அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சூகிக்காக வருந்துகிறீர்களா? இது இனவழிப்பை பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் – தமிழில் ஜெயந்திரன் 5 Views நூறு வகையான இனக்குழுமங்களைக் கொண்டதும் இந்தியா, பங்களாதேஷ், சீனா, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்ற ஒரு தென்கிழக்காசிய நாடுமான மியான்மாரில், அங்குள்ள அரசை இராணுவம் கைப்பற்றி விட்டது என்ற செய்தியோடு கடந்த வாரம் விடிந்தது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) அவரது மிக நெருங்கிய சகாவும் மியான்மாரின் அதிபருமான வின் மியின்ற் (Win Myint) ) அவரது கட்சியின் உறுப்பினர்கள், தேசிய சனநாயக சபை (National League of Democracy – NLD) போன்றோர் மியான்மார் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்துவ…
-
- 1 reply
- 414 views
-
-
ஜெனீவாவில் என்ன கிடைக்கப் போகிறது? -எம்.எஸ்.எம். ஐயூப் திங்கட்கிழமை (22) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பில் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க, சில நாடுகள் தயாராகி வருகின்றன. இந்த நாடுகளுடன், இணக்கப் பிரேரணை ஒன்றை (consensual resolution) முன்வைக்க முயற்சிப்பதாக, வெளியுறவுச் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே, ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அண்மையில் தெரிவித்து இருந்தார். ஆனால், இப்போது அரசாங்கம் அந்த நோக்கத்தைக் கைவிட்டுள்ளது. ‘இணக்கப் பிரேரணை’ என்றால், இரு சாராரும் இணக்கப்பாட்டுடன் முன் வைக்கும் பிரேரணை என்பதேயாகும். நல்லாட்சி அரசாங்கம், இணை அனுசரணை வழங்கியதன் மூலம், இணக்கப்பாட்டுடன் பிரேரணையொன்றை மு…
-
- 0 replies
- 613 views
-
-
-
- 0 replies
- 822 views
-
-
ஒரு பலமான கூட்டணிக்கான காலம் - யதீந்திரா அண்மையில் பிரதான தமிழ் கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாயிருந்தன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் அணைத்தும் இதில் பங்குகொண்டிருக்கின்றன. மாகாண சபை தேர்தல் இடம்பெறும்பட்சத்தில் மாவை சேனாதிராசாவை வடக்கு மாகாண முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதில் கட்சிகளுக்கடையில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதே வேளை ராஜதந்திர சமூகத்தை அணுகுவதற்கான குழுவொன்றையும் நிமியத்திருக்கின்றனர். ஆனால் இநதக் கலந்துரையாடல்களில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்தும் அறியப்படும் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் பங்…
-
- 0 replies
- 508 views
-
-
P2P பேரணி நிறைவில் உண்மையில் நிகழ்ந்தது என்ன? பேரணி நிறைவில் உண்மையில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டதா? நிகழ்ந்தது என்ன?அது சம்பந்தமாக அவர் ஏன் மௌனம் காத்தார்?ஒரு கிழக்கு மாகாணத்தின் அரசியல்வாதியை யாழ் இளைஞர்கள் நடத்திய முறைபற்றி அவர் என்ன நினைக்கின்றார்?முதன் முறையாக நம் தமிழ் பார்வைகள் நேரலையில் மனம் திறந்து பதில் கூறினார், பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள்.
-
- 0 replies
- 549 views
-
-
ஜெனீவா: இலாப நட்டக் கணக்கு -மொஹமட் பாதுஷா நேற்று, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. கொவிட்-19 நோய் பரவல் காரணமாக, வழக்கத்துக்கு மாறாக, இணைவழி மெய்நிகர் முறைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனத் தெரிகின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக, மனித உரிமைகள் பேரவையில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகின்ற தமிழர்கள் மீதான, உரிமைகள் மீறல்கள் தொடர்பாகவும் பொறுப்புக்கூறல் பற்றியும் பாரிய சிக்கல்களை, இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. அதேநேரம், இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் போது, அந்த ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான உரிமை மறு…
-
- 0 replies
- 455 views
-
-
”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” செல்லும் போராட்டம் சொல்லும் செய்தி என்ன? தி. திபாகரன் எங்கெல்லாம் அடக்குமுறை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடிப்பெடுக்கும் என்பதை மனிதகுல வரலாறு பதிவாக்குகிறது. இன்று தமிழ் மண்ணில் அத்தகையதோர் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டம் வட கிழக்கு சிவில் அமைப்புக்களின் தலைமையில் ”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற கோஷத்துடன் வெடித்து கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பொங்கி பிரவாகித்து ஓடத் தொடங்கிவிட்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் மறுக்கப்படும் போதெல்லாம் தமிழ் தலைவர்களின் அழைப்பிற்கிணங்க எல்…
-
- 2 replies
- 633 views
-
-
இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம் 19 Views ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. …
-
- 0 replies
- 367 views
-
-
யாழ். காற்றாலை மின் திட்டத்தில் பலித்த இந்தியாவின் இராஜதந்திரம் - ரொபட் அன்டனி - வடக்கில் அரசியல் கட்சிகளும் சீனாவின் நிறுவனம் மேற்கொள்ளும் யாழ். காற்றாலை மற்றும் சூரிய ஒளிமூலமான மின்திட்டத்தை தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தன. வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் இந்த திட்டத்தை விமர்சித்திருந்தார். யாழ். தீவுகளிலிருந்து இந்தியாவின் எல்லைக்கு சுமார் 48 கிலோ மீட்டர் தூரமே காணப்படுகின்றது. எனவே இந்தியா இதனை இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன் குறித்த திட்டத்துக்கான செலவை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாக மின்சக்தி அமைச்சர் டலஸை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார். இதனையடுத்து தற்போது இந்த திட்டம் சீன நிறுவனத்த…
-
- 6 replies
- 1.1k views
-
-
அரசியலில் வெகுஜனங்களும் புலமைத்தளமும் -என்.கே. அஷோக்பரன் பிரபல எழுத்தாளரான ஐசக் அசிமொவ், அமெரிக்க ஜனநாயகம் அடைந்து வரும் மாற்றத்தை அவதானித்து, “புலமைத்துவ எதிர்ப்பு என்பது, நமது அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்க்கையில், ஒரு நிலையான அம்சமாக இருந்து வருகிறது. ‘எனது அறியாமையும் உங்கள் அறிவும் ஒன்று’ என்ற தவறான கருத்தியலால், ஜனநாயகம் தவறான வழியில் வளர்க்கப்படுகிறது”என்று கருத்துரைத்திருந்தார். ‘மக்கள் மயப்படுத்துகிறோம்; மக்களிடம் கொண்டு செல்கிறோம்’ என்ற போர்வையில், புலமைத்தளத்தின் பங்களிப்பை நிராகரித்து விட்டு, ஜனநாயகத்தை கொண்டு நடத்துவதானது, தோல்வியிலேயே முடியும். வீதியில் இறங்குவதும், கூச்சல் கூப்பாடு போடுவதும், அதன் மூலம் அரசியல் சாதனைகளைப் பு…
-
- 0 replies
- 455 views
-
-
ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்? – அகிலன் 17 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது. ஜெனிவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் இம்முறை ஏற்படுத்தி…
-
- 0 replies
- 471 views
-
-
சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த வேண்டும். 14 Views இருபத்தொன்பதுக்கு மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்படத் தங்கள் குடும்பங்களில் இருந்து சிறீலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 18000இற்கு மேற்பட்டவர்களுடைய நீதிக்காக, அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இம்மாதம் 18ஆம் திகதியுடன் 1400 நாட்களை கடந்து தாங்கள் சாகும்வரை நீதிக்காகப் போராடுவோம் எனப் போராடி வருகின்றனர். ஆனால் சிறீலங்காவோ இதுவரை எந்தப் பொறுப்புக் கூறலையும் சொல்லவுமில்லை, நிலைமாற்று நீதியை அவர்கள் பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் தோற்றுவிக்கவுமில்லை. தங்களுக்கு நீதி கிடைக்காத துயரநிலையிலேயே 83 தாய்தந்தையர் காலமான துயர வரலாற்றையும் இப்போராட்டம் பதி…
-
- 0 replies
- 399 views
-
-
ஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் ஏன் தேவை? நிலாந்தன்! February 20, 2021 கடந்த இரு மாதங்களுக்குள் நிகழ்ந்த மூன்று நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும்பொழுது தமிழ் அரசியலின்போக்கை மதிப்பிடக் கூடியதாக இருக்கும். அம்மூன்று நிகழ்வுகளாவன. முதலாவது மூன்று தமிழ்த்தேசிய கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு பொது கோரிக்கையைமுன்வைத்தமை. இரண்டாவது யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமையும் அதற்கு எதிராக ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக சின்னத்தை மறுபடியும் கட்டுவது என்று பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்தமையும். மூன்றாவது தமிழ் சிவில் சமூகங்களும் மூன்று தேசிய கட்சிகளும் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி…
-
- 1 reply
- 840 views
-
-
தமிழ்த்தேசியமும் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் காரணிகளும்! -சு. பிரஜீவன்ராம்- February 21, 2021 இன்று தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மையாக முனுமுனுக்கப்படும் ஒரு சொற்பிரயோகம் தமிழ்த்தேசியம். பெரும்பான்மையான மக்கள் இச்சொல்லின் பொருள் என்ன என்ற புரிதலற்று, தமது உரையாடல்களில் பயன்படுத்துகின்றனர் . சிலர் இதனை ஒரு குறித்த குழு என்ற ஓர் வரையறைக்குள் உட்படுத்த முயல்கின்றனர். வேறுசிலர் இது பிரிவினைவாத சிந்தனையின் வெளிப்பாடு எனக்கூறி தமிழ்த்தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் தமிழ்த்தேசிய சிந்தனையின் அர்த்தம் பொருள் என்ன என்பது பற்றி ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்த்தேசியம் பற்றிய பரிபூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ள தேசியம் பற்…
-
- 0 replies
- 834 views
-
-
"சம காலத்தில் தமிழர் தரப்பு நியாயங்கள்" எதிரொலி (21/02/2021) சீன அரசுக்கு ஒரு தளம் வடக்கு கிழக்கில் கொடுக்கப்படுகிறது என்பதை நான் ஏற்கவில்லை.(டக்ளஸ்)
-
- 0 replies
- 327 views
-
-
ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள். ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு நன்மை விளையாது என, 2010ஆம் ஆண்டுமுதலே, சொல்லி வந்தவர்கள் இருக்கிறார்கள். இலங்கையைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு களமாக, ஜெனீவா பயன்படுகிறது. அதற்கு தமிழர் பிரச்சினை ஒரு துரும்புச்சீட்டு மட்டுமே என்பதை, தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்களை, அரசியல் தெரியாதவர்கள், உலகறிவு அற்றவர்கள், தேசியத்தின் வி…
-
- 0 replies
- 467 views
-
-
இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உத்தேச வரைவு Digital News Team 2021-02-20T20:59:14 தீர்மானத்தின் வடிவம். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் மனித உரிமைகள் பேரவை பிபி 1: ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய கருவிகளை நினைவுபடுத்துதல், பிபி 2: இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை 19/2, 22/1 2…
-
- 0 replies
- 650 views
-
-
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் மனித உரிமைப் பேரவை, PP1: ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கம், கொள்கைகள் என்பவற்றால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகள் குறித்த சர்வதேச பிரகடனத்தை மீள உறுதிசெய்து, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களையும், தொடர்புடைய ஏனைய சாசனங்களையும் நினைவிற்கொண்டு, PP2: இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் தொடர்பான மனித உரிமைப் பேரவையின் 19/2, 22/1, 25/1, 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களை நினைவிற்கொண்டு, PP3: இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், பிரதே…
-
- 1 reply
- 387 views
-
-
கிளிநொச்சி மண்ணில் இன்று தீச்சட்டிப் போராட்டம் 75 Views காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் 4 ஆண்டுகளை (1,460 நாட்கள்) எட்டியுள்ளது. Video Player 00:00 00:33 இதனை முன்னிட்டு, இன்று தலையில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் முன்னெடுத்துள்னர். …
-
- 0 replies
- 706 views
-
-
மீண்டும் தமிழர்களை ஏமாற்றிய இணைத்தலைமை நாடுகள் 157 Views எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் சமர்பிக்கவுள்ள தீர்மானத்தின் பூச்சிய இலக்கம் கொண்ட வரைபு இலக்கு ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன. தமிழர்கள் என்ற சொ…
-
- 0 replies
- 368 views
-
-
-
- 3 replies
- 641 views
-
-
சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்’ – நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது… – மட்டு.நகரான் 2 Views வடகிழக்கு தமிழர்களின் பகுதிகள் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், தமிழர்களின் தாயகத்தினை பாதுகாக்க நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பதை அனைவரும் ஒருதரம் சிந்திக்கவேண்டிய காலத்தில் நிற்கின்றோம். நாங்கள் வடகிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கின்றோம், போராடுகின்றோம். ஆனால் இருக்கும் காணிகளை பாதுகாப்பதற்கு அல்லது அதனை தக்க வைப்பத்தற்கு எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றால், எதுவும் இல்லையென்பதே உண்மையாகும். வடகிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும்போது அ…
-
- 0 replies
- 531 views
-
-
அரசியல் சுயநலத்தைப் புடம்போட்டுக் காட்டும் ஆளும் கட்சியின் உட்பூசல் -எம்.எஸ்.எம். ஐயூப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன. தரை ஓடு போன்ற செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதை, அரசாங்கம் ‘கொவிட் 19’ நோயால் ஏற்பட்ட பயணக் கஷ்டங்களின் காரணமாக, கடந்த வருடம் ஜூலை மாதம் தடை செய்திருந்தது. அப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதமர் அண்மையில் அத்தடையை நீக்கும் வகையில், ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு இருந்தார். ஆனால், ஏற்றுமதி - இறக்குமதி கட்ட…
-
- 0 replies
- 912 views
-
-
‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் -புருஜோத்தமன் தங்கமயில் ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி, மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்’கள் அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ என்ற அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புகளும், குறுகிய அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புகள்தான், போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன. பௌத்த சிங்களப் பேரினவாத அடங்குமுறைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் அரசியல் உரி…
-
- 0 replies
- 448 views
-