Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா? நிலாந்தன்! பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்க…

  2. ஜனாதிபதி ‘கோதா’ இன் ஐ நா உரை நிஜமா? போலியா? புலம்பெயர் சமூகத்தின் பணி என்ன? October 2, 2021 — வி.சிவலிங்கம் — இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ ஐ நா பொதுச் சபையில் ஆற்றிய உரை பலதரப்பட்ட விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஒரு சாரார் இது சந்தர்ப்பவாதம் எனவும், நாடு மிக மோசமான பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் அதிலிருந்து தப்புவதற்கான ஒரு வகை உத்தியே இது எனவும், நாடு முழுவதும் செயற்படும் சிவிலியன் நிர்வாகங்கள் அனைத்திலும் ராணுவ மேற்பார்வை அதிகரித்த நிலையில் ஜனநாயக மாற்றத்தை நோக்கி அவர் திரும்புவதாக எதிர்பார்ப்பது முற்றிலும் ஏமாற்று வித்தை என ஒரு சாராரும், நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் மாற்று வழியின்றி புதிய ப…

  3. பொன் விழாக் கண்ட திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்குச் சோதனை வந்துள்ளதா? எம்.காசிநாதன் தமிழக சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான கூட்டத் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. “ஏட்டிக்குப் போட்டி” விவாதங்கள், “பரபரப்பான காட்சிகள்” என்று செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழக சட்டமன்றத்தில், இப்போது வித்தியாசமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள மூன்று அணிகளும், “இரகசியக் கூட்டணி” வைத்துக் கொண்டு விட்டார்களா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கான சூழல், தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. “எலியும் பூனையும் போல்” இருக்கும் தி.மு.க- அ.தி.…

  4. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அதிகார பகிர்வு எவ்வாறு அமையலாம்? July 20, 2017 Photo, Dinuka Liyanawatte/ Reuters, FORIEGNAFFAIRS சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதான முன்மொழிவுகள் குறித்து அரசியல் அமைப்பு நிபுணரான சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி சுஜாதா கமகே ஆகியோருடன் அதிகாரப் பகிர்வு – மொழி ஆகிய விடயதானங்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் எனும் தலைப்பில் முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆற்றிய உரையின் தொக…

  5. தனித்துவிடப்படும் பாதிக்கப்பட்ட மக்கள்? - நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மூன்று மாவட்டங்களில் மூன்று வேறு அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது, யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வடபகுதிக்கான மாநாடு.இரண்டாவது,முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப் பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு. மூன்றாவது,கிளிநொச்சியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி கோரிய ஒரு கவனயீர்ப்புப் போராட்டம். இம்மூன்றும் ஒரே நாளில் இடம் பெற்றன. இதில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு ஒப்பீட்டளவில் அதிக தொகையினர் வந்திருந்தார்கள். மாநாட்டு…

  6. கோத்தா+ரணில் : அசுத்தக் கூட்டா ? நிலாந்தன்! June 12, 2022 தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கு நிரந்தர தொழில் இல்லை.வேறு வருமான வழிகளும் இல்லை.இதனால்,அக்குடும்பம் சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இது முதலாவது செய்தி. வெலிகேபொல, பிரதேசத்தில் கிராமத்தில் ஒரு வறிய பெண் நோயுற்ற தனது பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதால் அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.அப்பணத்தில் 500 கிராம் அரிசியை …

  7. உறவை முறிக்குமா பிணைமுறி? பிணைமுறி ஊழல் விவ­கா­ரமும் அது தொடர்­பாக கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ரணை அறிக்­கையும் அதன் மீதான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களும் இந்த வார அர­சியல் களத்தில் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளன. ஜனா­திபதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களைப் போலவே பிர­த­மரின் கருத்­துக்­களும் கூட கவ­னத்­தைப்­பெற்­றுள்­ளன. தேசிய அர­சாங்­கத்தின் இரண்டு பிர­தான கட்­சி­களின் தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் பிர­தமர் ரணிலும் குற்­ற­வா­ளி­களை இனங்­கண்டு தண்­டனை வழங்க வேண்டும் என விடுத்­தி­ருக்கும் அறிக்கை முன்­மா­தி­ரி­யா­ன­துதான். எனினும் அத்­த­கைய குற்­ற­வா­ளி­க­ளா­ன சந்­தேக நபர்­க…

  8. மனிதம் தொலைந்த தருணங்கள் Pathivu Toolbar ©2005thamizmanam.com ஈழத்துச் சகோதரங்களின் இன்னல்களுக்கு என்று தான் விடிவு காலமோ தெரியவில்லை. ஒரு கரிசனத்தோடு முன்னாண்டுகளின் நிகழ்வுகளைக் கவனித்து வந்திருந்தாலும் ஓரத்தில் மௌனமாகவே இருந்திருக்கிறேன். இருப்பினும் மனிதம் தொலைந்த இந்த மூர்க்கத்தைக் கண்டபின்னும் மௌனமாகத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இப்பாதகச் செயலைச் செய்தவர்க்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன். வங்காலையில் வன்கொலை செய்யப்பட்ட ஏழு வயதுச் சி…

  9. 2023 கைகொடுக்குமா? எம்.எஸ்.எம் ஐயூப் இலங்கை மக்கள் அரசியல், பொருளாளதார ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். பொருளாதார ரீதியில், இவ்வளவு கொந்தளிப்பான காலங்கள் இருந்துள்ளன. அதேபோல், அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான வருடங்களும் இருந்துள்ளன. ஆனால், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்த ஒரு வருடம் இருந்ததா என்பது சந்தேகமே! இருந்தால் அது, 1953ஆம் ஆண்டாகத் தான் இருக்க வேண்டும். எனினும், 2022ஆம் ஆண்டைப் போல், அந்த ஆண்டு முழுவதும் அரசியல், பொருளாதார நெருக்கடி நீடிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த புத்தாண்டு, அந்த நெருக்கடிகளின் நீட்சியாக இருக்குமா அல்லது, அந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு கா…

  10. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும் அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். பேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். பேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு: நாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் …

  11. ரணிலின் வடக்கு விஜயம்! பிராந்தியத்தில் உணர்த்தப்படும் செய்திகள்? கடந்த சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்தார். இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் தொடக்கி வைத்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர் இந்தியாவின் நிதி உதவியுடனான அவசர அம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தபடி இலத்திரனியல் திரை மூலம் தொடக்கி வைத்தார். நிகழ்வில் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. மோடி சிங்களத்திலும், தமிழிலும் வணக்கம் சொன்னார். இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பைப் பற்றிப் போற்றிப் பேசினார்கள். அதே நாளில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண…

  12. இலக்கை மறந்த தமிழர் அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில், தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அது, தமிழ் மக்களின் அரசியல், விடுதலை எனும் இலக்கை மறந்து நின்று, அன்றாடம் நிகழும் சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பது மாத்திரமே அரசியல் எனும் கட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலை இன்றைய கட்சிகள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடங்கி, தற்போது புதிது புதிதாக முளைக்கும் எந்தத் தமிழ்க் கட்சியும் கூட, இப்படியான இயங்குநிலையையே கொண்டிருக்கின்றன. நிகழ்வுகளுக்கு அல்லது சம்பவங்களுக்கு பிரதிபலிக்கும் அரசியல் என்பது பெரிய உழைப்பை கோருவதி…

  13. மதில் மேல் இருக்கும் ஆமைகள் ? - நிலாந்தன் மற்றொரு மே 18ம் கடந்து போய்விட்டது. இது பதினாலாவது மே18. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் அரசியல் எதுவரை முன்னேறியிருக்கிறது? அல்லது எங்கே தேங்கி நிற்கிறது? மே 18ஐத் தமிழ்த்தரப்பு எவ்வாறு அனுஷ்டிக்கிறது என்பதிலிருந்தே ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம். அது ஒரு தேசிய துக்க தினம் என்று தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் சில பகுதிகளைத் தவிர ஏனைய தமிழ்ப் பகுதிகளில் வாழ்க்கை வழமைபோல இயங்கியது. பாடசாலைகள் இயங்கின. அலுவலகங்கள் இயங்கின. பாடசாலைகளில் கோட்டமட்ட விளை…

  14. சிறீலங்கா சிறைகளில் கிடக்கும் தமிழருக்கும், அவுட்விட்ஜ் யூதர்களுக்கும் என்ன வேறுபாடு..? யூதர்களைப் போல அறிவுள்ளவர்கள் இலங்கை தமிழர் என்று ஒரு காலத்தில் சொன்னார்கள்.. ஆனால் யூதர்களைப் போல சிறைக் கொட்டடிகளில் கிடந்து கொல்லப்படுவோரே தமிழர் என்ற வரலாற்றை பலர் பேச மறந்தார்கள். அன்று போலந்து சிறைக்கொட்டடிகளுக்குள் வாடிய யூதர்கள் போல தமிழர்களின் வாழ்வும் கண்ணீருடன் கரைந்து போகிறது. ஆகவேதான் நேற்று நடைபெற்ற போலந்து சிறைக்கொட்டடி நினைவுகளுடன் சிறீலங்கா சிறையையும் ஒப்பிட வேண்டியுள்ளது. போலந்து நாட்டில் இருந்த அவுஸ்விட்ஜ் என்னும் நாஜி படுகொலை முகாமில் இருந்து யூதர்களும், சிறுபான்மை மக்களும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின் ரஸ்யப்படைகளால் விடுதலை செய்யப்பட்ட 70 வருட நிகழ்வு நேற்ற…

  15. பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, மு.ப. 11:05 Comments - 0 “அடுத்த வருடம் தைப் பொங்கலுக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதற்கு முன்னர் ஓரிரு முறை கூறியிருந்தது. ஆனால், அதையடுத்துப் பல தைப்பொங்கல்கள் வந்து போய்விட்டன. அதேபோல், எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், உத்தேச புதிய அரசமைப்பு, கொண்டு வரப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். இது சாத்தியமா? “இல்லை” என்றே கூற வேண்டும். பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன…

  16. சம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும் காரை துர்க்கா / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:04 Comments - 0 நாட்டில் மீண்டும் ஒரு குருதிக்களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனின் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல், பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர்; ஓரணியில் நின்று, புதிய அரசமைப்பு வெற்றி பெற உழைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தத்தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து, முழுமூச்சுடன் பயணிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனு…

  17. மீண்டும் தேசிய அரசாங்கம்: ரணிலின் புதுக்கணக்கு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஏப்ரல் 03 புதன்கிழமை, பி.ப. 07:52 Comments - 0 தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைப்பது தொடர்பிலான இணக்கப்பாடொன்று, ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ராஜபக்‌ஷக்கள் கூடாரத்துக்குள் நுழைவதென்றால், பதவிகள், அதிகாரங்கள் மீதான எதிர்பார்ப்பின்றி, நிராயுதபாணியாகவே மைத்திரி இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுவிட்டது. நிபந்தனையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை, மைத்திரி தரப்பால், பலமுறை விடுக்கப்பட்ட போதும், அதை ஏற்பதற்கான எந்தவித சமிஞ்ஞைகளையும் ராஜபக்‌ஷ கூடாராம் காட்டவில்லை. ஒருவேளை, நிபந்தனைகளைத் தளர்த்திக் கொண்டு, மைத்திரியை இணைத்தால், …

  18. ஐந்து தமிழ் கட்­சி­களின் தலை­வர்­களும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பாட்டை முன்­வைத்து தீர்­மானம் ஒன்றை எடுப்­ப­தற்கு ஐந்து தமிழ் தேசி­யக்­கட்­சிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன. இதற்­கான ஆவ­ணத்­திலும் இந்த ஐந்து கட்­சி­க­ளி­னதும் தலை­வர்கள் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் அனைத்து கட்­சி­களும் பொது­நி­லைப்­பாட்­டுக்கு வர­வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் மாணவர் ஒன்­றி­யத்தின் முயற்­சியையடுத்…

  19. சிந்தித்துச் செயற்படுவோம் -இலட்சுமணன் கடந்த 70 ஆண்டுகளில், தமிழர்கள் தமது நியாயங்களை முன்வைத்து, அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியும் பல்வேறு விட்டுக்கொடுப்புகளைச் செய்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை; எல்லாம் எட்டாக்கனிகளாகவே காணப்படுகின்றன. கடந்த 25 ஆண்டுகளில், வடக்கு, கிழக்கில் தமிழர் ஆயுத பலத்துடன் இருந்த வேளையில், சமஸ்டித் தீர்வுக்குச் சம்மதித்த இலங்கை அரசாங்கம், அது தொடர்பாகப் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி இருந்தது. பண்டா - செல்வா ஒப்பந்தம், பின்னர், திம்புப் பேச்சுவார்த்தை, இலங்கை-இந்திய ஒப்பந்தம், சந்திரிகா - புலிகள் ஒப்பந்தம், ரணில் - பிரபா ஒப்பந்தம் என, உள்ளூரிலும் சர்…

  20. தமிழர்க்கெதிரான இறுதிப்போரில் தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்? அந்தோணி தேவசகாயம், கல்வி ஆராய்ச்சி-இல் அரசியல்த்துறை மாணவன் (2002-தற்போது) 16ம.நே. முன்பு அன்று புதுப்பிக்கப்பட்டது சிவ்ஷங்கர் மேனன் - ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர். …

  21. கொரோனா தொற்றின் பின்புலத்தில் இலங்கையின் நெடுங்கால ஜனநாயக குறைபாடு பற்றிய ஒரு நோக்கு - அம்பிகா சற்குணநாதன் கொவிட் - 19 தொற்றுநோய் ஒரு 'சமத்துவவாதி' என்று ஒரு மாயை நிலவுகிறது. கொவிட்டையும் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீதான அதன் தாக்கத்தையும் பற்றி ஆராய்வதற்கு முன்னதாக இந்த ஆபத்தான மாயையை கலையவேண்டியிருக்கிறது. சமூக - பொருளாதார அந்தஸ்து, இனம், மதம் என்று எதையும் பொருட்படுத்தாமல் வைரஸ் சகலரையும் தாக்குகிறது என்கின்ற அதேவேளைரூபவ் சகலரையும் ஒரே விதமாக அது பாதிக்கவில்லை. ஒருவரின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம், வைரஸ் தொற்றுக்குள்ளாவதில் ஒருவருக்கு இருக்கும் வாய்ப்பு, தொற்றிலிருந்து குணமடைதல் மற்றும் உயிர்பிழைத்தல் எல்லாமே அவரின் சமூக - பொருளாதார நிலையிலு…

  22. இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டனுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான யுத்தம் என்பது ஆகாய கடல் வெளியிலேயே பெரும்பாலும் நடைபெற்றது. பிரிட்டன் றோயல் விமானப்படைக்கும், Luftwaffe க்கும் இடையிலான தொழில் நுட்ப போராகவே அது அமைந்தது. Operation Sealion என்ற பெயரில் ஜேர்மனியால் நடத்தபட்ட பிரிட்டனுக்கு எதிரான யுத்த்தில் இருந்து அன்று பிரிட்டனிடம் இருந்த ராடார் தொழில் நுட்பம் பிரிட்டனை காப்பாற்றியது எனலாம். ஜுலை 10, 1940 ல் பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கபட்ட யுத்தம் தாக்குதல் திட்டம் வெற்றியளிக்காததால் ஒக்ரோபர் மாதம் ஹிட்லரால் ஒத்திவைக்கபட்டது. ஜேர்மனி ஏறத்தாள 1900 விமானங்களையும் பிரிட்டன் 1700 விமானங்களையும் இந்த யுத்தத்தில் இழந்தன. ஜுன் 18, 1940 அன்று சேர்ச்சில் நாடாளுமன்றத்தில் உரைய…

    • 0 replies
    • 718 views
  23. விடியும்போது நல்ல நல்ல விளையாட்டுக்கள் சூடு­பி­டிக்கும் அர­சியல் கள நகர்­வுகள் ரொபட் அன்டனி ""எலி­வென ஜாமெட்ட ஹொந்த ஹொந்த செல்லம்"" என்று சிங்­க­ளத்தில் கூறு­வார்கள். அதா­வது விடி­யும்­போது நல்ல நல்ல விளை­யாட்­டுக்கள் என்­பதே அதன் அர்த்­த­மாகும். தற்­போது எமது நாட்­டிலும் இவ்­வாறு நல்ல நல்ல அர­சியல் விளை­யாட்­டுக்­களை காண முடி­கின்­றது. காரணம் நாட்டின் அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­பா­கின்­றன. அர­சியல் காய் நகர்த்­தல்கள் சூடு பிடிக்­கி­ன்றன. அடுத்து அர­சி­யலில் என்ன நடக்­கப்­போ­கின்­றது? முன்னாள் வெளி விவ­கார அமைச்சர் ஜீ.எல். பீரி­ஸினால் ஆரம்­பிக்­கப்­பட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ இணைந்­து­கொண்­டுள்ள சிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.