அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக, தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஏற்கெனவே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில், முக்கியமானதொரு காலகட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான கவுன்சிலராகப் பணியாற்றியவர் என்பதால்தான், தரன்ஜித் சிங்கின் இந்த நியமனம் ஆழமான கரிசனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போதைய அரசாங்கத்துடனான உறவுகளில், புதிய அணுகுமுறைகளைக் கையாளுவதற்காகவே இவரை நியமிக்க இந்தியா முனைகிறதா என்ற சந்தேகம் பலரிடம் தோன்றியிருக்கிறது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, மூன்றாண்டு பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக பொறுப்பே…
-
- 0 replies
- 544 views
-
-
உண்மையின் தரிசனமாக இருக்கத்தக்க.. கருத்துக்களைச் சொல்லும் காணொளிகளை இங்கு இணைப்போம். அந்த வகையில்.. ஈழத்தமிழர்களை பலிகொடுத்த இந்தியா.. நாளை தமிழகத் தமிழர்களையும் பலிகொடுக்கும்..
-
- 0 replies
- 637 views
-
-
உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? - யதீந்திரா அரசாங்கம் மிகவும் அவசர அவசரமாக சில விடயங்களை அரங்கேற்றி வருகிறது. மக்களுடனான கலந்தலோசனைக்கான செயலணி (Consultation Task Force), காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, குறித்த அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அவ்வாறாயின் இதுவரை மக்கள் வழங்கிய ஆலோசனைகளின் பெறுமதி என்ன? அரசாங்கத்தின் மேற்படி செயலானது அரசாங்கம் விடயங்களை இதயசுத்தியுடன் அணுகவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உண்மை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள…
-
- 0 replies
- 479 views
-
-
முரண்பாடான நிலைப்பாடு இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனால், சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் தேசியத்துக்கான போராட்டங்கள் ஓயவில்லை. இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆளுந்தரப்பினரோ அல்லது இந்த நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களாக வர்ணிக்கப்படுபவர்களோ ஆக்கபூர்வமான முறையில் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. முப்பது வருட கால மோசமான யுத்தத்தின் பின்னர், இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புக்களை, அரசியல் ரீதியான அதிருப்திகளை வெறுமனே பெயருக்காக மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க நடவடிக்கைகளின் மூலம் போக்கிவிட முடியாது என்ற யதார்த்த…
-
- 0 replies
- 429 views
-
-
அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கின்ற போதும் தனது பதவியின் அந்திமகாலத்தில் இருக்கின்ற செயலாளர் நாயகம் இலங்கைஅரசுக்கு ஒரு நல்ல நண்பனாகவும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு கருணை காட்டும் பிதாவாகவும் இருக்க விரும்புகிறாரே தவிர தனது அதிகாரத்துக்குட்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆளுமைத்தன்மையை தனது இலங்கை விஜயத்தின்போது நிரூபிக்க தவறிவிட்டார் என்பதே தமிழ் மக்களின் விமர்சனங்களாகக் காணப்படுகின்றன. இதே விடயத்தில் இலங்கை அரசாங்கம் மதியூகியாக செயற்பட்டு வெற்றி கண்டுள்ளது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகும். இரண்டாம் உலக மகா…
-
- 0 replies
- 491 views
-
-
பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே - See more at: http://www.tamilmirror.lk/181480/ப-ரப-கரன-க-க-ந-கர-ப-ரப-கரன-#sthash.WZaKYxX8.dpuf
-
- 0 replies
- 848 views
-
-
தமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி? தெய்வீகன் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம், வழமை போன்று சம்பிரதாயபூர்மான சலசலப்புக்களை ஏற்படுத்திவிட்டு அடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தும், ஒப்புக்கு ஓங்கி ஒலித்துவிட்டு மௌனித்து விட்டார்கள். யாழ்ப்பாணத்துக்கு வந்த பான் கீ மூன், நூலகக் கட்டடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசினார். பிறகு முதலமைச்சர் குழுவினரையும் சந்தித்தார். இந்த இரு பகுதியினரையும் தமிழர் தரப்பாக முன்வைத்து நடைபெற்று முடிந்த சந்திப்பினையும் இவர்களது எதிர்கால சந்திப்புக்கள் குறித்தும் ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். …
-
- 1 reply
- 641 views
-
-
சொற்பொருள் விளக்கம்: முஸ்லிம் மாகாணமும் தென்கிழக்கு அலகும் மொஹமட் பாதுஷா நமது அரசியல்வாதிகளில் சிலர் தம்முடைய அறியாமையையும் சிறுபிள்ளைத் தனங்களையும் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். தமக்கே விளக்கமில்லாத விடயங்களைப் பற்றி மேடைகளில் இருந்தவாறு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருப்பார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்ற பேச்சு வருகின்ற போது, கரையோர மாவட்டம், கரையோர அல்லது தென்கிழக்கு அலகு, நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற எல்லா வார்த்தைகளும் ஒரு தெளிவில்லாத அடிப்படையிலேயே மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியவர்கள் ஒவ்வொரு சொற்றொடரினதும் சொற்பொருள் விளக்கத்தையும் அறியாதிருப்பதை முஸ்லிம் அரசியலி…
-
- 0 replies
- 495 views
-
-
பான்கிமூனும் தமிழர்களும் நிலாந்தன்:- ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான்கிமூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை அவர் வானிலிருந்து கொண்டே பார்த்தார். தான் பார்த்தவற்றைப் பற்றி பின்வருமாறு கூறினார்......'நான் உலகம் முழுவதும் பயணம் செய்ததோடு இது போன்ற பல இடங்களுக்கும் விஜயம் செய்திருக்கிறேன்.ஆனால் நான் பார்த்தவற்றிலேயே மிகப்பயங்கரமான காட்சிகள் இவைதான்.' என்று.அதன் பின் அவர் மகிந்த ராஜபக்;ஷவிடம் சில வாக்குறுதிகளைப் பெற்றார். அதற்கடுத்த ஆண்டு ஐ.நா மன்றில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பாராட்டுப் பத்திரம…
-
- 0 replies
- 535 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் பலதரப்பினரி டையேயும் பரபரப்பையும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியிருந்த பின்ன ணியில் பல சம்பவங்கள் நடந்தேறியுள் ளன. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறும் வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் பல ஒப்புதல்களை அளித்திருந்தது. ஆயினும் உள்நாட்டில், அத்தகைய ஒப்பு தல்களுக்கு முரணான வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றுக்கு நேர் முரணான வகையில் அரசியல் ரீதியாகவும், அரசாங்கத்தின் நிலைப்பாடு ரீதியாகவும் சாதாரண அரசியல்வாதிகள் தொடக்கம், அரச தலைவர்களான ஜனாதிபத…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழ் மக்கள் 30 வருட காலம் அதாவது தோற்றுப்போன திம்புப் பேச்சுவார்த்தைக் காலத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது உரிமை பற்றிக் கதைப்பதற்கு தற்போது எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் இல்லையென அரசியல் ஆய்வாளர் குசல் பெரேராதனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, நான் அண்மையில் நன்றாகச் சிங்களம் பேசக்கூடிய முதியவர் ஒருவரைச் சந்தித்திருந்தேன். இதன்போது, அவர் நன்றாகச் சிங்களம் கதைப்பதன் பின்னணி குறித்து விசாரித்தேன். அதற்கு அவர் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பதவி வகித்ததாகவும், தான் குருநாகல், கழுத்துறை தெற்கு, காலி மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வேலைசெய்ததாகவும், அதனால் 40 வருட அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்தார். அத்…
-
- 0 replies
- 763 views
-
-
விடிவை தருமா? பான் கீ மோனின் வருகை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வருகிறார். இலங்கை வந்து என்ன செய்யப்போகிறார்? யார் யாருடன் பேசப்போகின்றார்? அவரின் வருகை எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கும்? இந்த விஜயமாவது 2009 ஆம் ஆண்டு விஜயத்தைப் போலன்றி மக்களுக்கு விடிவு கிட்டுமா? போன்ற விடயங்களே இவ்வாரம் மக்கள் மத்தியில் உலா வந்துகொண்டிருக்கின்றன. இலங்கையின் மோதல் விவகாரம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் மிகவும் நெருங்கிய நிறுவனமாக உலக பலம் வாய்ந்த அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை திகழ்கின்றது. எனவே அவ்வாறு மிகப்பெரிய நிறுவனமான ஐக்…
-
- 0 replies
- 591 views
-
-
விரகத்தியின் வெளிப்பாடு ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறி, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒடுக்குகின்ற நடவடிக்கைகளை அமைதியாக, ஆரவாரமின்றி மேற்கொண்டிருக்கின்றது. தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களும், அரச கடமைக்காக வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டுள்ள பாதுகாப்புப் படையினருடைய ஆன்மீக தேவை என்ற போர்வையில் புத்தர் சிலைகளை அமைப்பது மட்டுமல்லாமல், அரச நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் சொந்தமான காணிகளுடன், இந்து ஆலயங்களுக்குச் சொந்தமான காணிகளிலும், அவற்றுக்கு அருகாமையில் உள்ள காண…
-
- 0 replies
- 655 views
-
-
எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஒரு செய்தியைச் சொல்வதற்கான வழிகள் பல. சில நேரடியானவை; சில மறைமுகமானவை; இன்னும் சில செயல்களாலானவை. மொத்தத்தில் அனைத்தும் ஏதோவொரு வழியில் செய்தியைச் சொல்லவே விளைகின்றன. ஒடுக்கப்படுவோரை விட ஒடுக்குவோரின் குரல் நீண்ட தூரங்களை எட்டுவதுண்டு. அவர்களின் வலிமையும் அதற்குத் துணைபோவோரும் இக்குரல்களை உரத்து ஒலிக்கச் செய்கிறார்கள். ஒடுக்கப்படுவோரின் நிலை மோசமானது. அவர்களுக்கான குரல் மெல்லியது. ஆனால் வலிமையற்றோரின் கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தங்கள் குரல்களை உரத்து ஒலிப்பதற்கு மிகப் பொருத்தமான தருணங்களைத் தெரிவு செய்கிறார்கள். அவை மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்களாக மாறிவிடும். அவ…
-
- 0 replies
- 611 views
-
-
ஒளித்து விளையாடுதல் முகம்மது தம்பி மரைக்கார் அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து 'ஆடி'க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கில் ஆச்சரியமாகும். 'வடக்கு - கிழக்கு விவகாரம்' என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும். இப்போதும், 'அந்த'ப் பந்து அரசியல் அரங்கில் வந்து விழுந்திருக்கிறது. உதைத்து விளையாடும் கால்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாட்டினை புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் தீர…
-
- 0 replies
- 646 views
-
-
2009 மேயிற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு முன்னாலிருந்த ஒரேயொரு தெரிவு ஜனநாயக வழிமுறைகளை அதி உச்சமாக கையாளுவது ஒன்றுதான். அந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாக இயங்கிவருகிறது. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பிற்கு நெருக்கடிகளை கொடுக்கக் கூடிய ஒரு வலுவான ஜனநாயக தலைமையாக மேலெழும்ப முடியவில்லை. இதற்கு கூட்டமைப்புக்குள் காணப்படும் ஒருகட்சி மேலாதிக்கமும், சில நபர்களின் ஆதிக்கமுமே பிரதான காரணமாகும். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தலைமையாக இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் அவர்களின் முழுமையான மேலாதிக்கத்தின் கீழேயே இருந்தது. இவ்வாறானதொரு சூழலிலேயே விடுதலைப் புலிகளின் ஆலோசனையின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டம…
-
- 0 replies
- 628 views
-
-
வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்துகின்றன. உண்மையில் இது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கைகளை மீறி நிகழ்ந்த செயலாகும். தான் நியமித்த அமைச்சர்களின் மீது யாரும் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியாது என்று விக்ன…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதத்தக்க விமர்சகர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் மிகச்சிலரே உண்டு. அவர்களில் ஒருவரே மு.திருநாவுக்கரசு. அவருடைய அரசியலமைப்பைப் பற்றிய ஒரு நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. வவு…
-
- 0 replies
- 556 views
-
-
அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர். முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார். டி.எஸ்.சேனநாயக்கவின் பின்னர் பண்டாரநாயக்க பிரதமராகியிருந்தால், சேனநாயக்கவைத் தொடர்ந்து ஐ.தே.க வின் தலைமைப் பதவியை பண்டாரநாயக்க பெற்றிருப்பார். இது நடந்திருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியிருக்காது. எனினும், நாட்டின் முதலாவது பிரதமராகப் பதவி வகித்த டி.எஸ் தனது மகனான டட்லி சேனநாயக்கவை அடுத்த பிரதமராக்க வேண்டும் எனக் கனவு கண்டிருந்தார். இந்த விடயத்தில் பண்டாரநாயக்கவின் பிரதமர…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தபோது அது பற்றி நாமும் பேசலாமே பேசவேண்டியுள்ளதே என்று தோன்றியது. உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நான் தான் ஆரம்பிக்கணும். ஆனால் கருத்து திசை மாறிவிடக்கூடாது என்பதால் பின்னர் பதிகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்?
-
- 5 replies
- 980 views
-
-
தமிழ் நிலங்கள் எவ்வாறு அழிகின்றன தமிழர்கள் எவ்வாறு ஜிஹாதிகளால் கொல்லப்படடார்கள் என்பதை பற்றிய நிராஜ் அவர்களுடனான நேர்காணல் தமிழ் உணர்வுள்ள அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி!! கிழக்கு மாகாணத்தை தங்கள் சுயநலத்திக்காக பிரித்துவிட்டு இன்றும் நியாயம் சொல்லும் விரோதிகளே. நாம் இன்னும் பல சோதனைகளை எதிர்காலத்தில் எதிர்கொள்வோம். எமது கிழக்கு மண் துரோகிகளால் விற்கப்பட்டு இருக்கிறது. 'அரசன் ஆண்டறுப்பான் தெய்வம் நிண்டறுக்கும்' இன்றைய கிழக்கு மாகாணத்தின் நிலை என்ன இது தான் 'கிழக்கின் அனைத்து அரச காணிகளும் முஸ்லிம்களுக்கு தான் சொந்தம் அவர்களின் தேவை தமிழர்களின் தனியார் காணிகளை வாங்குவதே' !! அதையும் வாங்கி விடடால் கிழக்கில் தமிழர்களை இலகுவாக நசுக்கி விடலாம். தமிழர்களின் செறிவு ம…
-
- 0 replies
- 664 views
-
-
முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும் என்பதே சுமந்திரனின் பேச்சின் சாரமாக இருந்தது. இதன் பின்னர் ஒரு சில அரசியல் ஆய்வாளர்களும் இந்த எண்ணக்கருவை தங்களின் புரிதலில் தொட்டுச் சென்றிருந்தனர். ஒரு சில கட்டுரைகளும் இது தொடர்பில் வெளியாகியிருக்கின்றன. இவ்வாறு தொட்டுக்காட்டப்பட்ட, வெளியாகியிருக்கின்ற எழுத்துக்களை உற்றுநோக்கிய போது ஒரு கேள்வி எழுந்தது – சர்வதேச அரசியல் விவாதங்களில் எடுத்தாளப்படும் மென்சக்தி என்னும் சொற்பதம் நமது அரசியல் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றுதானா? ஏற்…
-
- 0 replies
- 557 views
-
-
வாக்குகளைப் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அரசியல் கைதிகள் மேற்கொண்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பான கவனம், மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, நல்லாட்சி அரசாங்கம் உருவாகியவுடன், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உடைக்கப்பட்டமையையும், அது ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இந்நிலையில் தான்,“நாங்கள் வாக்களித்த பிரதிநிதிகள் எங்கே?” என்ற கேள்வியைக் கேட்க வேண்டிய சூழல் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது, தமிழ் மக்களுக்கான அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்று என்பது, காலாகாலமாகச் சொல்லப்பட்டு வருகின்…
-
- 0 replies
- 538 views
-
-
புதிய அரசியலமைப்பில் இதன் பிரதிபலிப்பை காணலாம் இலங்கையின் இன ஒற்றுமை சமஷ்டி ஆட்சியிலேயே தங்கியுள்ளது என்ற கொள்கையை அடித்தளமாகக் கொண்டு இலங்கையின் பிரதானமான தென்னிலங்கை அரசியல்கட்சிகளும் தமிழ்ப் பகுதிகளின் பிரதானமான கட்சிகளும் ஒரு காலத்தில் சிந்தித்தன. இதன் பிரதிபலனாக நாட்டில் இன ஒற்றுமை குறைந்ததுடன், இனங்களுக்கிடையே குரோதங்களும் வளர்ச்சி பெற்று இனப்படுகொலையும் அராஜக சூழ்நிலையும் இடம்பெற்றன. இன்று அந்நிலை இல்லை. இன்று அவற்றின் சுருதிகள் அடங்கிப்போயுள்ளன. ஆயினும், மேற்படி கொள்கைகளை அடிநாதமாகக் கொண்ட கட்சிகள் தம் நிலையில் நின்று மாறிவிட்…
-
- 0 replies
- 862 views
-
-
ஜூலை கொடுமைகளும் ஆகஸ்ட் வேடிக்கைகளும் பாதயாத்திரைகள் உலகம் பூராகவுமே மதவாழ்வினதும் கலாசார வாழ்வினதும் இன்றியமையாத ஒரு அங்கமாக இருந்து வருகின்றன. தொடர்பு முறைகள் வளர்ச்சியடையாத முற்காலத்தில் பாதயாத்திரைகள் சமூக விழிப்புணர்வை விரிவுபடுத்துவதற்கான முக்கியமானதொரு சாதனமாக விளங்கியிருந்தன. அரசியல் விஞ்ஞான மேதை பெனடிக் அண்டர்சின் பாதயாத்திரைகள் பற்றிய மானிடவியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தேசங்களின் கருத்துருவாக்கத்திலும் தேசிய உணர்வுகளின் உருவாக்கத்திலும் பாதயாத்திரையின் பாத்திரம் குறித்து நுண்ணறிவுத் திருத்ததுடன் விளக…
-
- 0 replies
- 505 views
-