Everything posted by நன்னிச் சோழன்
-
ltte iranaimadu airstrip.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
அடி சக்கை. 😂😂 நல்லா பத்தியெரியட்டும்!
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
JVP:
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சிங்களப் படையினர் தங்கட மக்களில கைவைப்பினமா என்டது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் கடந்த கால வரலாற்றைப் பாக்கேக்கில கண்டிப்பா செய்வான் என்டே தோன்றுகிறது.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
கொஞ்சம் ஆர்வக் கோளாறு பாருங்கோ😁
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
புதிய தகவல்: விக்கிரமாதித்யா கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஶ்ரீலங்கா இராணுவ வீரர்களின் இசை வாத்திய முழக்கத்துடன்…. பசில் ராஜபக்ச அவர்களை வரவேற்றார் இந்திய இராணுவ வீரர்களை பசில் ராசபக்ச வரவேற்கும் காட்சி:
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சிறி ஐயனே, உதெல்லாம் பொய்ச் செய்தி என்டு பொய் சொல்லாதீங்கோ. இது உண்மை. உண்மையிலேயெ நடந்திருக்கு. தயவு செய்து பொய்யென்று யாரும் கூறாதீர்கள்.😡😡 எம் தீவில் இந்தியர் இறங்கிவிட்டார்கள்
- thamiz.png
- jvp.png
- fsa.png
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி லங்கா சிறியே வெளியிட்டுவிட்டது. ஜேவிபிலையும் வந்துள்ளது... கடவுளே, ஆண்டவா https://jvpnews.com/article/colombo-cames-india-military-aircraft-gotabaya-1648835513
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
எல்லாரும் மேல சிறி அவர்கள் எழுதியதை பொய்யென்று நினைத்துச் சிரிக்க வேண்டாம்.😭😭 ஓநாய் வருது ஓநாய் வருது என்று சொல்லி, உண்மையிலேயே ஓநாய் வந்துவிட்டது. உண்மையிலேயே இந்தியன் வந்து இறங்கிட்டான். 😥😥😤😤 என்ர மாமா ஒராள் கொழும்பு கட்டுநாயக்காவில் வேலை செய்கிறார். அவர் இன்று மதியம் (வெளிநாட்டு நேரம்), போனில் கூறும் போது, 3 கெர்குளிஸ் சி- 17 வானூர்திகள் இரவு வந்து இறங்கியுள்ளதாகவும் அவற்றில் ஒவ்வொன்றிலும் சுமார் 250 படை வீரர்கள், குறிப்பாக இந்தியாவின் "ரெட் டெவில்ஸ்" என்ற அதிரடிப்படைஞர்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். வந்துள்ளவர்களில் சிலபேர் கூலிங் கிளாஸ் அணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். (இதை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் அனைவரும் புலனாய்வுத்துறையினராக இருக்க வாய்ப்புண்டு. இவர்கள் கொழும்பில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்க அரசாங்கத்தால் வரவளைக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். பண்டாரநாயக்கா காலம் போன்று! கடவுளே, என்னவெல்லாம் நடக்கப்போகுதோ) மேலும் இனந்தெரியாத வேறு சில மிகையொலி வேக விமானங்களும் அங்கு திடீரென தரித்து நிற்பதாகவும் தெரிவித்தார். அவையெல்லாம் நீல வெள்ளை வண்ணம் பூசியதகாவும் இருக்கிறதாம் (இந்தியன்ர விமானங்கள்தான் நீலம் வெள்ளை என்பது குறிப்பிடத்தக்கது) நானும் அவர் முதலில் கூறியதை மேலே குறிப்பிட்டு நகைத்தனான். ஆனால் இப்போது அவரே அதை உறுதிசெய்துவிட்டார். வந்தன் இந்தியந்தானாம். ஐயோ! இந்தப் படத்தில் இருப்பது போன்ற வானூர்திதான் உண்மையிலேயே அங்கு வந்து நிற்கின்றதாம். என்ர கடவுளே, நினைக்கவே உடம்பெல்லாம் வேர்க்குது. அந்தச் சிங்களச் சனங்கள் என்ன அல்லோலகல்லப்படப் போகுதோ... கடவுளே நீதானப்பா🙏🙏
- indian planes at kattunaayakka.jpg
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
நீங்கள் பம்பலுக்கு எழுதினது வேசுபுக் எல்லாம் போய் சிலர் போன் எடுத்துக்கூட விசாரிக்கின்றனர், மெய்யா என்டு!🤣🤣 இலங்கையில இருந்து குடும்ப நண்பர் போன் எடுத்து விசாரிக்கிறார்.🤣🤣
-
Patriotic soldiers of Tamil eelam
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
1990களின் தொடக்கத்தில், இந்தியப்படை வெளியேற முன்னர், முதலாவது வரிப்புலியில் பெண் போராளி
- 382 replies
-
-
- 1
-
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
இத்திரி இன்று 50 ஆயிரம் பார்வைகளைத் தொட்டது! 🤩
- 1202 replies
-
-
- 1
-
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
Maj Sothiya's viththudal.png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images
படைக்கலன்கள் பூண்ட கடற்புலிகளின் வேகப்படகு 90களின் முற்பாதியில் இவ்வேகப்படகின் வகுப்புப் பெயர் தெரியவிலை. ஆருக்கேனும் தெரிந்தால் கூறவும்! இதே படகு தான் மேலுள்ள மறுமொழிப்பெட்டியிலும் உள்ளது.
- 272 replies
-
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
-
Tagged with:
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
- eelam navy
- eelam sea force
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamil eelam images
- ltte
- ltte images
- ltte maritime wing
- ltte naval wing
- ltte navy
- ltte navy images
- ltte photos
- ltte pictures
- ltte sea armed wing
- ltte sea tigers
- ltte tami lnavy
- naval guerillas
- sea guerillas
- sea tigers
- sea tigers images
- sea tigers of liberation tigers of tamil eelam
- seatigers
- sri laka navy
- sri lanka navy
- sri lankan naval guerillas
- sri lankan navy
- sri lankan rebel navy
- sri lankan rebels
- sri lankan tamil navy
- srilanka navy
- srilankan rebel navy
- tamil ancient navy
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam navy
- tamil forces
- tamil guerillas
- tamil navy
- tamil tiger navy
- tamil tigers
- tamil tigers anvy
- tamil tigers navy
- tamils navy
- tiger navy
- tmail guirellas
- இலங்கைக் கடற்படை
- ஈழ கடற்படை
- ஈழத் தமிழர் கடற்படை
- ஈழத்தமிழர் கடற்படை
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலிகள்
- கடல் புலிகள்
- சிறீலங்கா கடற்படை
- சிறீலங்காக் கடற்படை
- சிலோன் கடற்படை
- சூசை
- தமிழீழ இராணுவம்
- தமிழீழ கடற்படை
- தமிழீழக் கடற்படை
- தமிழ் கடற்படை
- புலிகளின் கடற்படை
- விடுதலைப் புலிகளின் கடற்படை
-
வெடிகொண்டு போகும் கருமூச்சு வென்றால் தோல்வி எமக்கேது - Lt. Col. Bork.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
சுதுமலை சாற்றாணையின் போது.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
எங்கள் இனத்தின் முத்தான விடுதலை வீரர்கள் ipkf time.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
Unknown type of mortar - ipkf period.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
Tamileelam's Ancient Woman Warrior 1984.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam
-
Tamileelam rebel during ipkf time - M16 rifle.png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© Liberation Tigers of Tamil Eelam