Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஏமாற்றப்படுகிறதா கூட்டமைப்பு கடந்த 60 வரு­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யா­மையை இட்டு நாம் வெட்­க­ம­டை­ய­வேண்டும். எனக்கு ஆறுவய­தாக இருக்­கும்­போது தேசியபிரச்­சினை ஆரம்­பித்­தது. இன்று எனக்கு 66 வய­தா­கி­விட்­டது. இன்னும் இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்லை. காரணம் நாட்டின் நலனை விடுத்து கட்­சியின் நல­னுக்­காக நாம் செயற்­பட்­டி­ருக்­கின்றோம் – அமைச்சர் ராஜித தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தானும் ஏமாற்­ற­ம­டைந்­துள்ள­ துடன் தமிழ் மக்­க­ளையும் ஏமாற்­றி­யுள்­ளது. எனவே கூட்­ட ­மைப்­பா­னது இதற்குப் பின்­னரும் அர­சாங்கம் தீர்­வுத்­திட்­ டத்தை முன்­வைக்கும் என நம்பி ஆத­ரவு வ…

  2. சாதனையும் வேதனையும் நல்­லாட்சி அர­சாங்கம் தனது பெய­ருக்கு ஏற்ற வகையில் நல்­லாட்­சியைப் புரி­கின்­றதா இல்­லையா என்­பது ஒரு புற­மி­ருக்க, அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா செய்­வ­திலும், நம்பிக்கையில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­திலும், அது சாத­னைகள் புரிந்­தி­ருப்­ப­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. ஆனால் இந்த சாத­னைகள் மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்கும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும் வழி­வ­குப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் இடம்­பெற்ற ஊழல்­களில் சம்­பந்­தப்­பட்டார் என அர­சாங்கத் தரப்­பி­ன­ரா­லேயே முன்­வைக்­கப்­பட்ட அழுத்தம் கார­ண­மாக வெளி­வி­வ­கார அமைச்­சசர் ரவி கரு­ணா­நா­யக்க தனது …

  3. தமிழர் அரசியலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய யதார்த்தங்கள் - க. அகரன் தமிழர் அரசியல் தளம், இன்றைய நிலையில் பல சுவாரஸ்ய களங்களைக் கொண்டதாக அமைந்து வருகின்றது. ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டதாகத் தமது நகர்வுகள் உள்ளதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகள், அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எழுந்துள்ள ஐயப்பாடுகளைக் களைவதற்கான ஏதுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளனவா என்பது தொடர்ந்தும் கேள்விக் குறிகளாகவே காணப்படுகின்றன. வட மாகாண சபையின் செயற்பாடுகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நகர்வுகளும் மக்களின் எதிர்கால நலன்கள் என்ற வகையில், எதை ஆக்கபூர்வமாக முன்வைக்கின்றன? குறிப்பாக, வரவுள்ள புதிய அ…

  4. சிக்கல்களுக்குள் சிக்கும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தலைமையிலான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் வாரியம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் இன்னமும், சுமார் ஒரு வருடம் வரையே இருக்கின்ற நிலையில், மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த மாற்றம், பல்வேறு இழுபறிகளின் பின்னர்தான் நடந்தேறியிருக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது, விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சை, சிவநேசனிடம் கையளித்திருக்கிறார். சுகாதார அமைச்சர் பதவி, மருத்துவர் குணசீலனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்துக்கு என தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களான, அனந்தி சசிதரனும், சர்வேஸ்வரனும…

  5. வடமாகாண சபையில் தொடரும் இழுபறிநிலை http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-23#page-18

  6. அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல் ஜனநாயகம் என்றால் என்ன? என்ற வினாவுக்கான பொதுவான விடையேதும் இல்லை. இருந்தபோதும், அனைத்தினதும் அடிப்படையாக ஜனநாயகம் கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அதன் காவலனாகவும் அமெரிக்கா முன்னிலைப்படுத்தப்படுகிறது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. கட்டமைப்புகள் கட்டவிழும் காலமதில் ஜனநாயகமும் விலக்கல்ல; அமெரிக்காவும் விலக்கல்ல. கடந்தவாரம், அமெரிக்காவில் நடைபெற்றதொரு சம்பவம், கவனம் பெறாமல், சத்தமில்லாமல் கடந்து போயுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதொ…

  7. ‘போட்டுத் தள்ளும்’ மனநிலையை வளர்ப்பது எது? “...போராட்ட காலத்தில், குறிப்பாக போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைவும் ஒருவர் மீதான மற்றவரின் நம்பிக்கையும் அபரிமிதமானது; மெச்சத்தக்கது. தமிழ்ச் சூழலில், அவ்வாறான நிலை அதற்கு முன்னர் இருந்திருக்கவும் இல்லை. எனினும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களிடையே நம்பிக்கையீனமும் முரண்பாடுகளும் எதிர்பார்க்கப்பட்ட அளவையும் தாண்டி அதிகரித்திருக்கின்றது. ஒருவரிடத்திலோ, சமூகத்திடமோ நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், கடந்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் சிறுபகுதி கூட, தற்போது காட்டப்படுவதில்லை. இது சமூகத்தின் தோல்வி நிலைகளில் முக்கியமானது.…

  8. தமிழ் மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம் ‘பிரித்தாளும் தந்திரத்தில் பிரித்தானியர்களுக்கு நிகரில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களையும் விடச் சிங்கள அரசியல் தலைமைகள் நிபுணத்துவம் மிக்கவை என்பது இலங்கையின் அண்மைய வரலாறு. இதற்கு மிக எளிய உதாரணம், 1970 கள் வரையில் இணக்கமாக, ஒருமுகப்பட்டிருந்த இலங்கையின் சிறுபான்மையினங்கள், இப்போது மிக ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளன. அகரீதியாகவும் புறரீதியாகவும் இந்தப் பிளவு மிக ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிளவை, முரண்நிலையை, பகையை, மிக நுட்பமாக உருவாக்கி, அதை வலுவாக்கியிருக்கிறது சிங்களத்தரப்பு. இனி எப்போதுமே இணைந்து கொள்ள முடியாது என்ற அளவுக்கு இன்று த…

  9. விக்னேஸ்வரன் வரமா, சாபமா? வடக்கு மாகாண அமைச்­ச­ர­வைக் குழப்­பங்­க­ளைத் தொடர்ந்து அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னைக் கட்­சி­யி­லி­ருந்து 6 மாதங்­க­ளுக்­குத் தற்­கா­லி­க­மாக நீக்­கி­யி­ருக்­கி­றது ரெலொ அமைப்பு. அதன் மூலம் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் நட­வ­டிக்­கை­கள் ஊடாக கட்­சிக்­குள் உடைவு அல்­லது குழப்­பம் ஏற்­பட்ட மூன்­றா­வது அமைப்­பாகி இருக்­கி­றது ரெலோ. முத­ல­மைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­ற­தில் இருந்தே சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் நட­வ­டிக்­கை­கள் ஏதோ­வொரு விதத்­தில் கட்­சி­கள் அனைத்­தை­யும் பாதித்­துள்­ளன. கூட்­ட­மைப்­பில் உள்ள கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான உற­வு­களை மட்­டு­…

  10. அடிமையாகிய நான்! டைரக்டர் ராமின் அருமையான பேச்சு

    • 0 replies
    • 579 views
  11. பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா? பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண், மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கணவர் மற்றும் மற்றைய சிலரால் ஒடுக்குமறைக்கு ஆளாக்கப்படுவதோடு, இ…

  12. வாளேந்திய இளைஞர்கள்…? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும் - நிலாந்தன் Nillanthan குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடைய அதன் நட்பு வட்டத்திற்குள் வரும் ஏனைய பல முகநூல் கணக்குகளையும் தொடர்ச்சியாக வாசித்தேன். தமிழ் முகநூல்ப் பக்கங்கள் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் வாழ்வை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. எனினும் ஒரு நபரின் முகநூல் பதிவிற்கூடாக அவருடைய உளவியலை ஓரளவிற்கு நுட்பமாகக் கண்டுபிடிக்கலாம் என்று சில மேற்கத்தேய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மேற்படி முகநூல் வாசிப்பிற்கூடாகப் பெற்ற தொகுக்கப்பட…

  13. ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும் “ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைதான் இது என்றாலும், எட்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. 2016, டிசெம்பர் ஐந்தாம் திகதி, ஜெயலலிதா மரணமடைந்தார் என்றாலும், அவர் ‘அப்பலோ’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்தே அனைத்தும் மர்மம் நிறைந்த பரபரப்பூட்டும் காட்சிகள் போல் இருந…

  14. நம்­பி­யி­ருக்கும் மலை­யகம்; கண்­டு­கொள்­ளுமா தாயகம்? இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சினை பற்றி தமி­ழ­கத்­திலும், ஒட்­டு­மொத்த இந்­தி­யா­விலும் பேசப்­பட்ட அள­வுக்கு இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரான இலங்கைப் பெருந்­தோட்டச் சமூ­கத்தின் அவலம் பற்றி ஒரு விவாதம் கூட தமி­ழ­கத்­திலோ, இந்­தி­யா­விலோ நடத்­தப்­ப­ட­வில்லை. இந்­திய ஊட­கங்கள் கூட அது­பற்றிப் பேச முன்­வ­ர­வில்லை. இந்­தி­யாவும், வேறு பகுதி மக்­க­ளுக்கே உத­வி­களை அள்ளி வழங்­கு­வ­தாக மலை­யகத் தமிழர் எண்­ணு­கின்­றனர். இலங்­கையில், இந்­தியத் தமிழர் என்­றொரு சமூகம் இருப்­பது குறித்து இந்­தி­யா­வுக்குத் தெரி­ய­வில்­லையா என்­பது அவர்­க­ளது கேள்­வி­யாகும். தமது தாய­க­மாகக் கருதும் இந்­தியா தம்மைக் கைவிட்­டு­ …

  15. மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்? மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து பணி­யாற்ற விரும்­பு­கிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் கருத்து பல்­வேறு வித­மா­கவும் வியாக்­கி­யா­னப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. மஹிந்­த­வுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்­பந்தன் அழைப்பு விடுத்­துள்­ளது போலவும், செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்­பட வேண்டும் என்று கூறி­ய­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. எவ்­வா­றா­யினும், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் ஆட்­சியில் அமர்த்­து­வ­தற்கோ, அவ­ருடன் இணைந்து ஆட்­சியில் பங்­கெ­டு ப்­ப­தற்கோ சம்­பந்தன் விரும்­புவார் என்று தோன்­ற­வில…

    • 1 reply
    • 516 views
  16. சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள் தேசங்களை மதம் ஆளுகிறதா அல்லது மதங்களைத் தேசங்கள் ஆளுகின்றனவா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கூறுவது கடினம். மதம், தேச அலுவல்களில் செலுத்தும் செல்வாக்கை நாமறிவோம். அதற்கு எந்த மதமும் விலக்கல்ல; பல தேசங்களுக்கு மதம் நல்லதொரு கவசமாகிறது. மறுபுறம், அவ்வாறு கவசமாதல், அம்மதம் அத்தேசங்களில் வரன்முறையற்று நடந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. மதத்துக்கும் தேசத்துக்குமிடையிலான உறவைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மதத்தின் பெயரால், நேற்று நிராகரித்ததொன்று, இன்று ஏற்கப்பட்டலாம்; நாளை அது மதத்தின் ஓர் அம்சமாகவும் மாறலாம். இவ்வாறு மதம் ஆட்சியாளர்க…

  17. குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையும் கூட நிறைவு செய்யாத இருவருட ஆட்சி http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-20#page-11

  18. சிக்கலுக்குள் மாட்டியுள்ளது கூட்டு எதிரணி என் மீதும், எனது மனச்­சாட்­சி­யின் மீதும் நம்­பிக்கை வையுங்­கள் என வேண்­டிக் கொள்­கி­றேன். நான் பிர­புக்­கள், கோடீஸ்­வ­ரர்­கள் குடும்­பத்­த­வ­னல்ல, விரி­வு­ரை­ யா­ளரோ, பேரா­சி­யரோ அல்ல. இந்த நாட்­டின் விவ­சாயி ஒரு­வ­ரது மகன். நான் நீண்ட கால­மாக அர­சி­ய­ல­ரங்­கில் செயற்­பட்டு வரும் ஒரு­வன். நான் எனது குடும்ப உறுப்­பி­னர்­கள் ஐந்­து­பே­ரி­னது உயிர்­க­ளைப் பண­யம் வைத்தே அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளேன். இந்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் பல சவால்­களை எதிர்­நோக்க நேரும் என்­பதை நான் நன்­க­றி­வேன். பொது வேட் பா­ள­ரா­கத் தெரி­வாகி 12 மணித்­தி­யா­லங்­கள் கழி­யு­முன் எனக்­கான பாது­காப்பு நீக்­கப்…

  19. இரட்டை சவால்களை வெற்றி கொள்வாரா? ட்ரம்ப் இன்று உலகின் ஏக­வல்­ல­ர­சாக ஆதிக்கம் செய்­வ­தென்­பது எவ்­வ­ளவு கடி­ன­மா­னது என்­பதை உலகில் அர­சியல், பொரு­ளா­தார, இரா­ணுவ, விஞ்­ஞான, தொழில்­நுட்பத் துறை­களில் முதன்­மை­யாகப் பவ­னி­வரும் ஐக்­கிய அமெரிக்க நாடுகள் என வர்­ணிக்­கப்­படும் அமெரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யான ட்ரம்ப் புரிந்து கொள்­வ­தற்­கான தருணம் வந்­து­விட்­டது. ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளுக்கும், சமஷ்டி அமைப்பு முறைக்கும் வலு­வே­றாக்­கத்­திற்கும் உல­கி­லேயே பெருமை மிக்க அமெரிக்கா, வெளிநாட்டுக் கொள்கை விட­யங்­களில் மிகவும் விமர்­ச­னத்­திற்கும் கண்­ட­னத்­திற்கும் உள்­ளாகி வரு­வது யாவரும் அறிந்த விட­ய­மாகும். இரண்டாம் உலக மகா­யுத்­தத்தின் பின்னர் நாசிச ஜே…

  20. 20 ஆவது திருத்தம் சாத்தியமாகுமா? 18 ஆவது திருத்­த­மொன்றைக் கொண்­டு­வந்­ததன் மூலம் முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது அர­சாங்­கமும் எத்­த­கைய சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது. மஹிந்த ராஜபக் ஷ தனது மூன்­றா­வது பரு­வ­கால ஜனா­தி­பதித் தேர்­தலில் எத்­த­கைய வீழ்ச்­சியை சந்­தித்­தா­ரென்­பது உல­க­றிந்த விடயம். அதைப்­போன்­ற­தொரு அர­சியல் மற்றும் ஆட்சி நெருக்­க­டியை உரு­வாக்கும் விவ­கா­ர­மா­கவே 20 ஆவது திருத்­தத்தை கொண்­டு­வர நினைக்கும் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பல நெருக்­க­டி­க­ளையும் சவால்­க­ளையும் சந்­திக்க நேரி­டு­மென்ற நிலையே இன்­றைய அர­சியல் கள­மாக மாறி­யுள்­ளது. ஒன்­பது மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒரே நாளில் நடத்­து­வ­த…

  21. ஏமாற்றப்படும் கூட்டமைப்பு! இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் கையறு நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவே தோன்­றுகின்றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்­டி­ருந்த நம்­பிக்கை அற்றுப் போயி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். இந்த அரசின்…

  22. ‘வெள்ளை யானையை’ கண்டு தடுமாறும் அரசாங்கம் இலங்கையில் மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் அதிகாரங்களும் பதவிகளும் இருந்தும் கூட, தமது அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதில் எண்ணிலடங்கா களச் சிக்கல்களை, சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்நோக்கியிருக்கின்றன. தற்போது கொண்டுவரப்படவுள்ள உத்தேச 20ஆவது திருத்தத்தின் ஊடாகவும், மாகாண சபைகள் சட்டத் திருத்தத்தின் ஊடாகவும் ஜனநாயக உரிமை சார்ந்த, மேலும் பல சவால்களைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. நாட்டிலுள்ள மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தலை, ஒரே நாளில் நடாத்த வேண்டும் என்பதற்காக, ஆட்சிக்காலம் முடிவடைந்த பிற்பாடும், பல மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் காலத்தைப் பிற்போடுவதற்கு, அரசாங்கம் எடுத…

    • 1 reply
    • 480 views
  23. முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், பெரியதொரு சிக்கலாக மாறியிருக்கிறார். மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட டெனிஸ்வரன், அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக, தமது அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. ஏனென்றால், அவ்வாறு பதவி விலகினாலும், டெனிஸ்வரனுக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைக்கப் போவதில்லை. விந்தன் கனகரட்ணத்தையோ, சிவாஜிலிங்கத்தையோ அல்லது மருத்து…

  24. ‘வெள்ளை’ இனவாதத்துக்கு முடிவு வருமா? இனவாதம் தொடர்பாகவும் மதவாதம் தொடர்பாகவும் பாகுபாடுகள் தொடர்பாகவும், உலகுக்கெல்லாம் பாடமெடுக்கும் ஐக்கிய அமெரிக்கா, அண்மைக்காலத்தில் சிறிது அடக்கி வாசிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நாட்டில், அண்மைக்காலத்தில் பகிரங்கமாகவே ஆரம்பித்திருக்கும் இனவாதங்களும் மதவாதங்களும் பாகுபாடுகளும் தான், இதற்கான காரணங்களாக இருக்கின்றன. அதற்காக, போர்க்குற்றம் தொடர்பாகவும் பாகுபாடு தொடர்பாகவும், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஐ.அமெரிக்கா பாடமெடுத்த போது, அது தேனும் பாலும் ஓடும் நாடாகக் காணப்பட்டதா என்றால், இல்லை. ஈராக் போர் என்ற மிக மோசமான, கொடூரமான முடிவை எடுத்து, அதன் ம…

  25. உலகின் தலையீடு நடக்கக்கூடியதா? தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது கடைசி ஆயு­தத்­தைக் கையில் எடுத்­துள்­ளது. சிங்­கள அர­சு­கள் தாமா­கத் தீர்­வைத் தரப்­போ­வ­தில்லை என்­ப­தால் உலக நாடு­கள் மற்­றும் ஐக்­கிய நாடு­கள் போன்ற உலக அமைப்­பு­கள் தலை­யிட்டு தமி­ழர்­க­ளுக்­கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் இடை­யில் நடு­நிலை வகிக்­க­வேண்­டும் என்­பதே அந்த ஆயு­தம். 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஒரு கூட்டு இணக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­னார். அரச தலைவருக்கான தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­பது என்­பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.