Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜெனீவா 2022 – நிலாந்தன். March 13, 202 கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானத்தில் ஒரு விடயம் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டும் ஒரு பொறிமுறை உருவாக்கப்படும் என்பதே அது. அவ்வாறு ஜெனிவா தீர்மானத்தில் அப்பொறிமுறையை இணைப்பதற்காக தொடக்கத்திலிருந்தே உழைத்தது பி.ரி.எஃப் எனப்படும் பிரித்தானியாவை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு ஆகும். மியான்மர் மற்றும் சிரியாவில் உருவாக்கப்பட்ட பொறிமுறைகள மனதில் வைத்து பிரிஎப் உழைத்திருந்தாலும் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது அப்படிப்பட்ட ஒரு பொறிமுறை அல்ல என்ற ஒரு விமர்சனம் உண்டு. மேலும் அது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி …

  2. முஸ்லிம் கட்சிகளின் தேசியப் பட்டியல் கதை முஸ்லிம் சமூக அரசியலில், பதவிகள் என்பது மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு விடயமாக மாறியிருக்கின்றது. பதவிகளும் அதனூடான அதிகாரமும் இருந்தால், மக்களுக்கு நிறையச் சேவை செய்வதற்கான பலம், தானாகவே வந்துவிடுவதாக ஒரு கருத்துநிலை தோன்றியிருக்கின்றது. இதில் உண்மையில்லாமலும் இல்லை. ஆனால், முஸ்லிம் அரசியலில் பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர், இந்தச் சமூகத்துக்காக, அந்தப் பலத்தை உச்சமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர்? பதவியிருந்தால் சாதித்துக் காட்டுவோம் என்று சொன்ன எத்தனைபேர், நிஜத்தில் அதைச் செய்து காட்டியிருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு, வெட்கப…

  3. சம்பந்தனின் நிதானத்தால் சிங்கள ராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா? யதீந்திரா புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் யாப்பே போதுமானது எனவே புதிய அரசியல் யாப்பு ஒன்று இலங்கைக்கு தேவையில்லை என்பதே அவர்களின் அறிவிப்பு. மகா சங்கத்தினரின் இந்த அறிவிப்பை மிகவும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தால் இதில் ஒரு மிக முக்கியமான விடயம் இருக்கிறது. அதாவது, தற்போதிருக்கின்ற அரசியல் அமைப்பே எமக்கு சிறந…

  4.  புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை? ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது. தாயக மக்களை நேரடியாகச் சந்திப்பதும் அவர்களின் பிரச்சினைகள், ஆதங்கங்களைப் புரிந்து கொள்வதும், அதனூடாகக் களம் எப்படியிருக்கின்றது என்கிற அடிப்படைகளை…

  5. பேரினவாதத்தின் குறுக்கு வழி முகம்மது தம்பி மரைக்கார் / 2019 மே 28 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:07Comments - 0 முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்றற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படு- த்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகி இருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட, கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டு இருக்கிறார்கள். காடையர்கள், ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துகளை அடித்து நொறுக்கியமைக்கு நிகராக, உளரீதியான தாக்குதல்களும் முஸ்லிம்கள் மீது தொடரப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு, கடந்த காலங்களில் தீட்டி வைக்கப்பட்டிருந்த திட்டங்கள், ஈஸ்டர்…

  6. ஜெனரல்களைத் துரத்தும் போர்க்குற்றங்கள் கடந்த வாரம், உல­க­ளவில் இலங்­கையைப் பிர­ப­லப்­ப­டுத்­து­வ­தற்குக் கார­ண­ மாக இருந்­தவர் முன்னாள் இரா­ணுவத் தள­ பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய. இவ­ருக்கு எதி­ராக இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களில் தொட­ரப்­பட்ட போர்க்­குற்ற வழக்­குகள், சர்­வ­தேச ஊட­கங்­களில் முக்­கிய செய்­தி­க­ளாக இடம்­பெற்­றி­ருந்­தன. ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய இலங்கை இரா­ணு­வத்தின் முன்னாள் தள­பதி. போர் முடிந்த பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் இருந்து இரா­ணுவத் தள­பதி பதவி பிடுங்­கப்­பட்ட போது, 2009 ஜூலையில் இவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார். 2013 ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை அவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்­தவர். பின…

  7. கலாநிதி க.சர்வேஸ்வரன் 1.தேசிய மக்கள் சக்தியையும் (ஜே.வி.பி.)யையும் தமிழ் மக்களின் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்களையும் ஒரே நோக்கம் கொண்டவையாக பார்க்க முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்கள் யாவும் தமிழ் மக்களின் விடுதலைக்காக மட்டுமே போராடின. அது ஓரினம் சார்ந்த விடுதலைப் போராட்டம். எமது இயக்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் செயற்பாட்டை கொண்டது. 2.”வர்க்கப் போராட்டம் என்பது இந்த நாட்டின் அல்லலுற்று- துன்பப்பட்டு அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் போராட்டமாகும். இந்த மக்கள் கூட்டத்தையே நாம் வர்க்கம் என்று குறிப்பிடுகிறோம். இந்த வர்க்கத்தில் பல இனங்கள், பல சமயங்கள், பல மொழிகள் இருக்கலாம்.” 3.” இரண்டு தரப…

  8. கணக்கில் எடுக்கப்படாத ஆணைகளும் அபிலாஷைகளும் மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:25 Comments - 0 மக்கள் தங்கள்தங்கள் அபிலாஷைகளின் அடிப்படையில், அரசியல்வாதிகளுக்கு வழங்கிய ஆணையை, பெருந்தேசிய அரசியல் தலைவர்களும் சிறுபான்மை அரசியல்வாதிகளும் மீறி, அல்லது மதிக்காமல் நடக்கின்ற ஒரு போக்கையும் பொறுப்புக்கூறலில் இருந்து, தப்பியோடப் பார்க்கின்ற எத்தனங்களையும் வெளிப்படையாகவே காணக் கூடியதாக இருக்கின்றது. காணி ஒன்றைக் குத்தகைக்கு எடுத்தவர், அதில் என்னவேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்று நினைப்பதைப் போல, ஜனநாயக நாடொன்றினது மக்களின் வாக்குகளையும் அதன் ஊடாக, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற மக்கள் ஆணையையும் தமது தாய்வீட்டுச் …

  9. அதிகாரத்தைக் கொடுத்து அடி வாங்கும் ஐ.தே.க எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 01 2015ஆம் ஆண்டில், எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன், அவர் அது வரை பிரதமராகவிருந்த டீ.எம். ஜயரத்னவை முன்னறிவித்தல் இல்லாமலே பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார். அப்போது, ஐ.தே.கவிடம் 54 எம்.பி ஆசனங்கள் மட்டுமே இருந்தன. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றவுடன், அது வரை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி, புதிய ஜனாதிபதி விரும்பிய ஒருவரைப் பிரதமராக நியமிக்க வசதி செய்துகொடுத்தார்.…

  10. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-1 எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு வெற்றியளிக்கத்தக்க வகையில் காரியங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கத்தில் தங்களுக்கு நன்மைகள் ஏற்படும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பெருமளவில் ஏமாற்றத்திலேயே முடிவடைந்திருக்கின்றது. அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம் பல காரியங்களை வெற்றிகரமாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகியிருக்கின்றது என்றே கூற வேண…

  11. சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும் மொஹமட் பாதுஷா நமது அரசியல்வாதிகளில் சிலர் தம்முடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தனங்களையும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். தமக்கே விளக்கமில்லாத விடயங்களைப் பற்றி மேடைகளில் இருந்தவாறு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பேச்சு வருகின்ற போது, கரையோர மாவட்டம், கரையோர அல்லது தென்கிழக்கு அலகு, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற எல்லா வார்த்தைகளும் ஒரு தெளிவில்லாத அடிப்படையிலேயே மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு சொற்றொடரினதும் சொற்பொருள் விளக்கத்தையும் அறியாதிருப்பதை முஸ்லிம் அரசியலி…

  12. வடக்கில் தீவிரமடையும் பொலிஸ் கெடுபிடிகள் வடக்கு மாகா­ணத்தின் அர­சி யல் சூழலைப் போலவே, பாது­காப் புச் சூழலும், பர­ப­ரப்புமிக்­க­தா ­கவே மாறி­யி­ருக்­கி­றது. துன்­னாலை இளைஞன் பொலிஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் கடந்த மாதம் மர­ண­மான பின்னர், நல்­லூரில் நடந்த துப்­பாக்கிச் சூடு, கொக்­குவில் வாள்­வெட்டு மற்றும் சில வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் என்று அடுத்­த­டுத்து நடந்த சம்­ப­வங்கள் குடா­நாட்டின் பாது­காப்புச் சூழலைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருந்­தன. கொக்­கு­விலில் பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டைத் தொடர்ந்து, ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரைக் கள­மி­றக்­கிய பொலிஸ் மா அதிபர், தொடர் சுற்­றி­வ­ளைப்­புகள், சோத…

  13. "வீரனும் அறவழி போரும்" உலகில் எந்த ஒரு பெண்ணும் / தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள், உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 இல் "Not evileyed-, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentle hearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்ன…

  14. தமிழ்த் தேசிய வெளியின் புலமைத்துவ வீழ்ச்சி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் பரப்பு கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான நம்பிக்கையான முயற்சிகளையோ மாற்றங்களையோ காட்டாமல் வெறுமையால் நிரம்பியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளில் இருந்து சற்று வேகமாகவே மீண்டெழுவது தொடர்பிலான ஆக்ரோசத்தை தமிழ்ச் சமூகம் வெளிக்காட்டினாலும், அதனை நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அரசியல் தரப்புக்களும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ்ச் சமூகம் பிளவுண்டது மாத்திரமன்றி, தவறான பக்கங்களை நோக்கிய விரைவாக ஓடத் தொடங்கியிருக்கின்றது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாக தமிழ் மக்கள் …

  15. இந்தோ பசுபிக் பிராந்திய விவகாரத்துக்கு மத்தியில் இடிந்துபோன மோடியின் தேசியவாதம் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணம் நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள…

    • 0 replies
    • 495 views
  16. பசிலின் மறுபிறவி எம்.எஸ்.எம். ஐயூப் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நான்கு பேர், அவருக்காக இராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாக, கடந்த வாரம் கூறப்பட்டது. கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், மர்ஜான் பலீல், ஜயந்த கெட்டகொட, பேராசிரியர் ரஞ்ச…

  17. பல்லாயிரக்கணக்கான உயிர்களின் பலியிடலால் உருப்பெற்ற தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று அத்தனை இழப்புக்களையும் கேவலப்படுத்துவாத தன்னை வெளிப்படுத்திவருகிறது. வெறும் தன்முனைப்பு வாதங்களுக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான விவாதங்களைச் சுட்டிக்காட்டலாம். வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கருத்துக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்கு பொருத்தமான இடம் எது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓமந்தையை சிபாரிசு செய்திருந்தார். ஆனால், கொழும்பின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அவருடன் இணைந்து நிற்கும் …

    • 0 replies
    • 494 views
  18. சட்டப்படி… இக்கட்டுரை விக்னேஸ்வரன் எதிர் டெனீஸ்வரன் வழக்கைப் பற்றியது அல்ல. மணிவண்ணனுக்கு எதிரான வழக்கைப் பற்றியதும் அல்ல. அதே சமயம் இவ்விரு வழக்குகளின் பின்னணியில் இரு தரப்பு ஆதரவாளர்களும் முகநூலில் மோதிக் கொள்வதைப் பார்க்கும் போது தமிழ் அரசியலரங்கு ஒரு வழக்காடு மன்றமாக மாறி வருகிறதா? என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் உச்சக்கட்ட சுவாரசியம் எதுவெனில் சட்டத்தரணி சயந்தன் தனது முகநூல் பதிவொன்றில் டெனீஸ்வரனிடம் இலவச சட்டவகுப்பு எடுக்க விரும்பியவர்கள் வரலாம் என்ற தொனிப்பட எழுதியிருப்பதுதான். அதேசமயம் மணிவண்ணனுக்கு ஆதரவாக முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவரான குருபரன் எழுதியிருக்கிறார். அதில் அவர் அப்புக்…

  19. ஐ.நா அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா? நிலாந்தன் ‘நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடு;க்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு யாரிடமும் இருக்கக்கூடாது…………… விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றை மட்டும் பிரதிநிதிப்படுத்துவது போலவும் ஏனைய சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டது போலவும் ஒரு தோற்றம் உருவாகி விடும்………’ இவ்வாறு கூறியிருப்பவர் ஐ.நாவின் நிலைமாறு கால நீதிக்கான சிறப்பு அறிக்கையாளரான பாப்லோ …

  20. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் பதவியேற்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான கருத்து வெளிவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன், பக்கச்சார்பின்றி நடந்துகொள்வார் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகச் செயற்படுவார் என்றும் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல. அவர் இத்தகைய கருத்து வெளியிட்டதற்கு, கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நவநீதம்பிள்ளை மீதிருந்த வெறுப்புத்தான் காரணம். இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியான 2008ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவியை பொறுப்பேற்ற நவநீதம்…

  21. ஏமாற்­றமே எஞ்­சி­யது!! பதிவேற்றிய காலம்: Feb 18, 2019 தற்­போ­தைய அர­சின் ஆட்­சிக் காலத்­தில் புதிய அர­சமைப்பு நிறை வேற்­றப்­ப­ட­மாட்­டா­தென்­பது அநே­க­மாக உறு­தி­யா­கி­விட்­டது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­சிங்க இதை வெளிப்­ப­டுத்­தி­விட்­டார். அர­சி­யல் குழப்­பம் மற்­றும் சூழ்ச்சி கார­ண­மா­கத் தமது தலை­மை­யி­லான கூட்டு அரசு உடைக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் இதன் கார­ண­மாக மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை இழக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்த அவர், இதன் கார­ண­மாக புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­ வ­தில் தாத­மம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார். அர­சி­யல் சூழ்ச்சி கார­ண­மா­கத் தடைப்­பட்டு நிற்­கும் நாட்­டின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்­துச் செல்­வதே இனி­…

  22. உள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் ? யதீந்திரா மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், வீட்டுச் சின்னத்தின் கீழ் துப்புத்தடியொன்றை நிறுத்தினாலும் கூட, மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார். மக்களை தும்புத்தடியுடன் ஒப்பிடுவதிலிருந்து, சம்பந்தன் எந்தளவிற்கு மக்களை மதிக்கின்றார் என்பது தெளிவு. இன்று அவரும், அவரால் வழிநடத்தப்படும் இலங்கை தமிழரசு கட்சியும் பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதாவது தும்பும்தடிகளை மக்கள் பெருவாரியாக பெற்றிபெறச் செய்வார்கள். ஏனெனில் தமிழரசு கட்சியின் தலைவர்களது பார்வையில் மக்கள் என்பவர்கள் வெறுமனே வாக்கள…

  23. திரிசங்கு நிலையில் முதலமைச்சர் வடக்கு மாகா­ண­ச­பையின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களும், அவை தொடர்­பான விசா­ர­ணையின் முடி­வு­களும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அமிலப் பரி­சோ­த­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது. சபை உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­களைப் புறக்­க­ணிக்க முடி­யாமல், தானே நிய­மித்த அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக, விசா­ரணைக் குழு­வொன்றை நிய­மிக்க வேண்­டிய நிலை முத­ல­மைச்­ச­ருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது. அர­சியல் ரீதி­யாக இது அவ­ரது முதல் தோல்வி. ஆனால், வெளிப்­ப­டைத்­தன்­மை­யான நிர்­வாகம், பொறுப்­புக்­கூ­றலில் உறு­தி­யாக இருப்­ப­தையும் அவ­ரது இந்த முடிவு காட்டி நின்­றது, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.