Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் – பயனடைந்திருப்பது யார்? நிலாந்தன்.. ‘தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துத் திருந்தும் போக்கு இலங்கையில் தென்படுவதாக இல்லை. பன்மைத்துவத்தில் உள்ள சிறப்பை இலங்கை உணர்ந்துகொள்ளவேயில்லை.’ -அமர்தியா சென் அம்பாறையிலும் கண்டியிலும் நிகழ்ந்த சில தனிப…

  2. பிரித்தானிய டெலோ பொறுப்பாளர் திரு சம்பந்தன் அவர்களோடான செவ்வி

  3. இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும் - இரணைதீவிலிருந்து கமந்தி விக்கிரமசிங்க பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும். போரால் பாதிக்கப்பட்ட இரணைதீவில் காணப்பட்ட மக்கள், அங்கிருந்து …

  4. சுதந்திரத்தின் பொருள் என்ன? நிலாந்தன். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் திருப்பகரமான ஒரு முடிவு எட்டப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய பொழுது அவருடைய நிகழ்ச்சி நிரல் அவ்வாறுதான் காணப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை. அதைவிட முக்கியமாக சுதந்திர தினத்தை ஒரு கரி நாள் என்று பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திர தினம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கெட்ட நாளாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் தங்களுடை…

  5. Published By: VISHNU 19 DEC, 2023 | 10:52 AM போ . இராஜரெட்ணம் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, வறுமை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இளைஞர்கள் பலரை வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல நிர்பந்தித்துள்ளது. இந்த போக்கு தொடர்பில் நாம் சற்று விரிவாகப் பார்ப்போமானால், இளம் இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, சிறந்த பொருளாதார வாய்ப்புகளின் கவர்ச்சியாகும். பல வளர்ந்த நாடுகள், உள்நாட்டில் கிடைப்பதை விட அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. தகவல் தொழிநுட்பம், நிர்மானம் மற்றும் நிதி போன்ற துறைகளில் திறமையான நிபுணர்களுக…

  6. விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் காரை துர்க்கா / 2019 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:54 Comments - 0 தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார். அப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார். வடக்கில் இராணுவக் கட்…

  7. கிழக்கின் அரசியலுக்கான நேர்மைத்தனம் Editorial / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:22 Comments - 0 -தீர்த்தன் நாட்டில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, கட்சி பேதமற்ற முறையில், சிறுபான்மைக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அரசியலின் நிலைமை. தேசிய அரசியலிலும் தேர்தலுக்கான ‘சருகு புலி விளையாட்டுகள்’ தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. நமது கிழக்கைப் பொறுத்தவரையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைப்பு, அதனூடான செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்து நடைபெற்று வரு…

  8. மாற்றம் ஒன்றே தேவை -இலட்சுமணன் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை …

  9. 16 MAR, 2025 | 03:31 PM டி.பி.எஸ். ஜெயராஜ் "தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்." கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக…

  10. திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது. எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வ…

  11. திசைகாட்டிகளின் முள்கள் முகம்மது தம்பி மரைக்கார் முஹம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய இராட்சியத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு, வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி, நிர்வாகம் பற்றி, உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று, இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்” என்று, மகாத்மா காந்தி ஆசைப்பட்டார். ஒருநாள், ஆட்சியாளர் உமர், மேடையில் ஏறிநின்று, “நான் சொல்வதைக் கேளுங்கள்” எனக்கூறி, உரையாற்ற ஆரம்பித்தார்.…

    • 0 replies
    • 723 views
  12. பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுக்கள் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்களாக இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதித்துவம் 5.3 சதவீதமும் மாகாண சபையில் 4 சதவீதமும் உள்ளுராட்சி மன்றத்தில் 23.8 சதவீதமாகவுமே (இது பெண்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீத கோட்டா வழங்கப்பட்ட பின்னர்) காணப்படுகின்றது. சட்டவாக்கத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப்பட வேண்டும். மீயுயர் அதிகாரத்தை கொண்ட பாராளுமன்றத்திற்கு மக்கள் தமது ஆணையை வழங்கி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் செயற்பாட்டில் பெண்கள் அதிகளவில் உள்வாங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். மக்கள் பிர…

  13. திலீபனுக்கான நினைவேந்தல் தடையை எதிர்கொள்ளுதல்... புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 24 தியாகி திலீபனின் நினைவேந்தல் காலம் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நெஞ்சில் ஏற்றி, தன்னை ஆகுதியாக்கிய தற்கொடைப் போராளி அவர்! ஆயுதப் போராட்ட வீரனாக எழுந்து, அஹிம்சை தேசத்துக்கே அஹிம்சை போதித்தவர். அவருக்கான நினைவேந்தலை முன்னெடுக்க முடியாதவாறு நீதிமன்றங்களின் ஊடாக, பொலிஸார் தடை உத்தரவுகளைப் பெற்று வருகிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அம்பாறை மாவட்டம் தவிர்ந்து, ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் தடை உத்தரவு இதுவரை பெறப்பட்டிருக்கிறது. மரணித்தவர்களை நினைவு கூருதலும் அவர்களுக்கான சமயக் கிரியைகளைச் செய்வதும் தனி உரிமை. ஒ…

  14. கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன் கடந்த ஒரு மாதகாலமாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையானது உலகநாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை குறித்தும் பரபரப்பான விவாதங்கள் இடம்பெற்றன.இலங்கை தொடர்பாக இம்முறை கூட்டத் தொடரில் மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கை தொடர்பாக விவாதம் ஒன்றும் நடைபெற்றது. இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் முழுவதும் இலங்கை தொடர்பான விடயங்கள் பரபரப்பாக ஆராயப்பட்டு வந்த நிலையில் மிக அதிகளவான உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றன. அந்தவகையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் புலம்பெயர் அம…

  15. இந்திய சுதந்திரம்: ஜனநாயகத்தின் படுதோல்வி! இந்திய நாடு விடுதலை அடைந்து 67 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு தேசம், ‘சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ (உலகின் எல்லா நாடுகளிலும் உயர்ந்தது எங்கள் இந்துஸ்தான்) என்று தனக்குத்தானே பெருமிதம் கொள்ளும் ஒரு நாடு – உலகநாடுகளின் மத்தியில் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் கண்ணீரும் பெருமூச்சும்தான் பதிலாகக் கிடைக்கும். கேடுகெட்ட நிலையில் இந்திய நாடு அடிப்படை சுகாதாரம், அடிப்படைக் கல்வி, கழிப்பிட வசதி, குழந்தைகள் எடை, சிசு மரணம், வாழ்நாள் என எல்லா அளவீடுகளிலும் உலகிலேயே மிகவும் கேடுகெட்ட நிலையில் இருக்கிறது இந்தியா. உலகிலேயே மிகமோசமான நிலையில் மக்…

  16. அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்தி அதில், இனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­தர தீர்வு வழங்­கப்­பட்டு விட்­ட­தாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு காட்ட இந்த அர­சாங்கம் எத்­த­னிக்­கின்­றது. அதன் மூலம் சர்­வ­தேச அழுத்­தத்தை இல்­லாமல் செய்­வ­துடன், தமிழ் தேசிய இனத்தின் பிரச்­சி­னையை தீர்த்து விட்­ட­தாக கூறி சர்­வ­தேச மட்­டத்தில் தமிழ் மக்கள் சார்­பா­க­வுள்ள ஆத­ரவு நிலையை இல்­லாமல் செய்­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெ­று­கிக்­றது. தமிழ் மக்களது அபிலாஷைகளை புறக்கணித்த அரசாங்கம் தீர்வுத் திட்டம் என புதிய அரசியலமைப்பை திணிக்க முயல்வது என்பது எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களையும், இருப்பையும் கே…

  17. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்கு? புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்....” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. சமையல் எரிவாயு தொடங்கி, எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. தங்களது நாளாந்த வேலைகளை …

  18. நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் http://epaper.virakesari.lk

  19. இலங்கை கச்சத்தீவும் ஸ்டாலின் கருத்தும்: "தவித்த முயலை அடிப்பது போல ஆதாயம் தேடுகிறதா இந்தியா?" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER 'இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக எழும் குற்றச்சாட்டு, இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப் பெரிய அளவில் முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த திடீர் சந்தேகம்? 'தவித்த முயலை அடிப்பது போல' இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்து கொள்வதாக பலரும் இங்கே குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, …

  20. அரசியல் சுனாமி நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வு­க­ளினால் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு முடிவு காணப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும், நிலை­மைகள் சீர­டைந்­தி­ருக்­கின்­ற­னவா என்­பது தெளி­வற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கமே தொடர்ந்து பத­வியில் இருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி விலக வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை அமைச்­ச­ர­வையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படுமெனவும் ஐக்­கிய தேசி­ய­ கட்சி மறு­சீ­ர­மைக்­கப்­படும் என்ற அறி­வித்­தல்­களும் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து பத­வியில் இருப்­ப­தற்கு ஜனா­தி­ப…

  21. சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும் மனித சமுதாயத்தில் சட்டங்களும் நியதிகளும் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றன. சமதாயக் கட்டுக்கோப்பிற்கும் அமைதியான வளர்ச்சிக்கும் சமுதாய நியதிகளும் கோட்பாடுகளும் உறுதுணையாக விளங்குவதாகச் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நியதிகள் பன்னெடுங்காலமாகப் பலராலும் பரிசோதிக்கப்பட்டும் பயன்படுத்தியும் வந்திருக்கின்றன. எனவே சமுதாயக் கட்டுப்கோப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதனவாகச் சட்டங்கள் உள்ளன. அதுபோல் சர்வதேச அரசியல் நடைமுறைகளிலும் இத்தகைய நியதிகளும் சட்டங்களும் உருவாகின. “சர்வதேச அரங்கில் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டுடனும் தொடர்பில்லாமல் வாழ முடியாது. தொடர்புகள் இருந்தால் தொல்லைகள், மோதல், முரண்பாடுகள் முளைப்பது இயற்கை. இத…

    • 0 replies
    • 4.3k views
  22. வன்முறை அரசியலும் மிதவாதிகளும் - யதீந்திரா ஓர் இலக்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் முன்னெடுப்புக்கள் சாத்வீக (வன்முறை தழுவாத) மற்றும் வன்முறை (ஆயுதம் தாங்கிய) ஆகிய இருவேறுபட்ட வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட்டிருப்பதே வரலாறு. அந்த வகையில் தமிழர் உரிமைசார் அரசியல் போக்கிலும் மேற்படி இருவேறுபட்ட வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களின் தோல்வியிலிருந்தே இளைஞர்கள் வன்முறையை நோக்கி பயணித்ததாக ஒரு கருத்துண்டு. ஆனால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். அன்றிருந்த மிதவாத தலைவர்கள் சாத்வீகப் போராட்டத்தை உச்சளவில் முன்னெடுக்கும் ஆற்றலற்றவர்களாக இருந்த நிலையிலேயே, மிதவாதிகள் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் வன்முற…

  23. ட்ரம்ப் - கிம்மின் சிங்கப்பூர் உச்சிமாநாடு உலக அமைதிக்கான சமிஞ்ஞையாகுமா? கடந்த பல வரு­டங்­க­ளாக பூலோ­கத்தின் உக்­கி­ர­மான நெருக்­க­டி­களில் குறிப்­பாக அர­சியல் நெருக்­க­டி­களுள் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒன்­றாக வட­கொ­ரி­யாவைக் கூறலாம். டொனால்ட் ட்ரம்­புக்கு முன்னர் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த ஜோர்ஜ்புஷ் வட­கொ­ரியா,ஈரான் ஆகி­ய­வற்றை ரௌடி நாடுகள் என குறிப்­பிட்­டுள்ளார். வட­கொ­ரியா அணு­ஆ­யுத உற்­பத்­தியில் இர­க­சி­ய­மாக ஈடு­ப­டு­வதும் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு உட்­ப­டுத்­திக்­கொள்ள மறுப்­பதும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­கட்கும் ஐ.நா. சபைக்கும் பெரும் தலை­யி­டியை கொடுத்த விடயம் ஆகும். ஜனா­தி­பதி ட்ரம்ப் பத­வி­யேற்­றபின் அவரின் உரத்­துப்­பேசும் இயற்­கை…

  24. கூட்டமைப்பு விக்னேஸ்வரனை வெளித்தள்ளுமா? கடந்த 24ம் திகதி காலைக்கதிர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்தியில் சம்பந்தரும், விக்னேஸ்வரனும் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதனைப் பின்னர் சம்பந்தரும் உறுதிப்படுத்தினார். அப்படியொரு சந்திப்பு இடம்பெறவிருந்த ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் அரசுத் தலைவரின் அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றக் கூடாது என்று கேட்டிருக்கிறார். இக்கடிதத்திற்கான கூட்டமைப்பின் எதிர்வினையானது முன்பு எதிர்பார்க்கப்பட்ட விக்கி – சம்பந்தர் சந்திப்பைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது. ஒரு புறம் சந்…

  25. மறுக்கப்படும் உரிமைகள்...! பி.மாணிக்­க­வா­சகம் மொழி­யு­ரி­மையும், காணி உரி­மையும் மறுக்­கப்­ப­டு­வது, இனப்­பி­ரச்­சி­னையின் அடி­நா­த­மாகத் திகழ்­கின்­றது. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, அவர்கள் ஆளும் தரப்­பி­னரால் அடக்கி ஒடுக்­கப்­பட்­டதன் விளை­வா­கவே இனப்­பி­ரச்­சினை உரு­வா­கி­யது. உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­வதைத் தட்டிக்கேட்டும் பலன் கிடைக்­காத கார­ணத்­தி­னா­லேயே போராட்­டங்கள் தலை­யெ­டுத்­தன. உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான போராட்­டங்கள் பல்­வேறு வழி­களில் திசை­தி­ருப்­பப்­பட்டு, அடக்­கு­மு­றைகள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. அதி­கார வலு­வுடன் கூடிய சட்ட ரீதி­யான அடக்­கு­மு­றைகள் ஒரு­பக்­க­மா­கவும், குழுக்­களின் ஊடாக வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.