-
Posts
33670 -
Joined
-
Last visited
-
Days Won
4
நன்னிச் சோழன்'s Achievements
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
"சந்தன வாசம்
வீசிய தேசம்
கந்தகம் பூசியதே! - எங்கள்
தாயக பூமி
வாசலில் எங்கும்
சாவொலி கேட்கிறதே!"
--> வாகையின் வேர்கள்
- Updated
- 12231 images
- 12231 images
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் | Tamil Eelam national leader Hon. Velupillai Prabhakaran's images
"தலைவனின் பாதையில்
தமிழினம் தனியரசு என்றிடுவோம்"
- Updated
- 2228 images
- 2228 images
-
தலைவரின் பரம்பரைப் படிமங்கள் | Tamil Eelam National Leader's lineage photos
இதற்குள் தலைவரின் குடும்பப் படிமங்கள் உள்ளன.
- Updated
- 240 images
- 240 images
-
-
கட்டுநாயக்கா வான்படைத்தள கரும்புலி நடவடிக்கை
According to the Tiger Intelligence Sources:
Destroyed Aircrafts: 18
Airbus - 3 A - 340 - 300's - 2 A - 330 -200 - 1 Kfir - 4 K-8 Jet - 3 MIG-27 - 2 MI-17 - 2 Bell 212 - 2 Bell 412 - 2 Damaged Aircrafts: 10
Airbus - 3 A 320's - 2 A -330 - 1 Kafir - 4 MI-24 - 1 Antonov - 1 Bell-412 - 1- Updated
- 16 images
- 16 images
-
-
தமிழீழ ஆழிப்பேரலைப் படிமங்கள் | Tamileelam Tsunami images
இதற்குள் ஆழிப்பேரலை தாக்கிய 26 ஆம் திகதியில் இருந்து 2005 சனவரி இறுதிவரை நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படங்கள் உள்ளன.
"...மலர் வளையங்களுடன்
இறக்கை மடித்தமர்கின்றன
எங்கள் இலுப்பைமரமீதும் கழுகுகள்.
சுனாமியால் புதையுண்டோருக்கு
அழுவதாய்
தொப்பி கழற்றி அஞ்சலிவேறு.
வியட்நாம் வயல்களிலும்
ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும்
இவை இப்படித்தான் இறங்கின முன்னரும்.
உங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே
வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே
இனிவரும் நாளில்
இச்சிறுதேசம் சிந்தப்போகும்
கண்ணீரும் குருதியும் இருக்கலாம்."
-> புதுவையரின் அச்சொட்டான எதிர்வுகூறல்கள்!
- Updated
- 224 images
- 224 images
-
-
-