Jump to content

தமிழ்சூரியன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    5566
  • Joined

  • Last visited

  • Days Won

    36

தமிழ்சூரியன் last won the day on July 30 2015

தமிழ்சூரியன் had the most liked content!

About தமிழ்சூரியன்

  • Birthday June 16

Contact Methods

  • MSN
    tamilsooriyan@gmail.com

Profile Information

  • Gender
    Male
  • Location
    யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests
    இசைப்பது,ரசிப்பது,

Recent Profile Visitors

5699 profile views

தமிழ்சூரியன்'s Achievements

Experienced

Experienced (11/14)

  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done
  • One Month Later

Recent Badges

1.5k

Reputation

  1. இப்பதான் புரிந்தது உள்நுழைந்துவிட்டேன் .ஆனால் எல்லாம் மாறிப்போய் இருக்குது .முதலில் இருந்தது மிகத்தெளிவாக இருந்தது .
  2. வணக்கம் இனிய உறவுகளே எனது இன்றைய பிறந்தநாளிலே என்னை வாழ்த்திய அன்பு உறவுகள் அனைவர்க்கும் தலை சாய்த்து நன்றிகளை கூறிக்கொள்கிறேன் . மேலும் உங்கள் அனைவர்க்கும் நன்றிகாணிக்கையாக எனக்கு பிடித்த ஒரு பாடலை இன்று எனது கிற்றாரில் வாசித்து உங்கள் அனைவர்க்கும் சமர்ப்பிக்கிறேன் .மீண்டும் நன்றிகள் நன்றிகள் http://www.yarl.com/forum3/index.php?/topic/159137-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
  3. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 277 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!! இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே
  5. விசுகு அண்ணாவிற்கு என் இதயம் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமாக வாழ்த்தியதற்கு வருந்துகிறேன் .[ வேலையில் இருப்பதனால்]
  6. எமக்காக தனது உடலை உருக்கி எம் ஈழ விடுதலைக்கு உரம் தந்த தியாக தீபம் லெப். கேணல் தீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் . [இந்த இசைப்பாவை பல பழுக்கள் மத்தியில் ஈழப்பிரியனின் வேண்டுதலுக்கு அமைய ஒரு மணித்தியாலத்தில் இசை வடிவம் செய்தோம் .இசை குரலில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க .] https://www.facebook.com/video.php?v=1497927537128752&set=vb.100007345609043&type=2&theater
  7. நீடூடி வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் . இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ் ..............
  8. செம்மண செல்வி சாந்தி அக்காவிற்கு அன்பு கலந்த அன்புச்சகோதரனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..............
  9. அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய என் இனிய யாழ்கள உறவுகள் அனைவர்க்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .நேரத்துடன் போராடிக்கொண்டு இருக்கும் எனக்கு உடனுக்குடன் உங்களை வாழ்த்தமுடியவில்லை என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன்
  10. நிலாமதி அக்காவுக்கு, இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல்... இன்னும் பல ஆண்டுகள், நோய்நொடி இல்லாது மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றேன்.
  11. எனது இனிய நண்பரும், தாயகத்தின் மீது அன்பானவரும் .இசைக்கலைஞ்சனும் யாழ்கள உறவுமாகிய யாழ் அன்புவின் பிறந்தநாள் ஆகிய இந்த நன்னாளில் வாழ்த்துவோம் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள பாஸ்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.