அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர் http://www.kaakam.com/?p=1071 முள்ளிவாய்க்காலில் சிங்கள மற்றும் பன்னாட்டு அரசுகள் தமிழினத்தின் மீதான இன அழிப்பை நடாத்தி முடித்த கையோடு புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் முட்டி மோதி கட்டமைப்புகளை சிதைத்தது மட்டுமல்லாது சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகவும் மாறியிருக்கின்றனர் என்பதை பல தரப்பட்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளலாம். விடுதலைப்போராட்டங்கள் எழுச்சிகரமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வரும் போது அதன் பின்னரான காலப்பகுதியையும் மறப்போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளின் எதிர்கால நலன் குறித்த நிலைப்பாடுகளும் மிக நேர்த்தியாக கையாளப்பட வேண…
-
- 0 replies
- 857 views
-
-
மாற்றம் காணுமா வடபகுதி? மாற்றம் காணுமா வடபகுதி? கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர். அங்கு சென்று பார்க்கும் போது இது என்ன லண்டனா?, சவூதி அரேபியாவா? என்று ஆச்சரியம் ஏற்படுகின்றது. போருக்குப் பின் குறுகிய காலத்தில் பெரிய அபிவிருத்தி மாற்றங்கள் கிழக்கில் ஏற்பட்டுள்ளன.’’ இது யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்த கரு…
-
- 2 replies
- 411 views
-
-
வாக்குறுதி நிறைவேற்றப்படுமா நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நெருக்கடிகள் பல்வேறு வடிவங்களில் அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த அழுத்தங்களைச் சமாளித்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, நாட்டு மக்களின் நம்பிக்கையை இந்த அரசு வெற்றிகொள்ள முடியுமா என்பது இப்போது முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது. அரசியல் ரீதியான ஊழல்களுக்கும், மோசடிகளுக்கும் முடிவு கட்டி, ஜனநாயகத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி, ஐக்கியத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றிச் செல்வோம் என்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாகும். ஆயினும…
-
- 0 replies
- 338 views
-
-
மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமா மகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்களா ..? Posted by admin on December 6, 2017 in வரலாற்று சுவடுகள் | மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமா மகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் பற்றி அறிந்துள்ளீர்களா ..? “முதலாவதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, நாங்கள் சர்வதேசவாதிகள் மற்றும் ஒரு புரட்சிகர இயக்கத்தில் உள்ளவர்கள். மாலைதீவைச் சேர்ந்த அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் ஒரு குழுவினர் உதவிக்காக எங்களை அணுகினார்கள், அவர்களிடம் பணம் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் நாட்டை நேசித்தார்கள் மற்றும் ஒரு அடக்குமுறைத் தலைவரை தூக்கியெறிய…
-
- 1 reply
- 1.9k views
-
-
வடகிழக்கு இணைப்பே முஸ்லீம் மக்களின் பாதுகாப்பு அண்மையில் கண்டியிலும் அம்பாறையிலும் ஏற்பட்ட முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் சிறுபான்மை சமூகத்திற்கு பெரும்பான்மை சிங்கள மக்களால் பாதுகாப்பு இல்லை என்பதையே வலியுறுத்தியுள்ளது. 1911ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் காலத்துக்கு காலம் சிங்கள முஷ்லிம் குழப்பம் அல்லது தமிழ் சிங்கள குழப்பம் ஏற்பட்டே வரலாறே தொடர்கிறது. தமிழ்பேசும் மக்களை பொறுத்தவரை வடகிழக்கு தாயகத்தில் தமிழர்களும் முஷ்லிம்களும் இணைந்து வாழ்ந்துவரும் ஒரு நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாகவே வடகிழக்கு மாகாணம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வேண்டியே இலங்கைதம…
-
- 1 reply
- 390 views
-
-
முரண்பாடுகளும் குழப்பங்களும் கூட்டமைப்பினுள் புதியவையல்ல! "தொடர்ந்தும் அரசிய லில் ஈடுபடுவதற்கான முகாந்திரங்களை விக்னேஸ்வரன் கொண்டிருக்கிறாரா” என்ற கேள்வி இன்று எழுப்பப்பட்டே ஆக வேண்டும். விக்னேஸ்வரனின் அபிமானிகளும் அவரை ஆதரிப்போரும் எத்தகைய கேள்விகளுக்கும் அப்பால் வைத்தே விக்னேஸ்வரனை நோக்குகின்றனர்.இதனால்தான் “சரியோ பிழையோ அவர்தான் எங்களுக்கு வேண்டும். அவரால்தான் தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுத…
-
- 0 replies
- 279 views
-
-
நோக்கத்தையும், பொறுப்பையும் நிறைவேற்றுமா ஐ.நா…? நரேன்- இலங்கையைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 37 ஆவது கூட்டத்தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் மீது பல்வேறு வகைகளில் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாங்காய் வடிவத் தீவை இலக்கு வைத்து சர்வதேச ஆளும் வர்க்கங்கள் எப்படியாவது தமது கால்களை பதித்து விடவேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தன. அதன் ஒரு கட்டமாக இத்தீவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலின் போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இ…
-
- 0 replies
- 288 views
-
-
தொய்வு நிலை தயக்கம், காரணம்? முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே- வணக்கம் உங்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. இதனால் உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுத வேண்டும் என தோன்றியது. இவர் முதலமைச்சராக இருந்து என்ன செய்தார் என்று சிலரும், நீங்கள்தான் இலங்கை அரசாங்கத்துக்கு சரியான அடி கொடுக்கக்கூடியவர் என்று வேறு சிலரும், அதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடைத்தவர் நீங்கள்தான் என்று கூறுவோரும் உண்டு. ஒருவர் அரசியலில் ஈடுபட்டால், அவர் எத்தகைய உயர் தகுதி நிலையில் இருந்தாலும் அவர் குறித்து எழக்கூடிய சாதக பாதகமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ஏற்கத்தான் வேண்டும். …
-
- 0 replies
- 321 views
-
-
பாகிஸ்தானின் கொள்கை மீறல் - ஜனகன் முத்துக்குமார் சவூதி அரேபியாவுக்கு சுமார் 1,000 இராணுவப் படையினரை அனுப்புவதற்கு பாகிஸ்தான் அண்மையில் முடிவெடுத்திருக்கின்றமை, யேமன் தொடர்பில் பாகிஸ்தான் நாடாளுமன்றம், 2015ஆம் ஆண்டில் யேமன் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தை மீறியதான ஒரு செயற்பாடு என்பதற்கு அப்பால், இது மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அதன் இரண்டு பிரதான பிராந்தியப் போட்டியாளர்களான சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளுக்கு நடுவே நடுநிலையான நிலைமையைப் பேணுதல் தொடர்பில் கடைப்பிடித்திருந்த தொடர்ச்சியான கொள்கையை விட்டு விலகும் செயலாகவே பார்க்கப்படுகின்றது. குறித்த நடுநிலையைப் பேணும் கொள்கையானது, வெ…
-
- 0 replies
- 324 views
-
-
சர்வதேசத்திடம் நீதி கேட்கும் இரு சமூகங்கள் - க. அகரன் இன ரீதியான முரண்பாடுகள், மீளவும் தோற்றம்பெற்றுள்ள இலங்கை தேசத்தில், கலவரங்களும் தீ வைப்புகளும் சகிக்கமுடியாத கட்டத்தை எட்டிச்செல்கின்றன. தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது, அதை இனவாதம் கொண்டு அழிக்க நினைத்தது மாத்திரமின்றி, தமிழர்களின் சொத்துகளும் 1958, 1977, 1983 எனக் அந்தந்தக் காலப்பகுதியில், பாரியளவில் அழிக்கப்பட்டும் வந்திருந்தமை கண்கூடு. இந்நிலையில், அம்பாறையில் ஆரம்பித்த சிங்கள - முஸ்லிம் முரண்பாடுகள், கண்டி மாநகரில் பாரிய கலவரமாக மாறியிருந்தமை திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகத்தைப் பல்வேறு தரப்பினரிடமும் ஏற்…
-
- 0 replies
- 376 views
-
-
மும்பாய்: செங்கடலை போர்த்திய விவசாயிகள் அரசாங்கங்கள் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத போது, மக்கள் அடுத்த தேர்தல்கள் வரை பொறுத்திருப்பதில்லை. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள், அவர்களது ‘வாழ்வா சாவா’ என்கிற பிரச்சினை. அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள், அடுத்த தேர்தல் வரை பொறுத்திருக்க இயலாது. போராடுவதே ஒரேவழி என்று மக்கள் நன்கறிவர். அவ்வாறு, அவர்கள் போராடும் போது, அரசாங்கம் ஸ்தம்பிக்கும்; நிலை தடுமாறும்; அவதூறு பரப்பும்; தேசத் துரோகிகள் எனப் பட்டம் சூட்டும். இவற்றால் போராடுவோர் துவண்டுவிடுவதில்லை. கடந்த திங்கட்கிழமை (12) இந்தியாவின் மும்பாய் நகரையே விவசாயிகளின் போராட்டம் உலுக்கியது. இந்தப் போராட்டம் சொல்லு…
-
- 0 replies
- 624 views
-
-
நோயைக் குணப்படுத்துவதை விடுத்து, நோய் அறிகுறிக்கு மருந்து போடுதல் இந்தப் பத்தி வெளியாகும் போது, இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புகளின் இணையத்தளங்களையும் செயலிகளையும் அணுகுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டிருக்கலாம்; இல்லையெனில், அத்தடைகள் தொடர்ந்த வண்ணமும் இருக்க முடியும். எது எவ்வாறாக இருந்தாலும், இலங்கையின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தல், தனிமனித உரிமை எதிர் தேசிய பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை, இந்தத் தடை அல்லது கட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில், இவ்வ…
-
- 0 replies
- 411 views
-
-
தண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஏற்படாத வரை தாக்குதல்கள் தொடரும் இலங்கை, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றென, இலண்டன் நகரை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான, சர்வதேச மன்னிப்புச் சபை, பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வெளியிட்ட, தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. கடந்த காலங்களில், இலங்கை முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் அடிக்கடி சிங்களவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வந்தன. கடந்த நவம்பர் மாதம், காலி, கிந்தொட்டையில் சிறு பிரச்சினையொன்றின் காரணமாக, முஸ்லிம்களின் உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. ஆயினு…
-
- 0 replies
- 399 views
-
-
கண்டி கலவரத்தின் பின்னணி என்ன? கலவரங்களை வழிநடத்தியது யார்? #Groundreport இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கண்டி கலவரங்கள் நடந்து ஒரு வாரம் கழிந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுட்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற கலவரங்கள் தொடரக்கூடுமோ என்ற அச்சமும் அவர்களிடம் காணப்படுகிறது. இந்தக் கலவரம் எப்படித் துவங்கியது, பின்னணி என்ன? கண்டியின்…
-
- 1 reply
- 925 views
-
-
கண்டி கலவரம் - அதிரன் கண்டியே பற்றியெரிந்தபோது, அதைக் கணக்கிலெடுப்பதற்கு யாரும் தயாராய் இருக்கவில்லை, அதற்காகச் சமூக ஊடகங்களை தடை செய்துதான் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அப்படியானால், சமூக, சிவில் அமைப்புகள், தலைவர்கள் எங்கே இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்ற கவலையொன்று இலங்கையில் உருவாகியிருக்கிறது. இலங்கையின் சரித்திரத்தில் இடம்பிடித்த முதலாவது இனக்கலவரம், 1915 ஆம் ஆண்டின் கண்டிக் கலவரம் தான். ஆனால், இப்போது 2018 மார்ச்சில் ஏற்பட்ட கலவரத்தோடு இரண்டாகிக் ‘கண்டிக் கலவரங்கள்’ என்று வரலாறு பதிவு செய்கிறது. இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்திலேயே தேசியம் சார் நல…
-
- 0 replies
- 845 views
-
-
சிறிய நாட்டின் பெரிய பிரச்சினைக்கு வயது நூறு கடந்த 08, 09, 10ஆம் திகதி என மூன்று நாட்கள் நடைபெற்ற ‘வடக்கின் பெரும் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மனதில் தோன்றியது. ஒரே சனத்திரள்; ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் கலகலப்பாக மைதானமும் சுற்றுப்புறமும் காட்சி அளித்தன. ஒரு மர நிழலில் அமர்ந்தவாறு, ஆட்டத்தை ஆர்வத்துடன் ரசித்தேன். அருகில் ஒரு முதியவர், கையில் புதினப் பத்திரிகையை வைத்திருந்து, அதைப் படிப்பதும் ஆட்டத்தைப் பார்ப்பதுமாகக் காணப்பட்டார். “ஐயா, துடுப்பெடுத்தாடும் பையன் …
-
- 0 replies
- 606 views
-
-
பதவிகளை நீடிக்கும் இரு தலைவர்கள் கடந்த வாரம் உலக அரங்கில் இரு தலைவர்களின் பெயர்கள் கூடுதலாக உச்சரிக்கப்பட்டன. இருவரும் பதவியில் இருப்பவர்கள். தத்தமது அதிகாரங்களை நீடித்துக் கொள்ள இருவரும் முனைவதாக மேற்குலக ஊடகங்கள் விமர்சித்தன. ஒருவர் சீன ஜனாதிபதி க் ஷி ஜிங்பிங். மற்றவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின். முறைகேடான விதத்தில் அதிகாரங்களைக் குவித்து கொண்டு வாழ்நாள் முழுவதும் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பது இருவரதும் நோக்கம் என மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் அபாயச் சங்கு ஊதினார்கள். சீனாவின் மாற்றம் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக இருப்பார். ஒரு ஜனாதிப…
-
- 0 replies
- 469 views
-
-
வெள்ளை கொடி விவகாரம் சந்திரகாந்தன் சந்திரநேரு
-
- 0 replies
- 547 views
-
-
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்குவாதிகளின் திட்டமிட்ட இனவாத தாக்குதலின் உச்ச நிலையினையே கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்காது போனால் முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவார்கள் என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ளல் வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி தாக்குதல்கள் யாவும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை ஆதரவு…
-
- 0 replies
- 634 views
-
-
நெருக்கடிக்கு காண்டம் : இனவாதமும் அரசியல் நாடகமும் - ஆர். யசி 70 ஆண்டுகால சுதந்திர இலங்கையில் பல்வேறு நெருக்கடிகள், போராட்டங்களை சந்தித்து இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் வாழ்ந்து வருகின்றோம். தமிழர், முஸ்லிம்கள் இரு பிரிவினரதும் முழுமையான ஆதரவை பெற்ற சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு ஆட்சி நாட்டில் நிலவுகின்றது எனினும் இலங்கை பொருளாதார ரீதியிலோ, அபிவிருத்தி ரீதியிலோ முன்னேற்றம் காணாத இன்றும் மூன்றாம் நிலை நாடாகவே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இலங்கையில் வளங்கள், அமைவிடம் என்னதான் சாதகமாக அமைந்தாலும் கூட இந்த 70 ஆண்டுகால அரசியல் பயணம் திருப்தியடையக்கூடிய ஒன்றாக இல்லை. இதுவரையில் நாம் சர்…
-
- 0 replies
- 478 views
-
-
அணிசேரா இயக்கம் புதிய திசையை நோக்கி பயணிக்குமா? உலக வல்லரசுகளான ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அரசியல், இராணுவ, பொருளாதார, விஞ்ஞான துறைகளில் ஜாம்பவான்களாக விளங்கிய காலகட்டத்தில் அபிவிருத்தியடைந்துவரும் மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் வல்லரசுகளின் ஆதிக்கத்தினால் ஏற்பட்ட பாதக நிலைமைகளைக் கருத்திற்கொண்டன. நேரடியாக இரு வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுடன் இணையாமல் மூன்றாவது அணியாக சர்வதேச மேடைகளில் பல நாடுகளினைக் கொண்ட ஒரு அணி உருவாக வேண்டுமென்ற வேட்கையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்ணோ, எகிப்திய ஜன…
-
- 0 replies
- 4.5k views
-
-
கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு திருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது. இலங்கையை தமது கொலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் பிரித்தானியர்கள் தமது கொலனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கரையோரப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்காக பல கோட்டைகளை இவர்கள் உருவாக்கினார்கள். இங்கு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பீரங்கிகள் நிறுத்தி வைக்கப…
-
- 0 replies
- 578 views
-
-
சிறிசேனவும் திகனவும் – கற்றுக்கொள்ளாத 3 பாடங்கள்: சுனந்த தேசப்பிரிய – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாளரே பொறுப்பு… முதலில் நிறைவேற்று ஜனாதிபதி சிறிசேன எமக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் புதிய பாடமற்ற பாடத்தைப் பார்ப்போம். அதாவது 1978ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் ஜனநாயகவாதிகள் அறிந்திருந்த பாடமாகும். ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எவ்வளவு எதேச்சாதிகாரமானது என்பதே அந்தப் பாடமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியாகவே சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகினார். எனினும், தற்பொழுது அ…
-
- 1 reply
- 505 views
-
-
பன்மைக்கு சவாலாக விளங்கும் ஒருமை இலங்கையின் வரலாற்றில் மீண்டும் ஒரு தடவை கசப்பான நிகழ்வுகள் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள இனவாத சிந்தனைகள் நாட்டின் ஐக்கியத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்றன. நல்லாட்சிக்கு சவாலாக விளங்குகின்ற இத்தகைய நிகழ்வுகளின் காரணமாக நாடு பதற்றமடைந்திருக்கின்றது. ஏற்கனவே இந்தநாட்டில் விதைக்கப்பட்ட இனவாதம் இப்போது விருட்சமாக வளர்ந்து பல்வேறு சிக்கல்களையும் தோற்றுவித்திருக்கின்றன. இந்நிலையில் சிறுபான்மையினரின் இருப்பு மற்றும் எதிர்காலம் என்பன தொடர்பில் இப்போது சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமையும் மேலெழுந்…
-
- 0 replies
- 6.1k views
-
-
தேர்தல் முடிவுக்கு பின்னால் நடப்பது என்ன? உள்ளூராட்சித் தேர்தல் எல்லா மட்டங்களிலும் குழப்பங்களைத் தான் தீர்வாகத் தந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள், மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு சாதகமாக அமைந்ததால், ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் ஒரு புறம் நீடிக்கிறது. தற்போதைய அரசாங்கம் நீடிக்குமா- நிலைக்குமா என்ற கேள்வியை அது உருவாக்கி விட்டிருக்கிறது. இந்த அதிகாரப் போட்டியினால் அரசாங்கத்தின் பெரும்பாலான செயற்பாடுகள் குழப்பமடைந்து போயிருக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று அரசாங்கத்தில் உள்ளவர்களாலும் சரி, நாட்டு மக்களாலும் சரி, கணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கி…
-
- 0 replies
- 332 views
-