அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
தமிழர்களால் ஒரு பலமாக திரட்சிபெற முடியுமா -யதீந்திரா தமிழ் தேசிய அரசியல் தொடர்ந்தும் தோல்வியின் பாதையிலேயே செல்கின்றது. இது தொடர்பில் பல்வேறு சந்தர்பங்களில் விவாதித்திருக்கின்றேன். தமிழர்களின் அரசில் பயணத்தை எடுத்து நோக்கினால், அதனை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, செல்வாநாயகம் காலகட்டம். இரண்டாவது, பிரபாகரன் காலகட்டம், மூன்றாவது, 2009இற்கு பின்னரான சம்பந்தன் காலகட்டம். இந்த மூன்று கட்டங்களும் தோல்வியில் முடிந்தமை தொடர்பில் நான் முன்னைய கட்டுரை ஒன்றில் விரிவாக எழுதியிருக்கின்றேன். நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். ஆனால் முன்னேற்றங்களைத்தான் காணவில்லை. எனி…
-
- 2 replies
- 405 views
-
-
ஆசையும் துயரங்களும் “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்ட விடயமாகும். ‘வலுசக்தியைப் பாதுகாக்கும் இலங்கை’ எனும் தலைப்பில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும், கடந்த 10ஆம் திகதி, எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு …
-
- 0 replies
- 405 views
-
-
ஐ.நாவில் என்ன செய்யப் போகிறோம்? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர், பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பித்து, மார்ச் 24ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில், மார்ச் 22ஆம் திகதியே, இலங்கை பற்றிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாகவே, மார்ச் 8ஆம் திகதி, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில், இலங்கை பற்றிய கருத்துகள் நிச்சயமாக இடம்பெறும். என்றாலும், இப்போது தான் ஜனவரி மாத நடுப்பகுதி என்பதால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிப்பதற்கு, இன்னமும் காலமெடுக்கலாம். ஆ…
-
- 0 replies
- 405 views
-
-
சிரியா விடயம் சின்னதல்ல சிரியா விடயம் சின்னதல்ல சிரியா விடயம் இன்று உலகின் அனைத்து மக்களையும் பாதித்து விட்டது என்பதற்கப்பால், மனிதத்தை நேசிக்கும், சுதந்திரத்தை விசுவாசிப்பவர்களை மட்டும் தான் அது கவலை கொள்ள வைத்துள்ளது, மாறாக இன அழிப்பை மேற்கொள்ளக் காரணகர்த்தாவாக இருப்போருக்கு சிரிய விடயம், சிறிய விடயமாகவும், சிரிப்புக்குரிய விடயமாக வுமே அமையும். உலக வல்லரசுக…
-
- 0 replies
- 405 views
-
-
வடக்கிற்கு ஹீரோவான அநுர Sivarasa Karunakaran on February 21, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்த அநுர, மிருசுவில், நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று பல இடங்களுக்கும் சென்றார். இதன்போது ஜனாதிபதி என்ற பெரிய பந்தா ஒன்றும் இல்லாமல் எளிமையாக (Simply யாக) பழகுவதைப்போலொரு தோற்றத்தைக் காட்டினார் அநுர. இதனால் அநுர செல்லுமிடமெங்கும் சனங்களும் திரண்ட…
-
- 0 replies
- 404 views
-
-
இது சற்று நீண்ட கட்டுரை தான். சில தவறுகளும் இருக்கலாம். ஆனால் மன்னிப்பு கேட்கமாட்டேன். புரிந்து கொள்வது உங்கள் திறமை! பிழை விடாமல் எதையும் சரி செய்ய முடியாது தோழர்களே! நான் அறிந்த விடயங்களை விட அறியாத விடயங்களும் விடைகளுமே அதிகம்... ஆனால் நடுநிலைப் போக்கில் நிகழும் விடயங்களைக் கொண்டு பல யதார்த்தங்களை எம்மால் உணர முடியும் என்பது உள்ளார்ந்தமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதே... "மனிதன் ஓர் அரசில் பிராணி" என்ற அரிஸ்ட்டோட்டிலின் கருத்தை நான் பிள்ளைப் பருவத்தில் கேட்டதும் "என்னையும் சேர்த்து அல்லவா அவர் மிருகம் என்றிருக்கிறார்!" என்று அவர் மீது எனக்குளேயே கோபப்பட்டுருக்கிறேன்... பிராணி என்ற சொல்லின் விம்பங்கள் கொடுக்கும் அர்த்தங்களை அறிந்த பிறகு…
-
- 0 replies
- 404 views
-
-
மாவீரர் நாள் – 2018 – நிலாந்தன் December 2, 2018 கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க முற்பட்டார்கள். கிழக்கில் நடப்பட்ட நினைவுக்கற்களைப் பிடுங்கினார்கள். ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வரலாம் வெள்ளை வான்கள் மறுபடியும் வீதிக்கு வரலாம் என்றவாறாக ஊடகங்கள் மேலெழுந்த ஒருவித அச்ச சூழலில் மாவீரர் நாள் முன்னைய ஆண்டை போல இவ்வாண்டும் அனுஷ்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நாட்டின் முழுக்க…
-
- 0 replies
- 404 views
-
-
முஸ்லிம் கூட்டமைப்பின் இலட்சணங்கள்? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-16#page-9
-
- 0 replies
- 404 views
-
-
காலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன் காணாமல் போனோருக்கான செயலகச் சட்டம் திருத்தத்துடன் நாடாளுமன்றத்தி;ல் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்;டவர்களின் உறவினர்கள் அந்தச் சட்டத்தை ஏற்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என கோரி நூறு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்ற உறவினர்களே இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார்கள். நிலைமாறுகால நீதிக்கான …
-
- 0 replies
- 404 views
-
-
வடக்கு மாகாணசபை சர்ச்சையும் எதிர்காலமும்
-
- 0 replies
- 404 views
-
-
கொரிய தீபகற்பத்தில் சமாதானம் ; வலுப்படும் நம்பிக்கைகள் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன்னும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன்னும் தங்களுக்கிடையிலான மூன்று நாள் உச்சிமகாநாட்டின் இறுதியில் கடந்த வியாழக்கிழமை கொரிய தேசத்தின் பிறப்பிடம் என்று ஐதீகமாக நம்பப்படுகின்ற பேக்ரு மலையில் கைகோர்த்து ஏறியமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஐக்கியத்தை பறைசாற்றுகின்ற ஆற்றல்மிக்க காட்சியாக அமைந்திருந்தது என்று சர்வதேச அரசியல் அவதானிகள் வர்ணிக்கிறார்கள். வடகொரியாவில் இருக்கின்ற மலையில் நின்றவாறு ஜனாதிபதி மூன் தென்கொரியாவின் சாதாரண மக்களும் உல்லாசப் பிரயாணிகளாக அந்த மலைக்குவரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்பிக்கை வெளியிட்டார். அவரது நம்பிக்கை இரு நாடுகளுக்…
-
- 0 replies
- 404 views
-
-
புதிய அரசியல் தலைமைக்கான தேவைப்பாடு? புதிய அமைப்பானது ஒரு குழுவாக – ஓர் அமைப்பாக மட்டுமே செயற்படும் என்ற தீர்மானத்தில் ஆலோசனைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருவதாகத் தெரிகின்றது. தலைவர் என்று ஒருவர் இருக்கமாட்டார் என்றும், குழுவாகவே அந்த அமைப்பு செயற்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான யாப்பு வரைபு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. தன்மை காணப்பட்டது. சம அந்தஸ்துடனேயே, விடுதலைப்புலிகளுக்கும் அரச தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. துரதிர்ஷ்டவசமாக விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் …
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கை உள்நாட்டுப் போரின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக Getty Images இலங்கையில் மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, இன்று போன்றதொரு நாளிலேயே இலங்கையின் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சுதந்திரத்தின் பின்னர் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களே உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாக காரணமாக அமைந்திருந்தது. இலங்கையில் சுமார் 1970ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே யுத்தம் ஆரம்பமாவதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 404 views
-
-
இழுத்தடிப்பும் காத்திருப்பும் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-28#page-22
-
- 1 reply
- 404 views
-
-
மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!! மாற்றுத் தலைமை தொடர்பாக அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சிலர் கூறுவதைக் கேட்கின்றோம். இவர்கள் யாரை மனதில் வைத்துக்கொண்டு கூறுகிறார்கள் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும். ஓர் இனத்தின் தலைமையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இரவில் உருவாக்கிவிட முடியாது. அவ்வாறு உருவாக்கப்படுவது உண்மையான தலைமையும் அல்லை. அவரிடத்தில் சிறந்த தல…
-
- 0 replies
- 404 views
-
-
வேட்பாளர் இருவருமே உண்மை பௌத்தர்கள், பேரினவாத சிங்களவர் என்ற அடிப்படையில் இவர்களிடம் காணப்பட்ட வேற்றுமைதான் என்ன? இவர்களுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் இழைத்த தவறுதான் என்ன? வரலாற்றுக் கால பௌத்த சிங்கள மன்னன் ஒருவன் மீண்டும் நாட்டை ஆளப் பிறந்துள்ளானா, என ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்ப்பதுபோல் மக்கள் பார்த்த ஒரு நிகழ்வாக நாட்டின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோத்தபாய ராஜபக் ஷவின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெற்றிருந்தது. பழைய ராசதானியான அநுராதபுரத்தில் சிங்கள பௌத்த மன்னர்களின் வரலாறுகளை நினைவூட்டும் ருவன்வெலிசாயவுக்கு அருகில், புனித வெள்ளரசு மர நிழல் தெறிக்கும் மேற்படி புனித மண்ணில், பௌத்த குருமார் புடைசூழ வரலாற்று முக்கிய…
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கையில் இந்திய முதலீடும் டில்லியால் கைவிடப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமும் சீனாவை ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் எதிர்க்கிறார்களெனக் கூறும் தந்திரோபாயத்தை முறியடிக்க, பொருளாதார உதவிக்காகவேனும் சீனாவோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருதடவை உரையாடினாலே போதும், பிராந்தியத்தில் தீடீர் மாற்றத்தைக் காணலாம் -அ.நிக்ஸன்- சீனாவின் பொருளாதார விரிவாகத்துக்குள் இலங்கை சென்றுவிட்டது என்பதாலோ, என்னவோ, இலங்கையில் கூடுதல் முதலீடுகளைச் செய்வது தொடர்பாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து இந்தியா நேரடியாக ஈடுபட ஆரம்பித்துள்ளது. இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் கொழும்பு பங்கு …
-
- 0 replies
- 404 views
-
-
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன் அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார். அப்படித்தான் அண்மை ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கும் ஒரு “பப்ளிக் இன்ரலெக்சுவலாக” பேராசிரியர் பிரதீபராஜா மேலெழுந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 03.09.2025 புதன்கிழமை அவர் முகநூலில் எதிர்வரும் மாதங்களுக்கான வானிலை மாற்றங்கள் குறித்து நீண்ட முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நொவம்பர் மாத நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் ஏற்படக்கூடிய தாழமுக்கங்கள் தீ…
-
-
- 6 replies
- 404 views
- 1 follower
-
-
மோசமடையும் நெருக்கடிகள்: தீர்வைத் தராத கோட்டா அரசு! – அகிலன் November 24, 2021 நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து செல்லும் நிலையில், அரசாங்கத்தின் அணுகுமுறை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது. நாட்டின் தன்மைக்கு ஏற்றவாறு திட்டமிடப்படாத – அரசியல் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்ட பொருளாதாரக் கொள்கை எந்தவளவுக்கு மோசமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பதற்கு இலங்கை இப்போது உதாரணமாகியிருக்கின்றது. பின்கதவால் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு நிதி அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட பஸில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் இவ்வாறான ஒன்றாகத்தான…
-
- 0 replies
- 403 views
-
-
சந்தனத்தை அழித்து முகத்தில் சேற்றைப் பூசிய தவராசா! கூட்டுக் கோபத்தைச் சரியாகச் செயற்படுத்திய கிழக்குப் பல்கலை. மாணவர்கள் தயாளன் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஒரு தமிழனா? என்ற கேள்வி போய் மனிதனா என்ற கேள்வியே மேலோங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக சபை உறுப்பினர்களின் கொடுப்பனவிலிருந்து ரூபா ஏழாயிரம் பங்களிப்பைப் பெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இது அந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம்தான். இவர்களின் மன அழகு எப்படிப்பட்டதோ முக அழகுக்கு வைக்கப்பட்ட பொட்டுப் போன்றது அது. அங்கு சிந்தப்படும் கண்ணீரை ஒவ்வொருவரிடமும் சென்று துடைக்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் இந்த நினைவேந்தலுக்கு எம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்…
-
- 0 replies
- 403 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலும் அரசியல்வாதிகளின் எதிர்காலமும் நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் சிலவேளை, அதற்கு முன்னதாகவே மாகாண சபைத் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது வெற்றியில் நம்பிக்கையில்லாத பல அரசியல்வாதிகளின் மனது படபடக்கத் தொடங்கியுள்ளது. பரீட்சைக்கு முன்கூட்டியே படித்துத் தயாராகாத மாணவனின் மனநிலை போல, ஒருவித அச்சமும் பதற்றமும் அவர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக,கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இவ்வருட இறுதிக்குள் அல்லது அதிகபட்சமாக அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறலாம் என அனுமானிக்கப்படுகின்ற ஒரு பின்னணியில், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கடந்த முறை ‘குதிரையோடி’ வெற்றிபெற்ற பல அரசி…
-
- 0 replies
- 403 views
-
-
இந்த அரசியல் நெருக்கடி ஏன்? மக்களாட்சிக்குரிய முறைப்படி மக்கள் பிரதிநிதிகளின் கைகளிலேயே குடியரசு எனும் ரீதியில் இலங்கையின் சுயநிர்ணயத்தையும் இறைமையையும் வழங்க வேண்டும். அதற்குத் துணையாகவே ஜனாதிபதியும் உயர் நீதியரசரும் இருக்க வேண்டும். மன்னருக்காக மன்னரால் மக்களை ஆளுவதே மன்னராட்சியாகும். மக்களால் மக்களை மக்களே ஆளுவது மக்களாட்சியாகும். மன்னராட்சியை முடியரசு என்றும் மக்களாட்சியை குடியரசு என்றும் கூறுவார்கள். நாட்டிலுள்ள எல்லா மக்களும் எப்படி ஆளுவது என நீங்கள் வினவலாம். அதனால்தான் மக்கள் வாக்களித்துத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கிறார்கள். நவீன அறிவுலகம் மன்னராட்…
-
- 0 replies
- 403 views
-
-
கொழும்பு அரசியலின் சலசலப்பும் யாழ். இளைஞர்களின் மரணமும் - ஜீவா சதாசிவம் “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு இருக்கின்றது'' என்று தனது உளமார்ந்த கருத்தை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் ஒரு 'இராஜாவாக' இருந்த பஷில் ராஜபக் ஷ. இதற்கான காரணத்தையும் அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். ''மேற்படி ஜனாதிபதிகளுக்கு மாத்திரம் தான் சிறுபான்மையினர் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குகளை வழங்கி அவர்களை ஆட்சிக்…
-
- 0 replies
- 403 views
-
-
சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் (ஏ)மாற்றமா…..? November 30, 2024 — அழகு குணசீலன் — அன்றைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், இன்றைய தமிழரசுக்கட்சியினதும் ஊடகப்பேச்சாளர் மதியாபரணம் சுமந்திரன் நடந்து முடிந்த பராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கும், விருப்பத்தேர்வில் சுமந்திரனுக்கும் மக்கள் அளித்த வாக்குகள் குறைவானவை. இதனால் 63,327 வாக்குகளை (19.5 %) வாக்குகளை பெற்ற தமிழரசுகட்சிக்கு ஒரு இருக்கையே கிடைத்தது. அது மக்களின் விருப்பத்தேர்வின் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட வாய்ப்பளித்துள்ளது. இது சுமந்திரனை சிறிதரன் தோற்கடித்த இரண்டாவது சந்தர்ப்பம். முன்னையது தமிழரச…
-
- 0 replies
- 403 views
-
-
குருதிக் கொடை உயிர் காக்கும் நோக்கத்துக்காக மட்டும் அமையட்டும் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதனால்தான் இனவாதத்தின் ஊடாக மக்களை இரண்டுபடவைத்துக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள், இன,மத வாதிகளான அரசியல்வாதிகளும் சில பௌத்த போலித்துறவிகளும். இந்த நாட்டு மக்களிடையே நிரந்தர பகைமையை ஏற்படுத்தி வைத்தி டவே இவர்கள் விரும்புகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தென்பகுதியில் இருந்து யாழ்நகருக்கு வந்த 16 பௌத்த பிக்குமார் யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக் கொடை வழங்கியுள்ளனர். இதனைப் பௌத்த பிக்குமார் தாங்களாகவே முன்வந்து செய்திருந்தால் அது…
-
- 0 replies
- 403 views
-