Everything posted by மின்னல்
-
இன்றைய நாளில் மடிந்த மாவீரர்களின் படங்கள்.
http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14644 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14645 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14646 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=14647
-
இன்றைய நாளில் மடிந்த மாவீரர்களின் படங்கள்.
தமிழீழ தாயக விடுதலைப் போரில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய நாட்களில் இப்பக்கத்தில் அவர்களின் பதிவு செய்யப்படும். (படங்களிற்கு கீழேயுள்ள இணைப்பில் சென்று அம் மாவீரர் தொடர்பான மேலதிக விபரங்களைப் பார்க்கலாம்) சனவரி 3ம் நாளில் மடிந்த மாவீரர்களின் ஒளிப்படங்கள் http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14640 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14641 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14642 சனவரி 4ம் நாளில் மடிந்த மாவீரரின் படம் http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=14643
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவேங்கைகள் தளத்தில் பதிவு செய்யப் பட்டிருந்த மாவீரர்களின் விபரங்களில் சொந்த இடம் மற்றும் அவர்கள் வீரச்சாவைத் தழுவிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. தற்போது அந்த விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
-
கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!
நுணாவிலான் நீங்கள் கூறும் மாவீரர் இவர் என்று நினைக்கிறேன். வீரவேங்கை றோம் செல்லையா ஜெகநாதன் நுணாவில் மத்தி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு 30.10.1984 யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவு
-
கேணல் சாள்ஸ் நினைவுநாள்
- இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
- லெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
பூனைத்தொடுவாயில் காவியமான லெப்.கேணல் வாசன், கப்டன் ஆனந்தபாபு, லெப். கெங்கன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காவியமான லெப். மன்மதன், வீரவேங்கை சாந்தா ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.10.1996 அன்று முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு(ராடார்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “கொமாண்டா” அணியினருடனான மோதலின்போது லெப்.கேணல் வாசன் (தனராஜ்) (நந்தகோபால் நவநீதராஜ் - திருகோணமலை) கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா - குருநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்) (மார்க்கண்டேசர் விக்கினராசா - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் பூநகரி கடலில் மூழ்கி லெப்டினன்ட் மன்மதன் (மதன்) (வேலுப்பிள்ளை செந்தில்குமார் - தச்சன்தோப்பு, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது விழுப்இது சரியல்லந்து வீரவேங்கை சாந்தா (சின்னராஜா சிவரஞ்சினி - எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.- 17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திருகோணமலை துறைமுகத்தில் காவியமான மேஜர் சிவசுந்தர் உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் வலிகாமத்தில் காவியமான 53 மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமொன்று 17.10.1995 அன்று கடற்கரும்புலிகளால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலின்போது நீரடி நீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் (சித்திரவேல் இராமச்சந்திரன் - உப்புவெளி, திருகோணமலை) கடற்கரும்புலி கப்டன் ரூபன் (சுப்ரபிமணியம் சுதர்சன் - கொடுவாமடு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் சிவகாமி (சண்முகலிங்கம் இராஜகுமாரி - மயிலிட்டி, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது 53 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மேஜர் கபிலன் (கபில்) (மயில்வாகனம் சிவதாசன் - அராலி, யாழ்ப்பாணம்) மேஜர் திலிக்கா (சூசையா டயல்அக்கினோ - பேசாலை, மன்னார்) மேஜர் நேமிநாதன் (ஜோசப் ஸ்.ரீபன் - புல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் கண்ணப்பன் (சுபாஸ்) (கந்தையா விஜயராஜா - கல்லடி, மட்டக்களப்பு) கப்டன் மைந்தன் (சுபாஸ்) (சூரியநாராயணன் சந்திரகுமார் - துன்னாலை, யாழ்ப்பாணம்) கப்டன் சர்வேந்திரன் (நாகப்பன் சந்திரகுமார் - மடு, மன்னார்) கப்டன் சொக்கலிங்கம் (திரவியம் ஆனந்தராஜன் - பூநகரி, கிளிநொச்சி) கப்டன் கிரிஜா (பொன்னுத்துரை ராதா - கொம்மாதுறை, மட்டக்களப்பு) கப்டன் சுதா (நடேசு சறோஜாதேவி - அச்சுவேலி, யாழ்ப்பாணம்) கப்டன் ஆசா (இலட்சுமனன் கீதா - தொண்டமானாறு, யாழ்ப்பாணம்) கப்டன் தேவகி (சிவப்பிரகாசம் சிவமேகலா - அராலி, யாழ்ப்பாணம்) கப்டன் எழினி (சிவசுப்பரமணியம் தேவினா - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) கப்டன் இதயமலர் (கனகராசா சரஸ்வதி - கோப்பாய், யாழ்ப்பாணம்) கப்டன் ஞானி (ஆறுமுகம் கோதிராசா - மொறக்கொட்டாஞசேனை, மட்டக்களப்பு) கப்டன் தவராசா (சோமசுந்தரம் சிவநேசன் - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) கப்டன் செஞ்சுடர் (ஜோதி) (புஸ்பநாதன் ஜெகன் - நல்லூர், யாழ்ப்பாணம்) கப்டன் வேங்கையன் (மாமா) (கந்தசாமி கிருபாகரன் - மாதகல், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குருபரன் (ஏழுமலை) (சிற்றம்பலம் ராசபாஸ்கர் - நவாலி, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் டெய்சி (நீலமதி) (சுப்பிரமணியம் ஜெயா - பெரியமடு, மன்னார்) லெப்டினன்ட் உதயா (ஆறுமுகம் கௌரி - பூநகரி, கிளிநொச்சி) லெப்டினன்ட் மீரா (தளையசிங்கம் சுபாசினி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நவசோதி (கணபதிப்பிள்ளை கலாராணி - நெடுந்தீவு, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இளவேனில் (ரெட்டியான்) (சிறிபாலறோகன் தேசப்பிரியா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வள்ளல் (தங்கராசா) (ஆனந்தன் உதயகுமார் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அறிவானந்தன் (சத்தியவேல் ஜெயசீலன் - பரந்தன், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் பொன்மொழி (வேலு மேரிகிறிஸ்ரி - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் அர்ச்சுனா (மகாலிங்கம் பாரதி - கொக்குவில், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருழொளி (சதாசிவம் தேவராணி - ஓமந்தை, வவுனியா) 2ம் லெப்டினன்ட் அனித்தா (இராசேந்திரம் அகிலா - கொடிகாமம், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தென்றல் (தனராஜா தனலட்சுமி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஜீவகுமாரி (விஜி) (தங்கராசா கொலஸ்ரிக்கா - மயிலிட்டி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்புக்கினியன் (பத்மகாந்தன் சுதர்சன் - அச்சுவேலி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தேவதாசன் (வேலுப்பிள்ளை தர்மரட்ணம் - மூதூர், திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் எல்லாளன் (செல்வகுமார் செல்வகுமார் - பன்குளம், திருகோணமலை) வீரவேங்கை பாயும்புலி (நவரத்தினம் தர்மேந்திரராசா - நவக்கிரி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை முகில்வாணன் (கந்தசாமி தர்மஉதயேஸ்வரன் - வரணி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை காளிதாஸ் (நமசிவாயம் மனோகர் - பாலம்பிட்டி, மன்னார்) வீரவேங்கை அனுதீபன் (மகாலிங்கம் புண்ணியமூர்த்தி - விடத்தல்தீவு, மன்னார்) வீரவேங்கை சிவமதி (நமநாதன் தமிழ்ச்செல்வி - சேனைப்புலவு, முல்லைத்தீவு) வீரவேங்கை மாலதி (சுப்பிரமணியம் குமுதினி - அல்லிப்பளை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை சசி (சின்னையா இராசமலர் - வரணி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிரகலா (நவரட்ணம் விமலினி - நாவற்குடா, மட்டக்களப்பு) வீரவேங்கை மாதங்கி (மகாலிங்கம் அருள்மொழி - குப்பிளான், யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோணேஸ்வரி (செல்லையா ரஞ்சி - தருமபுரம், கிளிநொச்சி) வீரவேங்கை தீபா (செல்வம் ஜெயரதி - முகமாலை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை வதனா (நாகேந்திரம் புனிதமலர் - சுழிபுரம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை இன்பநிலா (வேலாயுதம் ஞானம்மா - சந்திவெளி, மட்டக்களப்பு) வீரவேங்கை மயூரி (இராசையா தர்சினி - திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை இளவதனி (வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி - மல்லாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாமதி (அரியரட்ணம் யசோதா - அராலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை வில்லவன் (திருநாவுக்கரசு திருச்செல்வம் - வரணி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை அருளாளன் (தோமஸ்) (கனகலிங்கம் சனா - சுண்ணாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை துளசிகரன் (சின்னத்துரை நந்தகுமார் - நவக்கிரி, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.- கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்
மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். ஈழச்செல்வன், முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.சிவா ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் கரும்புலி மேஜர் உதயகீதன் (ஆனந்தன் விஜயஜெயந்தன் - அக்கரைப்பற்று, அம்பாறை) வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதே நாள் திருகோணமலை பள்ளித்தோட்டம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் (நவசிவாயம் சிவரூபன் - மந்திகை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வேந்தன் (செல்லத்துரை பாலகுமார் - மீசாலை, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் (செல்லக்கணபதிப்பிள்ளை றமேஸ் - கொச்சிக்கடை, கொழும்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். முல்லை மாவட்டம் முந்திரிகைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது 2ம் லெப்டினன்ட் சிவா (இராசையா பாலகுமார் - சுண்ணாகம் யாழ்ப்பாணம்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.- லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்
திருத்தப்பட்டுள்ளது- யாழ்தேவி முறியடிப்பில் காவியமான 80 மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள்
யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட 80 மாவீரர்களினதும் அச்சுவேலி மற்றும் மட்டக்களப்பில் காவியமான ஏழு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு படையினர் படுகாயமடைந்தனர். படையினரின் இரு முதன்மைப் போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டன. பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. இந்த முறியடிப்புத் தாக்குதலில் கிளிநொச்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நரேஸ் உட்பட 80 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு லெப்.கேணல் நாயகன் (நரேஸ்) (சிங்கராசா அருள்நாயகம் - முல்லைத்தீவு) மேஜர் துஸ்யந்தன் (தர்மலிங்கம் ஜெயக்குமார் - முல்லைத்தீவு) மேஜர் உதயகுமார் (கிச்சான்) (சீமான்பிள்ளை கிறிஸ்ரி - மன்னார்) மேஜர் செந்தில் (அந்தோனிப்பிள்ளை பத்மநாதன் - மன்னார்) மேஜர் செல்வம் (சோமு முருகேஸ் - மன்னார்) மேஜர் யாழிசை (மனோ) (திருலோகசிங்கம் செல்வராணி - யாழ்ப்பாணம்) மேஜர் சுகன்யா (நடராசா சுபாசினி - யாழ்ப்பாணம்) மேஜர் செந்தூரன் (பிறேம்நாத்) (சிதம்பரப்பிள்ளை சிவரூபன் - யாழ்ப்பாணம்) மேஜர் குமரன் (மணியம் சிறிசிவநாதன் - யாழ்ப்பாணம்) கப்டன் நகுலன் (நாகமணி கேதீஸ்வரன் - மன்னார்) கப்டன் உதயசீலன் (டென்சன்) (கணபதிப்பிள்ளை ஜெகதீஸ்வரன் - மன்னார்) கப்டன் பொன்னன் (சிறிகாந்தன்) (நாகலிங்கம் சுரேந்திரன் - மட்டக்களப்பு) கப்டன் மருத்துவன் (லுக்காஸ்) (சாமுவேல் செல்வானந்தன் - மன்னார்) கப்டன் கருணா (சர்மிளன்) (அருள்நேசன் கின்சிலி - மன்னார்) கப்டன் கல்யாணி (தர்மலிங்கம் ரேணுகாதேவி - திருகோணமலை) கப்டன் அன்பழகி (அபி) (சபாபதி இலட்சுமி - திருகோணமலை) கப்டன் குயிலி (சுதா) (இராசேந்திரம் இன்பவதினி - மட்டக்களப்பு) கப்டன் சேரன் (ஈசன்) (நடராஜா சர்வேஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் பிரதீபன் (கந்தசாமி மகிந்தன் - யாழ்ப்பாணம்) கப்டன் சுதர்சன் (செல்லத்துரை ஜெயசீலன் - திருகோணமலை) கப்டன் சத்தியன் (சிவஞானம் ரமேஸ் - முல்லைத்தீவு) கப்டன் தமிழ்மறவன் (கல்கத்) (ஆறுமுகம் காண்டீபன் - முல்லைத்தீவு) கப்டன் முகிலன் (வினோ) (சூரியகாந்தி சதாசிவம் - வவுனியா) கப்டன் கதிர் (கீதன்) (இராமையா பாஸ்கரன் - திருகோணமலை) கப்டன் மோகனரூபன் (சாந்தன்) (தங்கவேல் ராதாமோகன் - யாழ்ப்பாணம்) கப்டன் செந்தூரன் (புலோமின்) (மரியாம்பிள்ளை கமிலன் - மன்னார்) கப்டன் செம்பிறை (சௌமி) (வல்லிபுரம் நளினி - வவுனியா) கப்டன் வினோதன் (நாகலிங்கம் உதயகுமார் - கிளிநொச்சி) லெப்டினன்ட் சசிதரன் (வேலாயுதம் மகேந்திரன் - வவுனியா) லெப்டினன்ட் மகேந்திரன் (மகேஸ்) (கந்தப்பிள்ளை விஜிதரன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சீலன் (சலீம்) (தர்மகுலசிங்கம் சுந்தரராஜன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சங்கர் (கனகரத்தினம் கனகலிங்கம் - வவுனியா) லெப்டினன்ட் ஒப்பிலாமணி (சிவராஜ்) (அந்தோனிப்பிள்ளை செல்லத்துரை - புத்தளம்) லெப்டினன்ட் செல்வன் (கனகரட்ணம் ஜீவரட்ணம் - அவிசாவளை) லெப்டினன்ட் கில்மன் (கிருஸ்ணசாமி சின்னவன் - கண்டி) லெப்டினன்ட் விந்தன் (கந்தையா சிவரூபன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சிவனேசன் (ஆறுமுகம் பிரதீபன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சிவம் (செல்வம் ரவி - மட்டக்களப்பு) லெப்டினன்ட் உமா (அந்தோனிப்பிள்ளை தேவமேகன் - வவுனியா) லெப்டினன்ட் குமணன் (செல்வரட்ணம் குணரட்ணம் - மன்னார்) லெப்டினன்ட் தம்பித்துரை (தாசன் அன்ரன் - மன்னார்) லெப்டினன்ட் சிவன் (பாக்கியராஜா மங்களேஸ்வரன் - மன்னார்) லெப்டினன்ட் சிவானந்தன் (அந்தோனி யூட் - மன்னார்) லெப்டினன்ட் தாரகா (இராமசாமி சந்திரா - வவுனியா) லெப்டினன்ட் கார்வண்ணன் (ரகுநாதன்) (குணரட்ணம் குணராஜ் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இளமுருகன் (ஐயாத்துரை அன்பழகன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈகவரசன் (தியாகு) (இராசேந்திரன் யோகநாதன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஐயாத்துரை(நியூட்டன்) (வன்னியசிங்கம் விஜயகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சந்திரன் (அருளப்பு பிலிப்சாள்ஸ் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் திருவள்ளுவன் (ரகீம்) (சுப்பிரமணியம் கணேசமூர்த்தி - வவுனியா) 2ம் லெப்டினன்ட் நவீனன் (செல்வராசா செல்வேஸ்வரன் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் மதியழகன் (பசுபதிப்பிள்ளை தயாரஞ்சீதன் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் நம்பியாண்டான் (செல்லத்துரை பிரபாகரன் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் அரவிந்தன் (செந்தமிழ்) (வெற்றிவேல் ஞானசேகரம் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் களப்பாடி (செல்லத்துரை புனிதகுமார் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நீதிதேவன் (ஆணுப்பிள்ளை ரகு - மன்னார்) 2ம் லெப்டினன்ட் வேல்விழி (அபிசா) (சூசைகுருஸ் லெனிஸ்கொலஸ்ரிக்கா - மன்னார்) 2ம் லெப்டினன்ட் செல்வம் (தனா) (கிறிஸ்.ரீன் செல்வராணி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சசி (சண்முகநாதன் வசந்தலாவேணி - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வாசுகி (குருசுமுத்து தேவதிரவியம் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் சீத்தாலட்சுமி (சுப்பன் முனியம்மா - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் காரணி (துரைச்சாமி லலிதாதேவி - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மிதுலா (கணபதிப்பிள்ளை மாரிமுத்து - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நரேந்தினி (அப்பாசாமி அன்னலட்சுமி - கிளிநொச்சி) வீரவேங்கை வீரபாண்டியன் (கந்தசாமி இந்திரகுமார் - முல்லைத்தீவு) வீரவேங்கை முருகவேல் (பெருமாள் கண்ணன் - கிளிநொச்சி) வீரவேங்கை சுரேஸ்குமார் (கதிரேசு சசிக்குமார் - கிளிநொச்சி) வீரவேங்கை செல்வநந்தினி (செல்வராசா சகுந்தலாதேவி - திருகோணமலை) வீரவேங்கை வெங்கடேஸ்வரன் (வடிவேல் சிவகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கிட்ணகுமார் (செல்வராஜா சந்திரகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஜெயமதி (கணபதிபிள்ளை சறோசா - கிளிநொச்சி) வீரவேங்கை ஜெனார்த்தினி (சீனிவாசகம் குணவதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தட்சாயினி (சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை எழிலருவி (அருள்தாஸ் புஸ்பமலர் - கிளிநொச்சி) வீரவேங்கை திருமலர் (யோகராசா கமலேஸ்வரி - திருகோணமலை) வீரவேங்கை சுரபி (முத்துக்குமார் மோகனராணி - கிளிநொச்சி) வீரவேங்கை துவாரகா (நல்லதம்பி கமலா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரமணி (ஞானப்பிரகாசம் பெனடேற் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கவிமலர் (நல்லையா சத்தியகலா - கிளிநொச்சி) வீரவேங்கை நவம் (முனீஸ்வரன் தவசீலன் - வவுனியா) இதேநாள் அச்சுவேலி பகுதியூடாக முன்னகர முயன்ற படையினருடனான மோதலில் 2ம் லெப்டினன்ட் இன்பன் (கிட்ணன் ரவிச்சந்திரன் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் தமிழ்க்கொடி (சிவபாலன்) (பாலசிங்கம் (பக்கிரி) மகேந்திரன் - கண்டி) வீரவேங்கை சதானந்தன் (சதா) (சின்னத்தம்பி சந்திரவடிவேல் - முல்லைத்தீவு) வீரவேங்கை பானுதேவன் (முத்தையா சிவகுமார் - வவுனியா) மட்டக்களப்பு மாவட்டம் மின்வெட்டிகங்கைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் லெப்டினன்ட் புவனேசலிங்கம் (கணபதிப்பிள்ளை வன்னியசிங்கம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ஜேசுதாஸ் (தாமோதரம்பிள்ளை நல்லதம்பி - மட்டக்களப்பு) வீரவேங்கை மனோஜன் (சிவச்சந்திரன் யோகநாதன் - மட்டக்களப்பு) ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
- கடற்கரும்புலி கப்டன் புலிமகளின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்
முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி கப்டன் புலிமகள், கடற்புலி மேஜர் திருமலை, கடற்புலி மேஜர் நல்லமுத்து ஆகியோரினதும் பளையில் காவியமான வீரவேங்கை மயிலரசியினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி கப்டன் புலிமகள் (முத்துலிங்கம் யசோதா - உடையார்கட்டு, முல்லைத்தீவு) கடற்புலி மேஜர் திருமலை (உருத்திரசிங்கம் ரவிநந்தன் - ஏழாலை, யாழ்ப்பாணம்) மேஜர் சிவாகரன் (நல்லமுத்து) (கார்த்திகேசு செந்தில்குமார் - பாவற்குளம், வவுனியா) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர். இம் மாவீரர்களினதும் இதேநாள் பளைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பரவலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை மயிலரசி (யோசப் சகாயதர்சினி - சூரியகட்டைக்காடு, மன்னார்) என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- லெப்.பரமதேவா - லெப்.கேணல் அருணன் ஆகியோரின் நினைவு நாள்
களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி ஆகியோரின் 28ம் ஆண்டு நினைவு நாளும், முல்லைக் கடலில் காவியமான லெப்.கேணல் அருணனின் 14ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். 22.09.1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்டினன்ட் ராஜா (இராமலிங்கம் பரமதேவா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரவி (தம்பையா வாமதேவன் - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 22.09.1998 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணன் (அருணா) (இராசேந்திரம் சசிகரன் - துன்னாலை, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- காங்கேசன்துறை - மாதகல் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 17ம் ஆண்டு நினைவு
காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி (வல்லிபுரம் நகுலேஸ்வரன் - பளை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) (கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில் கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்) (இராமசாமி இராஜ்பவான் - அல்வாய், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் (கிருஸ்ணபிள்ளை சுமதி - மூளாய், யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டம் மங்களஓயா பகுதியில் அமைந்திருந்து புளியடி படைமுகாம் மீதான தாக்குதலின்போது மேஜர் வசியராஜன் (குட்டி) (கந்தசாமி நல்லநாதன் - சொறுவில், மட்டக்களப்பு) மேஜர் நவிந்தன் (ராகவன்) (தங்கவேல் சந்திரன் - பெரிய ஊரணி, மட்டக்களப்பு) வீரவேங்கை பாண்டிதரன் (பாண்டியன்) (ஆறுமுகம் ஆனந்தராசா - மொறக்கொட்டஞ்சேனை, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- “சகாரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 18ம் ஆண்டு நினைவு நாள்
கற்பிட்டிக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் நளாயினி உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் யாழ்ப்பாணத்தில் காவியமான கப்டன் மயூரனினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்க்கப்பலை மூழ்கடித்து கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி (ஆறுமுகசாமி பத்மாவதி - ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் மங்கை (கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி - முள்ளியான், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் வாமன் (தூயமணி) (கந்தசாமி ரவிநாயகம் - கோயில்போரதீவு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் (இசைவாணன்) (குகதாசன் பிரணவன் - நல்லூர், யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம்மாவீரர்களினதும் இதே நாள் யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாகச் சாவடைந்த கப்டன் மயூரன் (சிறிஜெயச்சந்திரன் ஜெயரூபன் - மந்துவில், கொடிகாமம் யாழ்ப்பாணம்) என்ற மாவீரரினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரினின் 21ம் ஆண்டு நினைவு நாள்
மணலாற்றில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், வவுனியாவில் காவியமான வீரவேங்கை கபில்ராஜ் என்ற மாவீரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மணலாற்றில் சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். அவர்களின் விபரம் வருமாறு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் (பொன்னுச்சாமி பாஸ்கரன் - தையிட்டி, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மில்ராஜ் (வைரமுத்து விஜேந்திரன் - கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை) வீரவேங்கை அறிவழகன் (சுப்பிரமணியம் வேலாயுதம் - கிளிநொச்சி) வீரவேங்கை லோறன்ஸ் (முருகேசப்பிள்ளை தபேந்திரன் - புத்தூர், யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுரேன் (சந்திரசேகர் சுரேஸ்குமார் - சுண்ணாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை குகநேசன் (ஆறுமுகம் ராசன் - சித்தாண்டி, மட்டக்களப்பு) இம் மாவீரர்களினதும் இதே நாள் வவுனியா செட்டிப்புல பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை கபில்ராஜ் (இராமசாமி ஜோன்யேக்கப்ஜஸ்ரின் - பாவற்குளம், வவுனியா) என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- சாவகச்சேரியில் காவியமான 55 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்
சாவகச்சேரிப் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான 55 மாவீரர்களினதும், மணலாறு மற்றும் பளைப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிய ஐந்து மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2000 அன்று சாவகச்சேரிப் பகுதிளை வல்வளைக்கும் நோக்குடன் மூன்று முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய வல்வளைப்பு முயற்சிகெதிராக தீரமுடன் களமாடி 55 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு மேஜர் கயல்விழி (திருநாவுக்கரசு யோகேஸ்வரி _ கிளிநொச்சி) மேஜர் அற்புதம் (ஜேசுதாசன் சரோஜினி _ யாழ்ப்பாணம்) கப்டன் மிதுலன் (சிவபாதசுந்தரம் கோகுலன் _ திருகோணமலை) கப்டன் சுவர்ணா (தீப்பொழில்) (சிவராசா செல்வமதி _ வவுனியா) கப்டன் அருவி (குமாரசாமி கீதாலட்சுமி _ கண்டி) கப்டன் புலவன் (துரைசிங்கம் லவன் _ யாழ்ப்பாணம்) கப்டன் மலரினி (பத்மநாதன் லதாறஞ்சினி _ யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மதன் (தீபன்) (குமார் சஞ்சுதன் _ கண்டி) லெப்டினன்ட் புரட்சியரசி (சிவபாலசுந்தரம் நளாயினி _ யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பிரதீபா (கனகரத்தினம் சியாமளா _ கிளிநொச்சி) லெப்டினன்ட் பூங்கா (சண்முகம் தர்சினி _ கிளிநொச்சி) லெப்டினன்ட் வாணன் (செல்வநாயகம் உதயநாயகம் _ யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கதிரவன் (ஏகாம்பரம் ஜெயக்குமார் _ யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வெற்றிநம்பி (பரமையா தேவசுதன் _ முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் ஓளிநிலா (பாலசுப்பிரமணியம் சுபாசினி _ முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் சாமினி (முத்துலிங்கம் உசாந்தினி _ யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சிந்து (சின்னையா லோகிதா _ கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தியாகமகள் (கணபதிப்பிள்ளை ரஞ்சினி _ கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் மணிமொழி (இரத்தினகோபால் சுஜிதா _ யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் யாழிசை (கிஸ்ணன் அற்புதராணி _ யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பல்லவி (தங்கராசா ஜெசனா _ யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தூயநிலா (பெரியண்ணன் விஜயலட்சுமி _ முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் அன்புமதி (முருகையா மேனகா _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை முகுந்தா (நாகரத்தினம் கஜனி _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை வெற்றிமகள் (சுப்பிரமணியம் சிறிவித்தியா _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை தீந்தமிழ் (துரைரத்தினம் சுவர்ணலதா _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை பானுப்பிரியா (கலைவிழி) (சின்னையா மல்லிகா _ கிளிநொச்சி) வீரவேங்கை வானிசை (கார்த்திகேசு கலைச்செல்வி _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலையழகி (பத்மநாதன் சோபிதா _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை புவியரசி (சண்முகானந்தம் பிரமிளா _ கிளிநொச்சி) வீரவேங்கை நதியழகி (மலையரசி) (ஈஸ்வரபாதம் இராசலட்சுமி _ வவுனியா) வீரவேங்கை நேசமலர் (பெனடிக்ற்புஸ்பராசா டொமின்றில்டா _ முல்லைத்தீவு) வீரவேங்கை கார்வேந்தன் (நாகரத்தினம் பிரசாந்தன் _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை அருணா (அரிமுருகன் முரளி _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை எழில்வாணன் (வில்வரத்திணம் விஜயகுமார் _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை கரிகாலன் (பாலசிங்கம் கமல் _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை பூநெஞ்சன் (கோவிந்தசாமி நாகேந்திரம் _ கிளிநொச்சி) வீரவேங்கை தீசன் (சத்திவேல் மோகனகுமார் _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை சந்திரா (செல்வராசா விமலேஸ்வரி _ யாழ்ப்பாணம்) வீரவேங்கை செங்கொடி (வேலாயுதம்பிள்ளை கேசவன் _ முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் கண்ணன் (சுப்பிரமணியம் சந்திரசேகர் _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் இனியவன் (கார்த்திகேசு சிறீஸ்கந்தராசா _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் மோகன் (மாரிமுத்து மோகன் _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சசிக்குமார் (அழகன்) (மனோகரன் ராயூ _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் வசந்தன் (திருச்செல்வம் சிவகுமார் _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சின்னவன் (அரியநாயகம் இராமச்சந்திரன் _ முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் வசந்தன் (மாணிக்கராசா ரவி _ கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் இந்திரன் (செல்வராசா குலேந்திரன் _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விமல் (ஜயம்பிள்ளை விமலச்சந்திரன் _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை துரை (சுப்பிரமணியம் யோகேஸ்வரன் _ முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை வசந்தன் (கதிர்காமத்தம்பி வசந்தகுமார் _ முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை ரஜனி (ஆசீர்வாதம் சந்திரகுமார் _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை வசீகரன் (பாலன் வசீகரன் _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை ராசன் (தவராசா ராசன் _ யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை கிறிஸ்ரி (போல் கிறிஸ்ரி _ யாழ்ப்பாணம்) இம் மாவீரர்களினதும் இதேநாள் மணலாறுப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை ரூபிதரன் (சின்னத்தம்பி ஜெயக்குமார் _ அம்பாறை) வீரவேங்கை தேவவரதன் (அருளம்பலம் மகாலிங்கம் _ மட்டக்களப்பு) வீரவேங்கை லவதாசன் (யோகராசா பிரகாஸ் _ மட்டக்களப்பு) பளைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை கலையருவி (சின்னத்தம்பி சந்திரமலர் _ யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குகப்பிரியா (சிறகரி சேளிசுவேந்தினி _ யாழ்ப்பாணம்) ஆகியோரினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- பருத்தித்துறைக் கடலில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட மாவீரரின் நினைவு நாள்
பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட சமரில் காவியமான நான்கு கடற்கரும்புலிகள் உட்பட்ட 10 மாவீரர்களினதும், மணலாறு மற்றும் எழுதுமாட்டுவாள் பகுதிகளில் காவியமான ஐந்து மாவீரர்களினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 16.09.2001 அன்று திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பல் தொடரணி மீது பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதுடன் மேலும் இரு டோறா பீரங்கிப் படகுகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. இக்கடற்சமரின்போது நான்கு கடற்கரும்புலிகள் உட்பட 10 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவினர். அவர்களின் விபரம் வருமாறு: கடற்கரும்புலி லெப்.கேணல் அனோசன் (மாதவன்) (சிதம்பரப்பிள்ளை சிவகுமார் - ஒதியமலை, வவுனியா) கடற்கரும்புலி மேஜர் அருணா (சுதா) (குலசிங்கம் தவச்செல்வி - மட்டுவில், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் நித்தியா (செல்வராசா தயாளினி - தம்பசிட்டி, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் காந்தி (வேங்கை) (செபமேயு ஜெறின் - விடத்தல் தீவு, மன்னார்) கடற்புலிகளின் துணைத்தளபதி கடற்புலி லெப்.கேணல் இரும்பொறை (சிவராஜா கலைச்செல்வன் - தம்பலகாமம், திருகோணமலை) கடற்புலி லெப்.கேணல் குமுதன் (தவராசாதுரை நாகேஸ்வரன் - உடுத்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி மேஜர் சிவகாந்தன் (காந்) (சந்தனகுணவடிவேல் ரவீந்திரகுமார் - கம்பர்மலை, யாழ்ப்பாணம்) கடற்புலி மேஜர் நளன் (செல்வராஜா செல்வக்குமார் - சுதுமலை, யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் எழிலரசன் (நாகமணி மணிவண்னன் - சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்டினன்ட் திருவாணன் (றோமுவாட் தேவானந்தன் - முருங்கன், மன்னார்) இம் மாவீரர்களினதும் இதே நாள் யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் எதிர்பாராதவிதமாக கைக்குண்டு வெடித்தபோது வீரச்சாவைத் தழுவிய கப்டன் மதியன் (சிவலிங்கம் இராமலிங்கம் - முத்தையன்கட்டு, முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் உதயன் (பூவழகன்) (சுப்பிரமணியம் சுரேஸ்குமார் - தருமபுரம், கிளிநொச்சி) மணலாற்றில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய துணைப்படை வீரர் லெப்டினன்ட் ஞானசேகரம் (சோமு ஞானசேகரம் - ஆனையிறவு, கிளிநொச்சி) துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் தமிழ்செல்வன் (இராசு தமிழ்செல்வன் - உரும்பிராய், யாழ்ப்பாணம்) மணலாற்றுப் பகுதியில் வேவு நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலகிருஸ்ணன் (இராமையா பாலகிருஸ்ணன் - கோணாவில், கிளிநொச்சி) ஆகிய மாவீரர்களினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- கடற்கரும்புலிகள் ஓசையினியவன் - பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு
திருகோணமலை துறைமுகக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் மற்றும் கப்டன் பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.09.2001 அன்று திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன் இரத்தினம் ராஜ்குமார் அரியாலை, யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் (பொறையரசு) செல்வரத்தினம் யோகேஸ்வரன் நெளுக்குளம், வவுனியா தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
எதிர்வரும் மாவீரர் நாள் வரை பொறுத்திருங்கள்.- 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 4 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
வீரவணக்கங்கள்- ஜெயசிக்குறுவிற்கு எதிரான சமரில் காவியமான 26 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
வவுனியா மாவட்டத்தில் ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் பாவரசன் உட்பட்ட 26 மாவீரர்களினதும், கிளாலிக் கடலில் காவியமான கப்டன் தீசன் என்ற மாவீரரினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 01.09.1997 அன்று வவுனியா புதூர் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான முறியடிப்புச் சமரில் கப்டன் தேவகலா (ஆறுமுகம் பவானி - ஜெயந்திநகர், கிளிநொச்சி) கப்டன் ஆந்திரா (இராமன் பரமேஸ்வரி - கட்டுடை, யாழ்ப்பாணம்) கப்டன் பிரதீபா (ஆறுமுகம உமாவதி - முள்ளியவளை, முல்லைத்தீவு) கப்டன் கானகப்பிரியா (நடராசா சசிகலா - ஒலுமடு, முல்லைத்தீவு) லெப்டினன்ட் கோகுலராஜன் (கோபுராஜ்) (கோபாலப்பிள்ளை பாஸ்கரன் - குருமன்வெளி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் தேசியதீபன் (தேசியன்) (சுந்தரலிங்கம சுதாகரன் - பாவற்கொடிச்சேனை, மட்டக்களப்பு) லெப்டினன்ட் தனம் (செல்வராசா நேசராசா - ஆலையடிவேம்பு, அம்பாறை) லெப்டினன்ட் விற்கரன் (முத்தையாப்போடி ஐங்கரன் - தாளங்குடா, மட்டக்களப்பு) லெப்டினன்ட் சிராப்தன் (தம்பிப்பிள்ளை நவரத்தினம் - துறைநீலாவணை, அம்பாறை) லெப்டினன்ட் தயா (சம்சோன் அனற்றா - பள்ளிமுனை, மன்னார்) லெப்டினன்ட் கலைப்பிரியா (பாலசுப்பிரமணியம் உசாந்தி - சுதுமலை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் விபுலன் (சிவக்கொழுந்து தேவராசா - கிளிவெட்டி, திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் அறிவுக்கரசன் (காசிப்பிள்ளை தர்மலிஙகம் - மண்டூர், மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கணேஸ் (மோகனதாஸ் ரவிக்குமார் - இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மாதவன் (கணபதிப்பிளளை வின்சன் - களுவங்கேணி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ரவிலோஜன் (முருகையா கனகலக்ஸ்மன் - பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இந்திரமணி (அருட்சிவம் மகேசானந்தன் - முனைக்காடு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நேதாயன் (கந்தசாமி ஜீவராசா - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சுதர்சினி (கதிரவேலு ஜெயலலிதா - கொடிகாமம், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் யசோ (மீன்மகள்) (செல்லத்துரை கனகேஸ்வரி - நெடுங்கேணி, வவுனியா) 2ம் லெப்டினன்ட் தமிழ்மகன் (மைக்கல் மரியதாஸ் - பனிக்கர்புளியங்குளம், வவுனியா) வீரவேங்கை சண்முகா (சின்னராசா நகுலகிரி - சுண்ணாகம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை உதயகுமார் (பொன்னுத்துரை சண்முகானந்தராசா - கொடிகாமம், யாழ்ப்பாணம்) வீரவேங்கை அறிவழகி (பொன்னம்பலம் யோகேஸ்வரி - பன்குளம், திருகோணமலை) வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில் லெப்.கேணல் பாவரசன் (பைப்) (சின்னத்துரை ஆனந்தகுமார் - சிறுபிட்டி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை தீகரன் (வீரக்குட்டி கனகரட்ணம் - வேப்பவெட்டுவான், மட்டக்களப்பு) இதேநாள் யாழ். கிளாலி கடல் நீரோரியில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில் கப்டன் தீசன் (புவனேந்திரன் விஜேந்திரன் - அராலி தெற்கு, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட 27 வேங்கைகளின் 12ம் ஆண்டு நினைவு நாள்
திருமலை மாவட்டத்தில் காவியமான கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் காவியமான லெப்.கேணல் சிவம் உட்பட்ட 21 மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.09.2000 அன்று திருகோணமலை மாவட்டம் 13ம் கட்டைப்பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் (சின்னக்குட்டி சதீஸ்வரராஜா - யாழ்ப்பாணம்) தென்னமரவாடிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கப்டன் கலையரசன் (வேலாயுதம் பிரபாகர் - கிளிநொச்சி) புல்மோட்டைப் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் லெப்டினன்ட் அரவிந்தன் (கனகராசா விவேகா - யாழ்ப்பாணம்) மொறவேவ சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முகாம் மீதான தாக்குதலில் மேஜர் நக்கீரன் (கந்தசாமி சுதாகரன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் சதானந்தன் (அருளானந்தன் அருள்நாதன் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் மலரினி (எதிர்மனசிங்கம் பிறேமலதா - திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் யாழ். அரியாலைப் பகுதி நோக்கி பெருமெடுப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரின்போது மேஜர் கண்ணகி (நடராசா கோகிலராணி - யாழ்ப்பாணம்) மேஜர் செல்வமலர் (நடராசா உமா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் குழல் (புளோரன்ஸ் ஜோசப் ஜின்நிசானி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் துர்க்கா (வேதநாயகம் துஸ்யந்தினி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கதிர்ச்செல்வி (நடேசமூர்த்தி கவிதா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குயில் (தனபாலசிங்கம் சுவர்ணா - முல்லைத்தீவு) வீரவேங்கை மது (இராசையா யோகராணி - கிளிநொச்சி) வீரவேங்கை கோமகள் (சிங்கராசா பரிமளா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை நவநந்தினி (சிவஞானசுந்தரம் பத்மினி - முல்லைத்தீவு) வீரவேங்கை இளநிலா (சண்முகராசா காயத்திரிதேவி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இயலினி (அமர்வானம்) (இராசகோபால் துசாந்தினி - முல்லைத்தீவு) வீரவேங்கை முடியழகி (ஆனந்தி) (அமிர்தலிங்கம் விஜிதா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுடர் (நடேசபிள்ளை சுலோசனா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை அன்புமகள் (சுடர்விழி) (யோகராசா சுமதி - கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் சிவலோஜன் (தவராஜா இராசரத்தினம் - மட்டக்களப்பு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் முகுந்தன் (சாமிஐயா ஒளிநிலவன் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சசிக்குமார் (நாகராசா சசிக்குமார் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை அப்பன் (சிவன் சிவகுமார் - முல்லைத்தீவு) எல்லைப்படை வீரர் வீரவேங்கை தவக்கிளி (சம்பந்தராசா தவச்செல்வன் - முல்லைத்தீவு) கைதடிப் பகுதியில் எதிர்பாராத விதமாக மோட்டார் எறிகணை வெடித்ததில் வீரவேங்கை பைந்தமிழ் (மகேஸ்வரன் ரதீஸ்வரி - யாழ்ப்பாணம்) கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் லெப்.கேணல் சிவம் (கந்தையா குலராசலிங்கம் - வவுனியா) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மேஜர் யாழ்வேந்தன் அழகரட்னம் அரவிந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.2001 துணைப்படை வீரவேங்கை புரட்சி விநாயகமூர்த்தி புரட்சி திருகோணமலை வீரச்சாவு: 09.09.2000 துணைப்படை வீரவேங்கை கண்ணன் து.தயானந்தன் திருகோணமலை வீரச்சாவு: 09.09.2000 லெப்டினன்ட் சதீசா கந்தையா விமலரஞ்சிதம் மட்டக்களப்பு வீரச்சாவு: 09.09.2000 வீரவேங்கை கலைவாணன் செல்வராஜா நிமலராஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.2000 2ம் லெப்டினன்ட் யசோ தர்மலிங்கம் ஞானபாஸ்கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.2000 கப்டன் காசிப்பிள்ளை துரைசாமி கறுப்பையா மன்னார் வீரச்சாவு: 09.09.1999 வீரவேங்கை உணரமுதன் சுந்தரலிங்கம் இராஜேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1999 வீரவேங்கை ஆர்நிலா (கல்யாணி) செல்லத்துரை ஜெயலதா முல்லைத்தீவு வீரச்சாவு: 09.09.1999 கப்டன் பாவழகி (பொபி) வீரையா சசிகலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1998 வீரவேங்கை பன்னீரழகன் முத்துலிங்கம் சுகுமார் மன்னார் வீரச்சாவு: 09.09.1998 லெப்டினன்ட் சத்தியராஜன் கோபாலப்பிள்ளை முருகன் அம்பாறை வீரச்சாவு: 09.09.1997 2ம் லெப்டினன்ட் அம்பிகைநாதன் செல்வநாயகம சாந்தீபன் கிளிநொச்சி வீரச்சாவு: 09.09.1997 லெப்டினன்ட் இளந்தளிர் தர்மலிங்கம் சர்மிலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1997 லெப்டினன்ட் செல்வன் (ஆனந்தன்) முருகேசுப்பிள்ளை சரவணபவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1993 லெப்டினன்ட் சிவம் சின்னையா கமலேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1993 2ம் லெப்டினன்ட் பணம்பரன் தங்கராசா சதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1993 லெப்டினன்ட் வளர்க்கோன் (நிருபன்) கந்தசாமி திருக்கேதீஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 09.09.1992 கப்டன் நந்தன் வெள்ளைச்சாமி சுரேஸ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 09.09.1992 2ம் லெப்டினன்ட் சூலாமணி (சம்பத்) சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் மன்னார் வீரச்சாவு: 09.09.1992 மேஜர் தண்டேஸ் கனகநாயகம் குணேந்திரமோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1991 கப்டன் கலையரசன் (மிதுலன்) குமாரசிங்கம் குணரஞ்சன் வவுனியா வீரச்சாவு: 09.09.1991 லெப்டினன்ட் அரசன் செல்லத்தம்பி பரமேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 09.09.1991 2ம் லெப்டினன்ட் காயத்திரி இந்திராதேவி இரத்தினம் அம்பாறை வீரச்சாவு: 09.09.1991 2ம் லெப்டினன்ட் மலைமகள் வளர்மதி பிள்ளையான் மட்டக்களப்பு வீரச்சாவு: 09.09.1991 2ம் லெப்டினன்ட் சேரன் இராசரத்தினம் ஜெயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1991 2ம் லெப்டினன்ட் நேசன் சிவனேசன் சிவசங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1991 வீரவேங்கை பிரவீனா யசோதாதேவி செல்வநாயகம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1991 வீரவேங்கை செல்வரூபி காளியம்மா பொன்னையா மட்டக்களப்பு வீரச்சாவு: 09.09.1991 வீரவேங்கை திலீப் மார்க்கண்டு இளங்கீதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.09.1991 வீரவேங்கை சயந்தினி ஜெயசோதி நாகலிங்கம் அம்பாறை வீரச்சாவு: 09.09.1991 வீரவேங்கை ஜொய்சி வாசுகி காளிமுத்து கிளிநொச்சி வீரச்சாவு: 09.09.1991 லெப்டினன்ட் அருட்செல்வன் (பூட்டோ) கறுப்பையா சிவலோகநாதன் வவுனியா வீரச்சாவு: 09.09.1991 லெப்டினன்ட் வேங்கை (ராம்ராஜ்) மயில்வாகனம் தமிழ்ச்செல்வன் வவுனியா வீரச்சாவு: 09.09.1991 வீரவேங்கை ஜெயபால் முத்துலிங்கம் சுகு மட்டக்களப்பு வீரச்சாவு: 09.09.1990 வீரவேங்கை மணியம் சின்னையா தேவதாசன் புதுக்குளம், ஓமந்தை, வவுனியா வீரச்சாவு: 09.09.1989 வீரவேங்கை சுதன் வேலாயுதம் சுரேந்திரன் சேமமடு, ஓமந்தை, வவுனியா. வீரச்சாவு: 09.09.1989 வீரவேங்கை கிருபா பொன்னையா சிறீதரன் அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு: 09.09.1987 வீரவேங்கை பிரதீஸ் சின்னத்துரை ரகு ஆரையம்பதி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 09.09.1985 வீரவேங்கை பிரியன் தம்பிப்பிள்ளை நவரட்னராஜா ஆரையம்பதி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 09.09.1985 வீரவேங்கை ஜோன் ராஜு ஜோன் கெனடி இருதயபுரம், மட்டக்களப்பு வீரச்சாவு: 09.09.1985 வீரவேங்கை பெரியபேனாட் குருசுமுத்து துரைசிங்கம் நாகர்கோவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 09.09.1985 - இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.