Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. திலீபன் மீது சத்தியம் செய்வோம் புருஜோத்தமன் தங்கமயில் / அஹிம்ஷையை ஆயுதமாக்கி மரணித்த ‘தியாகி’ திலீபனின் 31ஆவது நினைவு தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரின் அடிப்படை இருத்தலே; பசியோடு சம்பந்தப்பட்டது. ‘பசி’ இல்லையென்றால் உயிர்கள் ஜனனிக்காது; வளராது; வாழாது. அப்படிப்பட்ட பசியையே, உரிமைகளுக்காக ஆயுதமாக்குவதும், அதன் வழியில் மரணிப்பதும் மிகப்பெரிய தியாகம். அதுவும், அஹிம்ஷையின் அடையாளமாக உலகம் கொண்டாடும் ‘காந்தி’ தேசத்திடமே, ஆயுதப் போராட்ட மரபுக்கு மாத்திரமல்ல, அஹிம்ஷைப் போராட்ட மரபுக்கும் ஈழத்தமிழ் மக்கள் சொந்தக்காரர்கள் என்று, உறுதி செய்து சென்றவன் தியாகி திலீபன். அப்படிப்…

  2. வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு எம்.எஸ்.எம். ஐயூப் / “தற்போதைய தலைமை போய், மாற்றுத் தலைமை உதித்தால், மீண்டும் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, “விக்னேஸ்வரனை இனி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவதில்லை” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறி வருவதைப் போலவே, “இனி, கூட்டமைப்பின் கீழ், தேர்தலில் நிற்கப் போவதில்லை” என விக்னேஸ்வரனும் கூறுகிறார். …

  3. ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஐநா உரை உணர்த்துவதென்ன? ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை இலங்கையின் அரசியல் மேடைகளில் ஆற்றிய உரைகளையே மீண்டுமாக நினைவுபடுத்தியது. ஒட்டுமொத்தமாக உற்றுநோக்கினால் புதிதாக எதனையும் அவர் முன்வைக்கவில்லை என்று முடிவிற்கு வரமுடியும்.கடும் எதிர்ப்புக்கள் வெளியாகிய நிலையில் ஜனாதிபதி ஐநாவிற்கு முன்வைக்கவுள்ள யோசனை விடயத்தினை மறுபரிசீலனை செய்கின்றார் என கடந்த வார ஆங்கில வார இதழொன்று தெரிவித்திருந்தது. ஜனாதிபதியின் உரையும் இதனையே புலப்படுத்துகின்றது இலங்கையில் போருக்குப் பிந்திய நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் யோசனையொன்றை முன்வைக்கப்போவதாக சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மாளிக…

  4. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடும் !! சுமந்திரனின் கருத்தும்!!

  5. மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல் -சத்­ரியன் ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ரணி அல்­லது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர் யார் என்ற விவ­காரம் இப்­போது முன்­னை­யதை விடவும் சிக்­க­லா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ தனது சகோ­தரர்­களில் ஒரு­வரை போட்­டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வரு­கி­றது. குறிப்­…

  6. வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல் காரை துர்க்கா / மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும். எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின் தாற்பரியங்கள் விளங்கும். வவுனியா மாவட்டத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான முதல் எட்டு மாதங்களில், 36 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். அண்ணளவாக, ஒரு மாதத்துக்கு…

  7. இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம் வங்­காள விரி­குடா விளிம்பு நாடு­களின் கூட்­ட­மைப்­பான பிம்ஸ்ரெக் இப்­போது, சர்­வ­தேச அரங்கில் பலம்­பெற்று வரும், பிராந்­திய நாடு­களின் மற்­றொரு கூட்­ட­மைப்­பாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கால­மாக அது பெரி­ய­ளவில் இயங்­க­வில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்­டது. இதற்குக் காரணம், பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தோன்­றிய பிரச்­சினை. அது­வரை தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வலு­வான பிராந்­திய நாடு­களின் கூட்­ட­மைப்­பாக சார்க் அமைப்புத் தான் இருந்­தது. …

  8. தமிழகம் ஈழ விடுதலை போராட்டத்தை எவ்வாறு பார்க்கின்றது

  9. போர் ­குற்­றச்­சாட்­டு­களில் இருந்து மீளல் என்.கண்ணன் ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் நாளை மறுநாள் உரை­யாற்றும் போதும், ஐ.நா. பொதுச்­செ­யலர் மற்றும் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் ஆகி­யோரைச் சந்­தித்துப் பேசும் போதும், இலங்கைப் படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க்­குற்­றச்­சாட்­டு­களை நீக்கும் யோச­னையை முன்­வைக்கப் போவ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி வரு­கிறார். எனினும் முன்­வைக்­கப்­போகும் யோசனை என்ன என்­பதை அவர் இன்­னமும் வெளி­யி­ட­வில்லை. அதே­வேளை, அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அத்­த­கைய எந்த யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இரா­ணு­வத்­தினர் மீது சுமத்­தப்­ப­டு­கின்ற போர்க்­குற…

  10. திசை மாறும் சட்டப் போராட்டம் -கபில் இன்னும் ஒரு மாதம் அமைச்­ச­ராக இருந்து டெனீஸ்­வரன் எதனைச் சாதித்து விடப்­போ­கிறார்- அல்­லது டெனீஸ்­வ­ரனை இன்னும் ஒரு மாதம் பத­வியில் இருக்க அனு­ம­திப்­பதால் தான் விக்­னேஸ்­வ­ர­னுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகி­றது? இன்னும் ஒரு மாதத்­துக்குப் பின்னர் வடக்கு மாகா­ண­சபை செய­லி­ழந்து போகும். அதற்குப் பின்னர் ஆளு­நரின் கையில் அதி­காரம் வரப்­போ­கி­றது. அவர் அந்த அதி­கா­ரத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­துவார் என்ற கேள்வி உள்­ளது வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­வ­டைந்­தாலும் கூட, அதன் அமைச்சர் பத­வியை முன்­வைத்து தொடங்­கப்­பட்ட சட்டப் போராட்டம் ஓய்­வுக்கு வரும் அறி­கு­றிகள் ஏதும் இருப்­ப­தாகத…

  11. சுமந்திரனின் சமஷ்டி கடந்த சனிக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சுமந்திரன் சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவுப் பேருரை ஆற்றினார். சமஷ்டியின் விஸ்தீரணம் என்ற தலைப்பிலான அந்த உரையை அவர் அதிகம் சிரத்தையெடுத்து தயாரித்து வந்திருந்தார். தமிழ் அரசியல்வாதிகளில் தமது பேச்சை முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்து பேசுபவர்கள் குறைவு. அப்படி தயாரித்துக் கொண்டு வந்திருந்தாலும் பலபேச்சுக்கள் அவையில் இருப்பவர்களை புத்திசாலிகளாகக் கருதி தயாரிக்கப்பட்டவை அல்ல. ஆனால் சுமந்திரன் தான் கூறவரும் கருத்தை தர்க்க பூர்வமாக முன்வைப்பவர் அது தொடர்பான தொடர்ச்சியான பகிரங்க விவாதங்களுக்கும் தயாராகக் காணப்படுபவர். சனிக்கிழமை அவர் ஆற்றிய உரைக்காக அவர் பல்வேறு நாடுகளின் …

  12. சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள் ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளி…

  13. நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை – நிலாந்தன்… திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமைகோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமைகோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும்பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒருவிளக்கம் தரப்பட்டது. அதுபோலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொற…

  14. விக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா? யதீந்திரா சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் இன்னொரு புறமாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பிலும் புதுடில்லியில் பேசியிருக்கிறார். புதிய அரசியல் யாப்பொன்று வரும் என்பதில் சம்பந்தனுக்கு நம்பிக்கையிருப்பின் பின்னர் எதற்காக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் பேச வேண்டும்? சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் புதுடில்லி சென்ற குழுவில் சம்பந்தன் மட்டுமல்ல ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றிருந்தார். நீண்ட காலத்திற்கு பின்னர் டக்ளஸ் தேவானந்தா புதுடில்லிக்கு அ…

  15. திசை திருப்பும் முயற்சி – பி.மாணிக்கவாசகம் நீறுபூத்த நெருப்பாக உள்ள அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் ஒரு முறை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல தடவைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளுக்குள்ளேயும், அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் இந்த போராட்டங்கள் வலுவாக நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் அக்கறையற்ற விதத்திலேயே நடந்து கொண்டிருக்கின்றது. மேலோட்டமான பார்வையில் இதனை ஒரு சுரணையற்ற போக்கு என்றுகூட …

  16. மகிந்த அணியின் திட்டம்!! எத்­தனை காலம்­தான் ஏமாற்­று­வார்­கள் கூட்டு எதி­ர­ணி­யி­னர்? எந்த வகை­யி­லே­னும் அர­சைக் கவிழ்த்து ஆட்­சி­யைக் கைப்­பற்ற வேண்­டிய அவ­சி­யம் கூட்டு எதி­ர­ணிக்கு எழுந்­துள்­ளது. மகிந்த தலை­மை­யில் ஆட்சி அமை­யு­மே­யா­னால், பிரச்­சி­னை­கள் பல­வற்­றி­லி­ருந்து தாம் தப்­பித்து­விட முடி­யு­மென இதில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் நினைப்­பதே இதற்­கான முதன்மைக் கார­ண­மா­கும். கொழும்­பில் மக்­க­ளைத் திரட்டி அர­சுக்கு எதி­ரான பெரும் பேர­ணி­யொன்­றைக் கூட்டு எதி­ரணி நடத்­தி­யது. இதன் மூல­மாக அரசை முற்­றா­கவே முடக்­கப் போவ­தாக மகிந்த தரப்­புக் கூறிய போதி­லும், அவ்­வாறு எது­வுமே இடம்­பெ­ற­வில்லை. பேரணி தமக்­குப் பெரு­வெற்­றி­யென கூ…

  17. மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா? கே. சஞ்சயன் / அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு என்பன, ஒன்றிணைந்த எதிரணியை உற்சாகப்படுத்தி இருக்கின்றன. “புதுடெல்லியில் இந்திய அரசாங்கம், மஹிந்தவுக்கு இராஜ உபசாரத்தை அளித்தது. மஹிந்தவின் ‘கட்அவுட்’கள் கட்டப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது” என்று பெருமிதம் வெளியிட்டிருந்தார் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ். “பு…

  18. கொரிய தீபகற்பத்தில் சமாதானம் ; வலுப்படும் நம்பிக்கைகள் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன்னும் தங்களுக்கிடையிலான மூன்று நாள் உச்சிமகாநாட்டின் இறுதியில் கடந்த வியாழக்கிழமை கொரிய தேசத்தின் பிறப்பிடம் என்று ஐதீகமாக நம்பப்படுகின்ற பேக்ரு மலையில் கைகோர்த்து ஏறியமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஐக்கியத்தை பறைசாற்றுகின்ற ஆற்றல்மிக்க காட்சியாக அமைந்திருந்தது என்று சர்வதேச அரசியல் அவதானிகள் வர்ணிக்கிறார்கள். வடகொரியாவில் இருக்கின்ற மலையில் நின்றவாறு ஜனாதிபதி மூன் தென்கொரியாவின் சாதாரண மக்களும் உல்லாசப் பிரயாணிகளாக அந்த மலைக்குவரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டார். அவரது நம்பிக்கை இரு நாடுகளுக்…

  19. மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா? முன்னாள் அரச தலை­வர்­என்ற மதிப்புடன் மகிந்­த­ரா­ஜ­பக்ச இந்­தி­யா­வுக்­குச் சென்று தலைமை அமைச்­சர் மோடி, முதன்மை எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ர­ஸின் முக்­கி­ யஸ்­தர்­கள் ஆகி­யோ­ரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளார். இலங்­கை­யின் இன்றை சூழ்­நி­லை­யில் மகிந்­த­வின் இந்­தி­யப் பய­ணம் முக்­கி ­யத்­து­வம் பெறு­கின்­றது. சுமார் 10 ஆண்­டு­கா­லம் அரச தலை­வர் பத­வியை வகித்­த­வர் என்ற பெருமை மகிந்­த­வுக்கு உள்­ளது. அவர் மூன்­றா­வது தட­வை­யும் அந்­தப் பத­விக்­குப் போட்­டி­யிட்­டுத் தோல்­வி­யைத் தழு­வி­ய­போ­தி­லும் ஆட்­சிக்கு வரு­வ­தில் உள்ள ஆர்­வத்தை இன்­ன­மும் கொண்­டி­ருக்­கி­றார். இத­னால் புதி…

  20. முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்? ஆதித்தன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர் நீதியரசர் என்ற நிலையிலிருந்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வட மாகாணசபை உறுப்பினர் பா. டெனிஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தவறானது எனத் தெரிவித்து தாக்கல் செய்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் எதிராளிகளாக விக்…

  21. செப்டெம்பர் நினைவுகள்: காலம் வரைந்த கோலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / எல்லா மாதங்களும் நினைவுகளைச் சுமந்துள்ளன. இருந்தபோதும், உலக அரசியலில் செப்டெம்பர் மாதம், கொஞ்சம் சிறப்பானது. செம்டெம்பர் நிகழ்வுகள், வரலாற்றின் திசைவழியில் முக்கியமான காலங்களை உள்ளடக்கியுள்ளன. அக்காலங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, எமக்குச் சில முக்கியச் செய்திகளைச் சொல்கின்றன. அச்செய்திகள் வலியன. எமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைத் தீர்மானிக்க அவை உதவக்கூடும். சிலியில் செப்டெம்பர்: 45 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்னர், தென்னமெரிக்க நாடான சிலியில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி சல்வடோர்…

  22. சம்பிக்கவின் ஆபத்தான ‘சமாதானத் தூது’ Gopikrishna Kanagalingam / இலங்கை மத்திய அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சரொருவர், சமாதானத் தூதொன்றோடு வந்திருக்கிறார். கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டவரெனக் கருதப்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரியிருக்கிறார். பாடசாலைக் காலங்களில், இரண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்படும் பிடுங்குப்பாடுகளைத் தீர்க்கும் நோக்கத்துடன், அப்பகுதிக்கு வரும் ஆசிரியரொருவர், “சரி, இரண்டு பேரும் கைகுலுக்கி, சமாதானமாகிக் கொள்ளுங்கள்” என்று சொல்வதைப் போன்று தான், அமைச்…

  23. இந்­திய –இலங்கை அரசுகளைத் தமி­ழர்­கள் இனி­யும் நம்­ப­லாமா? இலங்­கை­யில் மீண்­டும் போர் ஏற்­ப­டு­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­க­மாட்­டா­தெ­ன­வும், தாம் எப்­போ­தும் தமி­ழர்­க­ளுக்கே ஆத­ர­வாக இருக்­கப் போவ­தா­க­வும் இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி, கூட்ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் உறு­தி­ய­ளித்­த­தா­கச் ­­செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. இத்­த­கைய உறு­தி­மொ­ழி­கள் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்குப் புதி­தா­ன­வை­யல்ல. இந்­தி­யத் தலை­வர்­கள் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தும் பின்­னர் அவற்றை மறந்து விடு­வ­தும் வழக்­க­மாகி விட்­டது. தமி­ழர்­களை அவர்­கள் குறை­வாக மதிப்­பி­டு­வ­தையே இது எடுத்­துக் காட்­டு­கி…

  24. இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – யாருக்கு அந்த அதிஷ்டம்? இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கேள்விக்கு இன்னும் தெளிவற்ற பதில்களே கிடைக்கப்பெறுகின்றன. அன்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், மீண்டும் தாம் ஆட்சிக்கு வருவது உறுதி என்றும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தமது சகோதரன் ஒருவரே போட்டியிடுவார் என்றும். எனினும் இதுவிடயமாக கூட்டு எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இந்தியாவின் ‘இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தின்போது அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்சவையும் கூடவே அழைத்துச் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.