Everything posted by வைரவன்
- IMG-20240905-WA0000.jpg
-
தமிழ் தேசிய செயற்பாடுகளில் இருந்து ரகுபதி நீக்கம் - விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் அறிக்கை
அனைத்துக் கிளைப்பொறுப்பாளர்கள்> உபகட்டமைப்புப் பொறுப்பாளர்கள்> செயற்பாட்டாளர்களிற்கும்! வணக்கம் தமிழ்த்தேசியச் செயற்பாடுகளிலிருந்து ரகுபதி நீக்கப்பட்டுள்ளார். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி> சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் வி.ரகுபதி அவர்கள்> தேசியத்தலைவர் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரப்பிவருகிறார். ஏற்கனவே கடந்த 2023 மாவீரர்நாளில்> தேசியத்தலைவரைச் சந்தித்தோமென்று கூறும் விடுதலைப்போராட்டத்தினைச் சிதைக்கும் குழுவொன்று> தேசியத்தலைவரின் மகள் துவாரகா என்றுகூறி போலியாக ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. அதன் பின்னர்> இதுவொரு போலி நாடகமென எமது மக்கள் அதனை நிராகரித்திருந்தார்கள். இக்குழுவின் குறிக்கோள் யாதெனில்> தேசியத்தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலகத் தொடர்பகத்தையும் அதன் ஆளுகையின் கீழ் இயங்கும் கிளைகளையும் சிதைத்தழிப்பதேயாகும். இதன்மூலம்> விடுதலைப்போராட்டச் சிந்தனையை மக்கள் மனங்களிலிருந்து அகற்றுவதாகும். இக்குழுவிலிருந்த பலர் உண்மை புரிந்து வெளியேறியுள்ள நிலையில்> புதிதாக ரகுபதியும் வேறு சிலரும் உள்வாங்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்திருந்தன. இவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ரகுபதி அவர்கள்> தேசியத்தலைவரைச் சந்தித்ததாகவும் ஆரத்தழுவியதாகவும் அவருடன் உணவருந்தியதாகவும் போன்ற கற்பனைக்கதைகளை உருவாக்கிக் கதைத்துவருகிறார். இயக்கத்தின் நிர்வாக ஒழுங்குகளை மீறி> சுவிஸ்கிளைப் பொறுப்பாளரின் ஒப்புதலின்றிப் பயணங்களை மேற்கொண்டு> தேசியத்தலைவரின் சிந்தனையைப் புறந்தள்ளி> தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை வேரறுக்கும் குழுவொன்றினைச் சந்தித்து உரையாடி> தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளுக்கெதிரான தரப்புகளோடு இணைந்து மக்களைக் குழப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார். இவ்வாறாக> அனைத்துலகத் தொடர்பகத்திற்கும்> சுவிஸ் கிளைக்கும் தெரியாமல் உள்ளகப் பயன்பாட்டிற்கு மட்டுமானது. தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு> தமிழீழத் தேசியத்தலைவரின் வீரப்பண்புகளையும் விடுதலைப்புலிகளின் மரபுவழிவந்த நிர்வாகப் பொறிமுறையையும் முற்றாக நிராகரித்து> சுவிஸ்கிளைப் பொறுப்பாளரும் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளரும் இனி நானே என்றும் இதனைத் தேசியத்தலைவர் அவர்களே சொன்னதாகவும் கிளைப்பொறுப்பைத் தனதாக்கிக்கொண்டார். இவ்வாறாக> தமிழீழத் தேசியத்தலைவரின் கட்டமைப்பு சார்ந்த நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி> சுவிஸ் கிளைமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிராகச் செயற்பட்ட சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் வி. ரகுபதி அவர்களை> அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கட்டமைப்புசார் பொறுப்பு நிலைகளிலிருந்தும் செயற்பாடுகளிலிருந்தும் நீக்கம் செய்கிறோம். எனவே> ரகுபதி அவர்களுடனான சகல தொடர்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
- IMG-20240810-WA0004.jpg
- IMG-20240810-WA0003.jpg
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
அருமை, அருமை, அருமை! நீங்கள் சொல்வது மிகச் சரி ஐயா.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஆ! நீங்கள் தமிழ் தேசியவாதியா? எப்ப எப்பவில் இருந்து? சொல்லவேயில்லை! இப்பதான் என் மரமண்டைக்கு புரியுது நீங்கள் எல்லாம் தமிழ் தேசியவாதி என்று மார் தட்டுவதால் தான் ஊர்ச் சனம் ஏன் தமிழ் தேசியம் என்றாலே வெறுப்பாக பார்க்குது என்று!
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
புலிகளின் தியாகங்களை, பொட்டம்மானின் தியாகங்களை கொச்சை படுத்தும் கூட்டத்தில் இருந்து வயிறு வளர்ப்பதை விட, மப்படிப்பதை விட, கோப்பி அருந்துவதை விட, யூனிவேர்சல் பெனிபிட் இல் வாழ்க்கையை நடத்துவது கோடி முறை மேலானது- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
காலை வரைக்கும் நோ வெயிட்டிங் இப்பவே ஒரு முறைக்கு நூறு முறை பார்த்து கொள்வேன் ஏனென்றால் போலிகளை இனம்காட்டும் போது புலிகளின், பொட்டாம்மானின் தியாகத்தை கொச்சைபடுத்திய கயவர் கூட்டத்தின் ஆதரவாளர் ஒருவர் (பிடுங்கித் தின்னும்) பெருமாள் எனும் பெயரில் உள்ளார் என எல்லோருக்கும் காட்டிய திருப்தி முகத்தில் தெரிவதால். ஊரை அடிச்சு உலையில் போடும் கூட்டத்தை ஆதரிப்பவன் எவனும் இப்படித்தான் உறுத்தல் இல்லாமல் கூலாக கோப்பி குடிப்பினமாம்- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என நிறுவ முற்படும் சுயநல கூட்டம் பயன்படுத்திய புகைப்படத்தில் இருப்பவர் இவர் தான்: https://br.linkedin.com/in/dos-anjos-antonio-carlos-silva-93730254- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
யாழில் சொந்தப் பெயரில் வந்து தான் எழுத வேண்டும் என விதி இல்லை பெருமாள் என்பது சொந்தப் பெயரா ஆம் எனில் பிடுங்கித் தின்ற பெருமாளா? திரியின் நோக்கம் மாவீராகிப் போன பொட்டம்மானை உயிருடன் இருப்பதாக நிறுவ முற்படும் போலிகளை இனம் காட்டுவது ஆனால் அந்த நோக்கத்தை ஒட்டி கருத்தாடாமல் நான் யார், சொந்த பெயர் என்னவென ஆராயும் போதே புரிகிறது புலிகளின் தியாகங்களை கொச்சைப் படுத்தி குளிர் காயும் கூட்டத்தை சேர்ந்தவர் என வேடம் கலைந்து விட்டது நல்லது இப்பவாவது தெரிந்து கொண்டீர்கள். போலி துவாராகா பற்றி பலர் சொல்ல முன் தகுந்த ஆதாரம் மற்றும் காணொளியுடன் நாம் தான் முதலில் யாழில் பகிர்ந்தது.- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
போலிகளை இநனம் காட்ட முற்படும்போது அதை விரும்பாமல் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று உண்மையை எழுத முற்பட்ட என்னை கேள்விகள் கேட்கின்றீர்கள் இதில் இருந்தே தெரிகிறது உங்கள் வண்டவாளங்கள். நான் ஒன்று அல்ல 100 ஐடிக்ளில் வந்தாலும் நான் எழுத முற்படும் விடயத்தை பற்றி பேசாமல் என்னைப் பற்றி பேசுகிறீர்கள் உங்களின் வேடம் களைந்து விட்டது மப்பு கூடினால் போர்துக் கொண்டு படுங்கள்.- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
இங்கே எழுகின்றவர்களிம் ஐபி எப்படி தெரிகின்றது உங்களுக்கு? Are you a hacker? காணொளியை பார்த்து விட்டா இந்தக் கருத்தை பதிந்தீர்கள் ஐயா? ஏனெனில் கதை பரப்பியவர்களுக்கு எதிரான காணொளிகள் அவை. ஒன்றில் காணொளி யை நீங்கள் பார்க்கவில்லை அல்லது பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்று பரப்பப்பட்ட விடயமே உங்களுக்கு தெரியாது- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
உயிரையும் உடலையும் தமிழ் ஈழத்துக்காக அர்பணித்து மாவீரர்களாகிப் போனவர்களை அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தி உயிருடன் இருக்கின்றார்கள் என்று நாடகமாடுகின்றவர்களின் கபடத்தை தோலுரித்து காட்ட முற்படும் போது அது எப்படி புலிகளுக்கு எதிராக போகின்றது? அப்படி காட்ட , சரியான விளக்கத்துடனான காணொளிகளை இணைக்கும் போது ஏன் பதறுகின்றீர்கள்? ஒரு உண்மையான தமிழ் தேசியவாதி அல்லது புலிகள் மேல் விசுவாசம் கொண்டவர் என்றால் ஆதரவு அல்லவா கொடுத்திருக்க வேண்டும்? மாறாக ஏன் பதறுகின்றீர்? உண்மையை சொல்லும் போது தேள் கொட்டியது போன்று ஏன் அலறுகின்றீர்? ஒன்றில் நீங்கள் அந்த கேடு கெட்டவர்களின் கூட்டாக இருப்பீர்கள் அல்லது இரவில் xxxx ஏறி என்ன உளறுகின்றோம் என புரியாமல் இங்கு எழுதுகின்றீர். அல்லது யார் என்று குழம்பி என்னை எவரோ என நினைத்து எழுதுகின்றீர், Xxxxxxxx ஏனெனில் அண்மைக் காலத்தில் உங்களின் எந்த கருத்துக்கும் எதிர்வினை ஆற்றவில்லை , ஆனால் எழுதியுள்ளேன் என்கின்றீர்!- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
ஓ அதனால் தான் போலிகளை இனம் காட்டியவுடன் உங்களுக்கு சுட்டதோ!- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
புலிகளின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்க நினைக்கும் போலிகளை மக்களுக்கு இனம் காட்ட முற்பட்டால் உங்களுக்கு ஏன் குத்துது? குடையுது? நீங்களும் அந்த கூட்டத்தின் உறுப்பினரோ? அல்லது அருணா அக்காச்சியின் உறவோ?- விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர் விநாயகம் மறைவு
கண்ணீர் அஞ்சலி- IMG-20240604-WA0000.jpg
- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
உண்மையை உரைக்கும் காணொளி- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
கடந்த வருடம் போலி துவாரகா இந்த வருடம் போலி பொட்டம்மான். பொட்டம்மான் உயிருடன் இருக்கின்றாராம் என்று புகைப்படம் ஒன்றின் துணையுடன் கதை பரப்புகின்றனர் ஒரு கூட்டம். இது பற்றி மேலதிகமாக.... போலிகளை அம்பலப்படுத்துவோம்!- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சரி எனக்கும் பசிக்கும்ல மீண்டும் நாளண்டைக்கு வாறன் அதற்கிடையில் வீஜேபி என எழுதுவதை திருத்தி பிஜேபி என்று எழுத கற்றுக் கொள்ளவும் இல்லாவிடின் ஆர் வி ஜி வெடிக்காம போய் விடும்- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அதனால் தான் உங்களுடன் கருத்தாடுகிறேன்- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்படியா நீங்கள் எந்த ஆயுதத்தை தூக்குகின்றீர்களோ அதே நானும் தூக்குவேன் என்ற சறத்தை மடிச்சுக் கட்டி சண்டித்தனமாய் எழுதிய ரெளடியிசத்துக்கு உங்கள் வீரத்தை பற்றி உங்களுக்கே உறைக்க எழுதியது நிர்வாகம் தூக்கினால் என்ன தூக்கா விட்டால் என்ன- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
குட்டிப் பையன் பையனாகலாம் ஆனால் வைரவன் வைரவன் தான் நான் ஆடிக்கொருக்கால் அமாவாசைக்கு ஒருக்கால் வருவேன் போலி துவாரகா விடயத்தை தோலுரிக்க சில மாதங்கள் முன் வந்தேன் இப்ப சீமான் எனும் விசச் செடியை யாழில் நீர் ஊற்றி வளர்க்கின்றனர் என கண்டு வந்தேன்- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நா க வை விமர்சித்தால் அது திராவிடத்துக்கு ஆதரவா? நா க , தமிழக மக்களை கூறு போட்டு குறும் தேசியவாத நஞ்சை கக்கும் விசச் செடி விசச் செடியை விமர்சித்தே ஆக வேண்டும் தமிழ் நாட்டு அரசியல் திரியில் சீமானை மட்டும் ஆதரித்து கருத்து வைத்தால் அதற்கு எதிராக கருத்து வைக்க வேண்டித்தான் வ்ரும். பொல்லைக் கொடுத்தால் அடி வாங்கத் தான் வேண்டும் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.