Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கான உடனடியானதும் நீண்ட காலத்துக்குமான இலக்குகளுக்கு தீர்வு காணுதல் மோசமான அரசாங்கத்தின் விளைவுகளை அனுபவித்தவர்களுக்கு அதிகளவுக்குத் தேவைப்படும் உதவியை மறுத்து மீண்டும் தண்டிக்கப்படக் கூடாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், தற்போதுள்ள துன்பங்களை அதிகரிக்காமல் நிலையான வேகத்தில் பொருளாதார வளர்ச்சியை அனுமதிக்கும் முன்னோக்கி செல்வதற்கான பாதையை வழங்க சர்வதேச சமூகம் உதவ முடியும். சஷிங்க பூர் இலங்கை தற்போது பல தசாப்தங்களின் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய…

    • 0 replies
    • 341 views
  2. இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள் நிர்மானுசன் பாலசுந்தரம் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில், பிரித்தானிய போன்ற நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை, நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் கடந்த ஆண்டுகளைப் போல, இம்முறையும் சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக விழுமியங்களுக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களோடு, சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் அமைச்சர் ஆலோசகராக (பாதுகாப்பு) பணிபுரியும…

  3. திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும் புருஜோத்தமன் தங்கமயில் வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். உலகம் பூராவும் விடுதலைக்கான கோரிக்கையுடன் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகங்களின் குரல்களை அடக்குவதற்காக, ஆக்கிரமிப்பாளர்களும் ஆட்சியாளர்களும் போராட்டங்களுக்குள் பொறுக்கிகள், ரவுடிகள், குழப்பவாதிகளை இறக்கிவிடுவது வழக்கம். அதுவும், போராடும் தரப்புக்குள் இருந்தே புல்லுருவிகளை இனங்கண்டு, கூலிப்படையாக ஆட்சியாளர்கள் மாற்றுவார்கள். அது, போராட்டங்களை இலகுவாக தோற்கடிப்பதற்கான உத்திகள். விடுதலைப் புலி…

  4. சர்வதேச அரசியல் கட்டமைப்புக்களை மாற்றியமைக்க வந்திருக்கும் ISIS - சாந்தி சச்சிதானந்தம்:- இஸ்லாமிய உலகிலிருந்து இன்னமும் எவ்வளவு ஆச்சரியங்கள் எமக்காகக் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. ISIS எனக் கூறப்படுகின்ற ஈராக்கினதும் அல் ஷாமினதும் இஸ்லாமிய அரசு (Islamic State for Iraq and Al Sham) என்னும் ஆச்சரியத்தினைப் பற்றித்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். சில ஆயிரம் படை வீரர்கள் கொண்டதொரு சிறு குழுவாகவே இது கருதப்பட்டிருந்தது. ஆனால் இன்று வட சிரியா தொடங்கி ஈராக்கின் பாக்தாத் நகர் வரை பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டு முன்னேறும் பெரும்படையாக இது மாறி விட்டது. இஸ்லாத்தின் ஆரம்பத்தில் சுல்தான்களால் ஆளப்பட்ட caliphate போன்ற ஆட்சியினை மீளக் கொண்டு வருவதே தமது நோக்கம் என இவ…

  5. வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை மீட்சி இல்லை கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய கொள்கை உரையை நாம் இப்போது விவாதிக்கின்றோம். இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார். அதனை அதே கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் வழிமொழிந்திருந்தார். இந்த அர­சாங்கம் நாட்டை ஆளக்­கூடாது என்­ப­துதான் அவர்­க­ளது உரை­களின் முக்­கிய கருப்­பொருள் என்­பதை நாம் காணலாம். ஆட்­சி­பீ­டத்­திற்கு மீண்டும் அவர்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் அல்­லது நாட்டை அவர்கள் ஆள்­வ­தற்கு அவர்­க­ளுக்கு வகை­செய்­ய­ப்­பட வேண்டும் என்­பது அதன் பொரு­ளாகும். அவர்கள் இந்த நாட்ட…

  6. ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்­பட்ட தோல்வி, இலங்­கையில் ஒட்டு மொத்த நிர்­வாக கட்­ட­மைப்­பு­க­ளை­யுமே, மாற்­றி­ய­மைக்கும் நிலைக்குத் தள்­ளி­யுள்­ளது. காரணம், ஒன்­பது ஆண்­டு­க­ளாக, ஆட்சி செலுத்­திய மஹிந்த ராஜபக்ச தனது செல்­வாக்கை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக எல்லாக் கட்­ட­மைப்­பு­க­ளி­லுமே தனக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளையும், விசு­வா­ச­மா­ன­வர்­க­ளையும் நிய­மித்­தி­ருந்தார். பாது­காப்புக் கட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் எதிர்க்கேள்­விக்கு இட­மற்ற வகையில் அது ராஜபக்ச மய­மாக்­கப்­பட்­டது. 2010ம் ஆண்டு நடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­காவின் தோல்­வியை அடுத்து, அவ­ருக்கு நெருக்­க­மாக இருந்த மூத்த இரா­ணுவ அதி­கா­ரிகள் அனை­வரும் பதவி நீக்­கப்­பட்­டன…

  7. அரசியல் போர்க்களம் – பி.மாணிக்கவாசகம்… November 9, 2018 நாட்டில் அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்டு இரண்டு வாரங்களாகப் போகின்றன. ஆயினும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் கூடுகின்றனவே தவிர குறைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நவம்பர் 16 ஆம் திதகி வரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் முன்னதாக 14 ஆம் திகதி கூட்டப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச வர்த்தமானியின் மூலம் அறிவித்துள்ளார். ஆயினும் தொடர்ந்து செல்கின்ற உறுதியற்ற அரசியல் செயற்பாடுகள் அடுத்தடுத்த கட்டங்களில் எத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து பலரும் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் இந்த கவலை சார்ந்த அக்…

  8. ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பே காரணம்! முத்துக்குமார் மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் ஐ.நாவுடன் இணைந்து செயற்பட இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததனால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதற்காகவே ஒத்திவைக்கப்படுவதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தாலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தாம் உருவாக்கிய அரசாங்கத்தை பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளது. வருகின்ற யூன் மாதம் பாராளுமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதால், அறிக்கை அதனை பாதிப்பதாக இருக்கக்…

  9. மைத்திரியை வலுப்படுத்தும் மேற்கு நாடுகள்! புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவடைவதற்கு முதல்நாளான கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் ஐநாவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நிர்வாகப் பொறுப்பை மூத்த இராஜதந்திரியான அன்ட்ரூ மான் வகித்து வருகிறார். அவரும், பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவராக உள்ள லோறா டேவிஸ், ஜேர்மன் தூதுவர் ஜேர்ஜன் மோர்ஹாட் ஆகியோருமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். 100 நாட்களை புதிய அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதற்கு பாராட…

  10. அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் (08) நேற்று முன்தினம் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார். மிக நீண்ட அவரது உரையில், தன்னால் இந்தநாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்திருக்கின்றது என்ற சுய புராணமே அதிகமாகத் தெரிந்தது. தனது இந்த முயற்சிக்கு ஏனைய அரசியல் தரப்புகள் ஆதரவளிக்கத் தான்வேண்டும் என்பது போலவே அந்த உரை அமைந்திருந்தது. பொருளாதார மேம்பாடு மாத்திரமே இந்த நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே சவால் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருந்தார். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னமும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தத் தொட…

  11. சிறீலங்கா ரைம் அவுட்… ஐ.நா சபை பணியில் இருந்து சவேந்திர சில்வா வெளியேற்றப்பட்டிருக்கும் செய்தி சற்று முன்னர் உலக ஊடகங்களில் எல்லாம் வெளியாகிவிட்டது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைக் கூட்டத்தில் சிறீலங்கா பொறிக் கிடங்கில் சிக்குப்படப் போகிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. போர்க்குற்றம் சுமத்தப்பட்டால், சவேந்திர சில்வாவை ஐ.நா பதவியில் வைத்திருக்க முடியாது. ஆகவேதான் வீணான கேள்விகளை சுமந்து நிற்காமல் தந்திரமாக சிறீலங்காவை கை கழுவி விட்டுள்ளது. ஐ.நாவின் இந்தச் செயல் ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான காற்று வீசத்தொடங்கியிருப்பதையே காட்டுகிறது. சவேந்திர சில்வாவுடன் ஐ.நா உறவைத் துண்டித்திருப்பதால் சிறீலங்காவுடன் இந்தியா கை கோர்க்க முடியாத நிலை …

    • 0 replies
    • 579 views
  12. பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன் October 15, 2024 நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற தேர்தலிலும் அதிகளவு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கியுள்ளன. முழு இலங்கைத்தீவிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 குழுக்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கும் பொதுத்தேர்தலை மையப்படுத்தி பெரும் குழப்பகரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் தேசிய எழுச்ச…

  13. இலங்கைக்கான சர்வதேச பொருளாதார நலன்களில் தமிழர் நிலைப்பாடு? நிருபா குணசேகரலிங்கம்:- நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமைகளை கையாளுவதற்கு விரைவான நல்லிணக்க முயற்சிகள் தேவையாகவுள்ளன. அதாவது, இந்த ஆண்டிற்குள் ஜி.எஸ்.பி. பிளஸ் (விருப்பத்தேர்வுகளின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை) வரிச்சலுகையினை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இருக்கின்றது. இவ் ஆண்டுக்குள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கையையும் விருப்பத்தையும் கூட அரசாங்கம் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளது. அதேபோன்று மீன்பிடி ஏற்றுமதி ரீதியான நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் காண வேண்டிய தேவை பொருளாதார ரீதியில் அரசாங்கத்திற்கு எழுந்து…

  14. காவுகொள்ளப்பட்ட காணிகள் - மொஹமட் பாதுஷா நிலங்களைப் பிடிப்பதும் காணிகளைக் கையகப்படுத்துவதும் உலக சரித்திரத்துக்குப் புதிய விடயமல்ல. நாடுகளைப் போரிட்டுக் கைப்பற்றல், தீவுகளைச் சொந்தமாக்கல், நிலங்களை அபகரித்தல், நிலங்களை ஆக்கிரமித்தல் என உலக சரித்திரத்தின் பெரும் பகுதியானது நிலம் சார்ந்த உரிமையை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றது எனலாம். உண்மையில், காலனித்துவம் என்பதும் ஒரு வகையான நில உடைமைத்துவத்தின் நாகரிகமான பெயர் என்றே குறிப்பிடலாம். இஸ் ரேல் என்றொரு நாடு உருவாகுவதற்குத் தமது பெருநிலப்பரப்பில், ஓர் எல்லையில் இடமளித்த பலஸ்தீன மக்கள் படும் அவஸ்தைகளும், எண்ணெய் வளமுள்ள நிலத்துக்காக, மேற்குலகம் நடத்துகின்ற யுத்த நாடகங்களும் கூட இந்த…

  15. எல்.பி.எல் (LPL) கிரிக்கெட்டும் வடக்கு கிழக்கு விளையாட்டு வீரர்களின் எதிர்காலமும் (வே போல் பிரகலாதன்) நிலத்திலும் புலம்பெயர்ந்தும் வாழுகின்ற அனைத்து இலங்கை சார்ந்த மக்களும், விளையாட்டுப்பிரியர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் லங்கா பிரேமியர் லீக் கிரிக்கெட் ஆட்டங்கள் வியாழன் 26/11/2020 இன்று ஆரம்பமாகவிருக்கிறது. இந்தியன் பிரேமியர் லீக் ஆரம்பிக்கப்பட்டு அது உலகளாவிய பெயரையும் ஈர்ப்பையும் விளையாட்டிலும் முதலீட்டிலும் பெற்று புகழடைந்த மாத்திரத்தில் Twenty20 என்ற கிரிக்கெட் …

  16.  திருகோணமலை: செல்லாக் காசா? - கே.சஞ்சயன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி கடந்த பல வாரங்களாகக் காணப்பட்ட பரபரப்பு சற்று அடங்கத் தொடங்கியுள்ள நிலையில், திருகோணமலைத் துறைமுக விவகாரம் முன்னுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கி, அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இந்த உடன்பாடு இறுதி செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்துக்கு பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்திருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. இந்திய வெளிவிவகார அமைச்சின் அனுசரணையில் ப…

  17. இருண்ட சூனியவெளிக்குள் அரசாங்கம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்து வந்த விஜயதாச ராஜபக்ஷ, கடந்த வாரம் பதவி விலகியிருக்கின்றார். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புகளை அவர் தொடர்ந்தும் மீறி வருகின்றார் என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, அவரை பதவி விலக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்தது. தான் அங்கம் வகிக்கும் கட்சியே, தன்னை பதவி நீக்குமாறு பரிந்துரைத்தமை தொடர்பில், விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களிடம் பெரும் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. மற்றப்படி, தான் தனி ஆவர்த்தனம் செய்து வந்தமை தொடர்பில் அவர் வெளிப்படையாகவே இருந்தார். மறைமுகமாக பெருமையாகவும் உணர்ந்தார். மஹ…

  18. தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா? ச.சேகர் தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த இறக்குமதித் தடைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த பலர், தற்போதைய ஜனாதிபதியினால் தான்தோன்றித்தனமாக மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனால் நாடு மேலும் பின்னடைவை எதிர்நோக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளமையின் காரணமாக தற்போது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நாடு பாதிக்கப்பட்டுள…

    • 0 replies
    • 179 views
  19. Started by தூயவன்,

    ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் பரிசு கிடைத்துள்ளது பற்றி கொண்டாடக் கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. நொபெல் சமாதானப் பரிசும் இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர். இப்பரிசுகள் பற்றி நான் வலியுறுத்த விரும்புவது அவை நட…

  20. அமெரிக்காவின் புதிய வியூகமும் அடிபணியாத ரஷ்யாவும்

  21. THINATHANTHI INTERVIEW. தந்தி டிவி குறும் நேர்கானல். - வ.ஐ.ச.ஜெயபாலன் . சற்றுமுன் தினத்தந்தி என்னைக் குறும் பேட்டிகண்டது. . மகிந்த ஊடாக சீனா இனப்பிரச்சினையில் ஒரு தீர்வை முன்வைகிறதன் மூலம் இலங்கையில் இந்தியாவின் தளத்தை தட்டிப்பறிக்க முனைகிறது என்கிற சேதியை தெரிவித்துள்ளேன். இத்தகைய ஒரு நகர்வு தொடர்பாக விடுதலை புலிகளோடும் பேச சீனா முயன்றது. இதனை என்னிடம் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். . ” சீனா சிங்கப்பூரில் வைத்து எங்களுடன் தொடர்புகொண்டது. இந்தியா எங்களுக்கு எதிராக இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் செயல்பட விரும்பாததால் சீனாவின் முயற்ச்சியை நிராகரித்துவிட்டோம். இதனை இந்தியாவிடம் தெரிவ…

    • 0 replies
    • 741 views
  22. இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்தவது? தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்துவதா அல்லது தமிழ்த் தேசிய சிறுபான்மையினராக அடையாளப்படுத்துவதா அல்லது சிறிலங்கர் என்ற அடையாளத்துக்குள் தம்மைக் கரைத்துக் கொள்வதா? இதில் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்தும் தெரிவை எடுத்திருந்தார்கள் என்பதனை வரலாறு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின்னரான காலத்தில் தமிழர்கள் தம்மைத் தேசமாக அடையாளப்படுத்தும் கூட்டுணர்வில் இருந்து விடுபடச் செய்து சிறுபான்மையினராகவோ அல்லது சிறிலங்கராகவோ சிந்திக்கவும் அடையாளப்படுத்தவும் வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபச்ச முன்வைத்த «ஒரு நாடு ஒரு மக…

  23. ஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு? ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு எது என்பது தெளிவாகத் தெரியாது போனாலும் தீர்மானம் வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் இதனை அமெர…

    • 0 replies
    • 814 views
  24. ஜனாதிபதி தேர்தலும் அரசியல் மருட்சியும்! அடுத்த ஜனா­தி­பதி யார் என்­ப­தை­விட அடுத்த ஜனா­தி­ப­திக்­கான வேட்­பா­ளர்கள் யார் என்­பதில் இப்­போது கூடிய கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக தமிழ் மக்கள் இது விட­யத்தில் அதிக ஆர்­வ­மு­டை­ய­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றார்கள். ஜனா­தி­பதி ஆட்சி முறை­மையில் கடந்த காலங்­களில் அவர்­க­ளுக்கு எற்­பட்­டுள்ள கசப்­பா­னதும், மறக்க முடி­யா­த­து­மான அர­சியல் அனு­ப­வங்­களே இதற்கு முக்­கிய காரணம். அர­சியல் கட்­சி­களே ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பாளர் யார் என்­பதை முடிவு செய்­கின்­றன. வழ­மை­யாக முக்­கிய கட்­சி­களின் தலை­வர்­களே வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கு­வார்கள். அதனால் கட்­சி­களின் தலைவர் மீது மக்கள் ஏற்­க­னவே கொண்­டி­ரு…

  25. மற்றொரு போர்க்குற்றவாளி களத்தில் – புலம் பெயர் அமைப்புக்கள் தயாரா : சமரன் மற்றொரு போர்க்குற்றவாளி களத்தில் – புலம் பெயர் அமைப்புக்கள் தயாரா : சமரன் முன்பெல்லாம் வாசல்கதவைத் திறந்தால் வேப்பம் பூ வாடை வீசுகின்ற ஒரு தேசத்தில், இரத்தவாடை வீசிய இனப்படுகொலை நாட்களைக் கடந்து மூன்று வருடங்கள் வந்துவிட்டோம். இப்போதெல்லாம் கொல்லைப்புறக் கதவைத் திறந்தால் அமரிக்க வாடை அல்லவா வீசுகின்றது! பல தடவைகள் கைகுலுக்கு விருந்துண்டு விசாலமான அறைகளில் ஆடி மகிழ்ந்த கடாபி என்ற வயதாளி கொல்லப்பட்ட போது எக்காளமிட்டு அவர் சிரித்தாரே!அதுதான்.. “நாங்கள் வந்தோம், நாங்கள் பார்த்தோம், அவன் செத்துப்போனான்” என்று தொலைகாட்சியில் கைதட்டிச் சிரித்த மனிதப் பெண் ஹிலாரி கிளிங்டன் நாளை காலை வேப்பம் பூ வாச…

    • 0 replies
    • 614 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.