-
Posts
33535 -
Joined
-
Last visited
-
Days Won
4
நன்னிச் சோழன்'s Achievements
Single Status Update
See all updates by நன்னிச் சோழன்
-
தேசியத் தலைவர் அல்லது அவரது புதல்வி அல்லது இருவரும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நானெழுதிய மாவீரர் தின வாழ்த்துச் செய்தியை நகைப்புக்கிடமானதாகக் கருதித் தாங்கள் போட்டுள்ள குறியீட்டுப் பதிவைப் பார்த்தேன். இன்னும் சிலநாட்கள்தானுள்ளன, முடிந்தால் உங்கள் கருத்தை விளக்கமாக எழுதுங்கள். நகைப்பு கருத்தாகாது. திடமான நம்பிக்கையிருந்தால் அதனைப் பதிவது சிறப்பு.