Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள் நிர்மானுசன் பாலசுந்தரம் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில், பிரித்தானிய போன்ற நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை, நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் கடந்த ஆண்டுகளைப் போல, இம்முறையும் சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக விழுமியங்களுக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களோடு, சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் அமைச்சர் ஆலோசகராக (பாதுகாப்பு) பணிபுரியும…

  2. பாரசீக வளைகுடாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு நிலையானது, நிலையற்றது. அதன் உள்ளார்ந்த அரசியல் கட்டுமானங்கள், பாதுகாப்பு நிலைமைகள், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் குறித்த பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள், மேற்கத்தேய நாடுகளின் தலையீடு, ஐ.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி நிலைமை என்பவற்றின் அடிப்படையில், மேலும் சிக்கலான ஒன்றாகவே காணப்படுகின்றது. பிராந்திய நிலைமைகளைத் தாண்டி உலக வல்லரசுகளின் வல்லரசாண்மையைப் பரீட்சிக்கும் ஒரு தளமாக, குறித்த வளைகுடா அமைவது, அதன் பிராந்திய பாதுகாப்பு நிலைமையைச் சமநிலையில் வைத்திருக்க விடுவதில்லை. …

  3. "சமஸ்டி என்ற பெயரில்லாமல் அதன் உள்ளடக்கத்துடன் கூடிய தீர்வுதான் சிறந்த வழி" ஃபேரியல் அஸ்ரப் மெல்பனில் வழங்கிய சிறப்புச் செவ்வி தெய்வீகன் இலங்கை அரசியலில் தனித்துவம் மிக்க பெயர். இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் மிகப்பெரிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் துணைவி. அஸ்ரப் அவர்களின் அகால மரணத்தை தொடர்ந்து அந்தக் கட்சியை வழிநடத்துவதற்கு முயன்றபோது அந்த கட்சியினால் வெளியேற்றப்பட்டார். ஆனால், தனது அரசியல் ஓர்மத்தை “தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி” – “நுவா” – என்ற கட்சியின் ஊடாக வெளிப்படுத்தியவர். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற அஸ்ரப் மரணத்தின் பின்னர் ஃபேரியலை …

  4. இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும் சிவப்புக் குறிப்புகள் சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள - பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம் வாழும் நிலையில், அவ்வாறான சுய விமர்சனத்துக்கான தூண்டல், எங்கிருந்து வரும்? தமிழ் இடதுசாரிகளின் பிரதிபலிப்பான எழுத்துகள் எழுச்சியடைவதைக் கண்டு நான், சிறிய நம்பிக்கையொன்றைக் காண்கிறேன். ஜனநாயக அரசாங்க மாற்றமொன்று, 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னர், பல்வேறான நல்லிணக்க முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டாலும், கடந்த காலம் பற்ற…

  5. அடுத்து நடக்கப்போவது என்ன? சில மாதங்­க­ளாக அர­சியல் ரீதி­யாகப் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடந்து முடிந்­தி­ருக்­கி­றது. இந்தப் பத்தி வெளி­வரும் போது, பெரும்­பாலும் யாருக்கு வெற்றி -யாருக்குத் தோல்வி என்­பது தெரி­ய­வந்­தி­ருக்கும். பல­முனைப் போட்டி நில­விய உள்­ளூ­ராட்சித் தேர்­தலில், வடக்­கிலும், கிழக்­கிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே பிர­தான போட்­டி­யா­ள­ராக எல்லாக் கட்­சி­க­ளுக்கும் இருந்­தது. ஏற்­க­னவே நடந்த பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லிலும் பல­மான தரப்­பா­கவும், பிர­தான அர­சியல் சக்­தி­ய…

  6. பிரி‍‍கேடியர் உருவாக்கிய சர்ச்சை லண்­டனில் உள்ள இலங்கைத் தூத­ர­கத்­துக்கு வெளியே, சுதந்­திர தினத்­தன்று, எதிர்ப்புக் கோசம் எழுப்­பிய புலம்­பெயர் தமி­ழர்­களை அச்­சு­றுத்தும் வகையில், பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ நடந்து கொண்ட விவ­காரம், பெரும் சர்ச்­சை­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றது. லண்­டனில் உள்ள இலங்கைத் தூத­ர­கத்தின் பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியில், கடந்த ஆண்டு மே மாதம் நிய­மிக்­கப்­பட்ட பிரி­யங்க பெர்­னாண்டோ, போராட்டம் நடத்­தி­ய­வர்­களை நோக்கி, தன் கழுத்தில் கைவி­ரல்­களால் அழுத்தி, அறுத்து விடுவேன் என்­பது போன்று எச்­ச­ரித்­தி­ருந்தார். இந்தக் காட்சி ஊட­கங்­களில் பர­வி­ய­துடன், பிரி­கே­டியர் பிரி­யங்­கவை லண்­டனில் இருந்து …

  7. அம்பலமான உண்மை முகம் ‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி. அதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதி…

  8. உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது எவ்வாறு? உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்­க­லுக்­கு­ரிய தினங்கள் விரைவில் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளன. கட்­சிகள் தற்­போது தேர்­த­லுக்கு மும்­மு­ர­மாக தயா­ரா­கி­வ­ரு­கின்­றன. இம்­முறை தேர்­த­லா­னது புதிய முறையில் நடை­பெ­ற­வுள்­ள­மையே விசேட அம்­ச­மா­க­வுள்­ளது. இந்­நி­லையில் புதிய வட்­டாரம் மற்றும் விகி­தா­சார முறை என கலப்பு முறையில் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­மையே விசேட அம்­ச­மாகும். அதன்­படி தேர்தல் எவ்­வாறு நடக்கும்? இரண்டு முறை­க­ளிலும் எவ்­வாறு பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்? வாக்­கா­ளர்கள் எவ்­வாறு வாக்­க­ளிப்­பது? இது­போன்ற கேள்­விகள் தற் போது சமூ­கத்தில் எழ…

  9. அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி ‘அரசியல் மேய்ப்பர்’களைத் தெரிவு செய்வதற்கான, தீர்க்கமாக முடிவடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம். இந்தத் தருணம்தான் பொதுவாக எல்லா இனங்களினதும் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றது. இதற்காகவே, நெடுங்காலமாக எல்லாச் சமூகங்களும் காத்துக் கொண்டிருந்தன. இப்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்துப் பரப்புரைகளும் முடிவுக்கு வந்து விட்டன. வீராப்புப் பேச்சுகள், காதுகளை நிரப்பியிருக்கின்ற வேளையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மனதில் பதிந்திருக்கின்ற நிலையில், இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, வா…

  10. The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள் உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது? வாழும் மக்கள் சார்ந்ததா, ஆட்சியாளர்கள் சார்ந்ததா? இக்கேள்விகளுக்கான பதில்கள் எமக்கு எளிதில் கிடைக்கமாட்டாதவை. ஆனால், எல்லோரும் உலக அமைதி பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசுவர். ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தபோது, அமைதியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.…

  11. இலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி இலங்கையின் அநேகமான பகுதிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுகளும், தமிழ் மக்களுக்குள்ளே மாத்திரமே சிக்கிக் கொண்டிருந்தன. ஆனால், இலண்டனில் இடம்பெற்ற சம்பவமொன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பார்வையை, சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது, உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியொருவர், மரண அச்சுறுத்த…

  12. இனத்­தின் பய­ணம் வெற்­றி­ அடைய நிதா­னித்த செயற்பாடு அவ­சி­யம் இனத்­தின் பய­ணம் வெற்­றி­ அடைய நிதா­னித்த செயற்பாடு அவ­சி­யம் மழை ஆரம்­பித்­து­விட்­டால் காளான்­கள் முளைக்­கும். தேர்­தல் ஆரம்­பித்­து­விட்­டால் கட்­சி­கள் முளைக்­கும். இது புதி­து­மல்ல; புதி­ன­மு­மல்ல. உல­கின் எந்­த­வொரு நாட்­டி­லும் , சிறு­பான்­மை­யி­னத்தை பெரும்­பான்மை இனம் நசுக்­கு­வது என்­பது வர­லாற்­றுப் பதி­வு­க­ளா­கும். தேர்­தல் காலங்­க­ளில், மேடை­க­ளில் பீரங்­கிப் பரப்­பு­ரை­க­ளால் கிடைப்­பது கொக…

  13. கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிபவர்கள் ‘அண்ணாமலை’ என்ற சினிமாப் படத்தில் ‘வந்தேன்டா பால்காரன்’ என்ற பாடலில், ‘மீன் செத்தா கருவாடு; நீ செத்தா வெறுங்கூடு’ எனத் தொடரும் பாடல் அடியில், ‘பசு இருந்தாலும் பால் ஆகும்; செத்தாலும் தோல் ஆகும்’ என்றவாறாக வைரமுத்துவின் வரிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோலவே, தற்போதைய கள நிலைவரங்களின் பிரகாரம், ‘புலி இருந்தாலும் பலம்; அது செத்தாலும் பலம்’ என்பது போல ஆகிவிட்டது. புலிகளின் மௌனத்தின் பின், புலிகளைத் தமிழ் மக்கள் மீள நினைக்க மறந்தாலும், புலிகளின் பகைவர்கள் அவ்வப்போது அவர்களைத் தமிழ் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆயுதப் போர் 2009இல் முடிவுக்கு வந்த பிற்பாடு, நடைபெற…

  14. 2019 நாடாளுமன்றத் தேர்தல்: மோடி கணக்கும் சோனியா கணக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் நான்காவது நிதி நிலை அறிக்கை என்றாலும்- இதுதான் இந்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் முழு நிதிநிலை அறிக்கை. 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருப்பதால், அடுத்த வருடம் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த நிதிநிலை அறிக்கை தேர்தலைச் சந்திப்பதற்கான களத்தைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை, அவர் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் என்றே கூற வேண்டும். ‘சூட் பூட் சர்க்கார்’ என்று பிரதம…

  15. கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம். அதன்போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வழங்கிய வாக்குறுதிகளுக்கான அர்ப்பணிப்பு, நடைமுறை அரசியலை வெற்றிகொள்வதற்கான சமயோசிதம் மற்றும் தகுதியான வேட்பாளர்கள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க முடியும். ஆனால், இந்த விடயங்கள் பெரும்பாலும் கட்சிகளின் ஆ…

  16. மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா? யதீந்திரா தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, தாங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் ஆட்டு மந்தைகள் போல் தலையை ஆட்டிக் கொண்டிருப்பர். எனவே தங்களால் மக்களை இலகுவாக ஏமாற்றிவிட முடியுமென்றே அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. சம்பந்தன் முன்னைய தேர்தல்களின் போது எதைச் சொன்னாரோ அதையே தற்போதும் சொல்லிவருகிறார். மக்கள் சுயநிர்ணய உரிமையை வ…

  17. சம்மந்தரின் கடும் போக்கு: வரையறை…? நரேன்- எந்தவொரு ஆளும் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரலை கடும்போக்கு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்றே வரையறை செய்வது உலகநியதி. பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அல்லது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக குரல் கொடுக்கும் அதே தரப்பில் இருந்து கடும் போக்கு என்ற வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் காந்தி தலைமையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில், பிரித்தானியரின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை காந்தி வன்போக்காளர்களாக சித்தரித்திருந்தார். ஆயினும் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.…

  18. விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் ‘வீடு’! யதீந்திரா தமிழரசு கட்சி பெருமெடுப்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. ஒரு வகையான அமைதியாக காண்பித்துவருகிறது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையில் இதுவரை பெரியளவில் எந்தவொரு பிரச்சாரங்களும் இடம்பெறவில்லை. அன்மையில் திருகோணமலையிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு சம்பந்தன் சென்றிருந்தார் எனினும் அங்கு சம்பந்தனுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் கேள்விகளுடன் வருகின்றனர். இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. தமிழரசு கட்சியின் அமைதி தொடர்பில் இரண்டு வகையான பார்வைகள் உண்டு. மக்கள் என்னதான் பேசினாலும் இறுதியில் பழக்கப்பட்டுப்போன வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிப்பர். எனவே எதி…

  19. தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்? “யானையைப் பூனையாக்குவேன்; பூனையை யானையாக்குவேன்” என்று, தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கையில், அர்ப்பணிப்புடனான அரசியலைப் பற்றி, ஜனாதிபதிகூடச் சொல்கிறார். இவற்றுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவா, அதற்கு என்ன வழி, எவ்வாறு அதை ஏற்படுத்தப் போகிறோம் என்பது எல்லோரிடமும் எழும் கேள்விதான். இந்த இடத்தில்தான் மும்முரமான நடைபெற்றுக் கொண்டிருக்கிற உள்ளூராட்சித் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டில் 60க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், கட்சிகள் சார்ந்தும் கட்சிகள் சாராமலும் போடு காய்களாகவும், எண்ணிக்கையில் அதிகமான சுயேட்சைக்குழுக்களும் இ…

  20. இலங்கைத் தமி­ழர்­களும் தேசிய நல்­லி­ணக்­கத்தின் கட்­டாயத்தேவையும் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் 2015இல்­ ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளையும் நிறு­வ­னங்­க­ளையும் மீள­மைத்து வலு­வூட்­டு­வ­தற்­கா­க­வும்­ சட்ட ஆட்­சியை ஸ்தாபிப்­ப­தற்­கா­க­வும்­ ஊழலை ஒழிப்­ப­தற்­கா­கவும் மற்றும் தேசிய ஒற்­று­மையை மேம்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கு­மான மக்கள் ஆணையைப் பெற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார். குடி­மக்கள் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைப்­புக்­க­ளி­னாலும் மற்றும் பல அர­சியல் கட்­சி­க­ளி­னாலும் அடை­யாளம் காணப்­பட்ட குறிக்­கோள்­களை அடை­யும…

  21. நிதானத்தை இழக்கிறாரா மைத்திரி? “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகம் பதற்றமடையத் தொடங்கியிருக்கிறார். உள்ளூராட்சித் தேர்தல் தோல்வி பற்றிய பயம், அவரை ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான், அவர் கண்டதையெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்.” இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்ல, மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய முதல்நிலை அரசியல் எதிரியான மஹிந்த ராஜபக்ஷதான். மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக் கணிப்பை அவ்வளவாக யாரும், குறைத்து மதிப்பிட முடியாது. இதில் நிறையவே உண்மைகள் உள்ளன. தான் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்படக் கூடிய தோல்வியைத் தவிர்க்க- தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சக்கட்ட…

  22. புலிகள் இயக்கத்தினரை பூண்டோடு நிர்மூலமாக்கிய சூத்திரதாரிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இறுதி யுத்தத்தின் முன்னராக அமைப்புகளின் கையில் இருந்த 155 million டாலர் பணம் எங்கே??? கனேடிய தமிழ் மக்களை மனஉளைச்சல் கொண்ட ஓர் இனமாக மாற்றிய அராஜக தமிழ் அமைப்புகள்

    • 0 replies
    • 301 views
  23. தேர்தலுக்குப் பின் நடக்கப்போவது என்ன? உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு இன்­னமும், ஆறு நாட்­களே இருக்­கின்ற நிலையில் அர­சியல் கட்­சி­களும், சுயேட்சைக் குழுக்­களும் உச்­சக்­கட்டப் பிர­சா­ரங்­களில் இறங்­கி­யுள்­ளன. இந்தத் தேர்­தலில் ஒரு­வரை ஒருவர் தாக்­கு­வ­தற்கும், பழி­போ­டு­வ­தற்கும் தான் பிர­சா­ரங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்டு வரு­கி­றது. நாளை மறுநாள் பாரா­ளு­மன்­றத்தின் சிறப்பு அமர்வில், ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் குறித்த விவாதம் நடக்­க­வுள்ள நிலையில், தனிப்­பட்ட முறை­யி­லான குற்­றச்­சாட்­டுகள், சேறு பூசல்­க­ளுக்­கான வாய்ப்பு இன்னும் அதி­க­மாக இருக்கப் போகி­றது. வரும் 8ஆம் திகதி பிர­சா­ரங்கள் ஓய்ந்த…

  24. அரசியல் களம்_ இரா. துரைரட்ணம்_முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்..

  25. இலங்கையில் ஏமாந்த இந்தியா...! இலங்கை, சீனா, - இந்­தியா என்ற முக்­கோண உற­வுகள் விட­யத்தில், இந்­தியா ஏமாந்து போயி­ருக்­கி­றதோ என்று தோன்­று­கி­றது. ‘உலகம் மாறி­விட்­டது, அல்­லது மாறிக் கொண்­டி­ருக்­கி­றது, இந்­தியா இன்­னமும் பழைய நினைப்பில் தான் இருக்­கி­றது’ என்ற தொனிப்­பட, இந்­தி­யாவின் முன்னாள் வெளி­வி­வ­காரச் செய­லர்­க­ளான, இரண்டு மூத்த இரா­ஜ­தந்­தி­ரிகள் வெளி­யிட்ட கருத்­துக்­களே இந்த சந்­தேகம் எழு­வ­தற்குக் காரணம். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி புது­டில்­லியில் வெளி­நாட்டுச் செய்­தி­யாளர் சங்­கத்தில் நடந்த கலந்­து­ரை­யா­டலின் போது, இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரா­கவும், வெளி­வி­வ­காரச் செய­ல­ரா­கவும் இருந்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.