இவர்கள் இன்று மட்டுமே நினைவுகூறத்தக்கவர்கள் அல்ல, 1976 மே 14ஆம் தேதியன்று வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள பண்ணாகத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் தனித் தமிழ் ஈழம் முன் மொழியப்பட்டது.
[size=4]அதனை தன் இன்னுயிர் கொடுத்து வழி மொழிந்த மாவீரர்கள் இம் முத் தமிழ்மாந்தர்கள்.[/size]
[size=4]இவர்கள் என்றென்றும் போற்றத்தக்கவர்கள்....[/size]
[size=4]எமது வீர வணக்கம்! வீரவணக்கம்!! வீரவணக்கம்!!![/size]