Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. Started by நவீனன்,

    பராமுகம் தமிழ் மொழியில் பேசக்­கூ­டிய வல்­லமை உடைய ஒருவர் வட­மா­காண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது என்­பது,வட­மா­கா­ண­ச­பையை நல்ல முறையில் செயற்­ப­டுத்­தவும் அதன் ஊடாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட­மா­காண மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யாற்­றவும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும் பேரு­த­வியாக இருக்கும் என்றே கரு­தப்­பட்­டது. இறுதி யுத்­தத்­தின்­போது என்ன நடந்­தது, என்­னென்ன வகையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டன, சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் எவ்­வாறு புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்­தன என்­பது குறித்து பொறுப்பு கூற வேண்­டிய கடப்­பாட்டில் அர­சாங்கம் சிக்­குண்டு கிடக்­கின்­றது. இந்த பொறுப்புக் கூ…

  2. கவனிப்பாரின்றி வாழும் ஆதிவாசிகள் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வ­மற்ற ஒரு சமூ­க­மாக திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நூற்­றாண்­டு­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். கடந்­த­ கால யுத்­தத்­தின்­ போது எங்கள் சொந்த மண் பறிக்­கப்­பட்­டு­விட்­டது. யுத்­தமும் வறு­மையும் எங்­களை இடம்­பெயர வைத்­தது. எங்கள் பாரம்­ப­ரிய தொழில்­களை நாங்கள் மறந்து போய்­விட்டோம். எங்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரமும் இல்லை, வாழ வழியும் தெரி­ய­வில்லை. இவற்றைப் பெறவே இக் ­க­வ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை நடத்­து­கி­றோ­மென ஆதங்­கத்­து­டனும் ஆவே­சத்­து­டனும் கூறினார் திரு­கோ­ண­மலை மாவட்ட ஆதி­வா­சிகள் சங்­கத் ­த­லைவர் கனகன் என்று அழைக்­கப்­ப­டு­கின்ற நட­ராஜா கன­க­ரத்­தினம். ஒன்­பது கோரிக்…

  3. அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்நிலையை அமைச்சரவை மாற்றம் தணிக்கக் கூடிய சாத்தியம் கலா­நிதி ஜெகான் பெரேரா கடந்­த­வாரம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது அர­சாங்­கத்­திற்குள் முக்­கி­ய­மான பொறுப்­புகள் கைமா­றி­யி­ருக்­கின்­றன. எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­யு­மின்றி இணக்­க­மான முறையில் அமைச்சுப் பொறுப்­புகள் மாற்றம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­ற­மையும் மாற்­றங்­க­ளுக்­குள்­ளா­ன­வர்கள் புதிய பொறுப்­பு­களை நல்­லி­ணக்­கத்­துடன் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­ற­மையும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான வர­வு­களைத் தொந்­த­ர­வுக்­குள்­ளாக்கிக் கொண்­டி­ருந்த பதற்ற நிலை இனிமேல் தணிந்து மேலும் கூடு­த­லான அள­வுக்கு ப…

  4. சிறுபான்மையினரை அ்ங்கீகரிக்கும் மனோநிலை பெரும்பான்மையினருக்கு வேண்டும் எமது நாட்டில் இன­வாத நட­வ­டிக்­கைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இவ்­வி­ன­வாத நட­வ­டிக்­கை­களின் விளை­வாக மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் தனது வகி­பா­கத்­தினை சரி­யாக நிறை­வேற்­ற­வில்லை. இன­வா­தத்தை தடுக்கும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வதில் அர­சாங்கம் பின்­ன­டிப்பு செய்து வரு­கின்­றது என்றும் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்து வரு­கின்­றன. இன­வா­தமும் விளை­வு­களும் இன­வாதம் என்­பது எமது நாட்­டுக்கு புதி­ய­தல்ல. நாடு சுதந்­தி­ர­ம­டை­வ…

  5. சம்பந்தனின் ஒத்துழைப்பை பலவீனமாக கருதவேண்டாம் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-3 சம்பந்தன் ஒத்துழைப்பை பலவீனமானதாக கருதவேண்டாம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது என்­ப­தற்­காக அந்த ஆத­ரவை பல­வீ­ன­மாக கரு­தி­வி­டக்­கூ­டாது. வேறு வழி­யின்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக எண்ணி தமி­ழர்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை புறந்தள்ளி விடு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கக்­கூ­டாது.எவ்­வ­ளவு பெரிய ஆபத்­துக்கு மத்­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்பிடிக்­கின்­றது …

  6. மாற்றம் எங்கு தேவை? கடந்த சில மாதங்களாக வரட்சி வானிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கையை, கடந்த 24ஆம் திகதியில் இருந்து பெய்துவரும் அடைமழை புரட்டிப்போட்டது. குறிப்பாக, தென்மாகாண மக்களை இந்த மழை, நிலைக்குலைய வைத்து, அந்த மாகாணத்தை மயான பூமியாகவே மாற்றிவிட்டதெனலாம். அடை மழை காரணமாக, ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில், 202 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 112 பேர் காயமடைந்தும், 99 பேர் காணாமலும் போயுள்ளனர். இதேவேளை, இந்த அனர்த்தங்களால், சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளானவை, முழு நாட்டையும் மாத்திரமன்றி உலக நாடுகளின் க…

  7. இனவாதக் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை நேர்மையானதா கடந்த அரசாங்கத்தின் காலத்தில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் அவர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களையும் தாக்கி, முஸ்லிம்களையும் அவர்களது சமயத்தையும் நிந்தித்து வந்த, பொது பல சேனா கும்பல், கடந்த மாதம் முதல், மீண்டும் அதன் அடாவடித்தனத்தை ஆரம்பிக்க என்ன காரணம்? இது விளங்கிக் கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது. நாட்டில் பல இடங்களில், ஒரே காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக இருந்தால், அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகத்தான் இருக்க வேண்டும். ஒரே கும்பல்தான் அவற்றில் ஈடுபட்டு வருகிறது என்பதும் தெளிவாகிறது. இதேகாலத்தில் பொது பல சே…

    • 1 reply
    • 326 views
  8. மாலி: ஓநாய் அழுத கதை ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம். அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை. அண்மையில் பிரான்ஸின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இமான…

  9. மூதூரில் நடந்த கொடூரமும் நாமும் இலங்கையின் சுமார் 15 மாவட்டங்களைத் தாக்கியுள்ள வெள்ளம், மண்சரிவுகள் காரணமாக, முழு இலங்கையுமே சோகத்தில் மூழ்ந்திருக்கும் நிலையில், திருகோணமலையின் மூதூர்ப் பகுதியில் இடம்பெற்ற இன்னொரு சோகம், பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. பாடசாலை செல்லும் 3 சிறுமிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தான் அச்செய்தி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை, பெரியவெளிக் கிராமத்திலுள்ள சிலரே, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரியவருகிறது. இந்தச் சிறுமிகள் அனைவருக்கும், 9 வயதை விடக் குறைவு எனவும் அறிவிக்கப்படுகிறது. …

  10. தமிழ்த் தேசிய அரசியலின் முறிவு? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளைவிக்கப்பட்ட குழப்பம் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாகப் பேசப்படுகின்றது. சம்பந்தன் ஏன் முள்ளிவாய்க்கால் வந்தார்?, மக்கள் ஏன் கொந்தளித்தார்கள்?, குழப்பத்துக்குப் பின் சம்பந்தன் அழைத்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏன் ஊடக சந்திப்பைத் தவிர்த்தார்? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பதில்கள் எழுதப்படுகின்றன. ஆனால், எழுதப்படுகின்ற பதில்கள் எல்லாமே ஒரேயிடத்தில் வந்து முட்டி நிற்கின்றன. அவை, ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள். மக்களின் விமர்சனங்களு…

  11. காலம் கடந்த ஞானம் “புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலோ அல்லது திருத்தம் கொண்டு வந்தாலோ, அதில் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான தீர்வும் அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பு விடயத்தில், அரசாங்கம் மிகவும் தாமதமாகச் செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் தலைவியும் நாட்டை இரு முறை ஆண்ட முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க, அண்மையில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அத்துடன், “சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கப் பலர் உள்ளனர். ஆனால், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எவரும்…

  12. மனிதாபிமானத்திலும் அரசியல்……..? செல்வரட்னம் சிறிதரன் இதுகால வரையிலும் இல்லாத வகையில் உயிரிழப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள மழைவெள்ளம் மற்றும் மண்சரிவு இடர் நிலைமை அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் இதனை எழுதும் வரையில் 202 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் 96 பேரைக் காணவில்லை என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்திருக்கின்றது. காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்கப்படுவதையடுத்தே இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து செல்கின்றது. இந்த வகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். …

  13. ஆபத்தான கேள்விகள் இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை இராணுவத்தினர் உயிரைப் பயணம் வைத்துக் காப்பாற்றினார்கள். அதுபோலவே, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரை புலிகள் காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். ஆனால், இந்த நல்லுறவு மூன்று வருடங்கள் கூட நின்று நிலைக்கவில்லை; அனைத்தும் மறந்து போனது. 2004 இல் காப…

  14. உறவுகளைத் தேடும் நிறைவுறாத பயணம் உறவுகளைத் தேடும் நிறைவு(வே)றாத பயணம் எண்ணற்ற கதைகளை நெஞ்சில் சுமந்துகொண்டு, வீதிகளில் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடித்தமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், 100 நாட்களை எட்டிவிட்டன. நம்முடைய தொலைந்து போன உறவுகள், பல ஆண்டுகள் கழித்து நம் கண்முன் வந்தால் எப்படியிருக்கும்? ஆனந்தத்தில், இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஓர் இன்ப அதிர்ச்சியை அனுபவிப்போமா இல்லையா? என்பது கூடத் தெரியாமலேயே, இந்தப் போராட்டம் தொடர்கிறது. தனியான ஈழதேசம் வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளால், கடந்த 30 வருடகாலங்களாக முன்னெடுக்கப்பட்ட உள்நாட்ட…

  15. ரஜினி எப்போது அரசியல் பிரவேசம் செய்யப்போகின்றார்? ‘கபாலி’க்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் ‘காலா’. இரசிகர்கள் சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்துப் பரபரப்புடன் பேசிய ரஜினி, புதிய படத்துக்கான பெயரை அறிவித்து விட்டார். ரஜினியின் திரைப்படங்கள் திரையரங்குகளில் கைதட்டலைப் பெறும். பால் அபிஷேகங்கள் நடக்கும். முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் ‘விசில்’ சத்தம் திரையரங்கின் திரைகளைக் கூடக் கிழிக்கும். ஆனால், அவரின் அன்றைய ரசிகர் சந்திப்பு, தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் இப்போது பரபரப்பாகியிருக்கிறது. ஆந்திராவில் என்.டி.ஆர், தமிழகத்தில் எம்.ஜி.ஆர், இப்போது ரஜினியா என்ற கேள்வி அ…

  16. அமைச்சரவை மாற்றம்: ஏன் - எதற்கு? கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, அமைத்த கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல்முறையாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவை மாற்றம், இந்த வாரம், அடுத்த வாரம் என்று கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஜனாதிபதியும் பிரதமரும் கூட அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கு பலமுறை முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவை வெற்றி பெறவில்லை. அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்காக இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் இந்தளவுக்கு நெருக்கடிகளைச் சந்தித்தமை இதுவே முதல் முறை. அமைச்ச…

  17. பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம் நமது நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டியதில்லை. இத்தேசத்தில் வாழ்கின்ற சிங்கள இனத்தவரில் ஒவ்வொருவரும், தமிழ் இனத்தவரில் ஒவ்வொருவரும், முஸ்லிம் இனத்தவரில் ஒவ்வொருவரும் நமது தேசத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதை, ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களின் மத அடையாளங்கள் மீதும், அவர்களுக்குரித்தான சொத்துகள் மீதும் மேற்கொள்ளப்படுகின்ற இனவெறுப்பு நடவடிக்கைகள், கடந்த இரு வாரங்களாக அதிகரித்துக் காணப்படுகின்ற ஒரு சூழலில், நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் …

  18. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-28#page-3

  19. தனது தாயாரின் நிலத்திலுள்ள தோட்டத்தில் பிளாஸ்ரிக் கதிரையொன்றில் ஜெனரல் அமர்ந்திருந்தார். இலங்கையைச் சேர்ந்த அமைதிகாக்கும் படைவீரர் ஒருவர் ஹெய்ட்டியைச் சேர்ந்த பதின்ம பராயத்தர் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கதைத்தார். அங்கு வல்லுறவு இடம்பெறவில்லையென மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வலியுறுத்திக் கூறினார். 2013 சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஹெய்ட்டிக்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார். அந்தப் பணிக்கு அவர் சில சமயங்களில் சிறப்பான தெரிவாக அமைந்திருக்க முடியாது. உள்நாட்டு யுத்தத்தின் போது அவரின் சொந்த நாட்டில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்காக டயஸ் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. டயஸ் குற்றஞ்சாட்டியவருடன் கதைத்திருக்கவில்லை. அத்துடன…

    • 0 replies
    • 915 views
  20. தமிழர்களுக்கு தொடரும் அநீதி வெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்­த­ன­மான துப்­பாக்­கிச்­சூடு மற்றும் தாக்­கு­தல்­களை நடத்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கு உத்­த­ர­விட்ட குற்­றச்­சாட்டில் பிரி­கே­டியர் அனுர தேசப்­பி­ரிய குண­வர்த்­தன கடந்த வியா­ழக்­கி­ழமை கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். போராட்டம் நடத்­தப்­பட்ட பகு­திக்கு இரா­ணு­வத்­தி­னரைக் கொண்டு சென்ற இவரே, அங்கு கட்­ட­ளை­களைப் பிறப்­பித்­தி­ருந்தார். அந்தச் சம்­ப­வத்தில் 14 வயது மாணவன் உள்­ளிட்ட மூவர் கொல்­லப்­பட்­ட­துடன் 33 பேர் காய­ம­டைந்­தனர். மஹிந்த ர…

  21. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-05-28#page-11

  22. முள்ளிவாய்க்கால் இன்றும், தலைவர்களுக்கு ஓரு சோதனைக்களமா? நிலாந்தன்:- முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் சம்பந்தர் அவமதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ‘குழப்பம் விளைவித்தவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாதது அவரது தகுதிக்கும், உயர்த்திக்கும் பொருத்தமானதாகத் தெரியவில்லை’. என்று மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது முகநூல்க் குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார். விக்னேஸ்வரன் நினைத்திருந்தால் குழப்பத்தை தடுத்திருக்கலாம் என்று அவர் நம்புவதாகத் தெரிகின்றது. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட கானொளிகளை உற்றுக் கவனித்தால் ஒரு விடயத்தைக் கண்டுபிடிக்கலாம். சம்பந்தர் உரையாற்ற முன்…

  23. கைதாவாரா ஞானசாரர்? நல்­லாட்­சியின் இரண்­டரை வரு­டங்­களின் பின்னர் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் ­செ­ய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அசா­தா­ரண நட­வ­டிக்­கை­களை கட்­ட­விழ்த்­துள்ளார். எனினும் இது­வ­ரையில் அவர் கைது­ செய்­யப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­திலும் அவரை கைது­ செய்­வ­தற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் அமர்த்­தப்­பட்­டுள்­ளன. ஆகவே இன­வா­த­மாக வீர­வ­சனம் பேசிய ஞான­சார தேரர் தற்­போது தலை­ம­றை­வாகி பதுங்­கி­யுள்ளார். இலங்கை சுதந்­திர நாடு என்­பதால் இங்கு சகல மக்­களும் தமது சமய கலா­சார அடையா­ளங்­க­ளுடன் வாழ்­வ­தற்­கான உரித்­துக் ­கொண்­டுள்­ளார்கள். அவ்­வு­ரிமை அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக உறு­தி­ செய்­யப்­பட்­…

  24. பெளத்த மேலாதிக்கம்! வெசாக் தினக்­கொண்­டாட்டம் கார­ண­மாக திரு­கோ­ண­மலை நக­ரத்தின் சில ­ப­கு­திகள் அலங்­க­ரிக்­கப்­பட்டு வெசாக்­கூ­டுகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்ள காலப்­ப­கு­தியில் மடத்­தடி வீர­கத்­திப்­பிள்­ளையார் ஆல­யத்­துக்கு முன்­பாக பிள்­ளை­யாரின் வில்­ல­னாக பிர­திஷ்டை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார் புத்த பெருமான். வெசாக் தினத்­துக்­காக வைக்­கப்­பட்ட பெருமான் தொடர்ந்தும் வீற்­றி­ருக்கும் நிலை கொண்­ட­வ­ரா­கவே காணப்­ப­டு­கின்றார். இன­வா­த­பூக்கள் வாரந் தவ­றாமல், மாதந்­த­வ­றாமல் பூக்கும் ஒரு நாடாக இலங்கை ஆகி­விட்­டதை அண்­மைக்­கால சம்­ப­வங்கள் நிரூ­பிக்­கின்­றன. இன­வாத நாட்­டுக்கு அடை­யா­ள­மிட்டு காட்­டக்­கூ­டிய அள­வுக்கு இந்­ந…

  25. இனவாத முற்றுகை அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. நாட்டில் இன­வா­தத்­தையும் மத ரீதி­யாக இனக் குழு­மங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பையும் ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தயவு தாட்­சண்­ய­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது. அது மட்­டுமல்லாமல், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இனத்­து­வே­சத்தை ஏற்­ப­டுத்­தி­ய­மைக்­காக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்­காக விசேட பொலிஸ் குழுக்­கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.