Jump to content

Athavan CH

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  11326
 • Joined

 • Last visited

 • Days Won

  13

Everything posted by Athavan CH

 1. ஒரு பெண் ஷாப்பிங் போனார் ..!! கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம் ..!! நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..?!?என்று கேட்டார் அதற்கு அந்தப் பெண் இல்லை இல்லை என் கூட ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டன் என்றாள் ..!! கருத்து ↓ மனைவி எங்கே கூப்பிட்டாலும் செல்ல மறுக்காதீர்கள் ..!! இதைக்கேட்டு கடைக்காரர் சிரித்தபடி அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார் ..!! என்னாச்சு என்று ஆச்சரியத்தோடு அந்த பெண் கேட்டார் ..அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார் உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார் என்று ..!! கருத்து ↓ உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ..!! அந்த பெண் உடனே தன் பையிலிருந்து தனது கணவனின் கிரடிட் கார்டை எடுத்து நீட்டினார் ..!! அது பிளாக் செய்யப்படாமலிருந்தது இப்போது அந்த பெண் கடைக்காரரைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் ..!! கருத்து ↓ மனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள் ..!! அந்த கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தவுடன் ..ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும் .. அது உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று மெஷின் ஒளிர்ந்தது ..!! கருத்து ↓ ஆண்கள் சமத்தாக இருந்தாலும் கூட மெஷின்கள் அவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றும் ..!! அந்த பெண் பொருட்கள் எதுவும் வாங்காமல் மனம் நொந்து போய் கடையிலிருந்து வெளியே வந்தார் ..!! அப்போது அவளுடைய மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது அது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் அதில் ‪#‎உங்கள்_ஒன்_டைம்_பாஸ்வேர்டு‬ என்றிருந்தது ..அது அவளுடைய கணவர் அனுப்பியது ..உடனே அவள் முகம்மலர்ந்தது ..!! ஆனால், அவள் கண்களில் கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..!! மீண்டும் கடைக்குள் நுழைந்தவள் வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கினாள் ..!! கருத்து ↓ உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள் ..!! ஆனால் அவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் ..!!
 2. தாம்பரத்தில் மா(நா)டு: நகர பகுதிக்குள் மாடு வளர்கக்கூடாது என்ற விதி இருந்தாலும் பலரும் அந்த விதிகளை கடைபிடிப்பது போல தெரியவில்லை.அதுவும் மாடுகளை தொழுவத்தில் அடைக்காமல் தெருவில் மேயவிட்டு விடுகின்றனர்.சென்னை,தாம்பரத்தில் பிரதான சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் நடத்தும் மாநாடு.
 3. எனது பிறந்த நாளிற்கு என்னை வாழ்த்திய அணைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துக்கள் உண்மையாகவே எனக்குள் ஒரு உற்சாகத்தினைத் தந்தது. நன்றிகள்
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி
 5. Images இல் படங்கள் எல்லாம் அரைவாசியாகத் தெரிகின்றன
 6. Athavan CH

  .

 7. வணக்கம் விவசாயி உங்களை தற்சமயம் யாழில் காணமுடிவதில்லை, நலமாக இருக்கின்றீர்களா

 8. கள உறவு ஒருவரினால் திறக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இணைவதன் மூலம் நீங்கள் அணைவரும் பச்சைப் புள்ளிகளைக் குவிக்கலாம் என இத்தால் நான் உங்களுக்கு அறியத்த்ருகிறேன் பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம் http://www.yarl.com/forum3/topic/157075-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/
 9. தமிழரசுக்கு எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
 10. *** தயவுசெய்து, „பகிரவும்“ ***முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விதிகள்:• வாகனத்தை ஓட்டுங்கள் அல்லது மதுபானத்தை அருந்துங்கள்; வாகனத்தை ஓட்டுபவர் மதுபானம் அருந்தக்கூடாது.• கொண்டாட்ட நிகழ்வுகள் தொடங்க முதலே மதுபானம் பாவிக்காத „நிதானமான“ ஒரு வாகன ஓட்டுனரை ஒழுங்கு செய்யுங்கள்.• மதுபானம் பாவிக்கும் போது அத்துடன் வேறு போதைப்பொருட்களையோ அன்றி மருந்துகளையோ பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்! Fachstelle für interkult. Suchtprävention & Gesundheitsförderung / tamil
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.