Everything posted by வைரவன்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அதே போல் சீமானுக்கு வக்காளத்து வாங்கும் திரி அல்லவே. 77 ஆம் ஆண்டே முதல் வெடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்தரெல்லாம் ஆயுதம் தூக்குவது பற்றி பறையக் கூடாது பாரும்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
யாழ் இணையத்தில் நானறிய உங்களையும் உங்களைப் போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளையும் தவுர வேறு எவரும் தமிழக கட்சி ஒன்றுக்கு நேரடியாக ஆதரவளித்ததை யான் காண்கிலான் ஆகவே யுவர் ஆனர் இங்கு சீமானை விமர்சிக்க இன்னொரு வரை ஆதரிக்கும் அவசியம் இல்லை கருணாநிதி பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த பச்சோந்தி அவரை நிராகரிக்கும் சீமான் அவரை விட மிஞ்சி பச்சோந்தி தனம் காட்டும் வல்லமை கொண்ட வளரும் யூனியர் பச்சோந்தி அம்புட்டுத்தான் வித்தியாசம்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சிம்பிளா சொல்ல வேணும் என்றால் அவர் ஒரு பச்சோந்தி என்று தமிழக மக்களுக்கு காட்டி விட்டார் பெரியாரின் பேரன் தான் என்று சொல்லி பின் பிள்ளைக்கு காது குத்த அந்தணர்களை அழைத்ததில் இருந்து தமிழ் மொழி கல்வி கட்டாயமாக்க வேணும் என்று விட்டு தன் பிள்ளைகளை ஆங்கில மொழியில் படிக்க வைப்பதுடன் சாதி வாரியாக இம்முறை கட்சி வேட்பாளர்கள் பலரை தெரிவு செய்தது ஈறாக தன் மனுசியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்த வரைக்கும் ஒரு பக்கா பச்சோந்தி அரசியல்வாதி என்று காட்டி விட்டார். உவர் ஏனயோருக்கு மாற்று இல்லை. எனவே பத்தோடு ஒன்றாகி விட்டார் 4 , 4.5 தான் அவருக்கு கிடைக்கும்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வழக்கம் போல மாட்டை கொண்டு வந்து கட்டியாச்சு மரத்தை பற்றி கதைக்கும் போது எவர் சொன்னார் சீர்கேடு இல்லாத அக்மார்க் சுத்தமான தேர்தல் நடக்கும் என்று? ஆனால் உப்புடி சுத்துமாத்து நடக்கும் தேர்தலில் தான் சீமான் ஒவ்வொரு முறையும் நின்று டெபாசிட் காலியான பின் கதறுகின்றார் சேற்றைக் கண்டால் பசு விலகிப் போகும் பன்றி விலகாது சீமான் மிச்சப் பேர் மாதிரி மிச்ச அரசியல் கட்சிகள் மாதிரி பசு அல்ல. ஏனென்றால் அவருக்கும் பசிக்கும்ல
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தம்பி, உதெல்லாம் தேர்தல் ஆணையம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை சாதாரண அறிவு இருந்தால் போதும் அம்பி மோனே, இப்படி த்தான் முடிவு வரும் என்று சீமானுக்கு தெரியும் லே அதான் தோற்க மிந்தி பழியை தூக்கி மற்றவர் மீது போடுறாப்ல ஆனாலும் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார் அண்ணன் ஏனெண்டால் அவருக்கும் பசிக்கும்ல
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சாரே ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி சாரே சீமானின் பச்சோந்தி அரசியலுக்கு 4 அல்லது 4.5 தான் கிடைக்கும் சாரே அது நோட்டாவை விட குறைவா இருக்கும் சாரே காங்கிரசு வேட்பாளர் போட்டியிடும் 2 தொகுதிகளில் தவிர மிச்ச தொகுதி எல்லாம் நாலாம் இடம் தான் சாரே நாண்டுகிட்டு நின்றாலும் ஆறு வீதம் கிடைக்காது சாரே.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க போகிறோம் என்று புரிந்து கொண்டு தேர்தலுக்கு முன்னமே மற்றவை மீது பழி போடுகிறது. சீமானின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அதை நம்பி காவுகின்றனர்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
பின்ன, அண்ணை முன்னரங்கில் நின்று போர் புரிந்தவர் பிள்ளைகளை போராட அனுப்பியவர் முதல் வெடி வெடிக்கும் முன் ஒடி வராதவர் போர் முடிந்த பின் எஞ்சிய போராளிகளின் வாழ்வுக்காக கடுமையாக பாடுபடுகின்றவர்... இல்லையா பின்ன
-
என் இந்தியப் பயணம்
இந்த அளவுக்கு எதிர்மறையான டாக்சி சாரதி தொடக்கம் விடுதியில் வேலை செய்யும் வரை எல்லாரோரையும் அவனே இவனே என்று விளித்து எழுதிய பயணக் கட்டுரை ஒன்றை நான் இது வரை வாசிக்கவில்லை. ஒவ்வொருவரின் மனம் போல தான் வாழ்க்கை யும் அதன் அனுபவங்களும். சக மனிதர்களை மதிக்க தெரியாதவர்களுக்கு போகும் இடமெல்லாம் துன்பமே அன்றி வேறு எது வாய்க்கும்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அவர் உருவாக்கிய பல ஆவணக்காப்பு திரிகளிலும், நல்ல திரிகளிலும் நீங்கள் அவற்றை வரவேற்று ஒரு பதில் தானும் எழுதியதை நான் கண்டில்லை. தவறை மட்டும் தான் கண்டு பிடிப்பீர்களோ ஐயா? இது தான் ஈனத்தமிழ் குணம். சிங்களவர் தம் இனத்துக்கு ஆதரவாக இருக்கும் ஒருவரை எக்காலத்திலும் குறை சொல்லார், ஆனால் தமிழர்கள் தம் இனத்திற்கு மினக்கெடும் ஒருவர் ஒரு தவறு விட்டால், ஓடோடி வந்து அதை சொல்லி சொல்லியே அவரை முடக்கி விடுவர். இப்படியே நடத்துங்கோ இந்த அவசர யுகத்தில் தம் பெறுமதியான மணித்துளிகளை லாபம் எதுவுமில்லாமல் செலவழிப்பவர்களையும் முடக்குங்கோ.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அப்புவுக்கு ஹப்பி பிறந்த நாள்
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Important Information
By using this site, you agree to our Terms of Use.