Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. சிறிலங்கா அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் அவர்கள் கொக்கட்டிச்சோலையிலுள்ள அரசியல்துறை மாவட்ட அலுவலகத்தில் கரிகாலன் அவர்களை சந்தித்த போது 18/02/2002
  2. நோர்வே தூதுக் குழுவின் முக்கிய அதிகாரிகள் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களை இலண்டனிலுள்ள அன்னாரின் வீட்டில் சந்தித்த போது 28/01/2002 இ-வ: சிறிலங்காவிற்கான ஒஸ்லோவின் தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க், நோர்வேயின் வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகரான திரு. எரிக் சொல்கெய்ம் மற்றும் திரு கெல்கிசன்
  3. சிறிலங்காவின் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான நகர்வை விடுதலைப் புலிகள் வரவேற்கின்றனர் என்று அன்ரன் பாலசிங்கம் அவரக்ள் தெரிவித்த போது 23/01/2002
  4. 10 போர்க்கைதிகள் புலிகளால் விடுதலை செய்யப்பட்ட போது 22/01/2002 விடுதலை செய்யப்பட்ட போர்க்கைதி ஒராள் தமிழ்செல்வனின் பணிமனைக்கு அருகிலிருந்த காவல்பணிமனையிலிருந்த காவலர்களுடன் அளவளாவும் காட்சி விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அலுவலகத்தில் விடுதலை செய்யப்பட்ட ஆண்களில் ஒருவருடன் பேசுகிறார், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் தலைவர் திருமதி விசாகா தர்மதாச வலது முதலாவது: பூநகரி படையணி சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ஈழப்பிரியன் (2007இல் உருவாக்கப்பட்டது)
  5. ஒஸ்ரேலியாவிற்கான உயர் ஆணையாராக போர்க்குற்றவாளி லெப். ஜெனரல் ஜானக பெரேரா பணியமர்த்தப்பட்டதை ஒஸ்ரேலிய அரசாங்கம் ஏற்பளித்ததை எதிர்த்து அந்நாட்டின் தலைநகரில் தமிழர்கள் ஆர்ப்பட்டம் செய்த போது 18/06/2001
  6. அமரர் மேரி கொல்வின் அம்மையார் கொழும்புவிற்கு ஏற்றப்பட முன்னர் பிறிதொரு மருத்துவமனையொன்றில் பண்டுவம் பெறுகிறார் அன்னார் ஏப்ரல் 16, 2001 அன்று தமிழீழத்தின் எல்லையை கடந்துகொண்டிருக்கையில் சிறிலங்கா படையினரால் இனங்காணப்பட்ட போதிலும் வேண்டுமென்று சுடப்பட்டதில் தனது கண்ணொன்றை இழந்தார். உடலின் பல உறுப்புகளிலும் காயமடைந்தார். பின்னர் சிங்களவரால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார். இவர் தமிழரின் விடிவிற்காகப் பாடுபட்டவர்களுள் ஒருவர் ஆவார்.
  7. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவும் சிறிலங்காவிற்கு அனைத்துலக அழுத்தங்கள் தேவை என்று தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்திற்கு வெளியே பேரணி நடத்தினர். 01/04/2001
  8. புதிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிரித்தானிய அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தடை செய்யமையைக் கண்டித்து மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூற்றுக்கணக்கான மாணவர்களும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் வகுப்புகளை/வேலைகளை புறக்கணித்தனர். 1/02/2001
  9. போர் நிறுத்தம், சுயநிர்ணய உரிமைக்காக மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்கள் கறுப்பு பட்டை அணிந்து போராட்டம் 25/01/2001
  10. தமிழீழத்திற்கு வருகை தந்திருந்த நோர்வேயிய தூதுக் குழுவினரோடு தேசியத் தலைவரும் கட்டளையாளர்களும் 31/10/2000 வெள்ளையர்கள் இ-வ: நோர்வே வெளியுறவு அமைச்சின் ஆளுவ அதிகாரி திருமதி ஜெஸ்டி துரும்ஸ்டால், கொழும்பில் உள்ள நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க், நோர்வேயின் அமைதித் தூதுவர் திரு எரிக் சொல்கெய்ம்
  11. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், தீவின் மோதலை தணிக்கக் கோரியும் தமிழர்கள் திங்கள்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். 04/04/2000 Vaiko
  12. புலி வியாபாரிகளால் சிதைக்கப்பட்ட "பூபாளம்" இறுவட்டு https://pulikalinkuralradio.com/archives/album/pooballam இந்த புலி வியாபார வலைத்தளத்தினிளுள்ள "பூபாளம்" என்ற இவ்விறுவட்டிற்கென்று வழங்கப்பட்டுள்ள 11 பாடல்களும் இறுவட்டிற்கானவையன்று. அவை காலத்தால் அழிந்துபோனதாக கருதப்படும் கீழ்க்காணப்படும் 4 இறுவட்டுகளில் ஏதோ ஒன்றினதாகும். தயவு கூர்ந்து இந்தப் பதினொரு பாடல்களிற்கான மெய்யான இறுவட்டை அடையாளம் காண உதவுங்கள், உறவுகளே. சரியான வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும். சிவந்த மண் தமிழ் சொந்தங்கள் விடுதலைத்தீ வீழமாட்டோம் மெய்யான பூபாளம் இறுவட்டிற்கான பாடல்களை கீழ்க்காணும் இவ் ஆவணத்தின் கொழுவியில் சென்று கண்டுகொள்ளவும். நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் 2009இற்குப் பிறகு வணிகம் செய்யும் இவ்வலைத்தளம் உவ்விறுவெட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் வணிகத் தளத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இது போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது. தேசத்தின் சொத்தை தனியார் சொத்தாக்குவதோடு மட்டுமின்றி வரலாற்றினையும் திரிக்கின்றனர்!!
  13. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இதே 1990ம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் சிங்கள வான்படையின் வான்குண்டு வீச்சுக்களில் (aerial bombing) ஏராளமான முஸ்லிம்கள் (நான் முழுமையாக எண்ணவுமில்லை, அதில் நாட்டமுமில்லை. எனினும் செய்திகளை எடுத்து வைத்துள்ளேன்) கொல்லப்பட்டனர். புத்தளத்திலும் 70களில் முஸ்லிம்கள் சிலர் சிங்களக் காடையரால் பள்ளிவாசல் சாரான இடமொன்றில் வைத்துக் கொல்லப்பட்டனர். (விதப்பான இடம் வலம் ஞாபகமில்லை) . தமிழர் கண்டனம் தெரிவித்தனர் அதன் பின்னர் இலங்கையில் மொசாட் மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் உள்ளதை எதிர்த்து 1984ம் ஆண்டு சூன் மாதம் 9,10ம் திகதிகளில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை முன்னணி காத்தான்குடியில் நடாத்திய கடையடைப்புப் போராட்டத்தின் போது 30 முஸ்லிம்கள் சிங்கள-இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலுக்கு புளட் அமைப்பு கண்டனம் தெரிவித்ததோடு "தமிழ் முஸ்லிம்களுக்கு" தோழமை தெரிவித்திருந்தது. எவ்வாறெனினும் இவற்றிற்கெல்லாம் பின்னாளில் ஒருக்காலும் முஸ்லிம்கள் கண்டனமோ நினைவோ கூர்ந்ததில்லை. ஏனெனில் செய்தவர்கள் சிங்களவர்களும் முஸ்லிம்களின் பரம வைரியும்!!! செய்தால் என்ன நடக்குமென்று புரிந்திருக்கிறது; நீங்கள் சொன்னது போன்றே அவர்களின் ஒட்டுண்ணி வாழ்க்கை கெட்டுவிடும்! அளவாக ஆக்களுக்கு ஏற்ப தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக, என்னால் இயன்றளவு செய்கிறேன். விரும்பியவர்களும் எடுத்துச் சென்று செய்யலாம்.
  14. நல்ல தகவல்கள்... நன்றி தகவலுக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.