அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
மீண்டும் பரபரக்கும் திருகோணமலை - கே.சஞ்சயன் கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது. அதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்ட பயணங்களால் சர்ச்சைகள் எழுந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதாலும், அந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் விடயத்தில் நீடித்த இழுபறிகளாலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. …
-
- 1 reply
- 430 views
-
-
அரசியலமைப்புச் சீர்திருத்தக் குளறுபடி http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-30#page-11
-
- 0 replies
- 301 views
-
-
முழு அடைப்புப் போராட்டம் : உணர்வுகளின் பிரதிபலிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற வுகள் விடுத்த அழைப்பின் பேரில்- தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் கடந்த வாரம் வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை முற்றாகவே செயலிழக்கச் செய்திருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய ஓர் அரச எதிர்ப்பு செயற்பாடாக இந்த முழு அடைப்பு போராட்டம் இடம்பெற்றிருக்கிறது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இதுபோன்ற ஓரிரண்டு போராட்டங்கள் தமிழ்ப் பகுதிகளில் இடம்பெற்றிருக்கின்ற போதிலு…
-
- 0 replies
- 616 views
-
-
மக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டம்? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன்:- கடந்த வியாழக்கிழமை 27ம் திகதி தமிழ்ப் பகுதிகளெங்கும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் பங்குபற்றியிருந்தார்கள். ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான மக்களும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒற்றுமையாகச் செயற்பட்ட மிக அரிதான ஒரு சம்பவம் இது எனலாம். கடைகளை மூடக்கோரி யாரும் எங்கேயும் பெரும் சாலைகளில் ரயர்களைக் கொழுத்தவில்லை, யாரும் எங்கேயும் திறக்கப்பட்ட கடைகளை நோக்கி கற்களை வீசவில்லை. யாருடைய வற்புறுத்தலுமின்றி, அச்சுறுத்த…
-
- 0 replies
- 314 views
-
-
வடபுலத்தின் சிலைகளும் வரலாறுகளும் வரலாறும் இலக்கியமும் வெவ்வேறு நோக்கம் கொண்டவை. உள்ளதை உணர்ச்சிக் கலப்பின்றி கூறமுயல்வது வரலாறு. உணர்ச்சியும் கற்பனையும் கலந்து அமைவது இலக்கியம். எனது பண்டாரவன்னியன் நாடகம் இலக்கியமேயன்றி, வரலாறு அல்ல. இதை விமர்சகர்கள் மனதில் கொள்ள வேண்டும். முல்லைமணி வே.சுப்பிரமணியம் 2015 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக முத்தெழில் சஞ்சிகைக்கான ஆசிச்செய்தி. இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் மகாத்மா காந்தி, விவேகானந்தர், சேக்கிழார், கம்பர், திருவள்ளுவர் மற்றும் ஆலயங்களில் சமயக் குரவர்களின் சிலைகள் ஆகியன நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் முறையான ஆதாரங்களுடன் வர…
-
- 0 replies
- 1.3k views
-
-
கட்சிகளுக்கு பலப்பரீட்சையாகும் மே தினம் மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை நிரூபிக்கப்போகும் போராக நாளை மறுதினம் கொண்டாடப்படும் மேதினக் கொண்டாட்டம் இருக்கப்போகிறது. கட்சிகள் ஒவ்வொன்றும் தமது மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒரு காலகட்டத்தின் கொண்டாட்டமாக இம்முறை மேதினக் கொண்டாட்டங்கள் அமையப் போ கின்றன என்பதற்கு அடையாளமாகவே இம்மேதினக் கொண்டாட்டங்கள் களை கட்டி நிற்கின்றன. மேல் மாகாணத்தில் தேசியக் கட்சிகளும் மலையகத்தில் அப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு எதிர்நிலையில் நிற்கும் கட்சிகளும் அமைப்புக்…
-
- 0 replies
- 521 views
-
-
போராட்டத்தின் மூலம் தீர்வை பெற காத்திருக்கும் மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட வேண் டும். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு பொறுப்பு கூற வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து படையினர் வெளியேறி இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விடுக்கப்பட்டிருந்த கடையடைப்பு அழைப்புக்குப் பலரும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இதனையடுத்து வடக்கிலும் கிழக்கிலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடையடைப்பு காரணமாக சிவில் வாழ்க்கையு…
-
- 1 reply
- 517 views
-
-
கான மயிலாட வான்கோழி தானுமாட - ஜூட் பிரகாஷ் "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே கல்லாதான் …
-
- 1 reply
- 768 views
-
-
நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா? பொது எதிரணி என அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பெயரளவிலான தலைவரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன, கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தில் மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பாக, நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கேட்டு இருக்கிறார். அதற்கு இணங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கிறார். நாட்டில் முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அல்லது பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக அவகாசம் கோருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகும். சில விவாதங்களின்போது, எதிர்…
-
- 0 replies
- 319 views
-
-
தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும். இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது. இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்று வாக்களிப்பு அமைந்தது. இதில், கடும்போக்கு வலதுசாரித்துவத…
-
- 1 reply
- 751 views
-
-
பிரான்ஸ்: பழையன கழிதல் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலங்கள் மாறும்போது காட்சிகளும் மாறும். அரசியலும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அரசியலில் மாற்றங்கள் அவ்வளவு இலகுவாக நிகழ்வதில்லை. அவ்வாறான மாற்றங்கள் நீண்டகால நிகழ்வுகளின் படிநிலையின் விளைவால் நிகழ்வன. இருந்தபோதும் அரிதான அரசியல் மாற்றங்கள் அதிசயம் போல் நோக்கப்படுகின்றன. அம்மாற்றங்களின் முக்கியத்துவம் அக்காலச் சூழலின் அடிப்படையில் நோக்கப்படல் வேண்டும். அப்போதே நிகழ்ந்தது பழையன கழிதலா அல்லது புதியது புகுதலா எனப் புரியும். பழையன கழிதலால் புதியது புகும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல புதியன புகுதலுக்கும் பழையன கழிய வேண்டிய தேவையும் இல்லை. …
-
- 0 replies
- 446 views
-
-
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், ‘சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித்தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்’ கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 18ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம…
-
- 0 replies
- 428 views
-
-
சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள். தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் தொல்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வநாயகத்தின் தந்தை ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த காலத்தில் தந்தை செல்வா மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார். அகில இலங்கை காங்கி…
-
- 0 replies
- 480 views
-
-
கல்குடா எதனோல் உற்பத்தி தொழிற்சாலை - மக்களுக்கு யார் விளக்கம் சொல்வது? - அதிரதன் வறுமையைப் பற்றியும், வருமானப்பிரச்சினை பற்றியுமே எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் பற்றிய சிந்தனை, எத்தனை பேரிடம் இருக்கிறது என்றால் கேள்விக் குறியாகிறது. மட்டக்களப்பு, வறுமையில் முதலிடம் வகிப்பதாகவும் வருமானக்குறைவு, வீட்டுப்பிரச்சினைகள் கொண்ட மாவட்டமாகவும் கருதப்படுகின்றது. ஒன்றை இழந்தால்தான் மற்றென்றைப் பெறமுடியும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதெல்லாம் கூடப் பலருக்கு மறந்துபோய் விட்டது. ஏன் இந்த விடயத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று யோசிக்கத் தோன்றலாம். ஒரு முறை கொழும்பு சென்ற வேளை, முச்சக்க…
-
- 0 replies
- 543 views
-
-
ஆட்சி மாற்றமும் தலைமை நீக்கமும் - கே.சஞ்சயன் ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் அதற்கு வெளியேறும் இருக்கின்ற தரப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நீக்கப்பட்டு, புதியதொரு தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரசாரங்களை வலுப்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கத்தில், சின்னஅடம்பனில் ஒரு வீட்டுத் திட்ட கையளிப்பு விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கமும் தவறினால் அதனையும் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார். சம்பந்தனின் இந்த உரைக்குப் பதிலளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்…
-
- 0 replies
- 513 views
-
-
யாரை ஏமாற்றும் முயற்சி? வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று கடந்த அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட முக்கியமான கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா பொதுமக்களின் காணிகளை சுவீகரித்து வைத்திருப்பதற்கு இராணுவத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், தாம் அவ்வாறு காணிகளைச் சுவீகரிக்கவுமில்லை என்…
-
- 0 replies
- 542 views
-
-
தாமரைப் பொய்கை பிணக்காடானது எப்படி? ஐந்து பரம்பரையினரை வாழவைத்த அக்கிராமம் தற்போது 32 உயிர்களைக் காவுகொடுத்து நெடுந்துயரில் அழுதுகொண்டிருக்கிறது. தாமரை மலர்ந்த அப்பொய்கையில் அழுக்குகளை அள்ளிக்கொட்டி அழுகுரல்களை ஒலிக்கச் செய்த வஞ்சனைகளுக்கு அதிகாரத்திலுள்ளவர்கள் மாத்திரமன்றி சமூகமும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளது. கணப்பொழுதில் பல ஆன்மாக்களை அந்தரத்தில் உலவச்செய்த அக்குப்பை மேட்டை அங்கிருந்து அகற்றுவதற்கு அப்பிரதேசவாசிகள் அனுபவித்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஆனபோதும் அப்போராட்டங்களினால் எவ் விதப்பயனும் கிட்டவில்லை. அதனால் தான் புதிய வருடத்தி…
-
- 0 replies
- 858 views
-
-
தொடரும் பட்டதாரிகள் போராட்டம் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம், காணி மீட்பு போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரான போராட்டம், இந்திய மீனவர்களுக்கெதிரான போராட்டம், ஆசிரியர் பற்றாக்குறை போராட்டம் மருத்துவர், தாதியர் போராட்டம், வைத்தியசாலைகளை தரமுயர்த்துங்கள் என்ற போராட்டம், பாலியல் வன்மங்களுக்கெதிரான போராட்டம் என ஏராளமான போராட்டங்களால் சீரழிந்து கொண்டிருக்கின்ற நாடாக இன்று இலங்கைத் தீவு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஊழல், பொருளாதார நெருக்கடிகள் ஆட்கொல்லி நோய்கள், இயற்கை அன ர்த்தங்கள், வாகன வ…
-
- 0 replies
- 465 views
-
-
வீணடிக்கப்படும் எதிர்பார்ப்புக்கள் யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கும் நல்லிணக்கத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வில் விமோசனத்தை ஏற்படுத்தப் போவதாகவும் புதிய அரசாங்கம் போக்கு காட்டியிருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல, புதிய அரசாங்கமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் கண்டுகொண்டார்கள் யுத்தம் முடிவடைந்தவுடன் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், யுத்தத்தில் வெற்றிபெற்ற முன்னைய அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளிலும் பார்க்க, யுத்த வெற்றியைக் கொண்டாடு…
-
- 0 replies
- 378 views
-
-
ட்ரம்ப்பின் கீழ் வெளிநாட்டுக் கொள்கைகள் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக, இராஜதந்திர அனுபவங்கள் எவையுமற்ற டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட போது, ஐ.அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில், பாரியளவு மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. முன்னைய ஜனாதிபதிகளைப் போல், இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடவோ அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவோ அவர் முயல மாட்டார் என்பது, பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இலங்கையிலும் கூட, அந்த எண்ணம் காணப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றியை வாழ்த்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “ஏனைய நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாத போ…
-
- 0 replies
- 574 views
-
-
ஒரே குரலில் பேச முடியாத ‘தேசிய அரசாங்கம்’ தற்போதைய அரசாங்கம், தேசிய அரசாங்கம் என்பதாகவே கூறப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பொன்றும் அதனை உறுதி செய்துள்ளது. ஆனால், தேசிய அரசாங்கம் ஒன்றில் இருக்க வேண்டிய ஐக்கியம் அரசாங்கத்துக்குள் இல்லை. அது மக்களைப் பாதிக்கும் அளவுக்கு இப்போது மோசமான நிலையை எட்டியுள்ளது. அரசாங்கத்துக்குள் இருக்கும் இந்த முரண்பாடுகள், தற்போது பல உயிர்களையும் காவு கொண்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக அரசாங்கத்துக்குள் நிலவும் முரண்பாட்டையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம். ஸ்ரீ ல.சு.கவின் மைத்திரி குழுவின் உறுப்பினரான மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மீதொட்டமுல்ல குப்பை மேட்டிலுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்…
-
- 0 replies
- 453 views
-
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட குண்டு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் பற்றி அடிக்கடி பேசுகிறோம். மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவலாக, பல நிகழ்ச்சிகள் கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை மூன்றாம் உலகப் போர் என்றவொன்று நிகழவில்லை என ஆறுதலடைகிறோம். “மூன்றாம் உலகப் போரில் என்ன நிகழுமென்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் அதில் என்ன நிகழுமென்று சொல்லவியலாது. ஆனால், அவ்வாறு நிகழுமிடத்து, நான்காம் உலகப் போரென்பது தடிகளாலும் பொல்லுகளாலுமே நடக்கும் என உறுதிபடச் சொல்லவியலும்” என்ற, அல்பேட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற கூற்று மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. இவ்வா…
-
- 0 replies
- 514 views
-
-
தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன. கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 59 ஆவது நாளாகத் தொடர்கின்றது. உறுதியான பதிலோ தீர்வோ கிடைக்காத பட்சத்தில் போராட்டத்தினை…
-
- 1 reply
- 470 views
-
-
விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் பந்து விளையாட்டாக மாறியுள்ள காணி விவகாரம் – செல்வரட்னம் சிறிதரன் தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை என்பது பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்ற ஒரு விவகாரமாகும். வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்ற கோரிக்கை எழுவதற்கு இந்தக் காணிப் பிரச்சினையே மூல காரணமாகும். தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை படிப்படியாகக் குறைப்பதற்காகவே, வலிந்து மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின் காணி உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற அரசியல் உத்தியை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பின்பற்றி வந்துள்ளன. ஆனால் ஆயுதப் போராட்டமானது, இந்த சிங்களக்…
-
- 0 replies
- 557 views
-
-
பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு - காரை துர்க்கா பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் ஒரு புனித யுத்தமே நடைபெறுவதாக வன்னி, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துக்கு முகவுரை கொடுத்தனர் கடந்த ஆட்சியாளர்கள். பல வழிகளிலும் ஒன்று திரட்டப்பட்ட அசுர பலம் கொண்டும் பல நாடுகளது நேரடியானதும் மறைமுகமானதுமான ஒத்தழைப்புடனும் தமிழ் மக்களது இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு 18.05.2009 இல் முடிவுரையும் எழுதினர் கடந்த ஆட்சியாளர்கள். ஆனால், அவ்வாறு நடைபெற்ற இறுதிப் போரில் மனித குலத்துக்கு தீங்கு இழைக்கக் கூடிய பல போர்க் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்…
-
- 0 replies
- 328 views
-