையும் குளிர்ந்து பாதுகாப்பரண் கொண்ட மகத்தான ஊர் சம்பூர். மூதூர் கிழக்கே சகல வளமுங் குன்றாத கிராமம் சம்பூர். இங்கு கடலோடும் மக்களும், விவசாயம் செய்யும் மானிடர்களும் கால்நடை வளர்ப்போரும் என தனித்தமிழ்…
-
- 0 replies
- 348 views
-
-
கொழும்பு மிரருக்காக ஜெரா அறிவுசார் சமூகமொன்று தேடிக் கொண்ட கூட்டுத் தேட்டமாக நூலகங்கள் விளங்குகின்றன. யாழ்ப்பாண சமூகத்தினதும், அறிவுசார் பண்பாட்டு விருத்தியினதும் கூட்டு அடையாளமாக விளங்கவதே யாழ். பொது நூலகமாகும். தமிழர்களின் தனித்துவ அடையாளமாக இது விளங்கியதால் காலத்துக்கு காலம் அரசியல் நீரோட்டங்களுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களும், தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே இருந்திருக்கின்றன. வாசிப்பதற்காகவா நூலகங்கள்? 1981 ஆம் ஆண்டு அவ்வாறானதொரு துயர சம்பவத்தை யாழ்.நூலகம் சந்தித்ததோடு அது முற்றாக அழிந்துபோனது. அறிவுசார் தேட்டத்தின் திட்டமிட்ட படுகொலையாக, இனப்படுகொலையின் முக்கிய அங்கமாக சிங்கள அரசியல் சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதை வரலாறு இன்றும் சிறைப்…
-
- 0 replies
- 347 views
-
-
யாருமற்ற வெளி அருணன் நிமலேந்திரா - அம்ரித் பெர்ணான்டோ முள்ளிவாய்க்கால் இப்போதும் பத்திரிகை யாளருக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசம். ஊருக்குப் புதியவர் ஒருவர் முள்ளிவாய்க்கால் வீதியில் நடந்து சென்றால் அரைகுறைத் தமிழ் பேசும் சிவில் உடையணிந்த புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிடுவர். முகாமுக்கும் அழைத்துச் சென்றுவிடுவர். அவர்கள் அடையாள மற்றவர்களெனின் காணாமற் போய்விடுவர். கமராவுடன் தெருவில் நடமாட முடியாது. 2015 மே மாதம் முள்ளிவாய்க்கால், வலைஞர் மடம் முதலான பகுதிகளுக்குச் சென்றபோது பொதுமக்களுடன் உரையாடிப் பதிவு செய்தவற்றில் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2009 மே மாதத்தை நினைவுகூர்ந்த மக்களின் கதைகளே இவை. பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ச…
-
- 0 replies
- 347 views
-
-
வணக்கம் தாய்நாடு... மாதனை.. பருத்தித்துறை
-
- 2 replies
- 344 views
-
-
மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான ஆர்மென் சர்கிசியன் (Armen Sarkissian) அவர்கள் எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை வழங்க இருக்கின்றார். பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், Facebook: @mediatgte -- இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம். ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம்முறை எட்டா…
-
- 1 reply
- 343 views
- 1 follower
-
-
முதல்நாள் மாலை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை பகுதியை ராணுவத்தினர் கைப்பற்ற அங்கிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் ராணுவ சோதனை நிலையத்தை நடந்து வந்தடைந்தோம். அங்கு விசேடமாக விசாரிக்கப்பட்டு பின்னர் ராணுவ பஸ் வண்டியின் ஊடாக ஓமந்தை நோக்கி வந்தோம். வரும் வழி எங்கும் புதுக்குடியிருப்பு விசுவமடு தர்மபுரம் பரந்தன் கிளிநொச்சி போன்ற நகரங்கள் போரினால் சின்னாபின்னப்பட்டு கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் மிக நெரிசலாக ஏற்றப்பட்டு பயணிக்கும்போது ஒரு சிலரை தவிர அனைவரும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய தாயிற்று. பஸ் கனகராயன்குளம் பகுதியை அண்மித்த போது சிறுபிள்ளைகள் தண்ணீர் வேண்டும் என அழுதார்கள். காலை 4 மணியளவில் பஸ் வண்டி ஓமந்தை சோதனை சா…
-
- 0 replies
- 342 views
-
-
நான் பல முறை எமது சமுதாயத்துக்கு என்ன நடக்க போகுது என்று எதிர்வு கூறினேனோ அது நடக்க ஆரம்பித்து விட்டது. இதில் வரும் பெரும்பாலானவர்கள் வறுமை நிலையில் இருக்கும் இந்திய வம்சவாளியினர் என்றாலும் இதில் 2.20 நேரத்தில் வரும் பெண் மிக தெளிவாக தான் யாழ்பாணம் என்று கூறுகின்றார். பெரும்பாலும் வறியவர் புத்தளத்துக்கு வேலை நிமித்தம் வந்தவர் மதம் மாறிய்ருக்கிறார். வண்ண ஆடையுடன் கோவிலை வலம் வந்திருக்க வேண்டிய பெண் இப்பொழுது கறுப்பு ஆடையில் நின்று இஸ்லாம் புகழ் பாடுகிறார். இப்படி எத்தனையோ ???? குறிப்பாக பத்திரிகைகளில் பெயர் மாற்ற அறிவித்தல்களை பார்த்தால் புரியும். வ்வுனியா, மன்னார், கிழக்கு மாகாணம் அதிகம், இவ்வாறான அறிவித்தல்களை போடுபவர்கள் பெயர் மாற்றுபவர்கள், எ…
-
- 0 replies
- 342 views
-
-
வணக்கம் தாய்நாடு... கல்வயல் சாவக்கச்சேரி
-
- 1 reply
- 340 views
-
-
வணக்கம் தாய்நாடு.... சிவத்தமிழ்செல்வி தங்கமா அப்பாக்குட்டி ஆவணப்படம் |
-
- 0 replies
- 339 views
-
-
யுத்தகால நினைவுகளுடன் சுன்னாகத்தின் ஒரு பகுதி
-
- 0 replies
- 339 views
-
-
-
அழியாத நினைவுகள் புகைப்படத்தை பார்த்ததும் கடந்த கால பயணத்தை பதிவு செய்கிறேன்… கோகுலன் அண்ணாவின் கீழ் பயணிக்கும் பொழுது சிறப்பு பயிற்சி ஒன்றுக்காக அனுப்பப்படுகிறோம் நானும் செந்தாழனும்... எங்களுக்கு அருகில் தான் சாள்ஸ் அன்ரனி கோபித் அண்ணாவின் முகாம் இருந்தது வட போர் முனை கிலாலி பகுதியில்...அவரோடு அன்று 5 போராளிகள் இருந்தார்கள் பாவலன்,மதுரன்,வளநெஞ்சன்,அறிவுச்சுடர்... இந்த புகைப்படத்தில் கோபித் அண்ணாவும் பாவலனும் இருக்கிறார்கள்… நான் ஒரு ஆசிரியர் துறை சார்ந்த கல்வியை அப்பொழுது நிறைவு செய்தபடியால் இவர்களோடு இணைந்து கொண்டோம் வட போர்முனை போராளிகள் சார்ந்து…ஐந்து மாதங்கள் ஒன்றாக பயணித்தோம் காலை நாலு முப்பது தொடக்கம் நள்ளிரவு 11 மணி வரை மிகக் கடுமையான பயிற்சிகள் ஓய்வு நேரத்தில் சத…
-
- 0 replies
- 339 views
-
-
வணக்கம் தாய்நாடு.... ரம்மியமான காட்சிகளுடன் ஒலுவில் கடற்கரையும்!! வெளிச்சக்கூடும்!!
-
- 0 replies
- 338 views
-
-
-
- 0 replies
- 338 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் நகரம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் வன்னிவிளாங்குளம் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 338 views
-
-
பலவேகய 02 சிங்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடிவுற்றதும். யாழ்மாவட்டத்திலிருந்த நான்கு கோட்டங்களிலிருந்தும் யாழ் மாவட்டத் தாக்குதலணியலிருந்தும் போராளிகள் ஒன்றாக்கப்பட்டு ஒரு பயிற்சித் திட்டத்திற்க்கென அணிகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கடற்புலிகளின் தாக்குதலணி, மகளிர் அணிகளுமாக கடும் பயிற்சி இலகுவான சண்டை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படன.இப் பயிற்சிகள் தளபதி பால்ராஜ் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்றன. 30.09.1992 அன்று தளபதி பால்ராஜ் அவர்கள் தாக்குதலிற்கான திட்டம் விளங்கப்படுத்தப்படுக் கொண்டிருந்த வேளையில்.தளபதி தமிழ்ச்செல்வன் அவர…
-
- 0 replies
- 336 views
-
-
யாழ். நுாலக எரிப்பு நாளை நினைவு கூர்ந்து யாழில் இன்று இரத்த தானம் 9 Views நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் இரத்த தான நிகழ்வுகளை யாழ் மாநகர சபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி ஞானேந்திரன் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜன் தனகோபி ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.ilakku.org/?p=51118
-
- 0 replies
- 335 views
-
-
-
- 0 replies
- 333 views
-