எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங…
-
- 0 replies
- 654 views
-
-
இலங்கையின் முன்னனி கட்டிடக்கலை பொறியியலாளரான காங்கேசன்துறையைச் சேர்ந்த திரு எஸ்.துமிலன் அவர்களின் பேட்டி,
-
- 0 replies
- 309 views
-
-
-
- 0 replies
- 747 views
-
-
தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்கள் என்றால், வடக்கு, கிழக்கில் மட்டும் வாழ்பவர்கள் என்ற கருத்துப் பொதுவாக நிலவுகின்றதோ என்ற ஐயப்பாடு ஏனைய பகுதிகளைச் சார்ந்த தமிழ் மக்களுக்குத் தற்போது ஏற்பட்டிருப்பதிலும் வியப்பில்லைத்தான். நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்ட தாதியர்களுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டன. இந்நியமனத்தில் தமிழ் யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கண்டி ஹந்தானை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற இது குறித்த வைபவத்தில் 334 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு சிலருக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால …
-
- 0 replies
- 692 views
-
-
வணக்கம் தாய்நாடு ..... நெடுந்தீவு அந்தோனியார் தேவாலயம் நவநாள் வழிபாடுகள்!!!
-
- 0 replies
- 402 views
-
-
முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அத…
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கையில் தமிழர் பற்றிய சிறிய வரலாறு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 702 views
-
-
வணக்கம் தாய்நாடு .....பொன்னாலை பாலம்
-
- 0 replies
- 364 views
-
-
யாழ்ப்பாணத்தில் கறுவா , கொக்கோ , கோப்பி, வனிலா
-
- 0 replies
- 739 views
-
-
அம்பாறை திராய்க்கேணி தமிழின படுகொலை-06.08.1990
-
- 0 replies
- 350 views
-
-
Friday, January 4, 2008, தமிழர் பூங்கா புத்திசாலித்தனத்துடன் பூணைபோல நடந்து ஈழப்போரில் காலூன்றப்போகும் அமெரிக்க-இந்திய-பாக்கிஸ்தானிய சார்பு ஐ,நா படைகள். ஒரு புறம் ஆயுதத்தினை வழங்கியபடியும் என்னுமொரு புறத்தில் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்குவதுபோல இதுவரை நடந்த உலக பொலீஸ்காரன், நேற்றுவரை உண்மையில் ஈழத்தின் நடந்துமுடிந்த போர்களில் இலங்கை இராணுவதினை தன் அதி நவீன இராணுவ வசதிகள், தொழில்நுற்பத்தினூடு பலப்படுத்தி, வெற்றிபெற உதவி செய்தது. இன்று ஈழத்தில் புலிகளை ஈழத்தில் அவர்கள் இன்று இருக்கும் மையப்பகுதியில் அமைத்திக்காலத்தில், வலிய தாக்குதல்கள் மூலம் இலங்கை இராவணத்தினை முனோக்கி நகரப்பண்ணிவிட்டு, இதோ அமைதிக்கான காரணியாக இருந்த ஒப்பந்தத்தினை சிறீலங்காவின் துணையுட…
-
- 0 replies
- 860 views
-
-
-
- 0 replies
- 967 views
-
-
[size=3][/size] [size=3][size=4]“அனைவருமே எதிர்த்து நின்றாலும் சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும்பிழையானவை பிழையானவையே”[/size][/size] [size=3][size=4]உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.[/size][/size] [size=3][size=4]அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு…
-
- 0 replies
- 720 views
-
-
இன்றைய நாளை சரியாகத்தான் நினைவு வைத்திருக்கிறோமா? இது படுகொலையின் மாதம். தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இந்தத் மாதத்தின் பெயரை எழுதிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும். பயங்கரக் கொலைகளை உலகிற்கும், ஈழத் தமிழர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததும் இந்த மாதம்தான். அதனால்தான் இதனை மற்ற முடியவில்லை. நினைவுகளின் ஆழ அடுக்குகளில் இறுகிக் கிடக்கும் வடுவாக இது இருக்கின்றது. இந்தப் படுகொலைக்கும் வரலாறு இனக் கலவரம் என்றே பெயரிட்டது. அதன் பெயரிலேயே ஜுலை கலவரம் என்று தனி அடையாளப்படுத்தல்களை வழங்கியது. இதனை இனக் கலவரம் என்று வரைவிலக்கணப்படுத்திப் பார்ப்பது பொருத்தமானதா? கலவரம் எனப்படுவது இரு தரப்பினர் மோதிக் கொள்வதையே குறிக்கின்றது. ஓர் இனம் இன்னோர் இனத்தின் மீது காட்டுமிரா…
-
- 0 replies
- 617 views
-
-
நினைவுக் கற்களாகும் சுமைதாங்கிகள்… தமிழர்களிற்கே உரித்தான ஓர் கலாசாரம் அடிப்படை போக்குவரத்து வசதிகள் அற்ற காலத்தில் பாதசாரிகள் கொண்டு செல்லும் சுமையை தனித்து இறக்கி, களைப்பாறி தூக்கிச் செல்லவும், மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றான கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் என 2000ஆம் ஆண்டுகளிற்கும் முன்பு அமைக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் அதன் முக்கியத்துவமும் அறியாமல் குத்துக்கல்லுகளாக காட்சியளிக்கின்றன. இயந்திரப் போக்குவரத்திற்கு முன்பு மடம், கேணி, சுமைதாங்கி, ஆவுரஞ்சிக் கல் என்பன கூட்டுணைந்து அமைக்கப்பட்டன. இது 2 ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பு அறிமுகமானதாக வரலாற்றுப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தெரிவிப்பதோடு, இவ்வாறு அமைக்கும் மரபு மாட்டு வண்டில் பயணங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விழுமிய போரியல் கோட்பாடுகள் மட்டும் சார்ந்து விடியலின் கனவுடனும் வருங்காலத்தின் தாயகம் சார்ந்த தெளிவூட்டளுக்காகவும் அனைத்து தமிழீழ விடுதலை மகுடம் சார்ந்த விடயத்துடன் வீசசெய்துள்ளோம் எம் இணையத்தை ... ஈழப் படுகொலைகள் உயிராயுதங்கள் ஒளிப்பதிவுகள் களங்கள் தமிழீழ படைத்துறைகள் தமிழீழ போராட்ட வரலாறு தமிழீழக் கவிதைகள் தலைவரின் சிந்தனைகள் தாயகம் தியாக தீபம் திலீபன் தேசத்தின் குரல் தேசிய சின்னங்கள் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரைகள் நாட்டுப்பற்றாளர்கள் நூல்கள் பாடல்கள் போராளிகளின் படைப்புக்கள் விம்பங்கள் விழுதின் வேர்கள் வீரச்சுவடுகள் வீரத்தளபதிகள் வீரவணக்க நாள் ம…
-
- 0 replies
- 702 views
-
-
-
- 0 replies
- 887 views
-
-
லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்…
-
- 0 replies
- 597 views
-
-
http://www.geocities.com/tamiltribune/200611.html
-
- 0 replies
- 891 views
-
-
http://irruppu.com/2021/05/30/வடமராட்சி-ஒப்பரேசன்-லிபர/ 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல் கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25 இரவு தேசிய தலைவர் நவிண்டில் பயிற்சி முக…
-
- 0 replies
- 843 views
-
-
இன்றைய நாட்கள் ஒரு கடுமையான நாட்களாகவே நகர்கின்றது. எப்போது? யாருக்கு ? என்ன ஆகும் என்ற உண்மை நிலை புரியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது இந்தப் பூமிப்பந்து. சீனாவில் தொடங்கி இன்று அநேகமான நாடுகளைத் தொட்டு நிற்கும் கொரோனா வைரஸ்தான் இன்றைய பேசு பொருள். இந்த உண்மையை யாராலும் மறுதலிக்க முடியாது. இந்த நிலையில் தான் இன்று கியூபா நாட்டினை அதிசயமாக நோக்குகிறது இந்த உலகம். கியூபா நாடு ஒரு மருத்துவ வல்லரசு என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. தனது மருத்துவ அணிகளை பல நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் மனித நேய செயற்பாட்டை கியூபா மேற்கொள்வதாக கியூபா மீது மருத்துவ வல்லரசு முத்திரை குத்தப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தான் தமிழீழத்தில் கியூபாவின் …
-
- 0 replies
- 524 views
-
-
திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்! ‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம். கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபால…
-
- 0 replies
- 470 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை முனை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பர்சிட்டி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தும்பளை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாய் ஸ்ரீ சக்ர ஆழ்வார் ஆலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 507 views
-
-
அது ஒரு பொற்காலம்… April 28, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — எமது வாழ்வின் வசந்த நினைவுகளை மனதால் இரை மீட்டுப் பார்க்கும் போது நாம் கூறும் வசனங்களில் ஒன்று “அது ஒரு பொற்காலம்”. சின்ன வயதில் அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஒரே வீட்டில் அடிபட்டுப்பிடிபட்டு வளர்ந்திருப்போம். அந்தச் சின்னச் சின்னச் செல்லச் சண்டைகளை நாம் ஒரு குடும்பமாகி வந்த பின்பு நினைத்துப் பார்ப்போம். அப்போது மனதில் வரும் ”அது ஒரு பொற்காலம்” தாய், தந்தை, சகோதரர்களுடன் கோயில், குளம், வெளியூரெல்லாம் சுற்றுலா போய் வந்திருப்போம். அதன் குதூகலங்களை எப்போதும் மனது அசைபோடும். அப்போது ”அது ஒரு பொற்காலம்” பள்ளிப் பருவத்திலே துள்ளித் திரிந்து கிட்டிப் புள்ளு, கிளித்தட்டு, ஒப…
-
- 0 replies
- 813 views
-